<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

ந - முதல் சொற்கள்
நக்கன் 1
நகம் 3
நகர் 2
நகர்ப்பொருளாய் 1
நகரம் 2
நகரி 1
நகரும் 1
நகாயுதமே 1
நகுதல் 1
நகுலம் 1
நகை 2
நகைச்சொல் 1
நஞ்சின் 1
நஞ்சு 2
நஞ்சுண்டோன் 1
நட்டம் 1
நட்டார் 1
நட்பு 1
நடம் 1
நடலை 1
நடவை 1
நடன் 2
நடு 3
நடுக்கம் 2
நடுவன் 1
நடுவு 1
நடுவும் 1
நண்டு 2
நண்பன் 1
நத்தம் 1
நத்து 1
நதி 5
நதிகேள்வன் 1
நதிபதி 1
நந்தியாவர்த்தமுடன் 1
நந்தியாவர்த்தமே 1
நந்து 2
நம்பன் 1
நமன் 1
நயச்சொல் 1
நயனம் 1
நரகம் 2
நரகு 1
நரகும் 1
நரபதி 1
நரர் 1
நரலை 1
நரி 2
நல் 5
நல்ல 1
நல்லொழுக்கம் 1
நல்லோர் 2
நல்வினை 1
நலம் 5
நவ்வி 1
நவ 1
நவக்கோள் 1
நவதாள 1
நவம் 1
நவமணியின் 1
நவமும் 1
நவிர் 1
நவில் 1
நவில்வார் 1
நவீனமும் 1
நவை 2
நவையில்லா 1
நள் 2
நள்ளார் 1
நள்ளி 2
நளி 1
நளிர் 2
நளினச்சொல் 1
நளினி 1
நற்பொருள்தான் 1
நறவு 1
நறா 1
நறு 1
நறும் 1
நறை 1
நன் 3
நன்மை 3
நன்னர் 1
நன்னீர் 2
நனி 2
நனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நக்கன் (1)
அரவன் புராரி வரன் நக்கன் ஆதி - 1.தேவப்பெயர்:1 3/1

 TOP
 
    நகம் (3)
விரல் அங்குலி ஆம் உகிர் நகம் ஆகும் - 2.மக்கட்பெயர்:2 21/1
இரவி பருப்பதம் விண்டு நகம் மாதிரம் - 5.இடப்பெயர்:5 3/1
பூ மரம் பொச்சை உகிர் நகம் புண்டரிகம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3

 TOP
 
    நகர் (2)
நகர் மாளிகை குலம் மாடம் பவனம் - 5.இடப்பெயர்:5 18/1
தானை நகர் நாடு தயிர்கடைதூண் அணில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3

 TOP
 
    நகர்ப்பொருளாய் (1)
திண்ணம் நகர்ப்பொருளாய் செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/4

 TOP
 
    நகரம் (2)
அரரம் கபாடம் காப்பு நகரம்
  புரம் நகரி ஆகும் புரி - 5.இடப்பெயர்:5 17/3,4
பாடி கவசம் படை நகரம் பாடியே - 11.ஒருசொல்பல்பொருள்:11 57/3

 TOP
 
    நகரி (1)
புரம் நகரி ஆகும் புரி - 5.இடப்பெயர்:5 17/4

 TOP
 
    நகரும் (1)
நகரும் உடலும் நளிர் குளிர் ஞெண்டு - 11.ஒருசொல்பல்பொருள்:11 46/3

 TOP
 
    நகாயுதமே (1)
அஞ்சா நகாயுதமே ஆம் - 3.விலங்கின்பெயர்:3 1/4

 TOP
 
    நகுதல் (1)
இலங்குதல் மின்னல் ஒளிர்தல் நகுதல்
  துலங்கல் அலங்கல் விளங்கல் நலம் கோள் - 8.பண்புப்பெயர்:8 1/1,2

