தொடரடைவுகாங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858
சூகரம் 1 சூடாமணி 1 சூத்திரரே 1 சூதம் 3 சூதவம் 1 சூதன் 1 சூது 1 சூர்தடிந்தான் 1 சூரர் 1 சூரியன் 2 சூரியனும் 1 சூலதரன் 1 சூலம் 1 சூலி 1 சூழ் 2 சூழ்ந்து 1 சூழுவார் 1 சூளை 1
சூகரம் (1) கருமாவே கேழல் எறுழி கோலம் சூகரம் ஏனம் கோணி வராகம் குரோட்டம் அரி - 3.விலங்கின்பெயர்:3 5/1,2 TOP சூடாமணி (1) சொல்லும் திவாகரமும் சூடாமணி முதலா - 0.காப்பு:0 0/1 TOP சூத்திரரே (1) சூத்திரரே ஆம் - 2.மக்கட்பெயர்:2 3/4 TOP சூதம் (3) சூதம் பனசம் பலா சுரைபுன்னை வழை - 4.மரப்பெயர்:4 10/3 சிறை வண்டு சூதம் திரு - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/4 கொக்கு ஆகும் மூலம் குதிரையுடன் சூதம் பக்கம் திதி அருகு பார் - 11.ஒருசொல்பல்பொருள்:11 38/3,4 TOP சூதவம் (1) சூதவம் வண்டு சுளிவு சினம் சோபனமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 60/3 TOP சூதன் (1) இரணியகருப்பன் இறை சூதன் பரமேட்டி - 1.தேவப்பெயர்:1 17/2 TOP சூது (1) சீலை வழி கவரி ஆயுதம் வல் சூது மாலை நோய் மாலை மதி - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/3,4 TOP சூர்தடிந்தான் (1) சூர்தடிந்தான் ஈசன்சுதன் - 1.தேவப்பெயர்:1 11/4 TOP சூரர் (1) தீரர் அபயர் செருத்தொழிலோர் சூரர் பொருநர் அயிலுழவர் போகா விறலோர் - 2.மக்கட்பெயர்:2 8/2,3 TOP சூரியன் (2) கதிரவன் சூரியன் ஆம் காண் - 1.தேவப்பெயர்:1 32/4 இருசுடர் சூரியன் சந்திரனே ஆகும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/1 TOP சூரியனும் (1) சொல் மயக்கம் முக்குற்றம் சூரியனும் சந்திரனும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/3 TOP சூலதரன் (1) சூலதரன் சடையன் சோமதரன் ஆலமுண்டோன் - 1.தேவப்பெயர்:1 2/2 TOP சூலம் (1) முக்குடுமி வேல் சூலம் ஆம் பரசு மொய் கணிச்சி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/1 TOP சூலி (1) ஆளியூர் சூலி அலகைக்கொடியாள் கங்காளி - 1.தேவப்பெயர்:1 7/3 TOP சூழ் (2) அம்பல் அபவாதம் அங்கதம் சூழ் அலர் ஆம் - 10.ஒலிபற்றியபெயர்:10 3/3 தொடர்பு படை கவசம் சூழ் கொண்டல் ஈட்டம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/3 TOP சூழ்ந்து (1) சொல் இயல் ஓத்து என்னவே சூழ்ந்து - 10.ஒலிபற்றியபெயர்:10 19/4 TOP சூழுவார் (1) துங்கர் பிராகிருதம் சூழுவார் இங்கு இதில் சேர் - 10.ஒலிபற்றியபெயர்:10 7/2 TOP சூளை (1) சுடு சூளை கமரும் விடரும் - 5.இடப்பெயர்:5 12/3 TOP