<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

தி - முதல் சொற்கள்
திக்கு 2
திக்கே 1
திகழ் 4
திகழும் 1
திகிரி 4
திங்கள் 3
திசை 1
திசைச்சொல் 1
திசைபோகும் 1
திட்டமுற 1
திட 1
திடம் 1
திடுதிடெனல் 1
திண் 2
திண்ணம் 1
திண்ணை 1
திணுங்கல் 1
திதலை 1
திதி 2
திதிபுதல்வர் 1
திப்பிலி 1
திமிரம் 2
திமிலம் 1
தியானம் 2
திரட்சி 1
திரம் 1
திரவியம் 1
திரவியமாய் 1
திரள் 2
திரளும் 1
திரன்இல் 1
திராவிடம் 1
திரி 2
திரிபதகை 1
திரியம்பகன் 1
திரு 2
திருந்தும் 1
திருமரம் 1
திருவும் 1
திரை 2
தில் 1
தில்லம் 1
திவ்வியம் 1
திவசம் 1
திவா 1
திவாகரமும் 1
திறம்பாத 1
திறமுடனே 1
திறல் 3
தினகரன் 1
தினம் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    திக்கு (2)
திசை ககுபம் ஆசை ஆம் திக்கு - 1.தேவப்பெயர்:1 39/4
கோ இறை திக்கு கிரணம் சலம் குலிசம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 1/3

 TOP
 
    திக்கே (1)
உயரும் கனம் நாடு திக்கே உலகு - 11.ஒருசொல்பல்பொருள்:11 45/2

 TOP
 
    திகழ் (4)
தெருவே மறுகு திகழ் வீதி ஞெள்ளல் - 5.இடப்பெயர்:5 16/1
தேசாரும் வாக்கு திகழ் வசனம் கூச - 10.ஒலிபற்றியபெயர்:10 22/2
சொலும் பச்சை பன்னம் பலாசு ஆம் திகழ் பாடலம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 48/1
தேர் கரி மா காலாள் திகழ் அங்கம் நால் என நல்லோர் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 8/3

 TOP
 
    திகழும் (1)
சீரோடு கீர்த்தி திகழும் மிகுபுகழ் - 10.ஒலிபற்றியபெயர்:10 18/3

 TOP
 
    திகிரி (4)
காம்பு திகிரி கழை - 4.மரப்பெயர்:4 19/4
வரை திகிரி ஓங்கல் குவடு மலை பூதரம் - 5.இடப்பெயர்:5 4/1
விடு திகிரி நேமி விறல் மோடு அடல் ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 7/2
முட்டு உருளை சக்கரம் மூங்கில் வரை திகிரி
  தட்டம் முறம் வட்டம் தவறு - 11.ஒருசொல்பல்பொருள்:11 20/3,4

 TOP
 
    திங்கள் (3)
இந்து மதி திங்கள் இரவோன் உடுபதி - 1.தேவப்பெயர்:1 33/3
திங்கள் பிறை மாதம் சிக்கம் குடுமி உறி - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/3
உற்றதொரு ஞாயிறு திங்கள் செவ்வாய் ஓதுகின்ற - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/1

 TOP
 
    திசை (1)
திசை ககுபம் ஆசை ஆம் திக்கு - 1.தேவப்பெயர்:1 39/4

 TOP
 
    திசைச்சொல் (1)
சொல் தேசியம் திசைச்சொல் ஆம் - 10.ஒலிபற்றியபெயர்:10 7/4

 TOP
 
    திசைபோகும் (1)
திசைபோகும் தோற்றம் செறி சொல் வசைஇல் புகழ் - 10.ஒலிபற்றியபெயர்:10 18/2

