<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

கௌ - முதல் சொற்கள்
கௌசிகம் 1
கௌவை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கௌசிகம் (1)
அங்கம் அருணம் கலிங்கம் கௌசிகம்
  பொங்கு காம்போசமுடன் பூ ஆரும் கொங்கணமே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/1,2

 TOP
 
    கௌவை (1)
தூணி அம்புக்கூடு சொல் கௌவை பேண் ஒலி கள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/2

 TOP