|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
மக்கள் (1)
தேவர் விலங்கு மக்கள் செந்து மரம் புள் நீரில் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/1
TOP
மகடூஉ (1)
அங்கனை நாரி மகடூஉ வனிதை மகள் - 2.மக்கட்பெயர்:2 4/3
TOP
மகதம் (1)
மான துளுவமுடன் மா மகதம் ஆனதொரு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/2
TOP
மகம் (2)
வழிபாடு பூசை மகம் சித்து எழில் வேள்வி - 9.செயல்பற்றியபெயர்:9 8/2
மகம் யாகம் ஓர்நாள் வசி வாள் மிகு கூர்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2
TOP
மகரக்கொடியோன் (1)
மகரக்கொடியோன் மனோபவன் அம்பைந்துடையோன் - 1.தேவப்பெயர்:1 15/3
TOP
மகரந்தம் (1)
மட்டு மகரந்தம் மது - 4.மரப்பெயர்:4 7/4
TOP
மகரம் (2)
வடி மீன் கலை சுறா மானே மகரம்
குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை - 1.தேவப்பெயர்:1 38/1,2
வில் மகரம் கும்பம் மிளிர் மீனம் பன்னிரண்டும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 36/3
TOP
மகரமே (1)
பகல் நாள் முகுர்த்தம் பகலோன் மகரமே
பூந்தாது ஒருமீன் புகல் சொல் குதிர் வெற்றி - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/2,3
TOP
மகவான் (1)
மகவான் புரந்தரன் வச்சிரபாணி - 1.தேவப்பெயர்:1 19/1
TOP
மகள் (1)
அங்கனை நாரி மகடூஉ வனிதை மகள்
மங்கை மடந்தை பெண் பேர் - 2.மக்கட்பெயர்:2 4/3,4
TOP
மகன் (2)
மைந்தன் புதல்வன் மகன் - 2.மக்கட்பெயர்:2 12/4
எச்சம் மகன் யாகம் இசை - 11.ஒருசொல்பல்பொருள்:11 54/4
TOP
மகாபதுமன் (1)
பதுமன் மகாபதுமன் கார்க்கோடகனும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/3
TOP
மகி (1)
உகமே மகி பொறை கோவே விபுலை - 5.இடப்பெயர்:5 2/3
TOP
மகிழ் (1)
மாதவி ஆம் நிம்பம் வேம்பு மகிழ் வகுளம் - 4.மரப்பெயர்:4 9/3
TOP
மகிழ்வு (2)
சுகம் நன்மை இன்பம் மகிழ்வு பிரியம் - 8.பண்புப்பெயர்:8 3/1
நிறைதல் கமம் பூரணம் மகிழ்வு பூரம் - 8.பண்புப்பெயர்:8 13/1
TOP
மகுடம் (1)
மணி மௌலி சேகரம் கிரீடம் மகுடம் முடி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/2
TOP
மங்குல் (1)
போகி கவி மங்குல் புன்னை மலை மேலுலகம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1
TOP
மங்கை (2)
மங்கை மடந்தை பெண் பேர் - 2.மக்கட்பெயர்:2 4/4
பேதை பெதும்பை பெரு மங்கை மா மடந்தை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/1
TOP
மங்கைமகன் (1)
மங்கைமகன் கந்தன் பேராம் - 1.தேவப்பெயர்:1 12/4
TOP
மச்சம் (2)
வன்மீன் சலசரம் மச்சம் இவை மீனம் - 1.தேவப்பெயர்:1 38/3
மச்சம் சகுலி சலசரம் மீன் ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 25/1
TOP
மச்சியம் (1)
மச்சியம் கூர்மம் வராகமுடன் வாமனம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/1
TOP
மஞ்சரி (1)
துணர் மஞ்சரி கொத்து தொத்தோடு இணரே - 4.மரப்பெயர்:4 5/2
TOP
மஞ்ஞை (2)
மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி - 3.விலங்கின்பெயர்:3 20/3
