<<முந்திய பக்கம்

சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு

நெ - முதல் சொற்கள்
நெஞ்சம் 1
நெஞ்சின் 1
நெஞ்சு 1
நெட்டுயிர்ப்பு 1
நெடிய 2
நெடும் 1
நெய்த்து 2
நெய்தல் 3
நெய்தலுக்கே 1
நெருங்கும் 1
நெறி 6
நெறியாள் 1
நெறியின் 4
நெறியினவே 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    நெஞ்சம் (1)
கண்ட நறும் பூ மட அன்னம் கருதும் நெஞ்சம் பசும் கிள்ளை - 13.விரகப்பெண்பகை:13 6/2

 TOP
 
    நெஞ்சின் (1)
தாக்கும் வீரம் புயம் நெஞ்சின் தைரியம் வாளின் முனை விசயம் - 3.இராசசின்னம்:3 8/2

 TOP
 
    நெஞ்சு (1)
நெஞ்சு கறுத்த பேதைக்கு நிகழ்த்தும் விழி செங்குமுதம் ஒப்பு ஆம் - 14.பாதாதியுவமை:14 22/1

 TOP
 
    நெட்டுயிர்ப்பு (1)
விரவா துயில் நெட்டுயிர்ப்பு எறிதல் விரும்பி கூடல் இழைத்து அயர்தல் - 11.பெண்விரகம்:11 3/2

 TOP
 
    நெடிய (2)
நாட்டும் நெடிய புழைக்கரத்து நால்வாய் ஒற்றை கிம்புரி வெண் - 18.உதாரணமொழிபு:0 3/3
நிலை ஆர் கங்குல் முரசு கடல் நெடிய துவசம் கயல் கருப்பு அம் - 4.காமசின்னம்:4 13/3

 TOP
 
    நெடும் (1)
சகமும் திசையும் உயர் செம்பொன் சயில பொருப்பு நெடும் கடலும் - 6.ஆண்பருவம்:6 1/1

 TOP
 
    நெய்த்து (2)
நேர செறியும் அல்குலினாள் நெய்த்து தகரம் ஆர மணம் - 5.பெண்பருவம்:5 13/3
வரும் ஐந்தழகு போன்று நெய்த்து வண்டு சூழ்ந்து குய் ஆர்ந்து - 14.பாதாதியுவமை:14 26/3

 TOP
 
    நெய்தல் (3)
ஒன்றும் இருப்பு தண் மருதம் ஊடல் நெய்தல் இரங்கல் ஐந்தும் - 17.முப்பொருள்வகை:17 5/2
மட்டில் குறிஞ்சி முல்லை கிளர் மருதம் நெய்தல் பாலை ஐந்தும் - 17.முப்பொருள்வகை:17 7/1
பரந்த மருதத்திற்கு உழிஞை பகர் நொச்சியும் ஆம் நெய்தல் தும்பை - 17.முப்பொருள்வகை:17 8/2

 TOP
 
    நெய்தலுக்கே (1)
ஓர் ஆறு சிறுபொழுதின் சொலும் எற்பாடு நெய்தலுக்கே - 17.முப்பொருள்வகை:17 4/4

 TOP
 
    நெருங்கும் (1)
நிலவ சுழற்றும் திறவுக்கோல் நெருங்கும் இரு கை விரற்கு உவமை - 14.பாதாதியுவமை:14 14/3

 TOP
 
    நெறி (6)
அருள் நான்மறையோர் முதல் நால்வர் அடைவில் தமது நெறி ஒழுகும் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 1/3
நீதி இயல்பின் பொருள் அறிந்து நெறி வழாமல் நிலைநின்று - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 3/2
ஓதும் பிரம நண்ணு நெறி உற்றே யோகம் பொருந்துவரால் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 3/4
பொருளை குறித்து சமய வழி போற்றி தரும நெறி விருப்பின் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 5/1
வய மால் அரசு செய் சுக்கிரிமகிபன் உரைக்கும் நெறி மனுவின் - 3.இராசசின்னம்:3 1/3
போற்றும் முறை ஆம் ஈர் இயல்பின் பொருள் சார்பு அறிந்து பொருந்தும் நெறி
  சாற்றும் உவமை அணி கொடுத்து சான்றோர் மதிக்க சாற்றுவையே - 16.புருடஉவமை:16 5/3,4

 TOP
 
    நெறியாள் (1)
சாலும் நெறியாள் பரந்து அமுதம் ததும்பும் வாவி கடி தடத்தாள் - 5.பெண்பருவம்:5 22/3

 TOP
 
    நெறியின் (4)
கருது நெறியின் புகழை நிறீஇ காவல் புரிவோன் காவலனே - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 8/4
நேர்ந்து குடி காத்து உலகு ஓம்பல் நெறியின் ஒன்னார் குறும்பு அகற்றல் - 3.இராசசின்னம்:3 3/3
தக்க நெறியின் மகம் வேட்டோர் தம்மில் ஒருவன்தனை வரித்து - 7.மணவிவரம்:7 5/2
கருது நெறியின் கட்டுரைத்த களவின் பிரிதல் இரு வகைத்தே - 10.பிரிவின்வகை:10 2/4

 TOP
 
    நெறியினவே (1)
குலவு தெப்பம் தூண் ஆனம் குறி சேர் உவமை நெறியினவே - 14.பாதாதியுவமை:14 5/4

 TOP