|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
ஒக்க (1)
உருவின் பல மென் நறும் பூவும் ஒக்க செருகி கடை குழன்று - 14.பாதாதியுவமை:14 26/2
TOP
ஒக்கும் (1)
மின்னும் மயிலும் சாயல் ஒக்கும் விகங்கம் பிடி மென் நடை நிகரும் - 15.பெண்ணுவமை:15 4/3
TOP
ஒசித்த (1)
நின்று காண துகில் கவர்ந்தோன் நிலை சேர் குருந்தம் ஒசித்த பிரான் - 1.தேவசரித்திரம்:1 9/4
TOP
ஒசியும் (1)
ஒசியும் ஒரு விண்மீன் வயங்கல் ஒப்பாமேனும் மெய் பாமால் - 18.உதாரணமொழிபு:0 5/2
TOP
ஒடித்து (1)
புரை தீர் மருப்பு ஒன்று ஒடித்து மலை புறத்திலே வெம் பாரத போர் - 1.தேவசரித்திரம்:1 17/2
TOP
ஒடுங்க (1)
திகழ்ந்த திமில் ஏற்றினை ஒடுங்க சேர்த்து திரி பன்றியை எய்து - 7.மணவிவரம்:7 7/2
TOP
ஒண் (1)
நவமது உறும் ஒண் தட வரை நேர் நாரியார்தம் பாதாதி - 14.பாதாதியுவமை:14 1/3
TOP
ஒத்த (1)
ஒத்த குலத்தில் ஆண்டு ஆறெட்டு உற்ற பிரமசாரியற்கு - 7.மணவிவரம்:7 3/1
TOP
ஒத்தல் (1)
பரவு உரோம பொலிவொடு ஒத்தல் பாவையார் சொல் வசைக்கு இரங்கல் - 11.பெண்விரகம்:11 3/3
TOP
ஒத்து (3)
அளவில் உள மாண்பு ஒத்து இருவர் அறிந்த காம புணர்ப்பு ஆகும் - 8.புணர்ச்சிவகை:8 4/2
ஒத்து சிவந்தால் பவளமும்தான் ஒவ்வாது என்றே உரைப்பாரே - 14.பாதாதியுவமை:14 18/4
புனைவர் கருமம் பயன் மெய் உரு புகலும் நான்கின் பொருள் புணர்வு ஒத்து
இனைய உவமை அலங்காரம் எல்லாம் அமையும் இயல்பு ஆமே - 16.புருடஉவமை:16 7/3,4
TOP
ஒப்பாமேனும் (1)
ஒசியும் ஒரு விண்மீன் வயங்கல் ஒப்பாமேனும் மெய் பாமால் - 18.உதாரணமொழிபு:0 5/2
TOP
ஒப்பு (8)
துடி விண்மீன் கைப்பிடி குலிசம் சுருதி இடைக்கு ஒப்பு ஆம் ஏறும் - 14.பாதாதியுவமை:14 8/2
கலவ பெறும் அவ் விரல் உகிர்க்கு கருதும் கிளிமூக்கு ஒப்பு ஆமே - 14.பாதாதியுவமை:14 14/4
வண்டு கவியும் செம் குமுத மலர் தூதளை செம் கமலம் ஒப்பு
கண்டு மொழிந்தார் ஈர் இதழ்க்கும் கனி வாய்க்கு இணை ஆம் செங்குமுதம் - 14.பாதாதியுவமை:14 17/3,4
மால் விதாதா சிவன் உருவின் வயங்கும் விழிக்கு ஒப்பு இவை ஆமே - 14.பாதாதியுவமை:14 21/4
நெஞ்சு கறுத்த பேதைக்கு நிகழ்த்தும் விழி செங்குமுதம் ஒப்பு ஆம் - 14.பாதாதியுவமை:14 22/1
செகும் வாள் உறையும் கடற்கரையும் செப்பும் புருவம் ஒப்பு ஆமே - 14.பாதாதியுவமை:14 23/4