 TOP
 
    நகுலம் (1)
திரன்இல் நகுலம் கீரி தீர்வை மருவும் உரை - 3.விலங்கின்பெயர்:3 11/2

 TOP
 
    நகை (2)
நாக்கு நா தாலு நகை முறுவல் பல் எயிறு - 2.மக்கட்பெயர்:2 19/1
நகை இன்பம் மூரல் ஒளி பூண் அரும்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3

 TOP
 
    நகைச்சொல் (1)
ஏறு நகைச்சொல் இயல் அசதி வீறில்லார் - 10.ஒலிபற்றியபெயர்:10 6/2

 TOP
 
    நஞ்சின் (1)
விடம் கடு வெம் காளம் கரம் நஞ்சின் பேராம் - 3.விலங்கின்பெயர்:3 18/3

 TOP
 
    நஞ்சு (2)
கஞ்சுகி காகோதரம் இரும்பை நஞ்சு உமிழ் - 3.விலங்கின்பெயர்:3 16/2
கரம் கிரணம் நஞ்சு கழுதையுடன் கை பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3

 TOP
 
    நஞ்சுண்டோன் (1)
உய்ந்திட நஞ்சுண்டோன் உருத்திடும் தந்தி - 1.தேவப்பெயர்:1 4/2

 TOP
 
    நட்டம் (1)
ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை - 10.ஒலிபற்றியபெயர்:10 2/3

 TOP
 
    நட்டார் (1)
கடும்பு தமர் மித்திரர் நட்டார் அடைந்தவர் - 2.மக்கட்பெயர்:2 11/2

 TOP
 
    நட்பு (1)
குடும்பம் துணை நட்பு கூளி கேள் சுற்றம் - 2.மக்கட்பெயர்:2 11/1

 TOP
 
    நடம் (1)
ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை - 10.ஒலிபற்றியபெயர்:10 2/3

 TOP
 
    நடலை (1)
நடலை பொய் வஞ்சனையும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/4

 TOP
 
    நடவை (1)
சரி கடறு தாரி இயவை நடவை
  வரி சுரம் வட்டை வழி - 5.இடப்பெயர்:5 15/3,4

 TOP
 
    நடன் (2)
நீறாடி சோதி புரமெரித்தோன் நித்தன் நடன்
  ஆறானனன்தாதை ஆம் - 1.தேவப்பெயர்:1 2/3,4
நாசமிலாதோன் நடன் நம்பன் ஆசறு சீர் - 1.தேவப்பெயர்:1 5/2

 TOP
 
    நடு (3)
நள் இடை நாப்பண் நடு - 5.இடப்பெயர்:5 13/4
பிரமம் கடவுள் நடு ஓர்புராணம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/1
உச்சிப்பொழுது நடு ஓதனம் உண்டி - 11.ஒருசொல்பல்பொருள்:11 54/3

 TOP
 
    நடுக்கம் (2)
கேதம் நடுக்கம் கிலேசம் தாபம் கவலை - 8.பண்புப்பெயர்:8 5/1
அதிர்ப்பு நடுக்கம் குலைதல் பனித்தல் - 8.பண்புப்பெயர்:8 8/1

 TOP
 
    நடுவன் (1)
நமன் நடுவன் காலன் தருமன் இயமன் - 1.தேவப்பெயர்:1 24/2

 TOP
 
    நடுவு (1)
அல்குல் நடுவு நுசுப்பு மருங்கு இவை - 2.மக்கட்பெயர்:2 22/3

 TOP
 
    நடுவும் (1)
செப்பு நடுவும் தெரு நெஞ்சும் செப்பமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2

 TOP
 
    நண்டு (2)
நண்டு நள்ளி கர்க்கடகம் ஆம் - 1.தேவப்பெயர்:1 36/4
களவன் நளிர் நண்டு கர்க்கடகம் நள்ளி - 3.விலங்கின்பெயர்:3 25/3

 TOP
 
    நண்பன் (1)
கணவன் பதி காந்தன் காதலன் நண்பன்
  துணைவன் தலைவன் கொழுநன் மணவாளன் - 2.மக்கட்பெயர்:2 13/1,2

