<<முந்திய பக்கம்

சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு

மே - முதல் சொற்கள்
மேகம் 2
மேடை 1
மேய்க்கும் 1
மேய்த்தோன் 1
மேரு 3
மேல் 3
மேலாம் 1
மேலெடுத்தல் 1
மேலோர் 1
மேவ 1
மேவல் 1
மேவற்கு 1
மேவி 1
மேவு 1
மேவும் 2
மேழி 1
மேற்கொண்டு 1
மேன்மை 1
மேனகை 1
மேனி 2
மேனியள் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    மேகம் (2)
ஓவுஇல் இடபம் மத்தளம் சங்கு உவரி திரை மேகம் தொனியில் - 3.இராசசின்னம்:3 12/3
தன்றன் இதயம் சூல் மேகம் சவரி கருமை அடர் கங்குல் - 14.பாதாதியுவமை:14 25/2

 TOP
 
    மேடை (1)
சித்திரகூட மேடை உயர் சிகர மாட கார் வழியான் - 18.உதாரணமொழிபு:0 9/1

 TOP
 
    மேய்க்கும் (1)
ஆலில் அரவில் பாற்கடலில் அணுக ஓங்கி பசு மேய்க்கும்
  கோலின் மகிழ்ந்து கண் துயில்வோன் கூறும் பதினாறாயிரம் பெண் - 1.தேவசரித்திரம்:1 10/1,2

 TOP
 
    மேய்த்தோன் (1)
சேயன் இசை வேய்ம் குழல் ஊதி சென்றே நின்று ஆன் நிரை மேய்த்தோன் - 1.தேவசரித்திரம்:1 12/4

 TOP
 
    மேரு (3)
தலம்கொள் மேரு வலம்கொள்ள தயங்கும் செந்தாமரை முகத்தாள் - 5.பெண்பருவம்:5 18/3
துவ மா மேரு கிரி அணை தோள் சுக்கிரீமகிப தோன்றல் உயர் - 14.பாதாதியுவமை:14 1/2
விதுரன் துருவன் மகம் மேரு வியாழன் கண்டன் இடியேறு - 16.புருடஉவமை:16 3/1

 TOP
 
    மேல் (3)
நசையின் காம்பு கொய்து பெய்து நறு மெல்லிய வெண் மடியதன் மேல்
  இசைய விரித்து பட்டு அருகும் எழில் கொட்டைகளும் பரப்பி மஞ்சம் - 9.புணர்தற்குரியவகை:9 5/2,3
புண்டரீகம் முகிழ் பந்து புன்னைக்காய் மாதுளங்கனி மேல்
  கொண்ட புளக பிடி செம்பு கொட்டைப்பாக்கு பரிதி மதி - 14.பாதாதியுவமை:14 12/2,3
மன்னர் ஈன்ற புதல்வருக்கு வயது ஈராறு முதலா மேல்
  பன்ன வரும் ஈரெட்டு அளவும் பரவும் முருகன் ஒப்பு ஆகும் - 16.புருடஉவமை:16 6/1,2

 TOP
 
    மேலாம் (1)
விள்ளல்அரு மெய் தவப்புதல்வன் மேலாம் சிதம்பரக்கவிஞன் - 18.உதாரணமொழிபு:0 12/3

 TOP
 
    மேலெடுத்தல் (1)
எதிர்கண்டு இரந்து புலம்புறல் கை இரண்டும் இசைய மேலெடுத்தல்
  துதி சொல் குறளை மெய் வருடல் சோர்வின் காம சலம் பெருகல் - 11.பெண்விரகம்:11 4/3,4

 TOP
 
    மேலோர் (1)
வென்றி தரு நூல் இயல்பு உணர்ந்த மேலோர் விரும்பும் உரிப்பொருளே - 17.முப்பொருள்வகை:17 5/4

 TOP
 
    மேவ (1)
மேவ சிறுவீடு இழைத்து மகார் விரும்பும் சிறுசோறு அடும் குணத்தாள் - 5.பெண்பருவம்:5 2/2

 TOP
 
    மேவல் (1)
மெச்சு பெருமையுடன் தலைவன் மேவல் ஆலு நாணம் மடம் - 8.புணர்ச்சிவகை:8 2/1

 TOP
 
    மேவற்கு (1)
மேவற்கு உரிய பெண் புருட விரகம் விரக பெண்ணின் பகை - 18.உதாரணமொழிபு:0 6/4

 TOP
 
    மேவி (1)
கூறு மேவி உலகு அருளும் கோமான் அடியை பணிந்து ஏத்தி - 10.பிரிவின்வகை:10 1/2

 TOP
 
    மேவு (1)
துதி மேவு பிரமணி வாணி சொல்லாள் இனிய கலைமகள் பாரதி - 1.தேவசரித்திரம்:1 20/1

 TOP
 
    மேவும் (2)
சீர்கொள் அடி கை வரை மேவும் திரிமூர்த்திகள்தம் சேவடியை - 18.உதாரணமொழிபு:0 8/1
விழவில் பொலியும் அடி கை மலை மேவும் எந்தை நளின மலர் - 15.பெண்ணுவமை:15 1/1

 TOP
 
    மேழி (1)
பார்கொள் புகழ் மேழி துவசன் பற்றார் விரும்பி பணி பதத்தான் - 18.உதாரணமொழிபு:0 8/3

 TOP
 
    மேற்கொண்டு (1)
அசைய மேற்கொண்டு இருந்து சுருள் அஞ்சு மணத்தோடு எதிர்மாறி - 9.புணர்தற்குரியவகை:9 5/4

 TOP
 
    மேன்மை (1)
ஓதும் மேன்மை யூகம் அழகு உண்மை பெருமை காப்பு வலி - 16.புருடஉவமை:16 4/2

 TOP
 
    மேனகை (1)
திரு மேனகை பாரதி மதி செந்தேன் செங்கரும்பு மருக்கொழுந்து - 15.பெண்ணுவமை:15 3/1

 TOP
 
    மேனி (2)
கூசி மேனி நடுங்கல் என கூறும் அவத்தை ஐயாறே - 11.பெண்விரகம்:11 5/4
பன்னும் வடிவின் பாவை திரு பைம்பொன் மலர் செந்தளிர் மேனி
  பொன்னும் வேங்கை நறும் பூவும் பொலிந்த தேமற்கு இணை கூறும் - 15.பெண்ணுவமை:15 4/1,2

 TOP
 
    மேனியள் (1)
புடத்தில் தெளியும் அபரஞ்சி பொன் போல் ஒளிரும் மேனியள்
  சூதிடத்தில் பொலியும் விளையாட்டாள் எழுதேன் கூவல் கடி தடத்தாள் - 5.பெண்பருவம்:5 19/1,2

 TOP