<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

பூ - முதல் சொற்கள்
பூ 5
பூகம் 1
பூசல் 2
பூசை 1
பூண் 3
பூணின் 1
பூணும் 1
பூத்தொடுத்தல் 1
பூதபதி 1
பூதம் 2
பூதர் 1
பூதரம் 1
பூதாரம் 1
பூந்தாது 1
பூபதி 1
பூம் 3
பூமகள்மைந்தன் 1
பூமகன்தேவி 1
பூமி 3
பூமிக்கு 1
பூரட்டாதி 1
பூரணம் 1
பூரம் 1
பூராடம் 1
பூரி 2
பூரியர் 1
பூருகம் 1
பூருண்டி 1
பூவணி 1
பூவின் 1
பூவுடைய 1
பூவே 1
பூவை 3
பூவைசியர் 1
பூனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    பூ (5)
முகிழ் சாலகம் நனை கோரகை பூ மொட்டு - 4.மரப்பெயர்:4 3/3
வசுந்தரை பூ உலகு மண் கு நிலனே - 5.இடப்பெயர்:5 2/1
பூ மரம் பொச்சை உகிர் நகம் புண்டரிகம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 17/3
பொன் ஏர் இரும்பு அருக்கன் பூ - 11.ஒருசொல்பல்பொருள்:11 42/4
பொங்கு காம்போசமுடன் பூ ஆரும் கொங்கணமே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 42/2

 TOP
 
    பூகம் (1)
பூகம் ஆம் புன்னை புன்னாகம் நாகம் - 4.மரப்பெயர்:4 11/3

 TOP
 
    பூசல் (2)
அமர் ஞாட்பு இகல் மலைதல் ஆகவம் பூசல்
  சமர் எதிர்த்தல் சங்கரம் தாக்கல் சமிதி - 2.மக்கட்பெயர்:2 9/1,2
கலகம் குமிலம் களகளம் பூசல்
  வலு பேரொலிக்கு ஆம் வழக்கு - 10.ஒலிபற்றியபெயர்:10 10/3,4

 TOP
 
    பூசை (1)
வழிபாடு பூசை மகம் சித்து எழில் வேள்வி - 9.செயல்பற்றியபெயர்:9 8/2

 TOP
 
    பூண் (3)
மொய் கதிர் பூண் ஆகம் அகலம் உரம் மார்பு - 2.மக்கட்பெயர்:2 20/3
அணி இழை பூண் கலம் ஆபரணம் ஆகும் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 6/1
நகை இன்பம் மூரல் ஒளி பூண் அரும்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 40/3

 TOP
 
    பூணின் (1)
சிஞ்சிதம் பூணின் சிலை - 10.ஒலிபற்றியபெயர்:10 13/4

 TOP
 
    பூணும் (1)
பூணும் வைடூரியம் வைரம் பேணும் - 6.பல்பொருட்பெயர்:6 5/2

 TOP
 
    பூத்தொடுத்தல் (1)
எண்ணல் எழுதல் இலைகிள்ளல் பூத்தொடுத்தல்
  பண் வீணைவாசித்தல் பஞ்சதொழில் எண் கைக்கு ஆம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 17/1,2

 TOP
 
    பூதபதி (1)
பர அரிய பூதபதி - 1.தேவப்பெயர்:1 4/4

 TOP
 
    பூதம் (2)
ஆய குறள் கூளி பாரிடம் பூதம்
  பேய் கடி மண்ணை பிசாசு அலகை சோகு கணம் - 1.தேவப்பெயர்:1 22/1,2
யாகம் ஐந்தே பிரமம் தெய்வமே பூதம்
  ஆகும் பிதிர் மானுடம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 19/3,4

 TOP
 
    பூதர் (1)
பூதர் பைசாசர் அந்தரர் மா முனிவர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 41/1

 TOP
 
    பூதரம் (1)
வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூதரம்
  அசலம் குன்று சைலம் கிரி கல் - 5.இடப்பெயர்:5 4/1,2

 TOP
 
    பூதாரம் (1)
போத்திரி பூதாரம் கிருட்டி கிரி கிடி - 3.விலங்கின்பெயர்:3 5/3

 TOP
 
    பூந்தாது (1)
பூந்தாது ஒருமீன் புகல் சொல் குதிர் வெற்றி - 11.ஒருசொல்பல்பொருள்:11 35/3

