<<முந்திய பக்கம்

தொடரடைவு
காங்கேயர்
செய்த உரிச்சொல் நிகண்டு
அருணாசலம் சதாசிவம் பிள்ளை என்பவரால் பரிசோதித்துத் திருத்திச் சேர்க்கப்பட்டது - 1858

வா - முதல் சொற்கள்
வாக்கு 2
வாசகம் 2
வாசம் 1
வாசவன் 1
வாசி 2
வாசிகை 1
வாசிப்பந்தியே 1
வாசுகியினோடு 1
வாடல் 1
வாணி 3
வாணிகமே 1
வாதம் 1
வாதமுடன் 1
வாதுற்ற 1
வாதை 1
வாமம் 3
வாமனம் 2
வாய் 1
வாய்ந்த 1
வாய்மை 1
வாயு 5
வார் 3
வார்த்தை 2
வாரணம் 2
வாரணமே 1
வாரம் 4
வாரமும் 1
வாரி 4
வாரிசம் 1
வாரிதி 1
வாலேபம் 1
வாவி 1
வாவியுடன் 1
வாழ்த்து 4
வாழும் 1
வாழை 2
வாள் 6
வாளி 1
வான் 3
வானம் 3
வானரம் 2
வானவர் 2
வானாய் 1
வானீரம் 1
வானோர்க்கிறை 1
வானோர்க்கு 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
 
    வாக்கு (2)
தேசாரும் வாக்கு திகழ் வசனம் கூச - 10.ஒலிபற்றியபெயர்:10 22/2
கோவைசியர் மூன்றும் வைசியர் மனம் வாக்கு
  காயம் பொறி மூன்றும் காண் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/3,4

 TOP
 
    வாசகம் (2)
கிளவி மொழி பேச்சு வாசகம் சொல் மாற்றம் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/1
பாசுரம் வார்த்தை பகர் வலந்தம் வாசகம்
  தேசாரும் வாக்கு திகழ் வசனம் கூச - 10.ஒலிபற்றியபெயர்:10 22/1,2

 TOP
 
    வாசம் (1)
வெறி கடி வாசம் விரை மணம் கான் கந்தம் - 4.மரப்பெயர்:4 7/1

 TOP
 
    வாசவன் (1)
இகல் வாசவன் அமரர்க்கீசன் முகிலூர்தி - 1.தேவப்பெயர்:1 19/2

 TOP
 
    வாசி (2)
குரகதம் வாசி குதிரை இவுளி - 3.விலங்கின்பெயர்:3 4/1
பத்திரி வாசி சரம் பறவை காளி இலை - 11.ஒருசொல்பல்பொருள்:11 39/3

 TOP
 
    வாசிகை (1)
தொங்கல் பிணையல் தொடை வாசிகை சிகழி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 8/1

 TOP
 
    வாசிப்பந்தியே (1)
மந்திரம் ஆம் கோயில் மறை வாசிப்பந்தியே
  துண்டம் சாரைப்பாம்பு துணி வதனம் மூக்கு ஆகும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 52/2,3

 TOP
 
    வாசுகியினோடு (1)
வாசுகியினோடு வளர் அனந்தன் தக்கனே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 27/1

 TOP
 
    வாடல் (1)
வாடல் மெலிதல் மரித்தல் அணை தேடரிய - 11.ஒருசொல்பல்பொருள்:11 59/2

 TOP
 
    வாணி (3)
நாமகள் பாரதி வாணி கலைமகள் - 1.தேவப்பெயர்:1 18/1
அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/2
வாணி சொல் நாமகளே மத்திரிப்பு கோபமே - 11.ஒருசொல்பல்பொருள்:11 61/1

 TOP
 
    வாணிகமே (1)
வரைவு தொழில் வித்தை வாணிகமே சிற்பம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/1

 TOP
 
    வாதம் (1)
வாதம் வளி மாருதம் - 1.தேவப்பெயர்:1 29/4

 TOP
 
    வாதமுடன் (1)
வாதமுடன் பித்தம் வரு சேடம் முப்பிணியே - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 6/1

 TOP
 
    வாதுற்ற (1)
போதம் செறி பொன்னவனுடனே வாதுற்ற
  வெள்ளி சனி கேது மேவும் இராகும் இவை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 30/2,3

