<<முந்திய பக்கம்

சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு

கூ - முதல் சொற்கள்
கூசி 1
கூட்டம் 1
கூட்டும் 1
கூடல் 1
கூடாரத்து 1
கூடாரம் 1
கூடி 1
கூடு 1
கூடும் 1
கூத்து 1
கூதிர் 1
கூதிரும் 1
கூந்தல் 1
கூந்தலினாள் 1
கூர் 4
கூர்ந்து 2
கூர்மை 1
கூவ 1
கூவல் 1
கூவு 1
கூவும் 1
கூழ் 1
கூற்றம் 1
கூற்று 2
கூறல் 2
கூறின் 1
கூறு 2
கூறும் 6
கூறுவோன் 1
கூறே 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    கூசி (1)
கூசி மேனி நடுங்கல் என கூறும் அவத்தை ஐயாறே - 11.பெண்விரகம்:11 5/4

 TOP
 
    கூட்டம் (1)
கூட்டம் இலது ஓர்தலைக்காமம் கொடும் கையறு துயரில் புலம்பல் - 17.முப்பொருள்வகை:17 12/3

 TOP
 
    கூட்டும் (1)
கானில் புயல் கண்டு ஆடு மயில் களித்து பூவைக்கு உரை கூட்டும்
  தேனில் பொதிந்த மென்மொழியாள் சிமிழ் நீர்க்குமிழி நிகர் பார்க்கும் - 5.பெண்பருவம்:5 8/2,3

 TOP
 
    கூடல் (1)
விரவா துயில் நெட்டுயிர்ப்பு எறிதல் விரும்பி கூடல் இழைத்து அயர்தல் - 11.பெண்விரகம்:11 3/2

 TOP
 
    கூடாரத்து (1)
ஆர்த்த மதவேள் கூடாரத்து ஆதாரம் போல் அடி கொண்டு - 5.பெண்பருவம்:5 7/1

 TOP
 
    கூடாரம் (1)
செண்டு குமிழ் வார் கூடாரம் சேவின் திமில் பொன் கரண்டகம் மென் - 14.பாதாதியுவமை:14 12/1

 TOP
 
    கூடி (1)
கோலி தடுத்த மோகினியை கூடி சாத்தன்தனை அளித்தோன் - 1.தேவசரித்திரம்:1 6/3

 TOP
 
    கூடு (1)
உற்ற அமுதம் சருக்கரை கூடு உடும்பின் வாய் பைந்தேன் கிணறு - 14.பாதாதியுவமை:14 6/4

 TOP
 
    கூடும் (1)
கூடும் பொழுதும் மிடற்று இசையில் குறிக்கும் காமன் தொழிலாமே - 18.உதாரணமொழிபு:18 11/4

 TOP
 
    கூத்து (1)
கூத்து சமைந்தோர் திரைக்குள் நின்று குறிப்பின் முகம் காட்டுதல் எனவே - 5.பெண்பருவம்:5 7/2

 TOP
 
    கூதிர் (1)
பகு கார் கூதிர் முன் பின் பனி பகரும் இள முதிய வேனில் - 17.முப்பொருள்வகை:17 3/1

 TOP
 
    கூதிரும் (1)
மனு கூதிரும் முன்பனியும் யாமமும் ஆம் குறிஞ்சி வேனிலும் பின்பனி - 17.முப்பொருள்வகை:17 4/1

 TOP
 
    கூந்தல் (1)
கொன்றைக்கனி கல்லார் மனது கூந்தல் கமுகு பொதுமடந்தை - 14.பாதாதியுவமை:14 25/1

 TOP
 
    கூந்தலினாள் (1)
வீர சிலைவேள் குருபீடம் விந்தை குழற்சி கூந்தலினாள்
  சேரச்சேர தெவிட்டாமல் சித்தத்து இனிக்கும் தேம்பாகு - 5.பெண்பருவம்:5 16/1,2

 TOP
 
    கூர் (4)
கிம்புரி வெண் கூர் மருப்பு கிளர் செங்கனல் கண் கறை அடி மால் - 3.இராசசின்னம்:3 10/3
விதி கூர் மணம் எட்டாம் இவற்றின் விளங்கும் பிரமம் முதல் நான்கு - 7.மணவிவரம்:7 2/3
நவி கூர் மழு ஏந்திய வேத நாத கீதன் ஓங்கு குழை - 16.புருடஉவமை:16 1/1
மல்லல் மயில் வானரம் முயல் கூர் வாளி துரக கதி ஐந்து ஆம் - 18.உதாரணமொழிபு:18 9/1

