<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
வீ. ஆறுமுகஞ்சேர்வை அவர்களால் பார்வையிடப்பெற்றது - 1914

வி - முதல் சொற்கள்
விக்கிரகம் 1
விகடம் 1
விகற்பம் 2
விசதம் 1
விசயம் 2
விசாகன் 1
விசாலம் 1
விசிகமே 1
விசும்பு 1
விஞ்சர் 1
விஞ்சு 1
விட 1
விடதரம் 1
விடபி 1
விடம் 2
விடமுண்டான்கைவில் 1
விடர் 1
விடரும் 1
விடல் 1
விடாதுரைத்தல் 1
விடி 1
விடை 3
விடையன் 1
விண் 3
விண்ட 1
விண்டு 3
விண்ணேறு 1
விண்ணோர் 1
வித்தம் 3
வித்தாரம் 1
வித்துருமம் 1
விதலம் 1
விதாதா 1
விதி 4
விதித்தலால் 1
விதியுளி 1
விதிர்ப்பு 1
விது 1
விதை 1
விந்தம் 1
விந்து 1
விந்தை 2
விநாயகன் 1
விப்பிரமம் 1
விபவம் 1
விபாவரி 1
விபுதர் 1
விபுலம் 1
விபுலை 1
விமலன் 1
விமலை 2
வியங்கோள் 1
வியப்பின் 1
வியல் 1
வியாக்கிரம் 1
வியாகரணம் 1
வியாதர் 1
வியாழன் 1
வியாளம் 1
விரல் 2
விரளமே 1
விரி 5
விரிஞ்சன் 1
விரித்திடும் 1
விரிந்த 1
விரியல் 1
விரிவு 1
விரீகியொடு 1
விருகம் 1
விருச்சிகம் 1
விருந்தம் 1
விருப்பு 1
விரை 3
விரைவு 2
வில் 8
வில்லுவம் 1
விலங்கல் 1
விலங்கின் 1
விலங்கு 1
விலாசனை 1
விலாளம் 1
விவாகம் 1
விழவு 2
விழி 1
விள்ளல் 1
விளங்கல் 1
விளங்கு 1
விளம்பல் 1
விளம்பல்தனை 1
விளம்புவர் 1
விளர் 1
விளா 1
விளிவு 1
விளையாட்டு 1
விறல் 2
விறலோர் 1
வினவில் 1
வினா 1
வினாவல் 1
வினாவிடை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    விக்கிரகம் (1)
புரம் கடம் விக்கிரகம் தேகம் உடம்பு ஆகம் - 2.மக்கட்பெயர்:2 20/1

 TOP
 
    விகடம் (1)
ஊகம் விகற்பம் விகடம் பிராந்தி சந்தேகம் - 8.பண்புப்பெயர்:8 17/1

 TOP
 
    விகற்பம் (2)
கைவேல் விகற்பம் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/4
ஊகம் விகற்பம் விகடம் பிராந்தி சந்தேகம் - 8.பண்புப்பெயர்:8 17/1

 TOP
 
    விசதம் (1)
விசதம் விளர் கம் வெளுப்பு - 8.பண்புப்பெயர்:8 1/4

 TOP
 
    விசயம் (2)
போற்றும் சயம் விசயம் வென்றி அடல் வெற்றி - 8.பண்புப்பெயர்:8 23/1
சயமே சருக்கரை ஊர்கோள் விசயம்
  அயில் வேல் இரும்பு கூர் நாஞ்சில் துயர் பகை - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/1,2

 TOP
 
    விசாகன் (1)
முருகன் விசாகன் முதல்வன்சேய் மாயோன்மருகன் - 1.தேவப்பெயர்:1 12/1

 TOP
 
    விசாலம் (1)
மேய விசாலம் விரிவு வியல் விபுலம் - 8.பண்புப்பெயர்:8 10/1

 TOP
 
    விசிகமே (1)
வெய்ய விசிகமே ஆசுகம் சாயகம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/3

 TOP
 
    விசும்பு (1)
ஆகாயம் அந்தரம் மீ வான் அம்பரம் விசும்பு
  மாகம் வெளி மாதிரம் கொண்டல் மேகம் முகில் - 1.தேவப்பெயர்:1 33/1,2

 TOP
 
    விஞ்சர் (1)
சுரர் அசுரர் சித்தர் பேய் தூய விஞ்சர் பூதர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/1

 TOP
 
    விஞ்சு (1)
விஞ்சு பிசுநம் விரி தொடுப்பு துஞ்சு பெயர் - 10.ஒலிபற்றியபெயர்:10 5/2

 TOP
 
    விட (1)
வேக விட அரவம் மேலுலகம் நாகம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2