தீயொடு மஞ்ஞை தெளி - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/4
TOP
மட்கலம் (1)
தூமம் மிகு சுள்ளை தொல் குயவர்தாம் மட்கலம்
சுடு சூளை கமரும் விடரும் - 5.இடப்பெயர்:5 12/2,3
TOP
மட்டு (1)
மட்டு மகரந்தம் மது - 4.மரப்பெயர்:4 7/4
TOP
மடங்கலே (1)
அடும் திறல் சீயம் அரிமா மடங்கலே
பஞ்சானனம் அரி கண்டீரவம் வயப்போத்து - 3.விலங்கின்பெயர்:3 1/2,3
TOP
மடந்தை (3)
முலை மடந்தை நாமம் மொழி கன்னிக்கு ஆம் துலை நிறை - 1.தேவப்பெயர்:1 37/2
மங்கை மடந்தை பெண் பேர் - 2.மக்கட்பெயர்:2 4/4
பேதை பெதும்பை பெரு மங்கை மா மடந்தை
மீதாம் அரிவை தெரிவையே ஓதுகின்ற - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/1,2
TOP
மடல் (2)
வாழை கதலி மடல் கைதை தாழை - 4.மரப்பெயர்:4 12/2
தெங்கு மடல் கைதை ஆம் ஆறுடனே ஆடை தோல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 4/3
TOP
மடலே (1)
குடம் கயிறு தந்திதன்கூட்டம் மடலே
பனையேடு பூவின் இதழ் ஒருசெய்யுள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 51/2,3
TOP
மடி (3)
மடி துகில் கோசிகம் காழகம் சேலை - 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/1
பொய் சடம் கூடம் மடி பொக்கம் ஆம் செய் கருமம் - 8.பண்புப்பெயர்:8 19/2
கடிதல் விரைவு அச்சம் காலம் மடி வயிறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/2
TOP
மடு (2)
மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம் - 5.இடப்பெயர்:5 19/2
முட்டை உறுப்பு கவடு சினை பட்டம் மடு
சீலை வழி கவரி ஆயுதம் வல் சூது - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/2,3
TOP
மடை (1)
மடை நிமிர்தல் மூரல் புழுக்கல் பதம் கூழ் - 6.பல்பொருட்பெயர்:6 6/3
TOP
மண் (1)
வசுந்தரை பூ உலகு மண் கு நிலனே - 5.இடப்பெயர்:5 2/1
TOP
மண்ணை (1)
பேய் கடி மண்ணை பிசாசு அலகை சோகு கணம் - 1.தேவப்பெயர்:1 22/2
TOP
மணம் (6)
மணம் மலி பூவே மலர் போது அலர் ஆம் - 4.மரப்பெயர்:4 5/1
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம் - 4.மரப்பெயர்:4 7/1
கந்தம் மணம் கிழங்கு மேகம் முழை கழுத்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 6/1
கடியே புதுமை மணம் இன்பம் காவல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/1
வளம் வலி யாணர் மணம் கடி நாற்றம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 9/1
கானம் மணம் கீதம் காடு ஆகும் வான் சேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2
TOP
மணம்செய்தல் (1)
வதுவை கைப்பற்றல் மணம்செய்தல் கல்யாணம் - 9.செயல்பற்றியபெயர்:9 3/1
TOP
மணவாளன் (1)
துணைவன் தலைவன் கொழுநன் மணவாளன்
தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி - 2.மக்கட்பெயர்:2 13/2,3
TOP
மணி (2)
மணி மௌலி சேகரம் கிரீடம் மகுடம் முடி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/2
தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய ஒளி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2
