<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

போ - முதல் சொற்கள்
போகபூதலத்தோர் 1
போகலே 1
போகா 2
போகி 2
போசனம் 1
போத்திரி 1
போதகம் 1
போதம் 2
போதன் 1
போதா 1
போதி 1
போது 1
போதுவரே 1
போம் 1
போர் 2
போர்க்களம் 1
போர்த்தரும் 1
போர்தடிந்தான் 1
போற்றல் 1
போற்று 1
போற்றும் 2
போன் 1
போனகம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    போகபூதலத்தோர் (1)
ஓது உரகர் ஆகாயர் ஒண் போகபூதலத்தோர்
  என்னும் இவை ஈரொன்பான் எய்ந்த கணமது என - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/2,3

 TOP
 
    போகலே (1)
போகலே உள்ளல் படரே விழிவு கெடல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 3/3

 TOP
 
    போகா (2)
பொருநர் அயிலுழவர் போகா விறலோர் - 2.மக்கட்பெயர்:2 8/3
பொய்யினுடன் கோள் கோபம் போகா பயனிலசொல் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 33/1

 TOP
 
    போகி (2)
அகி மாசுணம் சர்ப்பம் போகி
  உரகமே சிம்மதம் பன்னகம் பாந்தள் - 3.விலங்கின்பெயர்:3 17/2,3
போகி கவி மங்குல் புன்னை மலை மேலுலகம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 28/1

 TOP
 
    போசனம் (1)
இன் அயினி சொன்றி உணா அசனம் போசனம்
  நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம் - 6.பல்பொருட்பெயர்:6 6/1,2

 TOP
 
    போத்திரி (1)
போத்திரி பூதாரம் கிருட்டி கிரி கிடி - 3.விலங்கின்பெயர்:3 5/3

 TOP
 
    போதகம் (1)
போதகம் வாரணம் தந்தி உவா களிறு - 3.விலங்கின்பெயர்:3 3/3

 TOP
 
    போதம் (2)
போற்றும் உணர்வு அறிவு ஞானம் பொறி போதம்
  தேற்றம் துணிவு தெளிவு - 2.மக்கட்பெயர்:2 16/3,4
போதம் செறி பொன்னவனுடனே வாதுற்ற - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/2

 TOP
 
    போதன் (1)
பிரமன் பிதாமகன் நான்முகன் போதன்
  இரணியகருப்பன் இறை சூதன் பரமேட்டி - 1.தேவப்பெயர்:1 17/1,2

 TOP
 
    போதா (1)
கொக்கு பலாகம் புதா போதா பொற்கண் - 3.விலங்கின்பெயர்:3 24/2

 TOP
 
    போதி (1)
அரசு திருமரம் பிப்பிலம் போதி
  மருது ஆம் அருச்சுனம் மா கொக்கு விரை ஆகும் - 4.மரப்பெயர்:4 10/1,2

 TOP
 
    போது (1)
மணம் மலி பூவே மலர் போது அலர் ஆம் - 4.மரப்பெயர்:4 5/1

 TOP
 
    போதுவரே (1)
கானவர் அண்டர் போதுவரே கோபாலர் - 2.மக்கட்பெயர்:2 6/3

 TOP
 
    போம் (1)
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் கா போம்
  தம் தாம் பிற பிறக்கு தான் நின்று மன் மன்னோ - 10.ஒலிபற்றியபெயர்:10 24/1,2

 TOP
 
    போர் (2)
இரணம் சமீரம் போர் ஆம் - 2.மக்கட்பெயர்:2 9/4
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3

 TOP
 
    போர்க்களம் (1)
களம் களம் போர்க்களம் கண்டம் களத்திரம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 26/2

 TOP
 
    போர்த்தரும் (1)
போர்த்தரும் பன்றியின் பேர் - 3.விலங்கின்பெயர்:3 5/4

 TOP
 
    போர்தடிந்தான் (1)
போர்தடிந்தான் தாருகனைக்காய்ந்தான் பொருப்பெறிந்தான் - 1.தேவப்பெயர்:1 11/3

 TOP
 
    போற்றல் (1)
வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல்
  பழிச்சல் பரசல் பரவும் தொழில் பேர் ஆம் - 10.ஒலிபற்றியபெயர்:10 2/1,2

 TOP
 
    போற்று (1)
போற்று சயம் விசயம் வென்றி அடல் வெற்றியே - 8.பண்புப்பெயர்:8 22/1

 TOP
 
    போற்றும் (2)
போற்றும் உணர்வு அறிவு ஞானம் பொறி போதம் - 2.மக்கட்பெயர்:2 16/3
பாகமுளார் போற்றும் பயன் - 10.ஒலிபற்றியபெயர்:10 17/4

 TOP
 
    போன் (1)
வேங்கை அடும் புலி போன் வேல் பக்கம் ஞாங்கர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 38/2

 TOP
 
    போனகம் (1)
நன்னர் உணவு ஓதனம் போனகம் அன்னம் - 6.பல்பொருட்பெயர்:6 6/2

 TOP