|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நேத்திரத்தில் (1)
சிரசின் முல்லை நேத்திரத்தில் திகழ் அசோகு தனம் மீது - 4.காமசின்னம்:4 10/1
TOP
நேய (1)
நேய விசயன் தேர்ப்பாகன் நிறத்தால் கரியன் தேவகிதன் - 1.தேவசரித்திரம்:1 12/3
TOP
நேர் (2)
நவமது உறும் ஒண் தட வரை நேர் நாரியார்தம் பாதாதி - 14.பாதாதியுவமை:14 1/3
வினவு உள் அடி நேர் பெறும் காலின் விரல்கள்தமக்கு மஞ்சள் முளை - 14.பாதாதியுவமை:14 2/3
TOP
நேர்ந்து (1)
நேர்ந்து குடி காத்து உலகு ஓம்பல் நெறியின் ஒன்னார் குறும்பு அகற்றல் - 3.இராசசின்னம்:3 3/3
TOP
நேர (1)
நேர செறியும் அல்குலினாள் நெய்த்து தகரம் ஆர மணம் - 5.பெண்பருவம்:5 13/3
TOP
நேராய் (1)
நேராய் துவளும் கேசரி போல் நிகழ்த்தும் மருங்குல் பணிமொழியாள் - 5.பெண்பருவம்:5 17/2
TOP
நேரும் (1)
நேரும் கொடுமை செயல் விளைத்தும் நிதி காட்டு அமைச்சர் உரை மறுத்தும் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 6/2
TOP
|
|
|