 TOP
 
    கூர்ந்து (2)
கூர்ந்து பொதுக்கோடல் தீர குற்றம் நீக்கி குணம் பேணல் - 3.இராசசின்னம்:3 3/2
துணிவின் பரத்தையின் பிரிதல் தூதின் பிரிதல் மதி கூர்ந்து
  பணிவின் கல்வியின் பிரிதல் பரிந்து காவலின் பிரிதல் - 10.பிரிவின்வகை:10 3/1,2

 TOP
 
    கூர்மை (1)
துஞ்சும் மதர்ப்பினொடு கருமை சூழ்ந்து கூர்மை நனி உடைத்தாய் - 14.பாதாதியுவமை:14 22/3

 TOP
 
    கூவ (1)
கூவ தெரியா குயில் பேடு குதலை பிதற்றும் மென்மொழியாள் - 5.பெண்பருவம்:5 2/1

 TOP
 
    கூவல் (1)
சூதிடத்தில் பொலியும் விளையாட்டாள் எழுதேன் கூவல் கடி தடத்தாள் - 5.பெண்பருவம்:5 19/2

 TOP
 
    கூவு (1)
வேனில் கண்டு கூவு குயில் வீசும் வாள் நஞ்சு அன விழியாள் - 5.பெண்பருவம்:5 8/1

 TOP
 
    கூவும் (1)
கூவும் சத்தம் வரல் என்று குறிக்கப்பெறும் அவ் வாம் பரிக்கே - 3.இராசசின்னம்:3 12/4

 TOP
 
    கூழ் (1)
அற்றம் அறியா கூழ் பொலிவும் அறத்தை கருதும் மந்திரியும் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 9/2

 TOP
 
    கூற்றம் (1)
கூற்றம் அனைய நறு நீலம் கொலும் வேள் அம்பின் குணம் ஐந்தே - 4.காமசின்னம்:4 11/4

 TOP
 
    கூற்று (2)
கோல் பங்கய மஞ்சனம் குடங்கை கூற்று விடம் வண் துவலை மழை - 14.பாதாதியுவமை:14 21/2
திணை கைகோள் பன்மூன்று ஆக தெளியும் கூற்று கேட்போரை - 17.முப்பொருள்வகை:17 11/1

 TOP
 
    கூறல் (2)
தேறு பிரிவின் வகையினது செயலை வியந்து கூறல் உற்றாம் - 10.பிரிவின்வகை:10 1/4
பெண்ணின் பகை ஆதி அவற்றை பேணி விதந்து கூறல் உற்றாம் - 13.விரகப்பெண்பகை:13 1/4

 TOP
 
    கூறின் (1)
துன்ப பிறப்பும் இறப்பும் இவை தொலைய தொலையா பொருள் கூறின்
  அன்பின் செயலை இனி அடியேற்கு அருள் என்று ஓதல் பேரின்பே - 1.தேவசரித்திரம்:1 21/3,4

 TOP
 
    கூறு (2)
பதிவினால் கூறு இயற்றிடு நால் படையும் பேணி யூகித்து - 3.இராசசின்னம்:3 5/2
கூறு மேவி உலகு அருளும் கோமான் அடியை பணிந்து ஏத்தி - 10.பிரிவின்வகை:10 1/2

 TOP
 
    கூறும் (6)
கோலின் மகிழ்ந்து கண் துயில்வோன் கூறும் பதினாறாயிரம் பெண் - 1.தேவசரித்திரம்:1 10/2
கூறும் களைகள் ஆங்கு ஒறுத்து கொடுங்கோல் பிறர்தம் மனை காமம் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 7/3
சின்ன மன்றில் குயில் கூறும் தேரின் உருள் சந்தன சாணை - 4.காமசின்னம்:4 3/3
கூசி மேனி நடுங்கல் என கூறும் அவத்தை ஐயாறே - 11.பெண்விரகம்:11 5/4
என்ன கூறும் மதிப்பகையும் ஏற்கும் பிச்சி மருக்கொழுந்தும் - 14.பாதாதியுவமை:14 27/2
பொன்னும் வேங்கை நறும் பூவும் பொலிந்த தேமற்கு இணை கூறும்
  மின்னும் மயிலும் சாயல் ஒக்கும் விகங்கம் பிடி மென் நடை நிகரும் - 15.பெண்ணுவமை:15 4/2,3

 TOP
 
    கூறுவோன் (1)
கருதி சந்து இயைய கூறுவோன் தானாபதியே - 3.இராசசின்னம்:3 7/4

 TOP
 
    கூறே (1)
வெல்லும் கொடிய போர்த்தொழிற்கு வேண்டும் கருவி நால் கூறே - 18.உதாரணமொழிபு:18 9/4

 TOP