<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

செ - முதல் சொற்கள்
செகுத்தல் 1
செங்கண் 1
செங்குவளை 1
செங்கோல் 1
செச்சை 2
செஞ்சாலி 1
செதிள் 1
செந்திருவின் 1
செந்து 1
செந்தேன் 1
செந்நீர் 1
செந்நெல் 2
செப்பமே 1
செப்பியதோர் 1
செப்பில் 1
செப்பு 9
செம்பரத்தை 1
செம்பு 1
செம்போத்து 1
செம்மணி 1
செம்மறியாடு 1
செம்மை 2
செய் 3
செய்தல் 1
செய்தொழில் 1
செய்யாள் 1
செய்யுள் 1
செய 1
செயல் 2
செயலை 1
செயிர் 1
செரு 1
செருக்கு 1
செருத்தொழிலோர் 1
செருநரே 1
செல்லு 1
செல்லும் 1
செல்வம் 5
செலவு 1
செவ்வாய் 2
செவ்விளநீர் 1
செவ்வேள் 1
செவ்வையுறு 1
செவி 1
செவியோடு 1
செழு 2
செழும் 3
செற்றார் 1
செறி 3
செறிதலே 1
செறிவும் 1
செறு 1
செறுநர் 1
சென்று 1
சென்னி 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    செகுத்தல் (1)
கோறல் செகுத்தல் அழித்தல் கதம் கோபம் - 8.பண்புப்பெயர்:8 22/3

 TOP
 
    செங்கண் (1)
திண் பல்லம் செங்கண் கரும் கரடி எண்கு - 3.விலங்கின்பெயர்:3 8/2

 TOP
 
    செங்குவளை (1)
செங்குவளை இந்தீவரம் பானல் நீலமுடன் - 4.மரப்பெயர்:4 20/3

 TOP
 
    செங்கோல் (1)
உலையா முரசு கொடி ஒண் செங்கோல் நிலையான - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/2

 TOP
 
    செச்சை (2)
ஆகும் கொறி செம்மறியாடு உதள் செச்சை
  சாகளம் சாகம் வெள்ளாடு - 3.விலங்கின்பெயர்:3 14/3,4
செச்சை வனம் கொச்சை சேதாரம் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1

 TOP
 
    செஞ்சாலி (1)
செந்நெல் விரீகி வளர் சாலி செஞ்சாலி
  கன்னல் இக்கு வேழம் கரும்பு - 4.மரப்பெயர்:4 8/3,4

 TOP
 
    செதிள் (1)
செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதையும் ஆம் - 4.மரப்பெயர்:4 6/2

 TOP
 
    செந்திருவின் (1)
மா மலராள் இந்திரை செந்திருவின் நாமமாம் - 1.தேவப்பெயர்:1 14/2

 TOP
 
    செந்து (1)
தேவர் விலங்கு மக்கள் செந்து மரம் புள் நீரில் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/1

 TOP
 
    செந்தேன் (1)
அம் கண்ணி செந்தேன் அணி அலங்கல் பைம் கோதை - 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/2

 TOP
 
    செந்நீர் (1)
கறை ஆகும் செந்நீர் கருமை உரல் குற்றம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 6/3

 TOP
 
    செந்நெல் (2)
செந்நெல் விரீகி வளர் சாலி செஞ்சாலி - 4.மரப்பெயர்:4 8/3
செந்நெல் இவை நாட்டில் திரவியம் ஆம் மன்னனுடன் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2

 TOP
 
    செப்பமே (1)
செப்பு நடுவும் தெரு நெஞ்சும் செப்பமே
  இச்சையே பொய்த்தல் இடித்தலோடு அஞ்ஞானம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2,3

 TOP
 
    செப்பியதோர் (1)
செப்பியதோர் பாடை என தேர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/4

 TOP
 
    செப்பில் (1)
செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதையும் ஆம் - 4.மரப்பெயர்:4 6/2

 TOP
 
    செப்பு (9)
செருநரே மீளி என செப்பு - 2.மக்கட்பெயர்:2 8/4
சீர் கனம் பாரம் என செப்பு - 8.பண்புப்பெயர்:8 6/4
தேம் கொள் இசைக்குழலாய் செப்பு - 10.ஒலிபற்றியபெயர்:10 15/4
செப்பு நடுவும் தெரு நெஞ்சும் செப்பமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 50/2
தேயு நெருப்பு அதள் தோல் செப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/4
திண்ணம் நகர்ப்பொருளாய் செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/4
சேர்ந்த இரதம் ஒன்பான் செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/4
தெள்ளு நவக்கோள் எனவே செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/4
செவ்வையுறு நாரதீயம் செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/4

