சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு
கிட்டி 1 கிட்டும் 1 கிடந்த 1 கிடை 2 கிண்ணம் 1 கிணறு 1 கிம்புரி 2 கியானம் 1 கிரணம் 1 கிரி 1 கிரியினையும் 1 கிள்ளை 4 கிளத்தி 1 கிளத்தும் 1 கிளர் 3 கிளர்ந்த 1 கிளி 1 கிளிமூக்கு 1 கிளியே 1 கிளை 2
கிட்டி (1) குலவப்படு மாந்தளிர் பவள கொம்பு கெளிறு கிட்டி கோல் - 14.பாதாதியுவமை:14 14/2 TOP கிட்டும் (1) கிட்டும் அகம் ஆம் பெருந்திணை கைக்கிளையும் மொழியும் அகப்புறம்பும் - 17.முப்பொருள்வகை:17 7/2 TOP கிடந்த (1) விரும்பு ஆல்இலையின் நடு நரம்பு விண்டு கிடந்த இரதவடம் - 14.பாதாதியுவமை:14 10/1 TOP கிடை (2) ஏற்ற முல்லை கிடை காட்டும் எதிர்ந்து அசோகு சென்று பல - 4.காமசின்னம்:4 11/1 தோற்றம் காட்டி கிடை பொருத்தா சூதம் உடலில் பசலை தரும் - 4.காமசின்னம்:4 11/2 TOP கிண்ணம் (1) தெல்லு கரகம் கோங்கு அரும்பு சிமிழ் பம்பரம் பொன் குடம் கிண்ணம் - 14.பாதாதியுவமை:14 11/4 TOP கிணறு (1) உற்ற அமுதம் சருக்கரை கூடு உடும்பின் வாய் பைந்தேன் கிணறு - 14.பாதாதியுவமை:14 6/4 TOP கிம்புரி (2) நாட்டும் நெடிய புழைக்கரத்து நால்வாய் ஒற்றை கிம்புரி வெண் - 18.உதாரணமொழிபு:0 3/3 கிம்புரி வெண் கூர் மருப்பு கிளர் செங்கனல் கண் கறை அடி மால் - 3.இராசசின்னம்:3 10/3 TOP கியானம் (1) உயிர் மான் ஆசை களஞ்சியம் பொன் ஓங்கு காம கலை கியானம் பயில் சேர் கொல்லி அம் பாவை பசும் பூம் கொம்பு சஞ்சீவி - 15.பெண்ணுவமை:15 2/2,3 TOP கிரணம் (1) சொன்ன குடை கால் மதி கிரணம் சுரி மென் குழலார் பூசுவன - 4.காமசின்னம்:4 3/1 TOP கிரி (1) துவ மா மேரு கிரி அணை தோள் சுக்கிரீமகிப தோன்றல் உயர் - 14.பாதாதியுவமை:14 1/2 TOP கிரியினையும் (1) அட்டகிரியும் வென்று அடக்கி அப்பால் விந்தை கிரியினையும் திட்டமுடனே சென்று அரசு செலுத்த பார்க்கும் இரு தனத்தாள் - 5.பெண்பருவம்:5 20/1,2 TOP கிள்ளை (4) தேற்று நகையாள் அன பார்ப்பு தீஞ்சொல் பழக வரும் கிள்ளை காற்றின் அடிபட்டு அயர்வுற்ற கனல் சேர் குழல் சூழியத்தினாள் - 5.பெண்பருவம்:5 4/2,3 பரிவில் வளர்க்கும் கிள்ளை முகம் பாராள் மானை கையணையாள் - 13.விரகப்பெண்பகை:13 4/2 கண்ட நறும் பூ மட அன்னம் கருதும் நெஞ்சம் பசும் கிள்ளை வண்டு விறலி பிறவும் இவள் வருத்தம் அகலும்படி தூது - 13.விரகப்பெண்பகை:13 6/2,3 குயில் மோகினி தேன்பாகு கிள்ளை கொடி மின் காமன் அபிடேகம் - 15.பெண்ணுவமை:15 2/1 TOP கிளத்தி (1) பொருளும் முதலாக கிளத்தி பொது பெண் புணர்வின் கலித்துறையில் - 17.முப்பொருள்வகை:17 10/3 TOP கிளத்தும் (1) கெண்டை விழியார் ஐம்பாலா கிளத்தும் புவி தானியம் பொன்னு - 18.உதாரணமொழிபு:18 15/2 TOP கிளர் (3) கிம்புரி வெண் கூர் மருப்பு கிளர் செங்கனல் கண் கறை அடி மால் - 3.இராசசின்னம்:3 10/3 கிளர்ந்த மலர் பஞ்சணை மூன்றும் கிளர் மென் தோளுக்கு இணை ஆமே - 14.பாதாதியுவமை:14 15/4 மட்டில் குறிஞ்சி முல்லை கிளர் மருதம் நெய்தல் பாலை ஐந்தும் - 17.முப்பொருள்வகை:17 7/1 TOP கிளர்ந்த (1) கிளர்ந்த மலர் பஞ்சணை மூன்றும் கிளர் மென் தோளுக்கு இணை ஆமே - 14.பாதாதியுவமை:14 15/4 TOP கிளி (1) நண்ணும் மனமும் கிளி பூவை நவிலும் இன்சொற்கு அக மகிழ்வும் - 9.புணர்தற்குரியவகை:9 3/2 TOP கிளிமூக்கு (1) கலவ பெறும் அவ் விரல் உகிர்க்கு கருதும் கிளிமூக்கு ஒப்பு ஆமே - 14.பாதாதியுவமை:14 14/4 TOP கிளியே (1) பாற்று சஞ்சீவினிக்கு அன்றாம் பருவ பேதை பசும் கிளியே - 5.பெண்பருவம்:5 4/4 TOP கிளை (2) ஆயர் பெருமான் எனும் நந்தன் அருள் சேய் அசுரர் கிளை அறுத்தோன் - 1.தேவசரித்திரம்:1 12/1 இனமாய் வருகை கிளை நான்கில் இருவர் மனமும் ஐந்திணையின் - 7.மணவிவரம்:7 6/1 TOP