|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
மொட்டு (1)
மொட்டு என்று உவமை உந்திக்கு மொழிவார் சலாகை வார் கயிறு - 14.பாதாதியுவமை:14 9/2
TOP
மொழி (2)
இயற்கைப்புணர்ச்சி இடந்தலைப்பாடு ஏத்து பாங்கற்கூட்டம் மொழி
நயத்தின் பாங்கியிற்கூட்டம் நான்கும் களவின் புணர்ச்சியவாம் - 8.புணர்ச்சிவகை:8 3/1,2
கன்னல் மொழி மங்கையர்தமக்கு கதித்த பெதும்பை பருவம் முதல் - 16.புருடஉவமை:16 6/3
TOP
மொழிந்தார் (1)
கண்டு மொழிந்தார் ஈர் இதழ்க்கும் கனி வாய்க்கு இணை ஆம் செங்குமுதம் - 14.பாதாதியுவமை:14 17/4
TOP
மொழிநூல் (1)
முசிவு இலாத தமிழ் புலவோர் மொழிநூல் உசிதப்பொருளை அமைத்து - 18.உதாரணமொழிபு:0 5/3
TOP
மொழியப்படும் (1)
முதலும் உரியும் கருவும் என மொழியப்படும் முப்பொருள் வகையை - 17.முப்பொருள்வகை:17 1/3
TOP
மொழியால் (1)
மூலம் தெரிந்து சோர்வுபடா மொழியால் இறுதி தரினும் அநுகூலம் - 3.இராசசின்னம்:3 7/3
TOP
மொழியாள் (2)
சத்த சுரம் பாட தொடங்கும் தருண மொழியாள் புயல் கண்டு - 5.பெண்பருவம்:5 5/1
ஆர பண்பு தரும் மொழியாள் அரிவை பருவத்து அணங்கினளே - 5.பெண்பருவம்:5 16/4
TOP
மொழியில் (1)
கேட்குமவர் இல்லா மொழியில் கெணிக்க இரண்டாம் கைக்கிளையே - 17.முப்பொருள்வகை:17 12/4
TOP
மொழியினாள் (1)
சரச மொழியினாள் விரகதாபம் தணிக்கும் மது மாலை - 5.பெண்பருவம்:5 12/1
TOP
மொழியும் (4)
மூன்று சபையும் மெச்சும்வகை மொழியும் உசிதசூடாமணிக்கு - 18.உதாரணமொழிபு:0 4/3
முனை கொள் கரம் கார் தரு வனச மொழியும் புருடர் உறுப்பின் அணி - 16.புருடஉவமை:16 7/2
கிட்டும் அகம் ஆம் பெருந்திணை கைக்கிளையும் மொழியும் அகப்புறம்பும் - 17.முப்பொருள்வகை:17 7/2
திட்பம் உறு காஞ்சியும் பாடாண்திணையும் மொழியும் புறப்புறமே - 17.முப்பொருள்வகை:17 7/4
TOP
மொழிவார் (1)
மொட்டு என்று உவமை உந்திக்கு மொழிவார் சலாகை வார் கயிறு - 14.பாதாதியுவமை:14 9/2
TOP
|
|
|