 TOP
 
    வாதை (1)
வாதை அரந்தை வயா வருத்தம் வேதனை - 8.பண்புப்பெயர்:8 5/2

 TOP
 
    வாமம் (3)
வாமம் அழகும் குறளோடு இடம் ஒளி - 11.ஒருசொல்பல்பொருள்:11 15/1
தற்புருடம் ஈசானம் சத்தியோசாதம் வாமம்
  வில் சேர் அகோரம் விரி - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/3,4
வாமம் சமயம் ஆறாம் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 20/4

 TOP
 
    வாமனம் (2)
நீடு குறள் வாமனம் ஆகும் கோடிய - 2.மக்கட்பெயர்:2 14/2
மச்சியம் கூர்மம் வராகமுடன் வாமனம்
  மெச்சு பிரமம் வைணவம் பாகவதம் இச்சைபெறு - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 38/1,2

 TOP
 
    வாய் (1)
மெய் வாய் கண் மூக்கு மிளிர் செவியோடு ஐந்தும் இவை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 18/3

 TOP
 
    வாய்ந்த (1)
வல்லெனல் பொள்ளெனல் வாய்ந்த இவை யாவும் - 10.ஒலிபற்றியபெயர்:10 11/3

 TOP
 
    வாய்மை (1)
மெய் உண்மை சத்தியம் வாய்மை திடம் சரதம் - 8.பண்புப்பெயர்:8 19/1

 TOP
 
    வாயு (5)
வசு அரி வாயு சகன் - 1.தேவப்பெயர்:1 28/4
பரிசனன் ஆசுகன் பவமானன் வாயு
  அரி மாபலனே காற்று ஆம் - 1.தேவப்பெயர்:1 30/3,4
கம் தலை வாயு பிரமன் சலம் வெண்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 47/1
முந்திய வாயு முதல் தனதன் இந்து சடை - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 28/2
ஒரு பத்து வாயு என ஓது - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 34/4

 TOP
 
    வார் (3)
வார் வருணம் மேகம் அலர் ஆலமே அளகம் - 1.தேவப்பெயர்:1 27/1
வார் புயல் மை மாரி மழை - 1.தேவப்பெயர்:1 31/4
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி - 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2

 TOP
 
    வார்த்தை (2)
அளவில் உரை வாணி வார்த்தை விளம்பல் - 10.ஒலிபற்றியபெயர்:10 1/2
பாசுரம் வார்த்தை பகர் வலந்தம் வாசகம் - 10.ஒலிபற்றியபெயர்:10 22/1

 TOP
 
    வாரணம் (2)
போதகம் வாரணம் தந்தி உவா களிறு - 3.விலங்கின்பெயர்:3 3/3
குக்குடம் வாரணம் கோழி சரணாயுதம் - 3.விலங்கின்பெயர்:3 24/1

 TOP
 
    வாரணமே (1)
அத்தி கடல் வாரணமே ஆம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 18/4

 TOP
 
    வாரம் (4)
கூலம் வாரம் தீரம் கோடு தடம் கரை கல்லோலம் - 5.இடப்பெயர்:5 8/1
வாரம் கருணை கரை பங்கு பச்சிலையும் - 11.ஒருசொல்பல்பொருள்:11 27/1
திதி வாரம் நாள் கரணம் சேர் யோகம் என்றும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 16/1
வெள்ளி சனி ஏழ் வாரம் என்றே விதித்தனரால் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 25/3

 TOP
 
    வாரமும் (1)
வாரமும் அன்புக்கு என வகுத்த பேர் ஆம் - 8.பண்புப்பெயர்:8 2/2

 TOP
 
    வாரி (4)
வாரி சலம் சலிலம் தோயம் வனம் புவனம் - 1.தேவப்பெயர்:1 26/1
கார் ஆழி வாரி கடல் - 5.இடப்பெயர்:5 5/4
கதவு அரணம் தோட்டி வாரி புதவு - 5.இடப்பெயர்:5 17/2
ஆம்பலுடன் வாரி அரியதொரு வங்கியமும் - 10.ஒலிபற்றியபெயர்:10 15/3

 TOP
 
    வாரிசம் (1)
தண் தாமரை சலசம் வாரிசம் புண்டரிகம் - 4.மரப்பெயர்:4 22/2

 TOP
 
    வாரிதி (1)
ஆர்கலி அத்தி திரை நரலை வாரிதி
  பாராவாரம் பௌவம் வேலை முந்நீர் உவரி - 5.இடப்பெயர்:5 5/2,3

