<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914

வா - முதல் சொற்கள்
வாக்கு 1
வாகனம் 1
வாகு 2
வாங்கல் 1
வாசகம் 2
வாசம் 1
வாசவன் 1
வாசி 1
வாசுகி 1
வாஞ்சை 1
வாணி 2
வாதம் 1
வாதை 1
வாமம் 4
வாமனம் 3
வாய் 2
வாய்த்து 1
வாய்ந்த 1
வாய்மை 1
வாயில் 1
வாயு 4
வார் 4
வார்த்தை 2
வாரணம் 3
வாரம் 3
வாரி 3
வாரிசம் 1
வாரிதி 1
வால் 2
வாலாமை 1
வாலிய 1
வாலேயம் 1
வாவி 1
வாழ் 1
வாழ்த்து 1
வாழை 3
வாள் 6
வாளி 1
வான் 6
வானம் 1
வானரம் 2
வானவர் 2
வானீரம் 1
வானோர்க்கிறை 1
வானோர்க்கு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    வாக்கு (1)
வாக்கு ஆம் பிரமாண்டம் பாகவதம் மீக்கு உயர்த்தும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/2

 TOP
 
    வாகனம் (1)
இறைவர் கய வாகனம் என்று எண் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/4

 TOP
 
    வாகு (2)
வாமம் யாணர் மாமை வாகு தகை கவின் இராமம் - 8.பண்புப்பெயர்:8 6/3
வாகு புன்னை ஆடை காரீயம் மலை யானை - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1

 TOP
 
    வாங்கல் (1)
குடிலம் வாங்கல் கூன் கோடல் குரங்குதல் - 8.பண்புப்பெயர்:8 15/2

 TOP
 
    வாசகம் (2)
கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/1
பாசுரம் வார்த்தை பகர் வசனம் வாசகம்
  தேசாரும் பாழி திகழ் பதம் ஆம் கூசா - 10.ஒலிபற்றியபெயர்:10 20/1,2

 TOP
 
    வாசம் (1)
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம் - 4.மரப்பெயர்:4 7/1

 TOP
 
    வாசவன் (1)
இகல் வாசவன் அமரர்க்கீசன் முகிலூர்தி - 1.தேவப்பெயர்:1 20/2

 TOP
 
    வாசி (1)
குரகதம் வாசி குதிரை இவுளி - 3.விலங்கின்பெயர்:3 5/1

 TOP
 
    வாசுகி (1)
வாசுகி தக்கன் அனந்தன் பதுமனொடு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/1

 TOP
 
    வாஞ்சை (1)
மாசில் மறைவு ஆகும் காமம் நசை வாஞ்சை
  ஆசை நச்சு இச்சை அவா - 8.பண்புப்பெயர்:8 16/3,4

 TOP
 
    வாணி (2)
நாமகள் பாரதி வாணி கலைமகள் - 1.தேவப்பெயர்:1 19/1
அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/2

 TOP
 
    வாதம் (1)
வாதம் வளி மாருதம் - 1.தேவப்பெயர்:1 35/4

 TOP
 
    வாதை (1)
வாதை அரந்தை வயா மம்மர் வேதனை - 8.பண்புப்பெயர்:8 9/2

 TOP
 
    வாமம் (4)
வாமம் யாணர் மாமை வாகு தகை கவின் இராமம் - 8.பண்புப்பெயர்:8 6/3
வாமம் இடப்பால் வனப்பு குறங்கு குறள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/1
தற்புருடம் ஈசானம் சத்யோசாதம் வாமம்
  வில் சீர் அகோரம் விரி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3,4
வாமம் மிகும் காளாமுகம் பின்னர் மாவிரதம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/3

 TOP
 
    வாமனம் (3)
நீடில் குறள் வாமனம் சிந்து கோடிய - 2.மக்கட்பெயர்:2 5/2
சய வாமனம் அஞ்சனமும் வயன் ஏரும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/2
கூர்மமே மச்சம் பிரமமுடன் வாமனம்
  காருடம் விண்டு கவின் சைவம் ஓரும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/1,2