 TOP
 
    செம்பரத்தை (1)
விண்ட பூம் செம்பரத்தை மேவிய மந்தாரம் என - 4.மரப்பெயர்:4 21/3

 TOP
 
    செம்பு (1)
தேரின் உதும்பரம் தாம்பிரம் பேர் செம்பு ஆம் - 6.பல்பொருட்பெயர்:6 2/2

 TOP
 
    செம்போத்து (1)
செம்போத்து வெண்குருகு சாரசம் புட்கரம் - 3.விலங்கின்பெயர்:3 23/3

 TOP
 
    செம்மணி (1)
சீலை மூன்றாம் வேதம் செம்மணி மாணிக்கம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 58/3

 TOP
 
    செம்மறியாடு (1)
ஆகும் கொறி செம்மறியாடு உதள் செச்சை - 3.விலங்கின்பெயர்:3 14/3

 TOP
 
    செம்மை (2)
பாடலம் செம்மை என பார் - 8.பண்புப்பெயர்:8 16/4
செம்மை பெருமை சிவப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/4

 TOP
 
    செய் (3)
செழு நீர் கிணறு ஆகும் கூவல் செறு செய்
  கழனி பழனம் வயல் ஆம் பழைய - 5.இடப்பெயர்:5 7/1,2
பொய் சடம் கூடம் மடி பொக்கம் ஆம் செய் கருமம் - 8.பண்புப்பெயர்:8 19/2
மையார் களவாடல் வறியதொழில் செய் கொலையே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/2

 TOP
 
    செய்தல் (1)
ஆடல் அசைதல் குழித்தல் அடல் செய்தல்
  வாடல் மெலிதல் மரித்தல் அணை தேடரிய - 11.ஒருசொல்பல்பொருள்:11 59/1,2

 TOP
 
    செய்தொழில் (1)
செயல் விதி கன்மம் கருமமே செய்தொழில்
  அயர்தல் வனைதலே ஆற்றல் குயிறல் ஆம் - 9.செயல்பற்றியபெயர்:9 1/1,2

 TOP
 
    செய்யாள் (1)
தாமரையாள் செய்யாள் கரிய அரிதேவி - 1.தேவப்பெயர்:1 14/1

 TOP
 
    செய்யுள் (1)
கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு - 10.ஒலிபற்றியபெயர்:10 20/1

 TOP
 
    செய (1)
இயலும் சொல் நான்கே எனலாம் செய அணியே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/2

 TOP
 
    செயல் (2)
செயல் விதி கன்மம் கருமமே செய்தொழில் - 9.செயல்பற்றியபெயர்:9 1/1
செயல் சேர் பிராணாயாமம் சேர்ந்து பயிலும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/2

 TOP
 
    செயலை (1)
பிரமதரு ஆம் பலாசம் செயலை
  அரி மருவு பிண்டி அசோகம் விரி மலர் - 4.மரப்பெயர்:4 14/1,2

 TOP
 
    செயிர் (1)
சீர்இல் பிழையே செயிர் பொக்கு அரில் குற்றம் - 8.பண்புப்பெயர்:8 18/3

 TOP
 
    செரு (1)
செரு வெஞ்சமம் சங்கிராமம் திறல் ஆர்ப்பு - 2.மக்கட்பெயர்:2 9/3

 TOP
 
    செருக்கு (1)
மதம் களி மத்தம் அபிமானம் செருக்கு
  அதிகம் தவம் நனி ஆன்றல் விதப்பே - 8.பண்புப்பெயர்:8 7/1,2

 TOP
 
    செருத்தொழிலோர் (1)
தீரர் அபயர் செருத்தொழிலோர் சூரர் - 2.மக்கட்பெயர்:2 8/2

 TOP
 
    செருநரே (1)
செருநரே மீளி என செப்பு - 2.மக்கட்பெயர்:2 8/4

 TOP
 
    செல்லு (1)
வெடி அசனி செல்லு விண்ணேறு உருமு - 1.தேவப்பெயர்:1 41/1

 TOP
 
    செல்லும் (1)
வில்லும் சிலையாய் விளம்புவர் செல்லும்
  தலம் மாதிரம் கதிரோன் ஆகும் தரணி - 11.ஒருசொல்பல்பொருள்:11 14/2,3