TOP
மத்தம் (1)
மதம் களி மத்தம் அபிமானம் செருக்கு - 8.பண்புப்பெயர்:8 7/1
TOP
மத்திமம் (1)
சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன் - 10.ஒலிபற்றியபெயர்:10 14/2
TOP
மத்திரிப்பு (1)
வாணி சொல் நாமகளே மத்திரிப்பு கோபமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1
TOP
மதம் (2)
மதம் களி மத்தம் அபிமானம் செருக்கு - 8.பண்புப்பெயர்:8 7/1
காமம் குரோதம் உலோபம் மதம் மோகம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/1
TOP
மதலை (1)
மதலை இரும் துவசம் வாழை கதலி - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2
TOP
மதனன் (1)
வில் மதனன் வில் பகழி வேள் - 1.தேவப்பெயர்:1 14/4
TOP
மதி (5)
இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி - 1.தேவப்பெயர்:1 33/3
மதி தமிழீந்தான்மலை - 5.இடப்பெயர்:5 10/4
இக மியா மோ மதி யா இத்தை யாழ - 10.ஒலிபற்றியபெயர்:10 25/3
மாலை நோய் மாலை மதி - 11.ஒருசொல்பல்பொருள்:11 11/4
வைத்த துவர் என்றே மதி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/4
TOP
மதில் (2)
மதில் எயில் இஞ்சி அரண் புரிசை ஆரல் - 5.இடப்பெயர்:5 17/1
பெற்றார் அனை தந்தை பேடு அலி ஊர் சுற்று மதில்
சூதவம் வண்டு சுளிவு சினம் சோபனமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 60/2,3
TOP
மது (2)
மட்டு மகரந்தம் மது - 4.மரப்பெயர்:4 7/4
விள்ளும் மது களவு ஆம் விரி வடவை ஊழித்தீ - 11.ஒருசொல்பல்பொருள்:11 43/3
TOP
மதுகம் (2)
மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம்
அட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம் - 4.மரப்பெயர்:4 17/2,3
விரும்பு தரா மதுகம் வெண் காழ் பளிங்கு ஆகும் - 6.பல்பொருட்பெயர்:6 3/2
TOP
மதுகரம் (1)
வரி அளி தேன் மா மதுகரம் தும்பி - 3.விலங்கின்பெயர்:3 21/1
TOP
மதுசகன் (1)
தோமின் மதுசகன் சித்தசன் பூமகள்மைந்தன் - 1.தேவப்பெயர்:1 15/2
TOP
மதுரம் (2)
அட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம் - 4.மரப்பெயர்:4 17/3
சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன் - 10.ஒலிபற்றியபெயர்:10 14/2
TOP
மதுரமே (1)
ஆசு மதுரமே சித்திரம் நல் வித்தாரம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/1
TOP
மதூகம் (1)
அட்டி மதுரம் மதூகம் இருப்பை ஆம் - 4.மரப்பெயர்:4 17/3
TOP
மந்தரம் (1)
மந்தரம் காகுளி மந்தஇசை பேரே - 10.ஒலிபற்றியபெயர்:10 14/1
TOP
மந்தன் (1)
மை காரி மந்தன் சனி - 1.தேவப்பெயர்:1 35/4
TOP
மந்தஇசை (1)
மந்தரம் காகுளி மந்தஇசை பேரே - 10.ஒலிபற்றியபெயர்:10 14/1
TOP
மந்தாரம் (1)
விண்ட பூம் செம்பரத்தை மேவிய மந்தாரம் என - 4.மரப்பெயர்:4 21/3
TOP
மந்தி (1)
வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி - 3.விலங்கின்பெயர்:3 6/3
TOP
மந்திரம் (3)
விரி மந்திரம் முத்தி வேதம் மருள் தவம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3
