தொடரடைவுகாங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858
பீடு 1 பீதகன் 1 பீதம் 1 பீழை 1
பீடு (1) பெருமை தடம் மால் கயம் நனி பீடு குரு மலிவு மல்லல் பொலிவு ஆம் மருவுரு - 8.பண்புப்பெயர்:8 15/1,2 TOP பீதகன் (1) அரசன் பொன் பீதகன் அந்தணன் மந்திரி - 1.தேவப்பெயர்:1 35/1 TOP பீதம் (1) அரித்திராபம் பீதம் பொன்மைக்கு உரித்து ஆம் - 8.பண்புப்பெயர்:8 17/2 TOP பீழை (1) வன் படர் பீழை இடுக்கண் இடர் இடும்பை - 8.பண்புப்பெயர்:8 5/3 TOP