 TOP
 
    நத்தம் (1)
இரசனி கங்குல் நிசா நிசி நத்தம்
  இரவின் பேர் ஆகும் இவை - 1.தேவப்பெயர்:1 40/3,4

 TOP
 
    நத்து (1)
வலம்புரி கோடு வளை கம்பு நத்து
  சலஞ்சலம் சங்கு பணிலம் இலங்கிய - 6.பல்பொருட்பெயர்:6 4/1,2

 TOP
 
    நதி (5)
ஆபகை தீர்த்திகை யாறு நதி பாவம் தீர் - 1.தேவப்பெயர்:1 25/2
நாகாலயத்தோர் நதி - 1.தேவப்பெயர்:1 25/4
சலராசி தோயம் நதி அம்பரம் உப்பு - 5.இடப்பெயர்:5 6/1
உததி நதி சிந்து மரக்கலமும் தூணும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
தோற்கட்டு சேரன் நதி மாலை காற்று ஒழுங்கு - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3

 TOP
 
    நதிகேள்வன் (1)
வலன் நதிகேள்வன் வருணபகவான் - 1.தேவப்பெயர்:1 24/3

 TOP
 
    நதிபதி (1)
அளப்பரிய வெள்ளம் நதிபதி வீரை - 5.இடப்பெயர்:5 6/3

 TOP
 
    நந்தியாவர்த்தமுடன் (1)
நந்தியாவர்த்தமுடன் நந்து வலம்புரி - 11.ஒருசொல்பல்பொருள்:11 52/1

 TOP
 
    நந்தியாவர்த்தமே (1)
வலம்புரி நந்தியாவர்த்தமே ஆகும் - 4.மரப்பெயர்:4 21/1

 TOP
 
    நந்து (2)
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு நந்து இபம் கோல் - 4.மரப்பெயர்:4 4/2
நந்தியாவர்த்தமுடன் நந்து வலம்புரி - 11.ஒருசொல்பல்பொருள்:11 52/1

 TOP
 
    நம்பன் (1)
நாசமிலாதோன் நடன் நம்பன் ஆசறு சீர் - 1.தேவப்பெயர்:1 5/2

 TOP
 
    நமன் (1)
நமன் நடுவன் காலன் தருமன் இயமன் - 1.தேவப்பெயர்:1 24/2

 TOP
 
    நயச்சொல் (1)
நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம் - 10.ஒலிபற்றியபெயர்:10 5/3

 TOP
 
    நயனம் (1)
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண்ணின் - 2.மக்கட்பெயர்:2 19/3

 TOP
 
    நரகம் (2)
நரகு நிரையம் நரகம் - 5.இடப்பெயர்:5 14/4
இருள் அந்தகாரம் நரகம் கறுப்பே - 11.ஒருசொல்பல்பொருள்:11 29/3

 TOP
 
    நரகு (1)
நரகு நிரையம் நரகம் - 5.இடப்பெயர்:5 14/4

 TOP
 
    நரகும் (1)
கரகம் திமிரம் இருளும் நரகும்
  ஒழிதலே நீத்தலும் சாதலும் ஆம் என்பர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 24/2,3

 TOP
 
    நரபதி (1)
நரபதி கொற்றவன் வேந்தன் அரசன் - 2.மக்கட்பெயர்:2 2/3

 TOP
 
    நரர் (1)
நரர் மனிதர் மானிடர் மானவர் மாக்கள் - 2.மக்கட்பெயர்:2 4/1

 TOP
 
    நரலை (1)
ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி - 5.இடப்பெயர்:5 5/2

 TOP
 
    நரி (2)
கோமாயு சம்புகம் பூரி குரோட்டம் நரி
  ஆமாவின் பேர் கவையம் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 9/3,4
பேசு நரி இகலன் பெட்பு ஆசை கோசிகமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2