முருவே பிடி என்று இவை பிறவும் ஓதும் பெண்கட்கு ஒப்பு ஆமே - 15.பெண்ணுவமை:15 3/4
பன்ன வரும் ஈரெட்டு அளவும் பரவும் முருகன் ஒப்பு ஆகும் - 16.புருடஉவமை:16 6/2
TOP
ஒரு (10)
அக ஆதரவினால் ஒரு நூல் அரனை இறைஞ்சி உரைசெய்வாம் - 18.உதாரணமொழிபு:0 2/4
ஒசியும் ஒரு விண்மீன் வயங்கல் ஒப்பாமேனும் மெய் பாமால் - 18.உதாரணமொழிபு:0 5/2
மாலின் இவர்ந்தே அவரவர்தம் மனைகள்தோறும் ஒரு வடிவாய் - 1.தேவசரித்திரம்:1 10/3
உயர் வான் பரவும் ஒரு முதலை உன்னி கவிதை பதின்மூன்றில் - 3.இராசசின்னம்:3 1/1
ஒரு சங்கையினால் இரு சங்கை உற்று நால் சங்கையும் இசையாள் - 5.பெண்பருவம்:5 21/3
புகலும் முறையில் பருவமொடு போந்த வயதும் ஒரு கவியில் - 6.ஆண்பருவம்:6 1/3
தனமாய் இருவர் தம்மில் ஒரு தலையார் காம முறை சேர்த்து உற்பனமாய் - 7.மணவிவரம்:7 6/3
ஆறும் ஆரு மதிக்கொழுந்தும் அணிந்த சடையான் உமையை ஒரு
கூறு மேவி உலகு அருளும் கோமான் அடியை பணிந்து ஏத்தி - 10.பிரிவின்வகை:10 1/1,2
மருவி ஒரு வழி பிரிதல் மையலுடனே வரைவிடை வைத்து - 10.பிரிவின்வகை:10 2/1
உலகம் யாவும் ஒரு பொருளாய் உயிருக்குயிராய் நிறைந்து ஓங்கும் - 11.பெண்விரகம்:11 1/1
TOP
ஒருதலைக்காம (1)
திருந்தா ஒருதலைக்காம செயல் ஓர் மூன்றுமாய் விதந்து - 7.மணவிவரம்:7 1/3
TOP
ஒருதலைக்காமம் (1)
பலமது உறவே கொளல் காஞ்சி பகரும் ஒருதலைக்காமம்
விலகு குமர புரவலர்க்கு விதியின் எடுத்து விளம்புவது - 17.முப்பொருள்வகை:17 9/2,3
TOP
ஒருவ (1)
முத்தை நிரைத்த மூரலினாள் முளை நஞ்சு ஒருவ வில் கணை நாண் - 5.பெண்பருவம்:5 5/3
TOP
ஒருவன் (1)
ஒருவன் உபய பதம் போற்றி உருவம் உறு மெய் குணம் செய்கை - 5.பெண்பருவம்:5 1/1
TOP
ஒருவன்தனை (1)
தக்க நெறியின் மகம் வேட்டோர் தம்மில் ஒருவன்தனை வரித்து - 7.மணவிவரம்:7 5/2
TOP
ஒல்லும் (2)
ஒல்லும் அரசர் ஐங்குழு என்று உரைக்கும் அடுத்த நட்பாளர் - 3.இராசசின்னம்:3 2/2
ஒல்லும் வேனில் அவன் திருநாள் உடைவாள் ஓலைப்பூ ஆமே - 4.காமசின்னம்:4 4/4
TOP
ஒவ்வா (1)
ஒவ்வா சூழி மத்தகம் வாய்ந்து உயர்ந்த முன்பாய் பின் பணிந்து - 3.இராசசின்னம்:3 9/3
TOP
ஒவ்வாது (1)
ஒத்து சிவந்தால் பவளமும்தான் ஒவ்வாது என்றே உரைப்பாரே - 14.பாதாதியுவமை:14 18/4
TOP
ஒவ்வும் (1)