 TOP
 
    வாலேபம் (1)
கரமொடு வாலேபம் கழுதை கரபம் - 3.விலங்கின்பெயர்:3 7/2

 TOP
 
    வாவி (1)
மலங்கல் மடு ஓடை வாவி சலந்தரம் - 5.இடப்பெயர்:5 19/2

 TOP
 
    வாவியுடன் (1)
மருதநிலம் கழனி வாவியுடன் பொய்தல் - 11.ஒருசொல்பல்பொருள்:11 31/1

 TOP
 
    வாழ்த்து (4)
வழுத்தல் புகழ்ச்சி துதி வாழ்த்து ஏத்தல் போற்றல் - 10.ஒலிபற்றியபெயர்:10 2/1
ஆர் ஆசி வாழ்த்து பல்லாண்டு - 10.ஒலிபற்றியபெயர்:10 18/4
வானம் மழை வானாய் வாழ்த்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/4
ஓது சுபம் வாழ்த்து அழகாய் ஓது - 11.ஒருசொல்பல்பொருள்:11 60/4

 TOP
 
    வாழும் (1)
சந்தமனை வாழும் தலம் - 5.இடப்பெயர்:5 20/4

 TOP
 
    வாழை (2)
வாழை கதலி மடல் கைதை தாழை - 4.மரப்பெயர்:4 12/2
மதலை இரும் துவசம் வாழை கதலி - 11.ஒருசொல்பல்பொருள்:11 23/2

 TOP
 
    வாள் (6)
வெம் குலிசம் போர் அசனி வச்சிரம் நாந்தகம் வாள்
  அம் கரவாளம் கட்கம் ஆம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 4/3,4
படர் ஒளி தேயு கரம் கதிர் வில் வாள்
  சுடர் கிரணம் சோதி என சொல் - 8.பண்புப்பெயர்:8 1/3,4
புட்கரம் எஃகு ஆகும் கூர்மை வேல் வாள் சுரிகை - 11.ஒருசொல்பல்பொருள்:11 22/3
மா கடலும் கரையும் வேலை வாள் கூர்மை ஒளி - 11.ஒருசொல்பல்பொருள்:11 25/3
மகம் யாகம் ஓர்நாள் வசி வாள் மிகு கூர்மை - 11.ஒருசொல்பல்பொருள்:11 36/2
வரி சிலை சங்கு ஆழி வாள் கதை இவ் ஐந்தும் - 12.பல்பெயர்க்கொருபொருள்:12 11/1

 TOP
 
    வாளி (1)
வார் சிலை சாபம் சராசனம் கூர் வாளி
  வெம் பகழி கோ பல்லம் பாணம் ககம் காண்டம் - 7.செயற்கைவடிவின்பெயர்:7 1/2,3

 TOP
 
    வான் (3)
ஆகாயம் அந்தரம் மீ வான் அம்பரம் விசும்பு - 1.தேவப்பெயர்:1 31/1
வான் கவரிமா சவரி ஆம் - 3.விலங்கின்பெயர்:3 19/4
கானம் மணம் கீதம் காடு ஆகும் வான் சேர் - 11.ஒருசொல்பல்பொருள்:11 32/2

 TOP
 
    வானம் (3)
சுரருலகம் நாகம் கோ வானம் சுவர்க்கம் - 1.தேவப்பெயர்:1 18/3
வானம் கமலம் வசி பாணி மா தீர்த்தம் - 11.ஒருசொல்பல்பொருள்:11 22/2
வானம் மழை வானாய் வாழ்த்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/4

 TOP
 
    வானரம் (2)
வானரம் மர்க்கடம் மந்தி குரங்கு அரி - 3.விலங்கின்பெயர்:3 6/3
கவி கவிதை வானரம் என்று உரைப்பர் காவே - 11.ஒருசொல்பல்பொருள்:11 21/3

 TOP
 
    வானவர் (2)
சுரர் வானவர் சுவர்க்கத்தோர் - 1.தேவப்பெயர்:1 20/4
வானவர் மாற்றலர் வல்லசுரர் மேனிகரப்போர் - 1.தேவப்பெயர்:1 21/2

 TOP
 
    வானாய் (1)
வானம் மழை வானாய் வாழ்த்து - 11.ஒருசொல்பல்பொருள்:11 55/4

 TOP
 
    வானீரம் (1)
சாலம் வானீரம் நீர்வஞ்சி ஆஞ்சியோடு - 4.மரப்பெயர்:4 16/3

 TOP
 
    வானோர்க்கிறை (1)
இந்திரன் வானோர்க்கிறை - 1.தேவப்பெயர்:1 19/4

 TOP
 
    வானோர்க்கு (1)
குகன் குமரன் வானோர்க்கு ஒரு தலைவன் - 1.தேவப்பெயர்:1 12/2

 TOP