 TOP
 
    பூபதி (1)
புரவலன் கோ பூபதி - 2.மக்கட்பெயர்:2 2/4

 TOP
 
    பூம் (3)
கொந்து அலர் பூம் கொம்பு பணை கவடு நந்து இபம் கோல் - 4.மரப்பெயர்:4 4/2
சுரதுருமம் தேவதாரு துணர் பூம்
  குராமரம் கோட்டம் ஆம் ஆச்சா மராமரம் - 4.மரப்பெயர்:4 16/1,2
விண்ட பூம் செம்பரத்தை மேவிய மந்தாரம் என - 4.மரப்பெயர்:4 21/3

 TOP
 
    பூமகள்மைந்தன் (1)
தோமின் மதுசகன் சித்தசன் பூமகள்மைந்தன்
  மகரக்கொடியோன் மனோபவன் அம்பைந்துடையோன் - 1.தேவப்பெயர்:1 15/2,3

 TOP
 
    பூமகன்தேவி (1)
பூமகன்தேவி ஆம் பொன்னுலகின் நாமம் - 1.தேவப்பெயர்:1 18/2

 TOP
 
    பூமி (3)
புவனி புவி புடவி பூமி குவலயம் - 5.இடப்பெயர்:5 1/2
கடல் வட்டம் தேர்க்கால் கழை விண்டு பூமி
  விடு திகிரி நேமி விறல் மோடு அடல் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/1,2
வியன் உலகம் பூமி வியோமம் உயர்ந்தோர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/1

 TOP
 
    பூமிக்கு (1)
பொதியமலை மலையம் தென்மலை பூமிக்கு
  மதி தமிழீந்தான்மலை - 5.இடப்பெயர்:5 10/3,4

 TOP
 
    பூரட்டாதி (1)
சேர் பூரட்டாதி இன்னும் தேர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/4

 TOP
 
    பூரணம் (1)
நிறைதல் கமம் பூரணம் மகிழ்வு பூரம் - 8.பண்புப்பெயர்:8 13/1

 TOP
 
    பூரம் (1)
நிறைதல் கமம் பூரணம் மகிழ்வு பூரம்
  குறைதலும் சிங்கலும் எஞ்சல் குறைவு ஆம் - 8.பண்புப்பெயர்:8 13/1,2

 TOP
 
    பூராடம் (1)
பூராடம் ஆடி பொரு ஓணம் புள் சதையம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 45/3

 TOP
 
    பூரி (2)
கோமாயு சம்புகம் பூரி குரோட்டம் நரி - 3.விலங்கின்பெயர்:3 9/3
புனை பூரி சந்திரம் பொன் - 6.பல்பொருட்பெயர்:6 1/4

 TOP
 
    பூரியர் (1)
சீரியர் சான்றோர் பெரியோர் பேர் பூரியர்
  புல்லர் கலர் அசடர் நீசர் அறிவில்லார் - 2.மக்கட்பெயர்:2 5/2,3

 TOP
 
    பூருகம் (1)
தரு விடபி பாதவம் பூருகம் சாதி - 4.மரப்பெயர்:4 1/1

 TOP
 
    பூருண்டி (1)
மல்லிகை ஆம் பூருண்டி சண்பகம் பித்தியோடு - 4.மரப்பெயர்:4 18/1

 TOP
 
    பூவணி (1)
பூவணி சந்தி சிருங்காடகம் சதுக்கம் - 5.இடப்பெயர்:5 16/3

 TOP
 
    பூவின் (1)
பனையேடு பூவின் இதழ் ஒருசெய்யுள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 51/3

 TOP
 
    பூவுடைய (1)
மேவும் அத்தி இத்தியுடன் மாந்தளிரும் பூவுடைய
  முத்தக்காசோடு முறையான பத்துமே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 35/2,3

 TOP
 
    பூவே (1)
மணம் மலி பூவே மலர் போது அலர் ஆம் - 4.மரப்பெயர்:4 5/1

 TOP
 
    பூவை (3)
அம் பூவை சாரிகையே ஆம் - 3.விலங்கின்பெயர்:3 23/4
கட்டரும் பூவை காயா - 4.மரப்பெயர்:4 17/4
காயாமரம் இவை பூவை சிகி சேது - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/3

 TOP
 
    பூவைசியர் (1)
ஓது தனவைசியர் பூவைசியர் தீதிலா - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/2

 TOP
 
    பூனை (1)
மீன் கவர் மார்ச்சாரம் வெருகு விலாளம் பூனை
  வான் கவரிமா சவரி ஆம் - 3.விலங்கின்பெயர்:3 19/3,4

 TOP