மந்திரம் ஆம் கோயில் மறை வாசிப்பந்தியே - 11.ஒருசொல்பல்பொருள்:11 52/2
TOP
மந்திரி (2)
அரசன் பொன் பீதகன் அந்தணன் மந்திரி
சுரர்குரு ஆகும் வியாழம் மருவு புகர் - 1.தேவப்பெயர்:1 35/1,2
மந்திரி தூதர் வரு சாரணர் இவைதாம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/3
TOP
மயக்கம் (1)
சொல் மயக்கம் முக்குற்றம் சூரியனும் சந்திரனும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 4/3
TOP
மயானம் (1)
ஈமம் மயானம் சுடலை சுடுகாடு - 5.இடப்பெயர்:5 12/1
TOP
மயிடம் (2)
கரு மயிடம் கவரி கார் மேதி காரா - 3.விலங்கின்பெயர்:3 14/1
கொள்ளும் பிடி மயிடம் கூறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 43/4
TOP
மயிடன்காய்ந்தாள் (1)
இகல் மயிடன்காய்ந்தாள் எழில் குமரி நீலி - 1.தேவப்பெயர்:1 8/1
TOP
மயிர்ச்சுருள் (1)
பாசு வேய் பச்சை பனிச்சை மயிர்ச்சுருள் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 58/1
TOP
மயில் (2)
மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி - 3.விலங்கின்பெயர்:3 20/3
வல்லீறொடு ஆந்தை மயில் கோழி காக்கை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/1
TOP
மயிலூர்தி (1)
ஆறிரண்டுதோளான் அயிலான் மயிலூர்தி
ஆறுமுகத்தான் அமரற்காய் சீற உணர் - 1.தேவப்பெயர்:1 11/1,2
TOP
மயிலை (1)
குடம் கரீரம் சாடி கும்பம் நெடு மயிலை
வன்மீன் சலசரம் மச்சம் இவை மீனம் - 1.தேவப்பெயர்:1 38/2,3
TOP
மயிற்பீலி (1)
நாவி மயிற்பீலி நறும் தேன் அரக்கோடு இறால் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/1
TOP
மயூரம் (1)
மயில் மஞ்ஞை தோகை மயூரம் கலாபி - 3.விலங்கின்பெயர்:3 20/3
TOP
மர்க்கடம் (1)
வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி - 3.விலங்கின்பெயர்:3 6/3
TOP
மரக்கலமும் (1)
உததி நதி சிந்து மரக்கலமும் தூணும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1
TOP
மரக்குலையும் (1)
வில்லின் குதையும் மரக்குலையும் எல்லையும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 44/3
TOP
மரகதம் (1)
மாணிக்கம் முத்து மரகதம் நீலமணி - 6.பல்பொருட்பெயர்:6 5/1
TOP
மரபு (2)
மரபு தகுதி பால் மாலை நீர் பெற்றி - 8.பண்புப்பெயர்:8 13/3
மரபு இரண்டே தாய் தந்தை ஆம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 2/4
TOP
மரம் (3)
துருமம் அகமம் தாரு சாலம் மரம் ஆம் - 4.மரப்பெயர்:4 1/2
பூ மரம் பொச்சை உகிர் நகம் புண்டரிகம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
தேவர் விலங்கு மக்கள் செந்து மரம் புள் நீரில் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/1
TOP
மராடம் (1)
பப்பரம் வங்கம் மராடம் பதினெட்டாய் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/3
TOP
மராமரம் (1)
குராமரம் கோட்டம் ஆம் ஆச்சா மராமரம்
சாலம் வானீரம் நீர்வஞ்சி ஆஞ்சியோடு - 4.மரப்பெயர்:4 16/2,3
TOP
மராளம் (1)
கோலம் மராளம் கவைநா கூறில் அதன்பாலாம் - 3.விலங்கின்பெயர்:3 18/1
