|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும்
பேச்சு (1)
கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/1
TOP
பேசின் (2)
பேசின் மறைச்சொல் பெயர் - 10.ஒலிபற்றியபெயர்:10 4/4
பேசின் ஒலி பேதமாய் பேண் - 10.ஒலிபற்றியபெயர்:10 14/4
TOP
பேசு (1)
பேசு நரி இகலன் பெட்பு ஆசை கோசிகமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 58/2
TOP
பேசுகின்ற (2)
ஏசில் சங்கபாலன் குளிகன் ஆம் பேசுகின்ற
பதுமன் மகாபதுமன் கார்க்கோடகனும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/2,3
பேசுகின்ற சீனம் பிற - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/4
TOP
பேசும் (1)
ஏசில் கவி நான்கு என்று இயம்புவார் பேசும்
அறம் பொருள் இன்பம் வீடு ஆம் இவைகள் நான்கும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/2,3
TOP
பேசுமே (1)
பேரூரு மார்க்கண்டம் பேசுமே ஏர் ஊரும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/2
TOP
பேடி (1)
பேடி கிலீபம் அலி சண்டன் பெண்டகன் - 2.மக்கட்பெயர்:2 14/1
TOP
பேடு (1)
பெற்றார் அனை தந்தை பேடு அலி ஊர் சுற்று மதில் - 11.ஒருசொல்பல்பொருள்:11 60/2
TOP
பேண் (2)
பேசின் ஒலி பேதமாய் பேண் - 10.ஒலிபற்றியபெயர்:10 14/4
தூணி அம்புக்கூடு சொல் கௌவை பேண் ஒலி கள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/2
TOP
பேணும் (1)
பூணும் வைடூரியம் வைரம் பேணும்
பவளமே கோமேதகம் புருடராகம் - 6.பல்பொருட்பெயர்:6 5/2,3
TOP
பேதமாய் (1)
பேசின் ஒலி பேதமாய் பேண் - 10.ஒலிபற்றியபெயர்:10 14/4
TOP
பேதித்தல் (1)
பேதித்தல் கண்டித்தல் துண்டித்தல் சேதித்தல் - 9.செயல்பற்றியபெயர்:9 6/2
TOP
பேதை (1)
பேதை பெதும்பை பெரு மங்கை மா மடந்தை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/1
TOP
பேய் (1)
பேய் கடி மண்ணை பிசாசு அலகை சோகு கணம் - 1.தேவப்பெயர்:1 22/2
TOP
பேயோடு (1)
பறவை ககமே பரண் காவல் பேயோடு
அறுபதமும் கழுதே ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 16/3,4
TOP
பேர் (26)
இவை காளியின் பேர் ஆம் - 1.தேவப்பெயர்:1 7/4
இரவின் பேர் ஆகும் இவை - 1.தேவப்பெயர்:1 40/4
இடியின் பேர் மின்னல் இலங்கல் கடிய - 1.தேவப்பெயர்:1 41/2
மங்கை மடந்தை பெண் பேர் - 2.மக்கட்பெயர்:2 4/4
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர் - 2.மக்கட்பெயர்:2 5/2
கூனின் பேர் ஆகும் முடம் முடங்கல் கொள்கையிலா - 2.மக்கட்பெயர்:2 14/3
மூக்கின் பேர் நாசி துண்டம் ஆம் நோக்கம் - 2.மக்கட்பெயர்:2 19/2
பெயர் நுதல் நெற்றியின் பேர் - 2.மக்கட்பெயர்:2 19/4
போர்த்தரும் பன்றியின் பேர் - 3.விலங்கின்பெயர்:3 5/4
இவையாம் இரலையின் பேர் - 3.விலங்கின்பெயர்:3 8/4
ஆமாவின் பேர் கவையம் ஆம் - 3.விலங்கின்பெயர்:3 9/4
எருமையின் பேர் ஆகும் என்பர் துருவை மை - 3.விலங்கின்பெயர்:3 14/2
அம் கிசலையம் தளிர் பேர் - 4.மரப்பெயர்:4 4/4
தேரின் உதும்பரம் தாம்பிரம் பேர் செம்பு ஆம் - 6.பல்பொருட்பெயர்:6 2/2
அரி பெய் சிலம்பின் பேர் ஆகும் குருமலியும் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 9/2
வாரமும் அன்புக்கு என வகுத்த பேர் ஆம் - 8.பண்புப்பெயர்:8 2/2
எழில் இளமைக்கு எய்திய பேர் ஆம் - 8.பண்புப்பெயர்:8 2/4
அவம்இல் புதுமையின் பேர் - 8.பண்புப்பெயர்:8 11/4
பழமையின் பேர் ஆம் - 8.பண்புப்பெயர்:8 20/4
பழிச்சல் பரசல் பரவும் தொழில் பேர் ஆம் - 10.ஒலிபற்றியபெயர்:10 2/2
இதியாசம் காட்டு என்று இசைப்பர் உதாரண பேர்
வஞ்சினம் சத்தியம் வட்டித்தல் ஆணை எலாம் - 10.ஒலிபற்றியபெயர்:10 21/2,3
கரம் கிரணம் நஞ்சு கழுதையுடன் கை பேர்
கருமை வெகுளி கறுப்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/3,4
இழையே அணிகலன் நூலும் அதன் பேர்
குழை சேறு குண்டலமும் கூறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 12/3,4
பானலே காவி பழனம் ஆம் ஆன பேர்
துஞ்சல் நிலைபேறு துயில் சோம்பு சாவும் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 41/2,3
பெரும் கல்வி ஐம்பொறியின் பேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/4
கோலும் பேர் முன்னெழுத்து கொண்டாதி சாலில் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 14/2
TOP
பேராம் (5)
இங்கு இவை எல்லாம் சிவன் பேராம் - 1.தேவப்பெயர்:1 5/4
இன்னே விநாயகன் பேராம் - 1.தேவப்பெயர்:1 10/4
மங்கைமகன் கந்தன் பேராம் - 1.தேவப்பெயர்:1 12/4
ஏர் ஒளி சுக்கை உடு விண்மீனின் பேராம்
இசை புலம் மாதிரம் கோ காட்டை அரிதம் - 1.தேவப்பெயர்:1 39/2,3
விடம் கடு வெம் காளம் கரம் நஞ்சின் பேராம்
படம் பை விரிந்த பணம் - 3.விலங்கின்பெயர்:3 18/3,4
TOP
பேரிளம்பெண் (1)
பேரிளம்பெண் ஏழாய் பெறு பருவம் பெண்ணுக்கே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 24/3
TOP
பேரூரு (1)
பேரூரு மார்க்கண்டம் பேசுமே ஏர் ஊரும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 39/2
TOP
பேரெழில் (1)
கூரிய மூவிலைவேல்குமரி பேரெழில் ஆர் - 1.தேவப்பெயர்:1 7/2
TOP
பேரே (1)
மந்தரம் காகுளி மந்தஇசை பேரே
சந்தமுறு மத்திமம் சால் மதுரம் முந்து சமன் - 10.ஒலிபற்றியபெயர்:10 14/1,2
TOP
பேரொலிக்கு (1)
வலு பேரொலிக்கு ஆம் வழக்கு - 10.ஒலிபற்றியபெயர்:10 10/4
TOP
பேனம் (1)
தங்கு குமிழியே புற்புதம் ஆம் பேனம்
பொங்கு நுரை என்றே புகல் - 5.இடப்பெயர்:5 8/3,4
TOP
|
|
|