<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

கா - முதல் சொற்கள்
கா 3
காக்கை 2
காகக்கொடிப்பரித்தாள் 1
காகுளி 1
காகோதரம் 1
காசினி 1
காசு 1
காஞ்சனம் 2
காஞ்சி 1
காட்டு 1
காட்டை 1
காடு 3
காடை 1
காண் 3
காண்டம் 4
காணல் 1
காணில் 1
காத்தல் 1
காத்திரம் 1
காத்திரவேயம் 1
காதல் 1
காதலன் 1
காதலியாய் 1
காதலியும் 1
காதலும் 1
காது 1
காந்தம் 1
காந்தருவர் 1
காந்தன் 1
காந்தாரம் 2
காப்பு 2
காம்பு 1
காம்போசமுடன் 1
காம 1
காமம் 3
காமர் 1
காமரம் 1
காமரூபி 1
காமவேள்மைத்துனன் 1
காமன் 1
காய் 1
காயம் 3
காயா 1
காயாமரம் 1
கார் 5
கார்க்கோடகனும் 1
கார்த்திகேயன் 1
கார்முகம் 1
கார்வண்ணர் 1
காரா 1
காரி 2
காரிகை 1
காரியே 1
காருண்ணியம் 1
காரூடமே 1
கால் 3
காலகாலன் 1
காலணி 1
காலம் 3
காலன் 1
காலாள் 1
காலோலமே 1
காவல் 3
காவி 1
காவே 1
காழ் 2
காழகம் 2
காளம் 3
காளாமுகம் 1
காளி 1
காளிமம் 1
காளியின் 1
காற்று 2
கான் 1
கானக்குதிரை 1
கானகம் 1
கானம் 3
கானவர் 1
கானவன் 1
கானின் 1



இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கா (3)
கொண்டல் மலி கா தருக்குழாம் தண்டலை - 4.மரப்பெயர்:4 2/2
கா மலி ஆத்திரதம் இஞ்சி கறி மரிசம் - 4.மரப்பெயர்:4 17/1
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் கா போம் - 10.ஒலிபற்றியபெயர்:10 24/1

 TOP
 
    காக்கை (2)
கரடம் கொடி காக்கை ஆம் - 3.விலங்கின்பெயர்:3 24/4
வல்லீறொடு ஆந்தை மயில் கோழி காக்கை
  எல்லாரும் பட்சி ஐந்தே என்னலாம் சொல்லும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/1,2

 TOP
 
    காகக்கொடிப்பரித்தாள் (1)
கர்த்தபத்துவாகனியாள் காகக்கொடிப்பரித்தாள்
  அத்தமகட்கே மூத்தாள் ஆம் - 1.தேவப்பெயர்:1 16/3,4

 TOP
 
    காகுளி (1)
மந்தரம் காகுளி மந்தஇசை பேரே - 10.ஒலிபற்றியபெயர்:10 14/1

 TOP
 
    காகோதரம் (1)
கஞ்சுகி காகோதரம் இரும்பை நஞ்சு உமிழ் - 3.விலங்கின்பெயர்:3 16/2

 TOP
 
    காசினி (1)
ஞாலம் தரை தாரணி காசினி படி - 5.இடப்பெயர்:5 1/3

 TOP
 
    காசு (1)
காசு நவை கோது கசடு பழி ஆசு தோம் - 8.பண்புப்பெயர்:8 18/2

 TOP
 
    காஞ்சனம் (2)
தகைசேரும் காஞ்சனம் புன்கு நிகர்இல் - 4.மரப்பெயர்:4 13/2
கனகம் இரணியம் காஞ்சனம் ஈழம் - 6.பல்பொருட்பெயர்:6 1/3

 TOP
 
    காஞ்சி (1)
ஏழ்கோவை மேகலை எண்கோவை காஞ்சி இதின் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/3

 TOP
 
    காட்டு (1)
இதியாசம் காட்டு என்று இசைப்பர் உதாரண பேர் - 10.ஒலிபற்றியபெயர்:10 21/2

 TOP
 
    காட்டை (1)
இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம் - 1.தேவப்பெயர்:1 39/3

 TOP
 
    காடு (3)
கானகம் ஆரணியம் காடு - 4.மரப்பெயர்:4 2/4
கானம் மணம் கீதம் காடு ஆகும் வான் சேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
கடவுள் தே நன்மை கடம் புரம் காடு
  குடம் கயிறு தந்திதன்கூட்டம் மடலே - 11.ஒருசொல்பல்பொருள்:11 51/1,2