 TOP
 
    வாய் (2)
புடை வலம் தாமம் புறம் கீழ் இடை வயின் வாய்
  பின் அயல் உள் இல் பதி தானம் சார்வு உளி - 5.இடப்பெயர்:5 1/2,3
கண் செவி மூக்கு கவின் வாய் குதம் குய்யம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/1

 TOP
 
    வாய்த்து (1)
இரு கவுட்டு முக்கட்டு நால் வாய்த்து என் உள்ளம் - 0.காப்பு:0 1/3

 TOP
 
    வாய்ந்த (1)
வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்த இவை ஆயுங்கால் - 10.ஒலிபற்றியபெயர்:10 13/3

 TOP
 
    வாய்மை (1)
மெய் உண்மை சத்தியம் வாய்மை திடம் சரதம் - 10.ஒலிபற்றியபெயர்:10 3/1

 TOP
 
    வாயில் (1)
நண்ணிய வாயில் நவம் என்ப ஒண்மை தரும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/2

 TOP
 
    வாயு (4)
வசு அரி அவ் வாயு சகன் - 1.தேவப்பெயர்:1 34/4
பரிசனன் ஆசுகன் பவமானன் வாயு
  அரி மாபலனே காற்று ஆம் - 1.தேவப்பெயர்:1 36/3,4
கம் தலை வாயு பிரமன் சலம் சுவர்க்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/1
உந்து வருணன் உயர் வாயு விந்தை மிகு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/2

 TOP
 
    வார் (4)
வார் புயல் மை மாரி மழை - 1.தேவப்பெயர்:1 33/4
வார் வருணம் ஆலம் அலரே அகிலமுகம் - 1.தேவப்பெயர்:1 38/1
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2
வம்பு தனக்கச்சு வார் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 11/4

 TOP
 
    வார்த்தை (2)
அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/2
பாசுரம் வார்த்தை பகர் வசனம் வாசகம் - 10.ஒலிபற்றியபெயர்:10 20/1

 TOP
 
    வாரணம் (3)
போதகம் வாரணம் தந்தி உவா களிறு - 3.விலங்கின்பெயர்:3 3/3
குக்குடம் வாரணம் கோழி சரணாயுதம் - 3.விலங்கின்பெயர்:3 21/1
யானை மெய்ப்பை சங்கு வாரணம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/4

 TOP
 
    வாரம் (3)
வாரம் ஓரம் பக்கபாதம் மதம் மதர்த்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 7/3
வாரம் கரை பாகம் அன்பு மருத நிலத்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
பஞ்சாங்கம் தானே திதி வாரம் பார்த்திடும் நாள் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/3

 TOP
 
    வாரி (3)
வாரி சலம் சலிலம் தோயம் வனம் புவனம் - 1.தேவப்பெயர்:1 37/1
கார் ஆழி வாரி கடல் - 5.இடப்பெயர்:5 8/4
வாரி கபாடம் நகரம் நகரி புரம் - 5.இடப்பெயர்:5 18/3

 TOP
 
    வாரிசம் (1)
வண் தாமரை வனசம் வாரிசம் புண்டரிகம் - 4.மரப்பெயர்:4 22/2

 TOP
 
    வாரிதி (1)
ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி
  பாராவாரம் பௌவம் வேலை முந்நீர் உவரி - 5.இடப்பெயர்:5 8/2,3

 TOP
 
    வால் (2)
பாண்டரம் பால் வால் அருச்சுனம் பாண்டு - 8.பண்புப்பெயர்:8 1/2
கால் நாலும் வால் கோசம் கையும் நிலம் தோய - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/1

