இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கோகனகத்து (1)
கோடி அரவும் வாவி அலர் கோகனகத்து முகிழும் இணை - 5.பெண்பருவம்:5 10/3
TOP
கோகிலம் (3)
ஏகு பூவை சருக்கரை வண்டு இரங்கும் இசை கோகிலம் குழல் என்று - 14.பாதாதியுவமை:14 19/3
விதமா மலர் கோகிலம் அன்றில் மிளிர் வேய்ங்குழல் சே மணி கங்குல் - 18.உதாரணமொழிபு:18 10/1
பாடும் சுரும்பு கோகிலம் விண் பறக்கும் பொறி செம் சிறை காடை - 18.உதாரணமொழிபு:18 11/2
TOP
கோங்கு (1)
தெல்லு கரகம் கோங்கு அரும்பு சிமிழ் பம்பரம் பொன் குடம் கிண்ணம் - 14.பாதாதியுவமை:14 11/4
TOP
கோசம் (1)
கை வால் கோசம் நிலத்து உற நால் காலும் பொருவுஇல் உகிர் வெளுப்பாய் - 3.இராசசின்னம்:3 9/1
TOP
கோசலைதன் (1)
உலவி நடந்தோன் கோசலைதன் குமரன் கஞ்சன் உடல் பிளந்தோன் - 1.தேவசரித்திரம்:1 13/3
TOP
கோட்டம் (1)
கோட்டம் அகில் குங்குமம் கறி தக்கோல மலையின் அவை ஐந்து ஆம் - 3.இராசசின்னம்:3 14/1
TOP
கோட்டு (2)
கோட்டு முமத புகர்முகத்து கோமான் எம் முன் நிற்குகவே - 18.உதாரணமொழிபு:0 3/4
துலங்கு தெண்ணீர் பருகு மத தும்பி கோட்டு சரி முலையாள் - 5.பெண்பருவம்:5 18/4
TOP
கோடி (1)
கோடி அரவும் வாவி அலர் கோகனகத்து முகிழும் இணை - 5.பெண்பருவம்:5 10/3
TOP
கோடு (2)
கோடு பவளம் உவர் குக்குல் குலா வெண் முத்தம் கடலினவே - 3.இராசசின்னம்:3 13/4
பலத்தின் கொடுத்துவிடல் பிரசாபத்தியம் கோடு குளம்பு பொன்னால் - 7.மணவிவரம்:7 4/2
TOP
கோடும் (1)
குஞ்சரத்தின் இரு கோடும் குறிக்க ஏந்தும் கொங்கையினாள் - 5.பெண்பருவம்:5 15/3
TOP
கோபம் (2)
கொண்ட பவளம் முருக்கின் இதழ் கோபம் இலவு செவ்வரத்தம் - 14.பாதாதியுவமை:14 17/1
குவி அற்புதம் அச்சம் கோபம் குறிப்பினால் இவ் ஒன்பானும் - 18.உதாரணமொழிபு:18 5/2
TOP
கோபுரத்தூவி (1)
வில்வ கனி மாங்கனி தேங்காய் விளவின்கனி கோபுரத்தூவி
சொல் வெற்பு இளநீர் கதலிப்பூ சொன்ன தாளம் சிவலிங்கம் - 14.பாதாதியுவமை:14 11/2,3
TOP
கோபுரம் (1)
கங்கை இரதம் பசு நிருபர் கன கோபுரம் வெண் கொடி மடவார் - 18.உதாரணமொழிபு:18 14/1
TOP
கோமான் (2)
கோட்டு முமத புகர்முகத்து கோமான் எம் முன் நிற்குகவே - 18.உதாரணமொழிபு:0 3/4
கூறு மேவி உலகு அருளும் கோமான் அடியை பணிந்து ஏத்தி - 10.பிரிவின்வகை:10 1/2
TOP
கோரமும் (1)
வஞ்சமுடன் கோரமும் மிகுந்து மையல் பூட்டும் கருணையுமாய் - 14.பாதாதியுவமை:14 22/2
TOP
கோல் (2)
குலவப்படு மாந்தளிர் பவள கொம்பு கெளிறு கிட்டி கோல்
நிலவ சுழற்றும் திறவுக்கோல் நெருங்கும் இரு கை விரற்கு உவமை - 14.பாதாதியுவமை:14 14/2,3
கோல் பங்கய மஞ்சனம் குடங்கை கூற்று விடம் வண் துவலை மழை - 14.பாதாதியுவமை:14 21/2
TOP
கோல (1)
கொண்டை தொங்கல் பூஞ்சுரியல் கோல பனிச்சை சுருள் ஐந்தும் - 18.உதாரணமொழிபு:18 15/1
TOP
கோலி (1)
கோலி தடுத்த மோகினியை கூடி சாத்தன்தனை அளித்தோன் - 1.தேவசரித்திரம்:1 6/3
TOP
கோலின் (1)
கோலின் மகிழ்ந்து கண் துயில்வோன் கூறும் பதினாறாயிரம் பெண் - 1.தேவசரித்திரம்:1 10/2
TOP
கோலும் (1)
கோலும் தரும நினைவும் இன்சொல் குறிப்பில் பயிலும் பசப்பும் உற - 5.பெண்பருவம்:5 22/2
TOP
கோவில் (1)
தண் தாமரை ஆசனம் ஆகம் தவளம் கோவில் மறையோரில் - 1.தேவசரித்திரம்:1 19/1
TOP
கோவைத்துறை (1)
அருளும் கோவைத்துறை நானூறு ஆக பாடல் அகப்பாட்டே - 17.முப்பொருள்வகை:17 10/4
TOP