<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

நா - முதல் சொற்கள்
நா 1
நாக்கு 1
நாகணப்புள் 1
நாகம் 8
நாகலோகம் 1
நாகன் 1
நாகாசனனே 1
நாகாலயத்தோர் 1
நாகும் 1
நாசமிலாதோன் 1
நாசி 1
நாட்டம் 1
நாட்டில் 1
நாட்டு 1
நாடகம் 1
நாடலும் 1
நாடு 3
நாடும் 1
நாதம் 1
நாந்தகம் 1
நாப்பண் 1
நாபி 1
நாமகள் 1
நாமகளே 1
நாமங்கள் 1
நாமங்களாம் 1
நாமம் 3
நாமமாம் 1
நாய் 1
நாயகி 1
நாரதீயம் 1
நாரம் 1
நாரி 2
நாரை 1
நால் 1
நால்வாயன் 1
நாலாம் 1
நாவல் 2
நாவாய் 1
நாவி 1
நாழி 3
நாள் 2
நாளிகம் 1
நாளிகேரம் 1
நாற்றம் 3
நான்காய் 1
நான்கு 1
நான்கும் 1
நான்கே 1
நான்கோடு 1
நான்மறைப்பேர் 1
நான்முகன் 1
<
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நா (1)
நாக்கு நா தாலு நகை முறுவல் பல் எயிறு - 2.மக்கட்பெயர்:2 19/1

 TOP
 
    நாக்கு (1)
நாக்கு நா தாலு நகை முறுவல் பல் எயிறு - 2.மக்கட்பெயர்:2 19/1

 TOP
 
    நாகணப்புள் (1)
ஊரும் ஆம் தண்ணடை நாகணப்புள் காரிகை - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2

 TOP
 
    நாகம் (8)
சுரருலகம் நாகம் கோ வானம் சுவர்க்கம் - 1.தேவப்பெயர்:1 18/3
மாதங்கம் நாகம் கைம்மா - 3.விலங்கின்பெயர்:3 3/4
பிலவங்கம் நாகம் நிரந்தரம் கீசகம் - 3.விலங்கின்பெயர்:3 6/1
நாகம் புயங்கம் பணி கட்செவி தந்தசூகம் - 3.விலங்கின்பெயர்:3 17/1
பூகம் ஆம் புன்னை புன்னாகம் நாகம்
  சாகம் ஆம் தேக்கு ஆம் தரு - 4.மரப்பெயர்:4 11/3,4
ஓதிமம் இறும்பு நாகம் தராதரம் - 5.இடப்பெயர்:5 3/2
அரவம் ஒலி நாகம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/4
வேகமுறும் தந்தி வியன் துகில் நாகம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 28/2

 TOP
 
    நாகலோகம் (1)
படர் நாகலோகம் பவனம் கடிய - 5.இடப்பெயர்:5 14/2

 TOP
 
    நாகன் (1)
பிராணன் அபானன் பிறங்கு சமானன் நாகன்
  விராவு வியானன் கூர்மன் உதானன் ஆம் பராவியதோர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/1,2

 TOP
 
    நாகாசனனே (1)
ககபதி நாகாசனனே கலுழன் - 3.விலங்கின்பெயர்:3 20/1

 TOP
 
    நாகாலயத்தோர் (1)
நாகாலயத்தோர் நதி - 1.தேவப்பெயர்:1 25/4

 TOP
 
    நாகும் (1)
குழவும் மழவும் தருணமும் நாகும்
  எழில் இளமைக்கு எய்திய பேர் ஆம் - 8.பண்புப்பெயர்:8 2/3,4

 TOP
 
    நாசமிலாதோன் (1)
நாசமிலாதோன் நடன் நம்பன் ஆசறு சீர் - 1.தேவப்பெயர்:1 5/2

 TOP
 
    நாசி (1)
மூக்கின் பேர் நாசி துண்டம் ஆம் நோக்கம் - 2.மக்கட்பெயர்:2 19/2

 TOP
 
    நாட்டம் (1)
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண்ணின் - 2.மக்கட்பெயர்:2 19/3

 TOP
 
    நாட்டில் (1)
செந்நெல் இவை நாட்டில் திரவியம் ஆம் மன்னனுடன் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2

 TOP
 
    நாட்டு (1)
நன்னீர் செறி உலகின் நாட்டு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/4

 TOP
 
    நாடகம் (1)
இயல் இசை நாடகம் ஆம் முத்தமிழ் என்று ஓதும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/1

 TOP
 
    நாடலும் (1)
நாடலும் நேடலும் தேர்தலும் தேடல் - 9.செயல்பற்றியபெயர்:9 4/2

 TOP
 
    நாடு (3)
தானை நகர் நாடு தயிர்கடைதூண் அணில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/3
உயரும் கனம் நாடு திக்கே உலகு - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2
மலை ஆறு நாடு ஊர் மாலை பரி கரியே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/1

 TOP
 
    நாடும் (1)
நயச்சொல் நளினச்சொல் நாடும் அநர்த்தம் - 10.ஒலிபற்றியபெயர்:10 5/3

 TOP
 
    நாதம் (1)
சிலம்பல் இசை நாதம் கம்பலை சும்மை - 10.ஒலிபற்றியபெயர்:10 9/1

 TOP
 
    நாந்தகம் (1)
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3

 TOP
 
    நாப்பண் (1)
நள் இடை நாப்பண் நடு - 5.இடப்பெயர்:5 13/4

 TOP
 
    நாபி (1)
வயிறு உதரம் உந்தி நாபி ஆம் கொப்பூழ் - 2.மக்கட்பெயர்:2 20/1

 TOP
 
    நாமகள் (1)
நாமகள் பாரதி வாணி கலைமகள் - 1.தேவப்பெயர்:1 18/1

 TOP
 
    நாமகளே (1)
வாணி சொல் நாமகளே மத்திரிப்பு கோபமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1

