தொடரடைவுகாங்கேயர் செய்த உரிச்சொல் நிகண்டு அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858
தூ 1 தூக்கு 2 தூக்கோடு 1 தூங்கலே 1 தூங்கு 1 தூசு 1 தூணி 1 தூணும் 1 தூதர் 1 தூம்பு 1 தூமகேது 1 தூமம் 1 தூய்மை 1 தூய 1 தூர் 1 தூரியம் 1 தூறு 1 தூறும் 1
தூ (1) தீய பகை துப்பு தூ தில்லம் படைக்கலம் நீர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 47/3 TOP தூக்கு (2) தூக்கு துலாம் ஆகும் சொல் விரிச்சிகம் தெறுக்கால் - 1.தேவப்பெயர்:1 37/3 கவி கவிதை செய்யுள் கவின் தொடர்பு தூக்கு நவ யாப்பு பா பாட்டின் நாமம் இவையாகும் - 10.ஒலிபற்றியபெயர்:10 20/1,2 TOP தூக்கோடு (1) துணை கேழ் சமம் ஒத்தல் தூக்கோடு அணையல் நிபம் - 8.பண்புப்பெயர்:8 9/2 TOP தூங்கலே (1) தூங்கலே யானை நிருத்தம் துயில் சோம்பு - 11.ஒருசொல்பல்பொருள்:11 38/1 TOP தூங்கு (1) தாங்கலரும் கதை தண்டு ஆகும் தூங்கு கை - 7.செயற்கைவடிவின்பெயர்:7 3/2 TOP தூசு (1) புடவை கலிங்கம் தூசு படம் ஆடை - 7.செயற்கைவடிவின்பெயர்:7 5/2 TOP தூணி (1) தூணி அம்புக்கூடு சொல் கௌவை பேண் ஒலி கள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/2 TOP தூணும் (1) உததி நதி சிந்து மரக்கலமும் தூணும் மதலை இரும் துவசம் வாழை கதலி - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/1,2 TOP தூதர் (1) மந்திரி தூதர் வரு சாரணர் இவைதாம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/3 TOP தூம்பு (1) தூம்பு வெதிர் வேய் தட்டை முந்தூழ் துளை முடங்கல் - 4.மரப்பெயர்:4 19/3 TOP தூமகேது (1) சோதி உதாசனனே தூமகேது சுசியே சுவலன் சித்திரபானு - 1.தேவப்பெயர்:1 28/2,3 TOP தூமம் (1) தூமம் மிகு சுள்ளை தொல் குயவர்தாம் மட்கலம் - 5.இடப்பெயர்:5 12/2 TOP தூய்மை (1) கருத்தும் பவித்திரம் தூய்மை தருப்பை - 11.ஒருசொல்பல்பொருள்:11 29/2 TOP தூய (1) தூய மணி ஆழி மோதிரம் ஆம் சேய ஒளி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 7/2 TOP தூர் (1) கந்தம் கிழங்கு மூலம் தூர் சடை சிவை வேர் - 4.மரப்பெயர்:4 4/1 TOP தூரியம் (1) முரசு இயம் தூரியம் ஆம் என்பர் கருதில் கள் - 11.ஒருசொல்பல்பொருள்:11 43/2 TOP தூறு (1) வெம்பு சிறுசொல் தீச்சொல் தூறு - 10.ஒலிபற்றியபெயர்:10 3/4 TOP தூறும் (1) சோம்பு பருப்பதமும் தூறும் இறும்பு ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 8/3 TOP