<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

நே - முதல் சொற்கள்
நேடலும் 1
நேத்திரம் 1
நேமி 3
நேமிப்புள் 1
நேமியோன் 1
நேயமும் 1
நேயமே 1
நேர் 2
நேரும் 1
நேரே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    நேடலும் (1)
நாடலும் நேடலும் தேர்தலும் தேடல் - 9.செயல்பற்றியபெயர்:9 4/2

 TOP
 
    நேத்திரம் (1)
நயனம் விழி நாட்டம் நேத்திரம் கோ கண்ணின் - 2.மக்கட்பெயர்:2 19/3

 TOP
 
    நேமி (3)
நீர் புணரி நேமி பரவை வேலாவலயம் - 5.இடப்பெயர்:5 5/1
மிக்க மழு ஆழி நேமி இவை சக்கரம் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/2
விடு திகிரி நேமி விறல் மோடு அடல் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2

 TOP
 
    நேமிப்புள் (1)
சக்கரவாகம் கோகம் சக்கரம் நேமிப்புள்
  தக்க சகடம் புலிங்கம் ஊர்க்குருவி குக்கில் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 23/1,2

 TOP
 
    நேமியோன் (1)
நெடியோன் குறளுருவன் நேமியோன் புள்சேர் - 1.தேவப்பெயர்:1 13/1

 TOP
 
    நேயமும் (1)
ஈரமும் நேயமும் பாசமும் காதலும் - 8.பண்புப்பெயர்:8 2/1

 TOP
 
    நேயமே (1)
நேயமே நெய் அன்பு நேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 37/4

 TOP
 
    நேர் (2)
நேயமே நெய் அன்பு நேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 37/4
பிரத்தியாகாரம் தியானம் தாரணை நேர் சமாதி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/3

 TOP
 
    நேரும் (1)
நேரும் சிகரம் நிமிர்தல் நிவப்பு உச்சம் - 8.பண்புப்பெயர்:8 6/3

 TOP
 
    நேரே (1)
பங்கம் இன்றி நேரே பகர்ந்து - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/4

 TOP