 TOP
 
    வாலாமை (1)
மால் ஆகும் ஐயன் மருள் மயக்கம் வாலாமை
  சூதகம் தூயதன்மை சொல்லும் அலர் கவ்வை அம்பல் - 10.ஒலிபற்றியபெயர்:10 10/2,3

 TOP
 
    வாலிய (1)
மேல் சநலோகம் சுவலோகம் வாலிய சீர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/2

 TOP
 
    வாலேயம் (1)
கரமொடு வாலேயம் கழுதை கரபம் - 3.விலங்கின்பெயர்:3 10/2

 TOP
 
    வாவி (1)
மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம் - 5.இடப்பெயர்:5 21/2

 TOP
 
    வாழ் (1)
எண் திசை வாழ் பாலகர் என்று எண் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/4

 TOP
 
    வாழ்த்து (1)
வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல் - 10.ஒலிபற்றியபெயர்:10 2/1

 TOP
 
    வாழை (3)
வாழை அரம்பை மடி கைதை தாழை - 4.மரப்பெயர்:4 12/2
மதலை ஆம் தேறு கொடி வாழை கதலி - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/2
மாதர் மணம் ஒத்த மணத்ததாய் வாழை பெறும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/1

 TOP
 
    வாள் (6)
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள்
  அம் கரவாளம் கட்கம் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/3,4
படர் ஒளி தேசு கிளர் கதிர் எல் வில் வாள்
  சுடர் விரியல் சோதி என சொல் - 8.பண்புப்பெயர்:8 4/3,4
பான்மை கமலம் வாள் பாண்டமுகம் வான் நிறைவு - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
புட்கரம் எஃகு ஆம் உருக்கு கூர்மை வேல் வாள் காடு - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
மா கடல் காலம் கருமம் வேலை வள் கூர் காது வாள்
  யாக்கை திரள் சோறு பிண்டம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3,4
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இவ் ஐந்தும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/1

 TOP
 
    வாளி (1)
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி
  வெம் பகழி கோ பல்லம் பாணம் ககம் காண்டம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2,3

 TOP
 
    வான் (6)
ஆகாயம் அந்தரம் மீ வான் அம்பரம் விசும்பு - 1.தேவப்பெயர்:1 33/1
கார் கனம் விண் கொண்மூ பயோதரம் வான் அம்புதம் - 1.தேவப்பெயர்:1 33/3
வான் சவரிமா கவரிமா - 3.விலங்கின்பெயர்:3 11/4
மா மாது மாதோ வான் மற்று அத்து அன்று ஓரும் சின் - 10.ஒலிபற்றியபெயர்:10 22/3
பான்மை கமலம் வாள் பாண்டமுகம் வான் நிறைவு - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2
வான் ஆம் ஆகாயம் மழை - 11.ஒருசொல்பல்பொருள்:11 22/4

 TOP
 
    வானம் (1)
சுரருலகம் நாகம் கோ வானம் சுவர்க்கம் - 1.தேவப்பெயர்:1 19/3

 TOP
 
    வானரம் (2)
வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி - 3.விலங்கின்பெயர்:3 7/3
கவி கவிதை வானரம் சுக்கிரன் ஆம் சோலை - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3

 TOP
 
    வானவர் (2)
சுரர் வானவர் சுவர்க்கத்தோர் - 1.தேவப்பெயர்:1 21/4
வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனிகரப்போர் - 1.தேவப்பெயர்:1 22/2

 TOP
 
    வானீரம் (1)
சாலம் வானீரம் தளிர் வஞ்சுளம் வஞ்சி - 4.மரப்பெயர்:4 16/3

 TOP
 
    வானோர்க்கிறை (1)
இந்திரன் வானோர்க்கிறை - 1.தேவப்பெயர்:1 20/4

 TOP
 
    வானோர்க்கு (1)
குகன் குமரன் வானோர்க்கு ஒரு தலைவன் - 1.தேவப்பெயர்:1 12/2

 TOP