படி நீர் திரை ஒவ்வும் மடிப்பும் பயிலும் வயிற்றிற்கு ஆல்இலையும் - 14.பாதாதியுவமை:14 8/3
TOP
ஒவ்வொன்றாய் (1)
அற்பின் மகுட மன்னர் முதலார்க்கும் சிறப்பித்து ஒவ்வொன்றாய்
பொற்பின் வகுத்து தகும் வகையில் புலவோர் மதிக்க புகலுவரால் - 18.உதாரணமொழிபு:18 8/3,4
TOP
ஒழிபாய் (1)
ஏதம்இல் உதாரண ஒழிபாய் இசைந்த தொகுப்பு பதினெட்டும் - 18.உதாரணமொழிபு:0 7/3
TOP
ஒழிபு (1)
அடர் உதாரண ஒழிபு ஈரேழ் ஆன கவிதையால் உரைப்பாம் - 18.உதாரணமொழிபு:18 1/4
TOP
ஒழிய (1)
பிறந்த பாலை ஒன்று ஒழிய பேசுவது நால் நிலம் ஆகும் - 17.முப்பொருள்வகை:17 2/3
TOP
ஒழுக்கம் (3)
தேவசரித்திரம் வருணாச்சிரம ஒழுக்கம் இராசசின்னம் - 18.உதாரணமொழிபு:0 6/1
துட்ட மதனன் நாண் ஒழுக்கம் தும்பி துதிக்கை எறும்பு ஒழுக்கம் - 14.பாதாதியுவமை:14 9/3
துட்ட மதனன் நாண் ஒழுக்கம் தும்பி துதிக்கை எறும்பு ஒழுக்கம்
விட்ட கரிய மணிக்கோவை விதிரிட்டு ஏகும் மத தாரை - 14.பாதாதியுவமை:14 9/3,4
TOP
ஒழுக்கமதை (1)
வருணாச்சிரம ஒழுக்கமதை வழுத்தும் தொகுப்பு சொல்கின்றாம் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 1/4
TOP
ஒழுக்கின் (2)
ஒழுக்கின் வழி நான்கு ஆச்சிரமத்து உயர் சற்குரவரால் பொருள் தேர்ந்து - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 11/3
தடம் தேர்த்தட்டின் நிதம்பம் உறும் தகவினாள் சிற்றெறும்பு ஒழுக்கின்
படர்ந்த ரோமத்து ஒழுங்கினள் செம் பதுமம் பூத்த கொடியிடையாள் - 5.பெண்பருவம்:5 14/2,3
TOP
ஒழுக (1)
தொடர்ந்து களபம் ஒழுக நறும் தொய்யில் இலக வெண் தரள - 14.பாதாதியுவமை:14 13/3
TOP
ஒழுகும் (4)
அருள் நான்மறையோர் முதல் நால்வர் அடைவில் தமது நெறி ஒழுகும்
வருணாச்சிரம ஒழுக்கமதை வழுத்தும் தொகுப்பு சொல்கின்றாம் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 1/3,4
மருள் அற்று இயல்பின் ஒழுகும் உண்மை மதி மந்திரி சொல் உடன்படுத்து - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 5/4
மது கொண்டு அலர வழிந்து ஒழுகும் வாசம் உறு மல்லிகை தண்டும் - 4.காமசின்னம்:4 7/2
தரு தேன் துளிப்ப வழிந்து ஒழுகும் தகர குழலுக்கு இணை ஆமே - 14.பாதாதியுவமை:14 26/4
TOP
ஒழுங்கினள் (1)
படர்ந்த ரோமத்து ஒழுங்கினள் செம் பதுமம் பூத்த கொடியிடையாள் - 5.பெண்பருவம்:5 14/3
TOP
ஒழுங்கினுக்கே (1)