TOP
மரிசம் (1)
கா மலி ஆத்திரதம் இஞ்சி கறி மரிசம்
மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம் - 4.மரப்பெயர்:4 17/1,2
TOP
மரித்தல் (1)
வாடல் மெலிதல் மரித்தல் அணை தேடரிய - 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2
TOP
மருங்கு (2)
அல்குல் நடுவு நுசுப்பு மருங்கு இவை - 2.மக்கட்பெயர்:2 22/3
வெள்ளிடை ஆகும் வெளி மருங்கு பக்கம் ஆம் - 5.இடப்பெயர்:5 13/3
TOP
மருட்பா (1)
ஒண்பா மருட்பா ஐம்பா - 10.ஒலிபற்றியபெயர்:10 16/4
TOP
மருதநிலம் (1)
மருதநிலம் கழனி வாவியுடன் பொய்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1
TOP
மருதம் (1)
மொய் குறிஞ்சி பாலை மருதம் செழு முல்லை - 5.இடப்பெயர்:5 11/1
TOP
மருதமுடன் (1)
பாலை குறிஞ்சி மருதமுடன் நெய்தல் முல்லை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/3
TOP
மருது (1)
மருது ஆம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆகும் - 4.மரப்பெயர்:4 10/2
TOP
மருதும் (1)
மருதும் வெளுப்பும் அருச்சுனம் ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 48/3
TOP
மருப்பு (1)
மைந்தன் இரு மருப்பு மாமுகன் நால்வாயன் ஒற்றை - 1.தேவப்பெயர்:1 9/3
TOP
மருமராஞ்சம் (1)
அஞ்சத்தம் சீலை இலையாலன் மருமராஞ்சம்
சிஞ்சிதம் பூணின் சிலை - 10.ஒலிபற்றியபெயர்:10 13/3,4
TOP
மருவு (3)
சுரர்குரு ஆகும் வியாழம் மருவு புகர் - 1.தேவப்பெயர்:1 35/2
அரி மருவு பிண்டி அசோகம் விரி மலர் - 4.மரப்பெயர்:4 14/2
மருவு அம்பலம் பொதுவில் மன்றம் திரி கவலை - 5.இடப்பெயர்:5 16/2
TOP
மருவும் (2)
திரன்இல் நகுலம் கீரி தீர்வை மருவும் உரை - 3.விலங்கின்பெயர்:3 11/2
மருவும் உழை இசை ஏழாம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 22/4
TOP
மருவுரு (1)
குரு மலிவு மல்லல் பொலிவு ஆம் மருவுரு
ஆகும் சிறுமை இலேசு தனு இலகு - 8.பண்புப்பெயர்:8 15/2,3
TOP
மருள் (2)
விரி மந்திரம் முத்தி வேதம் மருள் தவம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 10/2
அத்தம் பயறு மருள் தீபமே முறமும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/1
TOP
மரை (1)
ஆவிதம் கானக்குதிரை மரை ஆகும் - 3.விலங்கின்பெயர்:3 19/1
TOP
மல்லல் (2)
குரு மலிவு மல்லல் பொலிவு ஆம் மருவுரு - 8.பண்புப்பெயர்:8 15/2
மல்லல் வளமும் வலியும் ஆம் கல்லுடன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 14/1
TOP
மல்லிகை (1)
மல்லிகை ஆம் பூருண்டி சண்பகம் பித்தியோடு - 4.மரப்பெயர்:4 18/1
TOP
மலங்கல் (1)
மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம் - 5.இடப்பெயர்:5 19/2
TOP
மலர் (6)
கொழு மலர் வல்லி கொடி - 4.மரப்பெயர்:4 1/4
வண்டு அமர் சோலை மலர் பொழில் ஆராமம் - 4.மரப்பெயர்:4 2/1
மணம் மலி பூவே மலர் போது அலர் ஆம் - 4.மரப்பெயர்:4 5/1
அரி மருவு பிண்டி அசோகம் விரி மலர்
குந்தம் குருந்தம் குடசம் ஆம் வெட்பாலை - 4.மரப்பெயர்:4 14/2,3
