<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

சே - முதல் சொற்கள்
சே 1
சேகரம் 1
சேட்டை 1
சேடம் 2
சேடன் 1
சேதாரம் 1
சேதித்தல் 1
சேது 1
சேந்தன் 1
சேம்பு 1
சேய் 2
சேய 1
சேர் 7
சேர்ந்த 1
சேர்ந்து 1
சேரன் 1
சேரார் 1
சேரும் 4
சேலை 1
சேறு 2
சேறும் 1
சேனம் 1
சேனாபதி 1
சேனை 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சே (1)
திட மூரி புங்கவம் சே - 3.விலங்கின்பெயர்:3 10/4

 TOP
 
    சேகரம் (1)
மணி மௌலி சேகரம் கிரீடம் மகுடம் முடி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/2

 TOP
 
    சேட்டை (1)
சேட்டை சிறப்பில்லாள் சீர்கேடி மூட்டு தௌவை - 1.தேவப்பெயர்:1 16/2

 TOP
 
    சேடம் (2)
மிச்சில் மிசை சேடம் மிக்கதாம் மேலுள்ள - 9.செயல்பற்றியபெயர்:9 5/3
வாதமுடன் பித்தம் வரு சேடம் முப்பிணியே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/1

 TOP
 
    சேடன் (1)
கூடம் மறைவு கொல்லன்சம்மட்டி சேடன்
  புவிதாங்குஅரவம் இளையோன் ஞெலுவன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2,3

 TOP
 
    சேதாரம் (1)
செச்சை வனம் கொச்சை சேதாரம் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 57/1

 TOP
 
    சேதித்தல் (1)
பேதித்தல் கண்டித்தல் துண்டித்தல் சேதித்தல்
  வெட்டல் அரிதல் அறுத்தல் விடுவாய்செய்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 6/2,3

 TOP
 
    சேது (1)
காயாமரம் இவை பூவை சிகி சேது
  தீயொடு மஞ்ஞை தெளி - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3,4

 TOP
 
    சேந்தன் (1)
கங்கைமகன் சேந்தன் கார்த்திகேயன் பொருப்பில் - 1.தேவப்பெயர்:1 12/3

 TOP
 
    சேம்பு (1)
செழும் நாளிகம் வள்ளை சேம்பு சகுடம் - 4.மரப்பெயர்:4 20/1

 TOP
 
    சேய் (2)
அங்காரகன் சேய் அழல் வக்கிரன் பௌமன் - 1.தேவப்பெயர்:1 34/1
சந்ததி தோன்றல் தனையன் சேய் புத்திரன் - 2.மக்கட்பெயர்:2 12/3

 TOP
 
    சேய (1)
தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய ஒளி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2

 TOP
 
    சேர் (7)
துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர்
  தற்பவம் ஆரியம் தற்சமம்தான் பொது - 10.ஒலிபற்றியபெயர்:10 7/2,3
கானம் மணம் கீதம் காடு ஆகும் வான் சேர்
  மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2,3
சிவப்பு பாதிரியும் ஆகும் நலம் சேர்
  மருதும் வெளுப்பும் அருச்சுனம் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 48/2,3
வில் சேர் அகோரம் விரி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/4
திதி வாரம் நாள் கரணம் சேர் யோகம் என்றும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/1
செயல் சேர் பிராணாயாமம் சேர்ந்து பயிலும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/2
சேர் பூரட்டாதி இன்னும் தேர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/4

 TOP
 
    சேர்ந்த (1)
சேர்ந்த இரதம் ஒன்பான் செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/4

 TOP
 
    சேர்ந்து (1)
செயல் சேர் பிராணாயாமம் சேர்ந்து பயிலும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/2

 TOP
 
    சேரன் (1)
தோற்கட்டு சேரன் நதி மாலை காற்று ஒழுங்கு - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3

 TOP
 
    சேரார் (1)
செற்றார் அமித்திரர் சேரார் நள்ளார் செறுநர் - 2.மக்கட்பெயர்:2 10/3

 TOP
 
    சேரும் (4)
நலம் சேரும் வல்லரியும் ஆகும் குலை தாறு - 4.மரப்பெயர்:4 5/3
குலம்பிய தொண்டையே கொவ்வை நலம் சேரும்
  விண்ட பூம் செம்பரத்தை மேவிய மந்தாரம் என - 4.மரப்பெயர்:4 21/2,3
முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே - 10.ஒலிபற்றியபெயர்:10 23/2
சிங்காரம் வீரியமும் சேரும் பெருநகையும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 29/1

 TOP
 
    சேலை (1)
மடி துகில் கோசிகம் காழகம் சேலை
  புடவை கலிங்கம் தூசு படம் ஆடை - 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/1,2

 TOP
 
    சேறு (2)
குழை சேறு குண்டலமும் கூறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
குற்றம் குறி களங்கம் அங்கணம் ஆம் சேறு
  முற்றம் ஆசு ஆகும் சிறுமையும் குற்றமும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/1,2

 TOP
 
    சேறும் (1)
விழா ஆம் சாறும் சேறும் ஏவு பலி பத்தி - 9.செயல்பற்றியபெயர்:9 8/1

 TOP
 
    சேனம் (1)
பருந்து சேனம் கங்கம் பாறு - 3.விலங்கின்பெயர்:3 22/4

 TOP
 
    சேனாபதி (1)
விதி ஆரும் ஐந்து அங்கம் சேனாபதி மறையோர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/2

 TOP
 
    சேனை (2)
யானை தேர் மா ஆள் மிடை சேனை தார் படை - 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/3
படை சேனை ஆயுதம் ஆகும் விடம் வடம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 5/2

 TOP