 TOP
 
    விடதரம் (1)
வெஞ்சின காத்திரவேயம் விடதரம்
  கஞ்சுகி காகோதரம் இரும்பை நஞ்சு உமிழ் - 3.விலங்கின்பெயர்:3 22/1,2

 TOP
 
    விடபி (1)
தரு விடபி பாதபம் பூருகம் சாகி - 4.மரப்பெயர்:4 1/1

 TOP
 
    விடம் (2)
விடம் கடு வெம் காளம் நஞ்சின் பெயராம் - 3.விலங்கின்பெயர்:3 24/3
படை சேனை ஆயுதம் ஆகும் வடம் விடம்
  ஆலம் ஆம் ஒத்தல் பகைத்தல் உறழ்தல் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 19/2,3

 TOP
 
    விடமுண்டான்கைவில் (1)
வேலை விடமுண்டான்கைவில் - 5.இடப்பெயர்:5 6/4

 TOP
 
    விடர் (1)
வேக எலி கருப்பை மூடிகம் வெவ் விடர்
  ஆகு அணில் வெளில் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 13/3,4

 TOP
 
    விடரும் (1)
சுடு பூமி கமரும் விடரும்
  நிலம்பிளந்தது என்றே நிகழ்த்து - 5.இடப்பெயர்:5 13/3,4

 TOP
 
    விடல் (1)
சீக்கிரம் ஆசு கடுப்பு தணப்பு விடல்
  நீக்கம் பிரிவு அகறல் நீப்பு - 9.செயல்பற்றியபெயர்:9 15/3,4

 TOP
 
    விடாதுரைத்தல் (1)
மிக்கு சிரித்துவிளம்பல் விடாதுரைத்தல்
  கத்தல் பிதற்றலா காண் - 10.ஒலிபற்றியபெயர்:10 7/3,4

 TOP
 
    விடி (1)
வெற்பன் விடையன் விமலன் விடி சடையன் - 1.தேவப்பெயர்:1 1/3

 TOP
 
    விடை (3)
ஏறு விடை மூரி இடபம் ஆம் தேறிய - 1.தேவப்பெயர்:1 29/2
இடபம் விடை எருது கோபதி புல்லம் - 3.விலங்கின்பெயர்:3 14/3
வினாவல் கடாவல் விடை உத்தரமே - 10.ஒலிபற்றியபெயர்:10 9/1

 TOP
 
    விடையன் (1)
வெற்பன் விடையன் விமலன் விடி சடையன் - 1.தேவப்பெயர்:1 1/3

 TOP
 
    விண் (3)
விரி துறக்கம் மேலுலகம் விண் - 1.தேவப்பெயர்:1 19/4
கார் கனம் விண் கொண்மூ பயோதரம் வான் அம்புதம் - 1.தேவப்பெயர்:1 33/3
முதிர் வெள்ளி காரி ஒளிர் விண் பதி மேவும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/2

 TOP
 
    விண்ட (1)
விண்ட பூம் செவ்வரத்தை மேவிய மந்தாரம் - 4.மரப்பெயர்:4 21/3

 TOP
 
    விண்டு (3)
கிளை வேணு வேரல் அமை கீசகம் விண்டு
  முளை அரி கண் சந்தி பணை மூங்கில் கிளை வரை வேய் - 4.மரப்பெயர்:4 19/1,2
இரவி பருப்பதம் விண்டு நகம் மாதிரம் - 5.இடப்பெயர்:5 5/1
காருடம் விண்டு கவின் சைவம் ஓரும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/2

 TOP
 
    விண்ணேறு (1)
வெடி அசனி செல்லு விண்ணேறு உருமு - 1.தேவப்பெயர்:1 42/1

 TOP
 
    விண்ணோர் (1)
அமுதாசனர் விபுதர் ஆதித்தர் விண்ணோர்
  இமையோர் புத்தேளிர் இலேகர் அமரர் - 1.தேவப்பெயர்:1 21/1,2

 TOP
 
    வித்தம் (3)
நிதி அருத்தம் வித்தம் நிதானம் வெறுக்கை - 6.பல்பொருட்பெயர்:6 1/3
தீய பழிப்பு பொன் திரள் அறிவு வித்தம் நீர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 2/3
தடம் கொங்கை வித்தம் தனம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/4

 TOP
 
    வித்தாரம் (1)
ஆசு மதுரமே சித்திரம் நல் வித்தாரம்
  ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/1,2