 TOP
 
    காடை (1)
ஒல்லிய காடை குறும்பூழே சொல்லிடில் - 3.விலங்கின்பெயர்:3 12/2

 TOP
 
    காண் (3)
கதிரவன் சூரியன் ஆம் காண் - 1.தேவப்பெயர்:1 32/4
கத்தல் பிதற்றலாய் காண் - 10.ஒலிபற்றியபெயர்:10 6/4
காயம் பொறி மூன்றும் காண் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/4

 TOP
 
    காண்டம் (4)
சம்பரம் காண்டம் கனரசம் கோ அறல் - 1.தேவப்பெயர்:1 27/3
வெம் பகழி கோ பல்லம் பாணம் ககம் காண்டம்
  அம்பு கணை கோல் சாயகம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/3,4
படலம் சருக்கம் பரிச்சேதம் காண்டம்
  இடர் இலம்பகம் எல்லாம் தொடர்பினுற - 10.ஒலிபற்றியபெயர்:10 19/1,2
சாயகம் காண்டம் என சாற்று - 11.ஒருசொல்பல்பொருள்:11 47/4

 TOP
 
    காணல் (1)
வந்தனை காணல் வணங்கல் பணிதலே - 9.செயல்பற்றியபெயர்:9 2/1

 TOP
 
    காணில் (1)
தனபதி சோமன் குபேரன் ஆம் காணில்
  வனம் மாமை தானும் துழாயும் கனமார் - 11.ஒருசொல்பல்பொருள்:11 13/1,2

 TOP
 
    காத்தல் (1)
காத்தல் இவை முத்தொழில் ஆம் கருதும் முதனூல் வழிநூல் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 5/3

 TOP
 
    காத்திரம் (1)
காத்திரம் மெய் காயம் உடம்பு ஆம் - 2.மக்கட்பெயர்:2 15/4

 TOP
 
    காத்திரவேயம் (1)
வெஞ்சின காத்திரவேயம் விடதரம் - 3.விலங்கின்பெயர்:3 16/1

 TOP
 
    காதல் (1)
காதல் எறிதல் துமித்தல் துணித்தலே - 9.செயல்பற்றியபெயர்:9 6/1

 TOP
 
    காதலன் (1)
கணவன் பதி காந்தன் காதலன் நண்பன் - 2.மக்கட்பெயர்:2 13/1

 TOP
 
    காதலியாய் (1)
சொல் தேவி காதலியாய் சொல் - 2.மக்கட்பெயர்:2 13/4

 TOP
 
    காதலியும் (1)
மனை வீடு காதலியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 51/4

 TOP
 
    காதலும் (1)
ஈரமும் நேயமும் பாசமும் காதலும்
  வாரமும் அன்புக்கு என வகுத்த பேர் ஆம் - 8.பண்புப்பெயர்:8 2/1,2

 TOP
 
    காது (1)
களம் ஆம் செவி கன்னம் காது ஆம் இதழ் என்று - 2.மக்கட்பெயர்:2 21/3

 TOP
 
    காந்தம் (1)
காரூடமே பிரமகைவர்த்தம் காந்தம்
  பேரூரு மார்க்கண்டம் பேசுமே ஏர் ஊரும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/1,2

 TOP
 
    காந்தருவர் (1)
நிருதருடன் கிம்புருடர் காந்தருவர் இயக்கர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 40/3

 TOP
 
    காந்தன் (1)
கணவன் பதி காந்தன் காதலன் நண்பன் - 2.மக்கட்பெயர்:2 13/1

 TOP
 
    காந்தாரம் (2)
கானம் ககனம் வனம் அடவி காந்தாரம்
  கானகம் ஆரணியம் காடு - 4.மரப்பெயர்:4 2/3,4
கந்தருவம் காந்தாரம் காமரம் பண் கீதம் - 10.ஒலிபற்றியபெயர்:10 15/1

 TOP
 
    காப்பு (2)
இன்று இசைக்க ஏகபரன் காப்பு - 1.தேவப்பெயர்:0 0/4
அரரம் கபாடம் காப்பு நகரம் - 5.இடப்பெயர்:5 17/3

 TOP
 
    காம்பு (1)
காம்பு திகிரி கழை - 4.மரப்பெயர்:4 19/4

 TOP
 
    காம்போசமுடன் (1)
பொங்கு காம்போசமுடன் பூ ஆரும் கொங்கணமே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/2

 TOP
 
    காம (1)
ஓது கொலைநினைக்கை உறும் காம பற்று ஆசை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/3

