<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

மௌ - முதல் சொற்கள்
மௌலி 1
மௌவல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    மௌலி (1)
மணி மௌலி சேகரம் கிரீடம் மகுடம் முடி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/2

 TOP
 
    மௌவல் (1)
மாலதியே முல்லை மௌவல் தளவு ஊதிகை - 4.மரப்பெயர்:4 18/3

 TOP