 TOP
 
    நல் (5)
நல் பன்னகப்பூணினான் - 1.தேவப்பெயர்:1 1/4
வேக எலி கருப்பை வெவ் இரும்பன் மூடிகம் நல்
  ஆகு வெளில் அணிலே ஆம் - 3.விலங்கின்பெயர்:3 13/3,4
எல் இதழ் சாதி இருவாட்சி நல் அனங்கம் - 4.மரப்பெயர்:4 18/2
எருது நல் ஆடை எறிபடை கைவேல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 43/1
ஆசு மதுரமே சித்திரம் நல் வித்தாரம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/1

 TOP
 
    நல்ல (1)
நல்ல கடு ஆம் அரிதகி ஆமலகம் - 4.மரப்பெயர்:4 15/1

 TOP
 
    நல்லொழுக்கம் (1)
நல்லொழுக்கம் சீலம் ஆம் சாரித்திரம் என்பர் - 8.பண்புப்பெயர்:8 3/3

 TOP
 
    நல்லோர் (2)
ஆரியர் நல்லோர் அறிவுடையோர் பண்டிதர் - 2.மக்கட்பெயர்:2 5/1
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர்
  இசைத்தார் முன்னூலில் ஓர்ந்து - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3,4

 TOP
 
    நல்வினை (1)
மேவு அறம் புண்ணியம் நல்வினை தீவினை - 8.பண்புப்பெயர்:8 19/3

 TOP
 
    நலம் (5)
நலம் சேரும் வல்லரியும் ஆகும் குலை தாறு - 4.மரப்பெயர்:4 5/3
குலம்பிய தொண்டையே கொவ்வை நலம் சேரும் - 4.மரப்பெயர்:4 21/2
துலங்கல் அலங்கல் விளங்கல் நலம் கோள் - 8.பண்புப்பெயர்:8 1/2
நலம் ஆசை அச்சம் நோய் தெய்வம் வருத்தம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 13/3
சிவப்பு பாதிரியும் ஆகும் நலம் சேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 48/2

 TOP
 
    நவ்வி (1)
கவை நெடும் கோட்டு கலை புல்வாய் நவ்வி
  இவையாம் இரலையின் பேர் - 3.விலங்கின்பெயர்:3 8/3,4

 TOP
 
    நவ (1)
நவ யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும் - 10.ஒலிபற்றியபெயர்:10 20/2

 TOP
 
    நவக்கோள் (1)
தெள்ளு நவக்கோள் எனவே செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/4

 TOP
 
    நவதாள (1)
வைத்த நவதாள வழக்கு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 31/4

 TOP
 
    நவம் (1)
கச்சு நவம் வம்பு காமர் ஏர் இச்சை ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2

 TOP
 
    நவமணியின் (1)
நவமணியின் நாமங்கள் ஆம் - 6.பல்பொருட்பெயர்:6 5/4

 TOP
 
    நவமும் (1)
நவமும் நவீனமும் நூதனமும் வம்பும் - 8.பண்புப்பெயர்:8 11/3

 TOP
 
    நவிர் (1)
பங்கி நவிர் குஞ்சி ஓரி உளை பித்தை - 2.மக்கட்பெயர்:2 18/1

 TOP
 
    நவில் (1)
நவை ஆகும் என்றே நவில் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/4

 TOP
 
    நவில்வார் (1)
நாலாம் பதவி என நவில்வார் மேலான - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/2

 TOP
 
    நவீனமும் (1)
நவமும் நவீனமும் நூதனமும் வம்பும் - 8.பண்புப்பெயர்:8 11/3

 TOP
 
    நவை (2)
காசு நவை கோது கசடு பழி ஆசு தோம் - 8.பண்புப்பெயர்:8 18/2
நவை ஆகும் என்றே நவில் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/4

 TOP
 
    நவையில்லா (1)
இவை ஐம்புலனாய் இயம்பு நவையில்லா
  யாகம் ஐந்தே பிரமம் தெய்வமே பூதம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/2,3