 TOP
 
    காமம் (3)
விராவு குணம் மூன்று ஆகும் மெய் காமம் உரை வெகுளி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/2
காமம் இராகம் சடம் தீபனம் கோபம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/3
காமம் குரோதம் உலோபம் மதம் மோகம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/1

 TOP
 
    காமர் (1)
கச்சு நவம் வம்பு காமர் ஏர் இச்சை ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/2

 TOP
 
    காமரம் (1)
கந்தருவம் காந்தாரம் காமரம் பண் கீதம் - 10.ஒலிபற்றியபெயர்:10 15/1

 TOP
 
    காமரூபி (1)
கோம்பி சரடம் காமரூபி கொடு முசலி - 3.விலங்கின்பெயர்:3 13/1

 TOP
 
    காமவேள்மைத்துனன் (1)
மால்மருகன் காமவேள்மைத்துனன் வேல் முருகன் - 1.தேவப்பெயர்:1 10/2

 TOP
 
    காமன் (1)
காமன் இரதிபதி சம்பரசூதனன் - 1.தேவப்பெயர்:1 15/1

 TOP
 
    காய் (1)
பலம் காய் கனி ஆம் பழம் - 4.மரப்பெயர்:4 5/4

 TOP
 
    காயம் (3)
காத்திரம் மெய் காயம் உடம்பு ஆம் - 2.மக்கட்பெயர்:2 15/4
காயம் உடல் மாகம் பெருங்காயம் நெய் கரிப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 49/1
காயம் பொறி மூன்றும் காண் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/4

 TOP
 
    காயா (1)
கட்டரும் பூவை காயா - 4.மரப்பெயர்:4 17/4

 TOP
 
    காயாமரம் (1)
காயாமரம் இவை பூவை சிகி சேது - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3

 TOP
 
    கார் (5)
கார் கனம் விண் கொண்மூ பயோதரம் சீமூதம் - 1.தேவப்பெயர்:1 31/3
கரு மயிடம் கவரி கார் மேதி காரா - 3.விலங்கின்பெயர்:3 14/1
கார் ஆழி வாரி கடல் - 5.இடப்பெயர்:5 5/4
பரவு இரவு இன்பம் பயோதரம் கார் கொங்கை - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/3
கார் கூதிர் முன் பின் பனியோடு இளவேனில் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/3

 TOP
 
    கார்க்கோடகனும் (1)
பதுமன் மகாபதுமன் கார்க்கோடகனும்
  விதி அட்டநாகம் விளம்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/3,4

 TOP
 
    கார்த்திகேயன் (1)
கங்கைமகன் சேந்தன் கார்த்திகேயன் பொருப்பில் - 1.தேவப்பெயர்:1 12/3

 TOP
 
    கார்முகம் (1)
கார்முகம் கோதண்டம் தனு வில் கொடுமரம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/1

 TOP
 
    கார்வண்ணர் (1)
நிருதர் நிசாசரர் கார்வண்ணர்
  அரக்கர் பிசிதாசனர் - 1.தேவப்பெயர்:1 21/3,4

 TOP
 
    காரா (1)
கரு மயிடம் கவரி கார் மேதி காரா
  எருமையின் பேர் ஆகும் என்பர் துருவை மை - 3.விலங்கின்பெயர்:3 14/1,2

 TOP
 
    காரி (2)
மை காரி மந்தன் சனி - 1.தேவப்பெயர்:1 35/4
காரி சனி வடுகன் காளம் சீர் ஆரியன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 39/2

 TOP
 
    காரிகை (1)
ஊரும் ஆம் தண்ணடை நாகணப்புள் காரிகை
  காயாமரம் இவை பூவை சிகி சேது - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/2,3

 TOP
 
    காரியே (1)
ஆலமுடன் கரளம் காரியே நீலம் - 3.விலங்கின்பெயர்:3 18/2

 TOP
 
    காருண்ணியம் (1)
தயவு ஆம் அருள் கருணை காருண்ணியம் ஈரம் - 8.பண்புப்பெயர்:8 12/3

 TOP
 
    காரூடமே (1)
காரூடமே பிரமகைவர்த்தம் காந்தம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/1

 TOP
 
    கால் (3)
அனல் சிகி அங்கி எரி ஆம் அநிலம் கால்
  ஊதை பவனம் உயிர்ப்பு ஒலி வங்கூழ் சலனம் - 1.தேவப்பெயர்:1 29/2,3
கால் ஆம் முளை பொடித்தல் அங்குரித்தல் ஆகும் - 4.மரப்பெயர்:4 6/3
பரி கவி பாம்பு இந்திரன் மால் கால் இருசுடர் தீ - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/2

