<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

நெ - முதல் சொற்கள்
நெஞ்சு 1
நெஞ்சும் 1
நெடியோன் 1
நெடில் 1
நெடு 1
நெடுங்காலம் 1
நெடும் 2
நெடுமொழி 1
நெய் 4
நெய்த்த 1
நெய்தல் 2
நெருங்குதலே 1
நெருங்கும் 1
நெருப்பு 1
நெல் 1
நெல்லி 2
நெல்லும் 1
நெல்விளைதானம் 1
நெற்பயிர் 1
நெற்றி 2
நெற்றியின் 1
நெறி 1
நெறுநெறெனல் 1
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நெஞ்சு (1)
சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தி ஆம் - 2.மக்கட்பெயர்:2 16/2

 TOP
 
    நெஞ்சும் (1)
செப்பு நடுவும் தெரு நெஞ்சும் செப்பமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2

 TOP
 
    நெடியோன் (1)
நெடியோன் குறளுருவன் நேமியோன் புள்சேர் - 1.தேவப்பெயர்:1 13/1

 TOP
 
    நெடில் (1)
சில்லிகை சில்லை நெடில் சிமிலி சிள்வீடு - 3.விலங்கின்பெயர்:3 12/1

 TOP
 
    நெடு (1)
குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை - 1.தேவப்பெயர்:1 38/2

 TOP
 
    நெடுங்காலம் (1)
சிரமே நெடுங்காலம் சென்னி புரமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 46/2

 TOP
 
    நெடும் (2)
கவை நெடும் கோட்டு கலை புல்வாய் நவ்வி - 3.விலங்கின்பெயர்:3 8/3
கடம்பு ஆகும் நீபம் கதம்பம் நெடும் கமுகு - 4.மரப்பெயர்:4 11/2

 TOP
 
    நெடுமொழி (1)
தன்மேம்பாட்டுச்சொல் தானாக நெடுமொழி
  மன்னி வியப்பின் வரும் - 10.ஒலிபற்றியபெயர்:10 23/3,4

 TOP
 
    நெய் (4)
துப்பு பவளம் துணை நெய் ஆம் தாமரை - 11.ஒருசொல்பல்பொருள்:11 28/3
நேயமே நெய் அன்பு நேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 37/4
காயம் உடல் மாகம் பெருங்காயம் நெய் கரிப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 49/1
பால் தயிர் நெய் தேன் கருப்பஞ்சாறு நன்னீர் உப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/1

 TOP
 
    நெய்த்த (1)
கச்சபம் ஆமை கரா முதலை நெய்த்த
  களவன் நளிர் நண்டு கர்க்கடகம் நள்ளி - 3.விலங்கின்பெயர்:3 25/2,3

 TOP
 
    நெய்தல் (2)
நெய்தல் இவை ஐந்து நிலம் ஆகும் மை தீர் - 5.இடப்பெயர்:5 11/2
பாலை குறிஞ்சி மருதமுடன் நெய்தல் முல்லை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/3

 TOP
 
    நெருங்குதலே (1)
அடைதல் நெருங்குதலே ஆம் - 8.பண்புப்பெயர்:8 21/4

 TOP
 
    நெருங்கும் (1)
கற்கள் நெருங்கும் இடம் முரம்பு ஆம் நிற்கும் ஒரு - 5.இடப்பெயர்:5 13/2

 TOP
 
    நெருப்பு (1)
தேயு நெருப்பு அதள் தோல் செப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/4

 TOP
 
    நெல் (1)
குள நெல் எருவை சாய் கோரை கள கனம் - 4.மரப்பெயர்:4 8/2

 TOP
 
    நெல்லி (2)
நெல்லி ஆம் தான்றி கலித்துருமம் வில்லுவம் - 4.மரப்பெயர்:4 15/2
நாவல் கடு நெல்லி தான்றியோடு ஆல் அரசு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/1

 TOP
 
    நெல்லும் (1)
சொல் உரையும் நெல்லும் துணி - 11.ஒருசொல்பல்பொருள்:11 44/4

 TOP
 
    நெல்விளைதானம் (1)
சாலேயம் நெல்விளைதானம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 58/4

 TOP
 
    நெற்பயிர் (1)
பயிரே பறவைஇசை நெற்பயிர் பைங்கூழ் - 11.ஒருசொல்பல்பொருள்:11 49/3

 TOP
 
    நெற்றி (2)
குளம் ஆம் சருக்கரை குட்டமொடு நெற்றி
  களம் களம் போர்க்களம் கண்டம் களத்திரம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 26/1,2
சங்கம் கணைக்கால் சவை சங்கு நெற்றி எண் - 11.ஒருசொல்பல்பொருள்:11 37/1

 TOP
 
    நெற்றியின் (1)
பெயர் நுதல் நெற்றியின் பேர் - 2.மக்கட்பெயர்:2 19/4

 TOP
 
    நெறி (1)
அதர் நெறி அத்தம் செலவு ஒழுக்கு ஆறு - 5.இடப்பெயர்:5 15/1

 TOP
 
    நெறுநெறெனல் (1)
இட்ட நெறுநெறெனல் ஈது உபயசத்தம் என - 10.ஒலிபற்றியபெயர்:10 12/3

 TOP