<<முந்திய பக்கம்

சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு

மோ - முதல் சொற்கள்
மோக 1
மோகம் 1
மோகன 1
மோகித்தல் 1
மோகினி 2
மோகினியை 1
மோலி 1
மோனத்து 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    மோக (1)
கணிதம் உறு மோக தலைவன் கற்பின் பிரிதல் அறு வகைத்தே - 10.பிரிவின்வகை:10 3/4

 TOP
 
    மோகம் (1)
மனதின் மோகம் சனித்தவுடன் மதனன் விரைவின் மனோபவனாய் - 4.காமசின்னம்:4 12/1

 TOP
 
    மோகன (1)
நாடு இரதி மோகன பண்டம் நயந்து சூட்டும் பருவத்தாள் - 5.பெண்பருவம்:5 10/1

 TOP
 
    மோகித்தல் (1)
தூண்டு மனதின் குறிக்கு ஏற்க தோன்றல் பிதற்றல் மோகித்தல்
  மீண்டும் மாழ்கல் இவை புருட விரக அவத்தை பத்து ஆமே - 12.புருடவிரகம்:12 2/3,4

 TOP
 
    மோகினி (2)
மலை ஆர் களப முலையாரும் மால் மோகினி வாவியும் காவும் - 4.காமசின்னம்:4 13/1
குயில் மோகினி தேன்பாகு கிள்ளை கொடி மின் காமன் அபிடேகம் - 15.பெண்ணுவமை:15 2/1

 TOP
 
    மோகினியை (1)
கோலி தடுத்த மோகினியை கூடி சாத்தன்தனை அளித்தோன் - 1.தேவசரித்திரம்:1 6/3

 TOP
 
    மோலி (1)
மோலி தெரிய மயல் காட்டி முயங்கும் மாய சொரூபத்தான் - 1.தேவசரித்திரம்:1 10/4

 TOP
 
    மோனத்து (1)
கடந்த மோனத்து அரும்தவரும் கண்டால் மயங்கும் பிடிநடையாள் - 5.பெண்பருவம்:5 14/1

 TOP