 TOP
 
    வித்துருமம் (1)
வித்துருமம் வில் பவளம் ஆம் - 6.பல்பொருட்பெயர்:6 5/4

 TOP
 
    விதலம் (1)
அதல விதலம் அடைவு ஆம் சுதலம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/1

 TOP
 
    விதாதா (1)
வேதா விதாதா விதி - 1.தேவப்பெயர்:1 18/4

 TOP
 
    விதி (4)
வேதா விதாதா விதி - 1.தேவப்பெயர்:1 18/4
செயல் விதி கன்மம் கருமம் செய்தொழிலே - 9.செயல்பற்றியபெயர்:9 1/1
பரிசு கிழமை விதி பால் - 9.செயல்பற்றியபெயர்:9 11/4
மென்மை இயல்பு விதி - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/4

 TOP
 
    விதித்தலால் (1)
வேறு பெறின் என்றே விதித்தலால் தேறு உரை கொள் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/2

 TOP
 
    விதியுளி (1)
விதியுளி வேட்டல் விவாகம் புதிய - 9.செயல்பற்றியபெயர்:9 3/2

 TOP
 
    விதிர்ப்பு (1)
விதிர்ப்பு தளம்பல் அழுங்கல் பொதிர்ப்பு - 8.பண்புப்பெயர்:8 12/2

 TOP
 
    விது (1)
அமுதகதிரோன் விது அம்புலி ஆலோன் - 1.தேவப்பெயர்:1 26/1

 TOP
 
    விதை (1)
செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதை ஆகும் - 4.மரப்பெயர்:4 6/2

 TOP
 
    விந்தம் (1)
கந்தமலை விந்தம் பார் காத்து நிவந்து இலங்கு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/3

 TOP
 
    விந்து (1)
விந்து பொறி ஆவி பிராணன் உயிர் சீவன் - 2.மக்கட்பெயர்:2 21/1

 TOP
 
    விந்தை (2)
வெய்ய சயமகள் விந்தை விறல் கொற்றவை - 1.தேவப்பெயர்:1 9/3
உந்து வருணன் உயர் வாயு விந்தை மிகு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/2

 TOP
 
    விநாயகன் (1)
முன்னோன் கணபதி மூவா விநாயகன்
  என் நோன் பகை தணிக்கும் ஏறு - 1.தேவப்பெயர்:1 10/3,4

 TOP
 
    விப்பிரமம் (1)
ஐயம் சங்கை விப்பிரமம் ஆகும் - 8.பண்புப்பெயர்:8 17/2

 TOP
 
    விபவம் (1)
செல்வம் விபவம் திரு - 6.பல்பொருட்பெயர்:6 4/4

 TOP
 
    விபாவரி (1)
எல்லி விபாவரி யாமினி அல்லே - 1.தேவப்பெயர்:1 41/2

 TOP
 
    விபுதர் (1)
அமுதாசனர் விபுதர் ஆதித்தர் விண்ணோர் - 1.தேவப்பெயர்:1 21/1

 TOP
 
    விபுலம் (1)
மேய விசாலம் விரிவு வியல் விபுலம்
  ஆய்வு நியக்குரோதம் ஆம் அகலம் மீ உயர்தல் - 8.பண்புப்பெயர்:8 10/1,2

 TOP
 
    விபுலை (1)
உகமே நகம் தறை கோவே விபுலை
  சகம் மேதினி தாத்திரி - 5.இடப்பெயர்:5 3/3,4

 TOP
 
    விமலன் (1)
வெற்பன் விடையன் விமலன் விடி சடையன் - 1.தேவப்பெயர்:1 1/3

 TOP
 
    விமலை (2)
வெல்லும் விமலை உமை - 1.தேவப்பெயர்:1 7/4
பாகீரதி விமலை கங்கை திரிபதகை - 1.தேவப்பெயர்:1 39/3

 TOP
 
    வியங்கோள் (1)
மாவே வியங்கோள் வரும் அசை அம்ம உரை - 10.ஒலிபற்றியபெயர்:10 23/1

 TOP
 
    வியப்பின் (1)
மன்னி வியப்பின் வரும் - 10.ஒலிபற்றியபெயர்:10 21/4

 TOP
 
    வியல் (1)
மேய விசாலம் விரிவு வியல் விபுலம் - 8.பண்புப்பெயர்:8 10/1

 TOP
 
    வியாக்கிரம் (1)
வெருஇல் வியாக்கிரம் தீவி சார்த்தூலம் - 3.விலங்கின்பெயர்:3 2/1

 TOP
 
    வியாகரணம் (1)
ஆறங்கம் மந்திரத்தோடு ஆகும் வியாகரணம்
  தேறு நிகண்டுடன் சந்தோபிசிதம் கூறு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/1,2

