<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

மோ - முதல் சொற்கள்
மோ 1
மோகம் 1
மோடு 1
மோதிரம் 2
மோர் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    மோ (1)
இக மியா மோ மதி யா இத்தை யாழ - 10.ஒலிபற்றியபெயர்:10 25/3

 TOP
 
    மோகம் (1)
காமம் குரோதம் உலோபம் மதம் மோகம்
  ஆம் என்னும் மார்ச்சரியம் ஆறாகும் மா பகை ஆம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 21/1,2

 TOP
 
    மோடு (1)
விடு திகிரி நேமி விறல் மோடு அடல் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2

 TOP
 
    மோதிரம் (2)
தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய ஒளி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2
ஆழி வேலாவலயம் சக்கரம் மோதிரம் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 4/1

 TOP
 
    மோர் (1)
அளை இடம் மோர் ஆம் அழுங்கல் பிளிறலே - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/2

 TOP