 TOP
 
    செல்வம் (5)
செல்வம் விபவம் திரு - 8.பண்புப்பெயர்:8 3/4
பொறி ஆகும் செல்வம் அறிவும் திருவும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3
வீறு பெரும் சித்தியுடன் வெண்ணீறு நன் செல்வம்
  வேறாம் கொடுமை விபூதி ஆம் தாறு என்ப - 11.ஒருசொல்பல்பொருள்:11 44/1,2
சரம் அசரம் ஆம் இரண்டு சார்பொருளே கல்வி செல்வம்
  மரபு இரண்டே தாய் தந்தை ஆம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/3,4
சோனகம் செல்வம் துன்று திராவிடம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/1

 TOP
 
    செலவு (1)
அதர் நெறி அத்தம் செலவு ஒழுக்கு ஆறு - 5.இடப்பெயர்:5 15/1

 TOP
 
    செவ்வாய் (2)
செவ்வாய் புதன் புந்தி மேதை நிபுணன் புலவன் - 1.தேவப்பெயர்:1 34/3
உற்றதொரு ஞாயிறு திங்கள் செவ்வாய் ஓதுகின்ற - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/1

 TOP
 
    செவ்விளநீர் (1)
கன்னல் சிறுபயறு கதலியுடன் செவ்விளநீர்
  செந்நெல் இவை நாட்டில் திரவியம் ஆம் மன்னனுடன் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/1,2

 TOP
 
    செவ்வேள் (1)
முருகன் விசாகன் முருகு செவ்வேள் மாயோன்மருகன் - 1.தேவப்பெயர்:1 12/1

 TOP
 
    செவ்வையுறு (1)
செவ்வையுறு நாரதீயம் செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/4

 TOP
 
    செவி (1)
களம் ஆம் செவி கன்னம் காது ஆம் இதழ் என்று - 2.மக்கட்பெயர்:2 21/3

 TOP
 
    செவியோடு (1)
மெய் வாய் கண் மூக்கு மிளிர் செவியோடு ஐந்தும் இவை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/3

 TOP
 
    செழு (2)
செழு நீர் கிணறு ஆகும் கூவல் செறு செய் - 5.இடப்பெயர்:5 7/1
மொய் குறிஞ்சி பாலை மருதம் செழு முல்லை - 5.இடப்பெயர்:5 11/1

 TOP
 
    செழும் (3)
தேனுவும் பெற்றமும் கோவும் செழும் பசுவும் - 3.விலங்கின்பெயர்:3 10/1
செழும் கேதகை இதழி தேம் கடுக்கை கொன்றை - 4.மரப்பெயர்:4 12/3
செழும் நாளிகம் வள்ளை சேம்பு சகுடம் - 4.மரப்பெயர்:4 20/1

 TOP
 
    செற்றார் (1)
செற்றார் அமித்திரர் சேரார் நள்ளார் செறுநர் - 2.மக்கட்பெயர்:2 10/3

 TOP
 
    செறி (3)
திசைபோகும் தோற்றம் செறி சொல் வசைஇல் புகழ் - 10.ஒலிபற்றியபெயர்:10 18/2
போதம் செறி பொன்னவனுடனே வாதுற்ற - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/2
நன்னீர் செறி உலகின் நாட்டு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/4

 TOP
 
    செறிதலே (1)
மிடைதல் செறிதலே மிண்டுதல் பம்பல் - 8.பண்புப்பெயர்:8 21/3

 TOP
 
    செறிவும் (1)
நளி பெருமை சீதம் செறிவும் தளிமம்தான் - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/2

 TOP
 
    செறு (1)
செழு நீர் கிணறு ஆகும் கூவல் செறு செய் - 5.இடப்பெயர்:5 7/1

 TOP
 
    செறுநர் (1)
செற்றார் அமித்திரர் சேரார் நள்ளார் செறுநர்
  பற்றார் பரர் பகைவர் ஆம் - 2.மக்கட்பெயர்:2 10/3,4

 TOP
 
    சென்று (1)
துர்க்கம் அருப்பம் சென்று துன்னற்கரிய இடம் - 5.இடப்பெயர்:5 13/1

 TOP
 
    சென்னி (2)
சிரம் உத்தமாங்கம் கம் சென்னி தலை ஆம் - 2.மக்கட்பெயர்:2 17/1
சிரமே நெடுங்காலம் சென்னி புரமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 46/2

 TOP