 TOP
 
    நாமங்கள் (1)
நவமணியின் நாமங்கள் ஆம் - 6.பல்பொருட்பெயர்:6 5/4

 TOP
 
    நாமங்களாம் (1)
அம் புனலின் நாமங்களாம் - 1.தேவப்பெயர்:1 27/4

 TOP
 
    நாமம் (3)
பூமகன்தேவி ஆம் பொன்னுலகின் நாமம்
  சுரருலகம் நாகம் கோ வானம் சுவர்க்கம் - 1.தேவப்பெயர்:1 18/2,3
முலை மடந்தை நாமம் மொழி கன்னிக்கு ஆம் துலை நிறை - 1.தேவப்பெயர்:1 37/2
நவ யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும் - 10.ஒலிபற்றியபெயர்:10 20/2

 TOP
 
    நாமமாம் (1)
மா மலராள் இந்திரை செந்திருவின் நாமமாம்
  மன்மதனன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு - 1.தேவப்பெயர்:1 14/2,3

 TOP
 
    நாய் (1)
ஞாளி ஞமலி இவை நாய் - 3.விலங்கின்பெயர்:3 15/4

 TOP
 
    நாயகி (1)
நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி - 1.தேவப்பெயர்:1 6/2

 TOP
 
    நாரதீயம் (1)
செவ்வையுறு நாரதீயம் செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/4

 TOP
 
    நாரம் (1)
நீரம் கீலாலம் கவந்தம் நீர் நாரம்
  பயம் உதகம் பானீயம் அம் கமலம் பாணி - 1.தேவப்பெயர்:1 26/2,3

 TOP
 
    நாரி (2)
நாரி பரை அமலை நாயகி சார் இமயவல்லி - 1.தேவப்பெயர்:1 6/2
அங்கனை நாரி மகடூஉ வனிதை மகள் - 2.மக்கட்பெயர்:2 4/3

 TOP
 
    நாரை (1)
சிகரி எலி கோபுரம் நாரை சிலம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/1

 TOP
 
    நால் (1)
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3

 TOP
 
    நால்வாயன் (1)
மைந்தன் இரு மருப்பு மாமுகன் நால்வாயன் ஒற்றை - 1.தேவப்பெயர்:1 9/3

 TOP
 
    நாலாம் (1)
நாலாம் பதவி என நவில்வார் மேலான - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/2

 TOP
 
    நாவல் (2)
தடம் பெண்ணை தாலம் பனை சம்பு நாவல்
  கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு - 4.மரப்பெயர்:4 11/1,2
நாவல் கடு நெல்லி தான்றியோடு ஆல் அரசு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/1

 TOP
 
    நாவாய் (1)
ஈயமொடு வெள்ளி வழுதலை நாவாய் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 37/3

 TOP
 
    நாவி (1)
நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கோடு இறால் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/1

 TOP
 
    நாழி (3)
படி உலகு கச்சம் பரிசு பகை நாழி
  வெடி வெருவல் குய்யே வெளியும் இடியும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/1,2
பாழி குகை சயனம் பாழியே நாழி
  புரட்டை புழை நாழி புணை தெப்பம் மூங்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/2,3
புரட்டை புழை நாழி புணை தெப்பம் மூங்கில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 56/3

 TOP
 
    நாள் (2)
பகல் நாள் முகுர்த்தம் பகலோன் மகரமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2
திதி வாரம் நாள் கரணம் சேர் யோகம் என்றும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/1

 TOP
 
    நாளிகம் (1)
செழும் நாளிகம் வள்ளை சேம்பு சகுடம் - 4.மரப்பெயர்:4 20/1

 TOP
 
    நாளிகேரம் (1)
தாழை வளர் நாளிகேரம் தடம் தெங்கு - 4.மரப்பெயர்:4 12/1

 TOP
 
    நாற்றம் (3)
நறை மன்றலே வம்பு நாற்றம் பொறி வண்டு ஆர் - 4.மரப்பெயர்:4 7/2
வளம் வலி யாணர் மணம் கடி நாற்றம்
  நளி பெருமை சீதம் செறிவும் தளிமம்தான் - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1,2
சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஓதும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/1

 TOP
 
    நான்காய் (1)
கொண்டதொரு நான்காய் குறி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/4

 TOP
 
    நான்கு (1)
ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/2

 TOP
 
    நான்கும் (1)
அறம் பொருள் இன்பம் வீடு ஆம் இவைகள் நான்கும்
  திறம்பாத நூற்பொருளாய் தேறு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/3,4

 TOP
 
    நான்கே (1)
இயலும் சொல் நான்கே எனலாம் செய அணியே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/2

 TOP
 
    நான்கோடு (1)
மறை நான்கோடு ஆறு அங்கம் மீமாஞ்சை மற்றும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1

 TOP
 
    நான்மறைப்பேர் (1)
மேலாகும் வேதம் விரி சுருதி நான்மறைப்பேர்
  ஆகமம் ஈசன் அருள்வாக்கு அமலவுரை - 10.ஒலிபற்றியபெயர்:10 17/2,3

 TOP
 
    நான்முகன் (1)
பிரமன் பிதாமகன் நான்முகன் போதன் - 1.தேவப்பெயர்:1 17/1

 TOP