 TOP
 
    வியாதர் (1)
மறவர் எயினர் வியாதர் விறல் வேடர் - 2.மக்கட்பெயர்:2 9/2

 TOP
 
    வியாழன் (1)
சுரகுரு நாமம் வியாழன் மருவு புகர் - 1.தேவப்பெயர்:1 28/2

 TOP
 
    வியாளம் (1)
அரவு வியாளம் பாம்பு ஆம் - 3.விலங்கின்பெயர்:3 23/4

 TOP
 
    விரல் (2)
விரல் அங்குலி ஆம் நகம் உகிர் ஆகும் - 2.மக்கட்பெயர்:2 16/1
மெய் பார் இருத்தி விரல் அளவு எண்பத்திரண்டே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/3

 TOP
 
    விரளமே (1)
பொதுளல் விரளமே துன்னல் அதிகம் - 9.செயல்பற்றியபெயர்:9 12/2

 TOP
 
    விரி (5)
விரி துறக்கம் மேலுலகம் விண் - 1.தேவப்பெயர்:1 19/4
அரி மருவு பிண்டி அசோகு விரி மலர் - 4.மரப்பெயர்:4 14/2
விஞ்சு பிசுநம் விரி தொடுப்பு துஞ்சு பெயர் - 10.ஒலிபற்றியபெயர்:10 5/2
அரணை உடும்பு ஓந்தி இப்பி விரி பறவை - 11.ஒருசொல்பல்பொருள்:11 24/2
வில் சீர் அகோரம் விரி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/4

 TOP
 
    விரிஞ்சன் (1)
தாதா விரிஞ்சன் சயம்பு சதாநந்தன் அயன் - 1.தேவப்பெயர்:1 18/3

 TOP
 
    விரித்திடும் (1)
விரித்திடும் ஐம்பாலாக வேண்டு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/4

 TOP
 
    விரிந்த (1)
படம் பை விரிந்த பணம் - 3.விலங்கின்பெயர்:3 24/4

 TOP
 
    விரியல் (1)
சுடர் விரியல் சோதி என சொல் - 8.பண்புப்பெயர்:8 4/4

 TOP
 
    விரிவு (1)
மேய விசாலம் விரிவு வியல் விபுலம் - 8.பண்புப்பெயர்:8 10/1

 TOP
 
    விரீகியொடு (1)
செந்நெல் விரீகியொடு செஞ்சாலி வேழம் பைம் - 4.மரப்பெயர்:4 8/3

 TOP
 
    விருகம் (1)
விருகம் செந்நாய் கொக்கும் ஆகும் நரி இகலன் - 3.விலங்கின்பெயர்:3 9/2

 TOP
 
    விருச்சிகம் (1)
விருச்சிகம் சாபம் மகரம் கும்பமுடன் மீனம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/3

 TOP
 
    விருந்தம் (1)
பற்றாயார் பந்தம் விருந்தம் தொடர் ஒக்கல் - 2.மக்கட்பெயர்:2 8/3

 TOP
 
    விருப்பு (1)
விழவு ஆம் சாறும் சேறும் வேண்டல் விருப்பு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 13/1

 TOP
 
    விரை (3)
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம் - 4.மரப்பெயர்:4 7/1
மருதம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆரும் - 4.மரப்பெயர்:4 10/2
வெறி ஆடு அச்சம் கள் விரை - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4

 TOP
 
    விரைவு (2)
கடுகல் விரைவு கதழ்வு துனைவு - 9.செயல்பற்றியபெயர்:9 15/1
ஓடை ஆம் வல் விரைவு மேடு வன்மை சூது ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3

 TOP
 
    வில் (8)
வில் மதனன் வீ பகழி வேள் - 1.தேவப்பெயர்:1 16/4
தாக்கும் சிலை வில் தனு - 1.தேவப்பெயர்:1 30/4
வித்துருமம் வில் பவளம் ஆம் - 6.பல்பொருட்பெயர்:6 5/4
கார்முகம் கோதண்டம் தனு வில் கொடுமரம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/1
படர் ஒளி தேசு கிளர் கதிர் எல் வில் வாள் - 8.பண்புப்பெயர்:8 4/3
கல் ஒலி வில் மூலம் கடும் சிலைக்கு ஆம் நல்ல - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2
முலையும் குயம் வில் ஒளியும் சிலையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/2
வில் சீர் அகோரம் விரி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/4