 TOP
 
    காலகாலன் (1)
காலகாலன் நீலகண்டன் கபாலி திரி - 1.தேவப்பெயர்:1 2/1

 TOP
 
    காலணி (1)
பாதசாலம் காலணி கிண்கிணி சதங்கை - 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/3

 TOP
 
    காலம் (3)
கடிதல் விரைவு அச்சம் காலம் மடி வயிறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/2
காலம் ஒரு மூன்றாம் கருதும் இறப்புடனே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 3/3
ஆர் வேனில் ஆம் காலம் ஆறு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/4

 TOP
 
    காலன் (1)
நமன் நடுவன் காலன் தருமன் இயமன் - 1.தேவப்பெயர்:1 24/2

 TOP
 
    காலாள் (1)
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3

 TOP
 
    காலோலமே (1)
காலோலமே அண்டங்காக்கை நிலாமுகி - 3.விலங்கின்பெயர்:3 11/3

 TOP
 
    காவல் (3)
சிறை ஆகும் காவல் சிறகு - 11.ஒருசொல்பல்பொருள்:11 6/4
கடியே புதுமை மணம் இன்பம் காவல்
  கடிதல் விரைவு அச்சம் காலம் மடி வயிறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1,2
பறவை ககமே பரண் காவல் பேயோடு - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3

 TOP
 
    காவி (1)
பானலே காவி பழனம் ஆம் ஆன பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2

 TOP
 
    காவே (1)
கவி கவிதை வானரம் என்று உரைப்பர் காவே
  புவி என்று இவை ஆம் பொழில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3,4

 TOP
 
    காழ் (2)
செதிள் ஆகும் காழ் கொட்டை செப்பில் விதையும் ஆம் - 4.மரப்பெயர்:4 6/2
விரும்பு தரா மதுகம் வெண் காழ் பளிங்கு ஆகும் - 6.பல்பொருட்பெயர்:6 3/2

 TOP
 
    காழகம் (2)
மடி துகில் கோசிகம் காழகம் சேலை - 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/1
இருள் நீலம் காழகம் சாமம் அருணத்தினோடு - 8.பண்புப்பெயர்:8 16/2

 TOP
 
    காளம் (3)
விடம் கடு வெம் காளம் கரம் நஞ்சின் பேராம் - 3.விலங்கின்பெயர்:3 18/3
கருமை கறை அசிதம் காளிமம் காளம்
  இருள் நீலம் காழகம் சாமம் அருணத்தினோடு - 8.பண்புப்பெயர்:8 16/1,2
காரி சனி வடுகன் காளம் சீர் ஆரியன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 39/2

 TOP
 
    காளாமுகம் (1)
மாவிரதம் காளாமுகம் சைவம் பாசுபதம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/3

 TOP
 
    காளி (1)
பத்திரி வாசி சரம் பறவை காளி இலை - 11.ஒருசொல்பல்பொருள்:11 39/3

 TOP
 
    காளிமம் (1)
கருமை கறை அசிதம் காளிமம் காளம் - 8.பண்புப்பெயர்:8 16/1

 TOP
 
    காளியின் (1)
இவை காளியின் பேர் ஆம் - 1.தேவப்பெயர்:1 7/4

 TOP
 
    காற்று (2)
அரி மாபலனே காற்று ஆம் - 1.தேவப்பெயர்:1 30/4
தோற்கட்டு சேரன் நதி மாலை காற்று ஒழுங்கு - 11.ஒருசொல்பல்பொருள்:11 34/3

 TOP
 
    கான் (1)
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம் - 4.மரப்பெயர்:4 7/1

 TOP
 
    கானக்குதிரை (1)
ஆவிதம் கானக்குதிரை மரை ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 19/1

 TOP
 
    கானகம் (1)
கானகம் ஆரணியம் காடு - 4.மரப்பெயர்:4 2/4

 TOP
 
    கானம் (3)
கானம் ககனம் வனம் அடவி காந்தாரம் - 4.மரப்பெயர்:4 2/3
வந்த குழல் கானம் வரி பாணி முந்து இசைப்பாட்டு - 10.ஒலிபற்றியபெயர்:10 15/2
கானம் மணம் கீதம் காடு ஆகும் வான் சேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2

 TOP
 
    கானவர் (1)
கானவர் அண்டர் போதுவரே கோபாலர் - 2.மக்கட்பெயர்:2 6/3

 TOP
 
    கானவன் (1)
கானவன் யூகம் கவி - 3.விலங்கின்பெயர்:3 6/4

 TOP
 
    கானின் (1)
கானின் திரவியமாய் கட்டுரைப்பர் மேவியுறும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/2

 TOP