 TOP
 
    திட்டமுற (1)
திட்டமுற சொன்னார் தெளிந்து - 10.ஒலிபற்றியபெயர்:10 12/4

 TOP
 
    திட (1)
திட மூரி புங்கவம் சே - 3.விலங்கின்பெயர்:3 10/4

 TOP
 
    திடம் (1)
மெய் உண்மை சத்தியம் வாய்மை திடம் சரதம் - 8.பண்புப்பெயர்:8 19/1

 TOP
 
    திடுதிடெனல் (1)
படபடெனல் இன்னும் பகரில் திடுதிடெனல்
  இட்ட நெறுநெறெனல் ஈது உபயசத்தம் என - 10.ஒலிபற்றியபெயர்:10 12/2,3

 TOP
 
    திண் (2)
திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்கு - 3.விலங்கின்பெயர்:3 2/3
திண் பல்லம் செங்கண் கரும் கரடி எண்கு - 3.விலங்கின்பெயர்:3 8/2

 TOP
 
    திண்ணம் (1)
திண்ணம் நகர்ப்பொருளாய் செப்பு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/4

 TOP
 
    திண்ணை (1)
தென்றல் ஆர் வேதிகை திண்ணை ஆம் அங்கணம் - 5.இடப்பெயர்:5 18/3

 TOP
 
    திணுங்கல் (1)
பொதுளல் துவன்றல் திணுங்கல் அதிகம் - 8.பண்புப்பெயர்:8 21/2

 TOP
 
    திதலை (1)
தேமொழியார் தேமல் பொறி திதலை துத்தி சுணங்கு - 2.மக்கட்பெயர்:2 17/3

 TOP
 
    திதி (2)
பக்கம் திதி அருகு பார் - 11.ஒருசொல்பல்பொருள்:11 38/4
திதி வாரம் நாள் கரணம் சேர் யோகம் என்றும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/1

 TOP
 
    திதிபுதல்வர் (1)
தானவர் தண்டார் அவுணர் திதிபுதல்வர்
  வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனிகரப்போர் - 1.தேவப்பெயர்:1 21/1,2

 TOP
 
    திப்பிலி (1)
மா மிளகு திப்பிலி மாகதி ஆம் தே மதுகம் - 4.மரப்பெயர்:4 17/2

 TOP
 
    திமிரம் (2)
இருள் அந்தகாரம் துவாந்தம் திமிரம்
  நரகு நிரையம் நரகம் - 5.இடப்பெயர்:5 14/3,4
கரகம் திமிரம் இருளும் நரகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 24/2

 TOP
 
    திமிலம் (1)
திமிலம் துவைத்தல் தெழித்தல் அதிர்ச்சி - 10.ஒலிபற்றியபெயர்:10 10/1

 TOP
 
    தியானம் (2)
கொள்ளும் தியானம் குறி - 8.பண்புப்பெயர்:8 10/4
பிரத்தியாகாரம் தியானம் தாரணை நேர் சமாதி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 26/3

 TOP
 
    திரட்சி (1)
முடலை திரட்சி முருகு வலி ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 30/1

 TOP
 
    திரம் (1)
குரங்கல் குடிலம் வளைவு ஆம் திரம் பெற - 8.பண்புப்பெயர்:8 10/2

 TOP
 
    திரவியம் (1)
செந்நெல் இவை நாட்டில் திரவியம் ஆம் மன்னனுடன் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 12/2

 TOP
 
    திரவியமாய் (1)
கானின் திரவியமாய் கட்டுரைப்பர் மேவியுறும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 13/2

 TOP
 
    திரள் (2)
கூட்டம் திரள் குழுவாய் கொள் - 2.மக்கட்பெயர்:2 7/4
யாக்கை திரள் பிண்டம் எனலாம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/4

 TOP
 
    திரளும் (1)
திரளும் குறங்கு கவான் ஊரு தொடை அரை நிதம்பம் - 2.மக்கட்பெயர்:2 22/2

 TOP
 
    திரன்இல் (1)
திரன்இல் நகுலம் கீரி தீர்வை மருவும் உரை - 3.விலங்கின்பெயர்:3 11/2

 TOP
 
    திராவிடம் (1)
சோனகம் செல்வம் துன்று திராவிடம்
  மான துளுவமுடன் மா மகதம் ஆனதொரு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 43/1,2

