தொடரடைவுகாங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858
ஏகபரன் 1 ஏகமே 1 ஏகாந்தம் 1 ஏசில் 2 ஏணம் 1 ஏத்தல் 1 ஏதம்இல் 1 ஏமம் 2 ஏர் 5 ஏர்த்தொழிலுடையோர் 1 ஏரம்பன்தான் 1 ஏரி 1 ஏலம் 2 ஏவு 2 ஏழ் 1 ஏழ்கோவை 1 ஏழாம் 1 ஏழாய் 2 ஏழுமே 1 ஏற்றம் 1 ஏற்றமுறும் 1 ஏறு 2 ஏனம் 1
ஏகபரன் (1) இன்று இசைக்க ஏகபரன் காப்பு - 0.காப்பு:0 0/4 TOP ஏகமே (1) ஏகமே வீடு மறுமையோடு இம்மை என்று - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/3 TOP ஏகாந்தம் (1) நிசனம் தனியே நிர்ச்சனம் ஏகாந்தம் நிசம் ஆம் ஒருவந்தம் வேறிடம் வசையில்லா - 5.இடப்பெயர்:5 20/1,2 TOP ஏசில் (2) ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/2 ஏசில் சங்கபாலன் குளிகன் ஆம் பேசுகின்ற - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/2 TOP ஏணம் (1) அருணம் உழை சாரங்கம் ஏணம் குரங்கம் - 3.விலங்கின்பெயர்:3 9/1 TOP ஏத்தல் (1) வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல் - 10.ஒலிபற்றியபெயர்:10 2/1 TOP ஏதம்இல் (1) ஏதம்இல் அன்னை ஈன்றாள் பயந்தாள் மாதா தாய் - 2.மக்கட்பெயர்:2 12/2 TOP ஏமம் (2) மா மாழை ஆடகம் சாம்பூனதம் ஏமம் கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம் - 6.பல்பொருட்பெயர்:6 1/2,3 தாமம் அலங்கல் உடல் ஒழுங்கு ஆம் ஏமம் பரவு இரவு இன்பம் பயோதரம் கார் கொங்கை - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/2,3 TOP ஏர் (5) ஏர் ஒளி சுக்கை உடு விண்மீனின் பேராம் - 1.தேவப்பெயர்:1 39/2 கச்சு நவம் வம்பு காமர் ஏர் இச்சை ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2 பொன் ஏர் இரும்பு அருக்கன் பூ - 11.ஒருசொல்பல்பொருள்:11 42/4 இந்திரன் அங்கி யமன் நிருதி ஏர் வருணன் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/1 பேரூரு மார்க்கண்டம் பேசுமே ஏர் ஊரும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/2 TOP ஏர்த்தொழிலுடையோர் (1) எழில் மலரோன் பாதத்தில்வந்தோர் இசை ஏர்த்தொழிலுடையோர் சூத்திரரே ஆம் - 2.மக்கட்பெயர்:2 3/3,4 TOP ஏரம்பன்தான் (1) தந்தனுடன் ஏரம்பன்தான் - 1.தேவப்பெயர்:1 9/4 TOP ஏரி (1) இலஞ்சி கயம் கேணி கோட்டகம் ஏரி மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம் - 5.இடப்பெயர்:5 19/1,2 TOP ஏலம் (2) ஏலம் ஆம் என்பர் துடி - 4.மரப்பெயர்:4 16/4 சந்தனம் கர்ப்பூரம் தாவில் எரிகாசு ஏலம் வந்த தேனோடு அகிலின் கூட்டு ஆம் ஐந்தும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/1,2 TOP ஏவு (2) மார்க்கணம் ஏவு ஆகும் அத்திரம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 2/2 விழா ஆம் சாறும் சேறும் ஏவு பலி பத்தி - 9.செயல்பற்றியபெயர்:9 8/1 TOP ஏழ் (1) வெள்ளி சனி ஏழ் வாரம் என்றே விதித்தனரால் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/3 TOP ஏழ்கோவை (1) ஏழ்கோவை மேகலை எண்கோவை காஞ்சி இதின் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/3 TOP ஏழாம் (1) மருவும் உழை இசை ஏழாம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/4 TOP ஏழாய் (2) மிக்கதோர் ஏழாய் விதி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/4 பேரிளம்பெண் ஏழாய் பெறு பருவம் பெண்ணுக்கே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/3 TOP ஏழுமே (1) மேலாம் கடல் ஏழுமே விரதம் தோல் எலும்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 23/2 TOP ஏற்றம் (1) இசை ஒளி ஏற்றம் கியாதம் சுலோகம் - 10.ஒலிபற்றியபெயர்:10 18/1 TOP ஏற்றமுறும் (1) தேற்றம் துணிவு தெளிவு என்பர் ஏற்றமுறும் தொன்மை புராணம் புராதனம் தொன்று புதிதன்மை - 8.பண்புப்பெயர்:8 20/2,3 TOP ஏறு (2) ஏறு விடை மூரி இடபம் ஆம் தேறும் யாழ் - 1.தேவப்பெயர்:1 36/2 ஏறு நகைச்சொல் இயல் அசதி வீறில்லார் - 10.ஒலிபற்றியபெயர்:10 6/2 TOP ஏனம் (1) ஏனம் கோணி வராகம் குரோட்டம் அரி - 3.விலங்கின்பெயர்:3 5/2 TOP