கொழு மலர் ஆம்பல் குமுதம் கழுநீர் ஆம் - 4.மரப்பெயர்:4 20/2
வட்டம் தடாகம் நளினி மலர் பொய்கை - 5.இடப்பெயர்:5 19/3
TOP
மலர்தல் (1)
தோற்றல் உருத்தல் மலர்தல் ஆம் தோற்றிடல் - 8.பண்புப்பெயர்:8 22/2
TOP
மலராள் (1)
மா மலராள் இந்திரை செந்திருவின் நாமமாம் - 1.தேவப்பெயர்:1 14/2
TOP
மலரோன் (1)
எழில் மலரோன் பாதத்தில்வந்தோர் இசை ஏர்த்தொழிலுடையோர் - 2.மக்கட்பெயர்:2 3/3
TOP
மலி (3)
கொண்டல் மலி கா தருக்குழாம் தண்டலை - 4.மரப்பெயர்:4 2/2
மணம் மலி பூவே மலர் போது அலர் ஆம் - 4.மரப்பெயர்:4 5/1
கா மலி ஆத்திரதம் இஞ்சி கறி மரிசம் - 4.மரப்பெயர்:4 17/1
TOP
மலிவு (1)
குரு மலிவு மல்லல் பொலிவு ஆம் மருவுரு - 8.பண்புப்பெயர்:8 15/2
TOP
மலை (4)
வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூதரம் - 5.இடப்பெயர்:5 4/1
ஆ மலை கண் பார் சுவர்க்கம் அம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/4
போகி கவி மங்குல் புன்னை மலை மேலுலகம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1
மலை ஆறு நாடு ஊர் மாலை பரி கரியே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 32/1
TOP
மலைதல் (1)
அமர் ஞாட்பு இகல் மலைதல் ஆகவம் பூசல் - 2.மக்கட்பெயர்:2 9/1
TOP
மலையம் (1)
பொதியமலை மலையம் தென்மலை பூமிக்கு - 5.இடப்பெயர்:5 10/3
TOP
மலையரசன் (1)
இமயம் மலையரசன் ஈசன்றன்பாகத்து - 5.இடப்பெயர்:5 10/1
TOP
மழலை (1)
மழலை மிழற்றல் வரும் குதலை கொஞ்சல் - 10.ஒலிபற்றியபெயர்:10 3/1
TOP
மழவும் (1)
குழவும் மழவும் தருணமும் நாகும் - 8.பண்புப்பெயர்:8 2/3
TOP
மழு (1)
மிக்க மழு ஆழி நேமி இவை சக்கரம் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/2
TOP
மழை (3)
வார் புயல் மை மாரி மழை - 1.தேவப்பெயர்:1 31/4
மாரி பிணி கள்ளு வடுகி புயல் மழை
காரி சனி வடுகன் காளம் சீர் ஆரியன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 39/1,2
வானம் மழை வானாய் வாழ்த்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/4
TOP
மழையே (1)
மாடம் உழுந்து இல்லம் மழையே குளிர்ச்சி புயல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 33/1
TOP
மள்ளர் (1)
வீரர் மறவர் வயவர் மிகு மள்ளர்
தீரர் அபயர் செருத்தொழிலோர் சூரர் - 2.மக்கட்பெயர்:2 8/1,2
TOP
மற்று (1)
மா மாது மாதோ ஆல் மற்று அத்து அன்று ஓரும் சின் - 10.ஒலிபற்றியபெயர்:10 24/3
TOP
மற்றும் (2)
சிட்டித்தல் மற்றும் சிருட்டித்தல் உண்டாக்கல் - 9.செயல்பற்றியபெயர்:9 1/3
மறை நான்கோடு ஆறு அங்கம் மீமாஞ்சை மற்றும்
உறு தருக்கமோடு புராணம் மறை நீதி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1,2
TOP
மறலி (1)
சமன் மறலி அந்தகன் தண்டதரன் கூற்று - 1.தேவப்பெயர்:1 24/1
TOP
மறவர் (2)
மறவர் எயினர் விராதர் விறல் வேடர் - 2.மக்கட்பெயர்:2 6/2
வீரர் மறவர் வயவர் மிகு மள்ளர் - 2.மக்கட்பெயர்:2 8/1
TOP
மறி (2)
கூறும் அருணம் கொறி மறி மேடம் இவை - 1.தேவப்பெயர்:1 36/1
மிருகம் மறி மான் இகலன் சிருகாலன் - 3.விலங்கின்பெயர்:3 9/2