 TOP
 
    திரி (2)
காலகாலன் நீலகண்டன் கபாலி திரி
  சூலதரன் சடையன் சோமதரன் ஆலமுண்டோன் - 1.தேவப்பெயர்:1 2/1,2
மருவு அம்பலம் பொதுவில் மன்றம் திரி கவலை - 5.இடப்பெயர்:5 16/2

 TOP
 
    திரிபதகை (1)
பாகீரதி விமலை கங்கை திரிபதகை
  நாகாலயத்தோர் நதி - 1.தேவப்பெயர்:1 25/3,4

 TOP
 
    திரியம்பகன் (1)
சங்கரன் தாணு சயம்பு திரியம்பகன்
  ஐங்கரன் ஐயன் அழலேந்தி பைம் கைலை - 1.தேவப்பெயர்:1 1/1,2

 TOP
 
    திரு (2)
செல்வம் விபவம் திரு - 8.பண்புப்பெயர்:8 3/4
சிறை வண்டு சூதம் திரு - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/4

 TOP
 
    திருந்தும் (1)
திருந்தும் பாராவதம் தீதில் கபோதம் - 3.விலங்கின்பெயர்:3 22/3

 TOP
 
    திருமரம் (1)
அரசு திருமரம் பிப்பிலம் போதி - 4.மரப்பெயர்:4 10/1

 TOP
 
    திருவும் (1)
பொறி ஆகும் செல்வம் அறிவும் திருவும்
  வெறி ஆகும் பாசம் விரை - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/3,4

 TOP
 
    திரை (2)
ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி - 5.இடப்பெயர்:5 5/2
தரங்கம் அலை திரை வேலையில் - 5.இடப்பெயர்:5 8/2

 TOP
 
    தில் (1)
அந்தில் இருந்து இட்டு அரோ இகும் தில் கா போம் - 10.ஒலிபற்றியபெயர்:10 24/1

 TOP
 
    தில்லம் (1)
தீய பகை துப்பு தூ தில்லம் படைக்கலம் நீர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3

 TOP
 
    திவ்வியம் (1)
வெருஇல் வியாக்கிரம் திவ்வியம் சார்த்தூலம் - 3.விலங்கின்பெயர்:3 2/1

 TOP
 
    திவசம் (1)
எல்லு திவசம் தினம் திவா ஆம் பகல் - 1.தேவப்பெயர்:1 40/1

 TOP
 
    திவா (1)
எல்லு திவசம் தினம் திவா ஆம் பகல் - 1.தேவப்பெயர்:1 40/1

 TOP
 
    திவாகரமும் (1)
சொல்லும் திவாகரமும் சூடாமணி முதலா - 0.காப்பு:0 0/1

 TOP
 
    திறம்பாத (1)
திறம்பாத நூற்பொருளாய் தேறு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 7/4

 TOP
 
    திறமுடனே (1)
முறை சேரும் மூதுரை முன்சொல் திறமுடனே
  தன்மேம்பாட்டுச்சொல் தானாக நெடுமொழி - 10.ஒலிபற்றியபெயர்:10 23/2,3

 TOP
 
    திறல் (3)
செரு வெஞ்சமம் சங்கிராமம் திறல் ஆர்ப்பு - 2.மக்கட்பெயர்:2 9/3
அடும் திறல் சீயம் அரிமா மடங்கலே - 3.விலங்கின்பெயர்:3 1/2
திண் திறல் வல்லியம் சித்திரகாயம் தரக்கு - 3.விலங்கின்பெயர்:3 2/3

 TOP
 
    தினகரன் (1)
உதயன் ஆதித்தன் தினகரன் பானு - 1.தேவப்பெயர்:1 32/3

 TOP
 
    தினம் (1)
எல்லு திவசம் தினம் திவா ஆம் பகல் - 1.தேவப்பெயர்:1 40/1

 TOP