<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

சொ - முதல் சொற்கள்
சொல் 22
சொல்லிடில் 1
சொல்லில் 1
சொல்லும் 2
சொல்லே 1
சொல்வர் 1
சொலும் 1
சொற்பழித்தல் 1
சொன்றி 1
சொன்னார் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    சொல் (22)
தூக்கு துலாம் ஆகும் சொல் விரிச்சிகம் தெறுக்கால் - 1.தேவப்பெயர்:1 37/3
சொல் தேவி காதலியாய் சொல் - 2.மக்கட்பெயர்:2 13/4
சொல் தேவி காதலியாய் சொல் - 2.மக்கட்பெயர்:2 13/4
சுருள் அளகம் குந்தளமாய் சொல் - 2.மக்கட்பெயர்:2 18/4
சுடர் கிரணம் சோதி என சொல் - 8.பண்புப்பெயர்:8 1/4
கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/1
மிழலை நிரம்பா விழை சொல் பழிமொழியே - 10.ஒலிபற்றியபெயர்:10 3/2
சொல் தேசியம் திசைச்சொல் ஆம் - 10.ஒலிபற்றியபெயர்:10 7/4
சல்லாபம் சொல் முகமன் சன்மானம் இன்னயம் - 10.ஒலிபற்றியபெயர்:10 8/3
துழனி கலகலம் சொல் பறவை சத்தம் - 10.ஒலிபற்றியபெயர்:10 13/1
திசைபோகும் தோற்றம் செறி சொல் வசைஇல் புகழ் - 10.ஒலிபற்றியபெயர்:10 18/2
சொல் இயல் ஓத்து என்னவே சூழ்ந்து - 10.ஒலிபற்றியபெயர்:10 19/4
தொங்கல் ஒலியல் என சொல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 4/4
பூந்தாது ஒருமீன் புகல் சொல் குதிர் வெற்றி - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3
சொல் உரையும் நெல்லும் துணி - 11.ஒருசொல்பல்பொருள்:11 44/4
வாணி சொல் நாமகளே மத்திரிப்பு கோபமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1
தூணி அம்புக்கூடு சொல் கௌவை பேண் ஒலி கள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/2
சொல் மயக்கம் முக்குற்றம் சூரியனும் சந்திரனும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/3
இயலும் சொல் நான்கே எனலாம் செய அணியே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 9/2
துப்பும் கடற்பொருளாய் சொல் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/4
சுக்கிலம் மூலம் தசை இரத்தம் சொல் தாது - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/3
வெற்றிபெறு புதனே வியாழம் ஆம் சொல் பெரிய - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/2

 TOP
 
    சொல்லிடில் (1)
ஒல்லிய காடை குறும்பூழே சொல்லிடில்
  உன்னம் கிராமம் ஆம் உற்குரோசத்தினொடு - 3.விலங்கின்பெயர்:3 12/2,3

 TOP
 
    சொல்லில் (1)
சொல்லில் அநுகரண தொனி - 10.ஒலிபற்றியபெயர்:10 11/4

 TOP
 
    சொல்லும் (2)
சொல்லும் திவாகரமும் சூடாமணி முதலா - 0.காப்பு:0 0/1
எல்லாரும் பட்சி ஐந்தே என்னலாம் சொல்லும்
  மெய் வாய் கண் மூக்கு மிளிர் செவியோடு ஐந்தும் இவை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/2,3

 TOP
 
    சொல்லே (1)
வெள்ளி தவளம் வினா சொல்லே நள் ஓணம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 54/2

 TOP
 
    சொல்வர் (1)
தொடு வியப்பு வேற்றுமையாய் சொல்வர் படு கள்ளே - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/2

 TOP
 
    சொலும் (1)
சொலும் பச்சை பன்னம் பலாசு ஆம் திகழ் பாடலம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 48/1

 TOP
 
    சொற்பழித்தல் (1)
அறைகூறல் சொற்பழித்தல் ஆமே முதுசொல் - 10.ஒலிபற்றியபெயர்:10 23/1

 TOP
 
    சொன்றி (1)
இன் அயினி சொன்றி உணா அசனம் போசனம் - 6.பல்பொருட்பெயர்:6 6/1

 TOP
 
    சொன்னார் (1)
திட்டமுற சொன்னார் தெளிந்து - 10.ஒலிபற்றியபெயர்:10 12/4

 TOP