TOP
மறு (1)
மாசு தவறு வடு களங்கம் தீங்கு மறு
காசு நவை கோது கசடு பழி ஆசு தோம் - 8.பண்புப்பெயர்:8 18/1,2
TOP
மறுகு (1)
தெருவே மறுகு திகழ் வீதி ஞெள்ளல் - 5.இடப்பெயர்:5 16/1
TOP
மறுமையோடு (1)
ஏகமே வீடு மறுமையோடு இம்மை என்று - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 1/3
TOP
மறை (4)
மறை மந்திரம் வேதம் மா ஆம் புரவி - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/3
மந்திரம் ஆம் கோயில் மறை வாசிப்பந்தியே - 11.ஒருசொல்பல்பொருள்:11 52/2
மறை நான்கோடு ஆறு அங்கம் மீமாஞ்சை மற்றும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/1
உறு தருக்கமோடு புராணம் மறை நீதி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 37/2
TOP
மறைச்சொல் (1)
பேசின் மறைச்சொல் பெயர் - 10.ஒலிபற்றியபெயர்:10 4/4
TOP
மறையவர் (1)
மறையவர் வேதியர் வையகத்தேவர் - 2.மக்கட்பெயர்:2 2/1
TOP
மறையோர் (1)
விதி ஆரும் ஐந்து அங்கம் சேனாபதி மறையோர்
மந்திரி தூதர் வரு சாரணர் இவைதாம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/2,3
TOP
மறைவு (1)
கூடம் மறைவு கொல்லன்சம்மட்டி சேடன் - 11.ஒருசொல்பல்பொருள்:11 33/2
TOP
மன் (2)
தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ - 10.ஒலிபற்றியபெயர்:10 24/2
அரசு மன் பிப்பிலமே ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 29/4
TOP
மன்மதனன் (1)
மன்மதனன் மீனுயர்த்தோன் மாரன் அநங்கன் கருப்பு - 1.தேவப்பெயர்:1 14/3
TOP
மன்றம் (1)
மருவு அம்பலம் பொதுவில் மன்றம் திரி கவலை - 5.இடப்பெயர்:5 16/2
TOP
மன்றல் (1)
விதியுளி வேட்டல் விவாகம் புது மன்றல்
தொடலை விலாசனை வண்டல் கிரீடை - 9.செயல்பற்றியபெயர்:9 3/2,3
TOP
மன்றலே (1)
நறை மன்றலே வம்பு நாற்றம் பொறி வண்டு ஆர் - 4.மரப்பெயர்:4 7/2
TOP
மன்னனுடன் (1)
செந்நெல் இவை நாட்டில் திரவியம் ஆம் மன்னனுடன்
கண்ணாடி பித்தன் கருங்குரங்கு தந்தி ஐந்தும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2,3
TOP
மன்னி (1)
மன்னி வியப்பின் வரும் - 10.ஒலிபற்றியபெயர்:10 23/4
TOP
மன்னோ (1)
தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ
மா மாது மாதோ ஆல் மற்று அத்து அன்று ஓரும் சின் - 10.ஒலிபற்றியபெயர்:10 24/2,3
TOP
மனம் (2)
சிந்தை மனம் நெஞ்சு சித்தம் உளம் புந்தி ஆம் - 2.மக்கட்பெயர்:2 16/2
கோவைசியர் மூன்றும் வைசியர் மனம் வாக்கு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/3
TOP
மனிதர் (1)
நரர் மனிதர் மானிடர் மானவர் மாக்கள் - 2.மக்கட்பெயர்:2 4/1
TOP
மனை (2)
அகம் மனை வீடு புக்கில்லம் புகல் ஆகும் - 5.இடப்பெயர்:5 18/2
மனை வீடு காதலியும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 51/4
TOP
மனைவி (1)
தன் பாரியை துணைவி தாரம் இல்லாள் மனைவி
சொல் தேவி காதலியாய் சொல் - 2.மக்கட்பெயர்:2 13/3,4
TOP
மனோபவன் (1)
மகரக்கொடியோன் மனோபவன் அம்பைந்துடையோன் - 1.தேவப்பெயர்:1 15/3
TOP
|
|
|