 TOP
 
    நள் (2)
நள் இடை நாப்பண் நடு - 5.இடப்பெயர்:5 13/4
வெள்ளி தவளம் வினா சொல்லே நள் ஓணம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 54/2

 TOP
 
    நள்ளார் (1)
செற்றார் அமித்திரர் சேரார் நள்ளார் செறுநர் - 2.மக்கட்பெயர்:2 10/3

 TOP
 
    நள்ளி (2)
நண்டு நள்ளி கர்க்கடகம் ஆம் - 1.தேவப்பெயர்:1 36/4
களவன் நளிர் நண்டு கர்க்கடகம் நள்ளி
  தெளியும் கறையான் சிதல் - 3.விலங்கின்பெயர்:3 25/3,4

 TOP
 
    நளி (1)
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம்தான் - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2

 TOP
 
    நளிர் (2)
களவன் நளிர் நண்டு கர்க்கடகம் நள்ளி - 3.விலங்கின்பெயர்:3 25/3
நகரும் உடலும் நளிர் குளிர் ஞெண்டு - 11.ஒருசொல்பல்பொருள்:11 46/3

 TOP
 
    நளினச்சொல் (1)
நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம் - 10.ஒலிபற்றியபெயர்:10 5/3

 TOP
 
    நளினி (1)
வட்டம் தடாகம் நளினி மலர் பொய்கை - 5.இடப்பெயர்:5 19/3

 TOP
 
    நற்பொருள்தான் (1)
கூறியது கூறுகினும் குற்றம் இலை நற்பொருள்தான்
  வேறு பெறின் என்றே விதித்தலால் வேறு உரை கேள் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/1,2

 TOP
 
    நறவு (1)
கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு
  மட்டு மகரந்தம் மது - 4.மரப்பெயர்:4 7/3,4

 TOP
 
    நறா (1)
கள் தண் தேன் வேரி பிரசம் நறா நறவு - 4.மரப்பெயர்:4 7/3

 TOP
 
    நறு (1)
தாமம் நறு மாலை தார் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/4

 TOP
 
    நறும் (1)
நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கோடு இறால் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/1

 TOP
 
    நறை (1)
நறை மன்றலே வம்பு நாற்றம் பொறி வண்டு ஆர் - 4.மரப்பெயர்:4 7/2

 TOP
 
    நன் (3)
கல்லோர் உரைத்த பிற நன் நிகண்டும் வல்லுனர்கள் - 0.காப்பு:0 0/2
புன்மையிலா வண்மை புரவு கொடை நன் கவிகை - 9.செயல்பற்றியபெயர்:9 9/2
வீறு பெரும் சித்தியுடன் வெண்ணீறு நன் செல்வம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1

 TOP
 
    நன்மை (3)
சுகம் நன்மை இன்பம் மகிழ்வு பிரியம் - 8.பண்புப்பெயர்:8 3/1
நன்மை தரும் ஆசான் கனம் ஒருநோய் ஓர்மன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 42/3
கடவுள் தே நன்மை கடம் புரம் காடு - 11.ஒருசொல்பல்பொருள்:11 51/1

 TOP
 
    நன்னர் (1)
நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம் - 6.பல்பொருட்பெயர்:6 6/2

 TOP
 
    நன்னீர் (2)
பால் தயிர் நெய் தேன் கருப்பஞ்சாறு நன்னீர் உப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/1
நன்னீர் செறி உலகின் நாட்டு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/4

 TOP
 
    நனி (2)
அதிகம் தவம் நனி ஆன்றல் விதப்பே - 8.பண்புப்பெயர்:8 7/2
பெருமை தடம் மால் கயம் நனி பீடு - 8.பண்புப்பெயர்:8 15/1

 TOP
 
    நனை (1)
முகிழ் சாலகம் நனை கோரகை பூ மொட்டு - 4.மரப்பெயர்:4 3/3

 TOP