<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

கூ - முதல் சொற்கள்
கூச 1
கூட்டம் 2
கூட்டி 1
கூட்டு 1
கூடபதம் 1
கூடம் 3
கூடார் 1
கூடும் 1
கூத்து 2
கூதனம் 1
கூதிர் 1
கூந்தல் 2
கூம்பல் 1
கூர் 1
கூர்மம் 1
கூர்மன் 1
கூர்மை 3
கூர்மையும் 1
கூரிய 1
கூலம் 1
கூவல் 1
கூவிளை 1
கூழ் 1
கூழை 1
கூளி 3
கூற்று 1
கூற்றை 1
கூறியது 1
கூறியதுகூறல் 1
கூறில் 1
கூறு 4
கூறுகினும் 1
கூறும் 1
கூன் 1
கூனின் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    கூச (1)
தேசாரும் வாக்கு திகழ் வசனம் கூச
  கழறல் இடித்தல் கதித்து உறுதிச்சொல் என்று - 10.ஒலிபற்றியபெயர்:10 22/2,3

 TOP
 
    கூட்டம் (2)
கூட்டம் திரள் குழுவாய் கொள் - 2.மக்கட்பெயர்:2 7/4
சயம் அயிர் பானு கூட்டம் விசயம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/1

 TOP
 
    கூட்டி (1)
வினாவிடை கூட்டி விளம்பல்தனை உரைப்பின் - 10.ஒலிபற்றியபெயர்:10 8/2

 TOP
 
    கூட்டு (1)
வந்த தேனோடு அகிலின் கூட்டு ஆம் ஐந்தும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 15/2

 TOP
 
    கூடபதம் (1)
கூடபதம் சக்கிரி கும்பீநசம் அரி - 3.விலங்கின்பெயர்:3 16/3

 TOP
 
    கூடம் (3)
பொய் சடம் கூடம் மடி பொக்கம் ஆம் செய் கருமம் - 8.பண்புப்பெயர்:8 19/2
சாற்று கலி கூடம் சடம் மாயம் கைதவம் - 8.பண்புப்பெயர்:8 20/1
கூடம் மறைவு கொல்லன்சம்மட்டி சேடன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2

 TOP
 
    கூடார் (1)
இன்னாதார் கூடார் இகலினார் ஒன்னார் - 2.மக்கட்பெயர்:2 10/2

 TOP
 
    கூடும் (1)
கூடும் படிகமும் கூறு - 10.ஒலிபற்றியபெயர்:10 2/4

 TOP
 
    கூத்து (2)
ஆடல் நிருத்தம் நடம் நட்டம் கூத்து இசை - 10.ஒலிபற்றியபெயர்:10 2/3
சரணம் அடைபுகல் தாள் கரணம் கூத்து
  பெரும் கல்வி ஐம்பொறியின் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/3,4

 TOP
 
    கூதனம் (1)
ஆசில் இடக்கரடக்கலுடன் கூதனம்
  பேசின் மறைச்சொல் பெயர் - 10.ஒலிபற்றியபெயர்:10 4/3,4

 TOP
 
    கூதிர் (1)
கார் கூதிர் முன் பின் பனியோடு இளவேனில் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/3

 TOP
 
    கூந்தல் (2)
குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி - 2.மக்கட்பெயர்:2 18/3
உளையே புரவிமயிர் கூந்தல் ஓசை - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/1

 TOP
 
    கூம்பல் (1)
கூம்பல் ஒடுங்கல் குமிழ் - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/4

 TOP
 
    கூர் (1)
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2

 TOP
 
    கூர்மம் (1)
மச்சியம் கூர்மம் வராகமுடன் வாமனம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/1

 TOP
 
    கூர்மன் (1)
விராவு வியானன் கூர்மன் உதானன் ஆம் பராவியதோர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/2

 TOP
 
    கூர்மை (3)
புட்கரம் எஃகு ஆகும் கூர்மை வேல் வாள் சுரிகை - 11.ஒருசொல்பல்பொருள்:11 22/3
மா கடலும் கரையும் வேலை வாள் கூர்மை ஒளி - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
மகம் யாகம் ஓர்நாள் வசி வாள் மிகு கூர்மை
  திங்கள் பிறை மாதம் சிக்கம் குடுமி உறி - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2,3

 TOP
 
    கூர்மையும் (1)
அயில் வேலும் கூர்மையும் ஆகும் துயரமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/2

 TOP
 
    கூரிய (1)
கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில் ஆர் - 1.தேவப்பெயர்:1 7/2

 TOP
 
    கூலம் (1)
கூலம் வாரம் தீரம் கோடு தடம் கரை கல்லோலம் - 5.இடப்பெயர்:5 8/1

 TOP
 
    கூவல் (1)
செழு நீர் கிணறு ஆகும் கூவல் செறு செய் - 5.இடப்பெயர்:5 7/1

 TOP
 
    கூவிளை (1)
மாலூரம் கூவிளை வெள்ளில் விளா வடம் - 4.மரப்பெயர்:4 15/3

 TOP
 
    கூழ் (1)
மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ்
  அடிசில் மிசை சரு சோறு ஆம் - 6.பல்பொருட்பெயர்:6 6/3,4

 TOP
 
    கூழை (1)
குரல் ஐம்பால் கூந்தல் குழல் கூழை ஓதி - 2.மக்கட்பெயர்:2 18/3

 TOP
 
    கூளி (3)
ஆய குறள் கூளி பாரிடம் பூதம் - 1.தேவப்பெயர்:1 22/1
வேதாளம் கூளி அழன் குணபம் சவம் குணுங்கு - 1.தேவப்பெயர்:1 22/3
குடும்பம் துணை நட்பு கூளி கேள் சுற்றம் - 2.மக்கட்பெயர்:2 11/1

 TOP
 
    கூற்று (1)
சமன் மறலி அந்தகன் தண்டதரன் கூற்று
  நமன் நடுவன் காலன் தருமன் இயமன் - 1.தேவப்பெயர்:1 24/1,2

 TOP
 
    கூற்றை (1)
குறைவில் தனன் கூற்றை உதைத்த இறைவற்கு - 1.தேவப்பெயர்:1 23/2

 TOP
 
    கூறியது (1)
கூறியது கூறுகினும் குற்றம் இலை நற்பொருள்தான் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/1

 TOP
 
    கூறியதுகூறல் (1)
கூறியதுகூறல் குறிக்கில் புனருத்தி - 10.ஒலிபற்றியபெயர்:10 6/1

 TOP
 
    கூறில் (1)
கோலம் மராளம் கவைநா கூறில் அதன்பாலாம் - 3.விலங்கின்பெயர்:3 18/1

 TOP
 
    கூறு (4)
கூடும் படிகமும் கூறு - 10.ஒலிபற்றியபெயர்:10 2/4
குழை சேறு குண்டலமும் கூறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/4
கொலை தெய்வப்பெண் அணங்காய் கூறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 13/4
கொள்ளும் பிடி மயிடம் கூறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 43/4

 TOP
 
    கூறுகினும் (1)
கூறியது கூறுகினும் குற்றம் இலை நற்பொருள்தான் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/1

 TOP
 
    கூறும் (1)
கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை - 1.தேவப்பெயர்:1 36/1

 TOP
 
    கூன் (1)
இருடி கூன் பிங்கலை கின்னரம் ஆந்தை - 3.விலங்கின்பெயர்:3 24/3

 TOP
 
    கூனின் (1)
கூனின் பேர் ஆகும் முடம் முடங்கல் கொள்கையிலா - 2.மக்கட்பெயர்:2 14/3

 TOP