 TOP
 
    வில்லுவம் (1)
நெல்லி ஆம் தான்றி கலித்துருமம் வில்லுவம்
  மாலூரம் கூவிளை வெள்ளில் விளா வடம் - 4.மரப்பெயர்:4 15/2,3

 TOP
 
    விலங்கல் (1)
விலங்கல் சிலை பிறங்கல் வெற்பு - 5.இடப்பெயர்:5 4/4

 TOP
 
    விலங்கின் (1)
கழி பெரும் கோலாகலமே குழு விலங்கின்
  அம் சத்தம் சோலை இலை ஆலன் மருமராஞ்சம் - 10.ஒலிபற்றியபெயர்:10 15/2,3

 TOP
 
    விலங்கு (1)
தேவர் விலங்கு மக்கள் சேண் பறவை ஊர்வன - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/1

 TOP
 
    விலாசனை (1)
தொடலை விலாசனை வண்டல் கிரீடை - 9.செயல்பற்றியபெயர்:9 3/3

 TOP
 
    விலாளம் (1)
மீன் கவர் மார்ச்சாலம் வெருகு விலாளம் பூஞை - 3.விலங்கின்பெயர்:3 11/3

 TOP
 
    விவாகம் (1)
விதியுளி வேட்டல் விவாகம் புதிய - 9.செயல்பற்றியபெயர்:9 3/2

 TOP
 
    விழவு (2)
தண்டு மிதுனம் சவை இரட்டை யாழ் விழவு
  ஞெண்டு நள்ளி கர்க்கடகம் ஆம் - 1.தேவப்பெயர்:1 29/3,4
விழவு ஆம் சாறும் சேறும் வேண்டல் விருப்பு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 13/1

 TOP
 
    விழி (1)
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண் - 2.மக்கட்பெயர்:2 17/3

 TOP
 
    விள்ளல் (1)
தழுவலே விள்ளல் என சாற்று - 9.செயல்பற்றியபெயர்:9 2/4

 TOP
 
    விளங்கல் (1)
துலங்கல் விளங்கல் துளங்கல் நலம்கொள் - 8.பண்புப்பெயர்:8 4/2

 TOP
 
    விளங்கு (1)
வெண்பாவின் பேர் முதற்பா வெள்ளை விளங்கு அகவல் - 10.ஒலிபற்றியபெயர்:10 18/3

 TOP
 
    விளம்பல் (1)
அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல்
  புகறல் நுவலல் அறைதல் இசைத்தல் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/2,3

 TOP
 
    விளம்பல்தனை (1)
வினாவிடை கூட்டி விளம்பல்தனை உரைப்பின் - 10.ஒலிபற்றியபெயர்:10 9/2

 TOP
 
    விளம்புவர் (1)
மேவு அசை என்றே விளம்புவர் பாவார் - 10.ஒலிபற்றியபெயர்:10 23/2

 TOP
 
    விளர் (1)
விசதம் விளர் கம் வெளுப்பு - 8.பண்புப்பெயர்:8 1/4

 TOP
 
    விளா (1)
மாலூரம் கூவிளை வெள்ளில் விளா வடம் - 4.மரப்பெயர்:4 15/3

 TOP
 
    விளிவு (1)
போதல் உள்ளல் மார்க்கம் படர் ஆம் விளிவு கெடல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/3

 TOP
 
    விளையாட்டு (1)
வெண்ணகையார் விளையாட்டு ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 13/4

 TOP
 
    விறல் (2)
வெய்ய சயமகள் விந்தை விறல் கொற்றவை - 1.தேவப்பெயர்:1 9/3
மறவர் எயினர் வியாதர் விறல் வேடர் - 2.மக்கட்பெயர்:2 9/2

 TOP
 
    விறலோர் (1)
பொருநர் அயிலுழவர் போகா விறலோர்
  செருநர் செருத்தொழிலோர் - 2.மக்கட்பெயர்:2 12/3,4

 TOP
 
    வினவில் (1)
மெய்யவற்குக்காட்டல் வினவில் அரிய வினா - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/3

 TOP
 
    வினா (1)
மெய்யவற்குக்காட்டல் வினவில் அரிய வினா
  ஐவகையாம் என்றே அறி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/3,4

 TOP
 
    வினாவல் (1)
வினாவல் கடாவல் விடை உத்தரமே - 10.ஒலிபற்றியபெயர்:10 9/1

 TOP
 
    வினாவிடை (1)
வினாவிடை கூட்டி விளம்பல்தனை உரைப்பின் - 10.ஒலிபற்றியபெயர்:10 9/2

 TOP