வரும் பேர் உவமை பெறு மடிப்பின் வயிற்று ரோமத்து ஒழுங்கினுக்கே - 14.பாதாதியுவமை:14 10/4
TOP
ஒளித்தோன் (1)
உச்ச பகலை திகிரியினால் ஒளித்தோன் பஞ்சவர்கள் தூதன் - 1.தேவசரித்திரம்:1 14/3
TOP
ஒளிர் (3)
மாவின் தளிர் போல் ஒளிர் நாக்கும் மலி வெண் நுரை பொங்கிய வாயும் - 3.இராசசின்னம்:3 12/1
நலம் கொண்டு ஒளிர் அஞ்சனம் தீட்டாள் நயந்து திலக நுதற்கு அணியாள் - 13.விரகப்பெண்பகை:13 3/3
சங்கம் ஒளிர் சாமரை சவுரி சத்திய வாக்கி அரி மார்பம் - 18.உதாரணமொழிபு:18 14/3
TOP
ஒளிரும் (1)
புடத்தில் தெளியும் அபரஞ்சி பொன் போல் ஒளிரும் மேனியள் - 5.பெண்பருவம்:5 19/1
TOP
ஒற்றர் (1)
சொல்லும் மந்திரி புரோகிதர் நல் தூதர் சேனாபதி ஒற்றர்
ஒல்லும் அரசர் ஐங்குழு என்று உரைக்கும் அடுத்த நட்பாளர் - 3.இராசசின்னம்:3 2/1,2
TOP
ஒற்றை (1)
நாட்டும் நெடிய புழைக்கரத்து நால்வாய் ஒற்றை கிம்புரி வெண் - 18.உதாரணமொழிபு:0 3/3
TOP
ஒறுத்து (1)
கூறும் களைகள் ஆங்கு ஒறுத்து கொடுங்கோல் பிறர்தம் மனை காமம் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 7/3
TOP
ஒன்பானும் (2)
பொங்கம் இசையும் வயிரமுமா புகலப்படும் இவ் ஒன்பானும்
துங்க இயல் சேர் கவிவாணர் துதித்தற்கு உரிய நவநிதியே - 18.உதாரணமொழிபு:18 4/3,4
குவி அற்புதம் அச்சம் கோபம் குறிப்பினால் இவ் ஒன்பானும்
புவியின் வேட்கும் வினையத்தின் புலவர் வியந்து சொல்வர் நல - 18.உதாரணமொழிபு:18 5/2,3
TOP
ஒன்றற்கு (1)
ஒன்றற்கு உரிய பொன் ஆசை உள்ளிட்டவற்றால் வரும் துயரும் - 1.தேவசரித்திரம்:1 21/2
TOP
ஒன்றில் (1)
அணவு நினைவால் தொழுது ஏத்தி அருளும் கவிதை ஒன்றில் உற - 12.புருடவிரகம்:12 1/2
TOP
ஒன்று (6)
கஞ்ச பதம் ஒன்று எடுத்து எதிரே காளி நாண நடம்புரிந்தோன் - 1.தேவசரித்திரம்:1 7/4
புரை தீர் மருப்பு ஒன்று ஒடித்து மலை புறத்திலே வெம் பாரத போர் - 1.தேவசரித்திரம்:1 17/2
ஆறில் ஒன்று குடியிறைகொண்டு அரிய தவத்தோர் கற்புடையோர் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 7/1
உரம்கொண்டு அலற விரல் நுதி ஒன்று ஊன்றி அடர்த்தோன் தாள் பரவி - 8.புணர்ச்சிவகை:8 1/2
பிறந்த பாலை ஒன்று ஒழிய பேசுவது நால் நிலம் ஆகும் - 17.முப்பொருள்வகை:17 2/3
இரவி ஊர்தி தேர் ஆகும் இயம்பும் சகடு ஒன்று அதை ஈர்க்கும் - 18.உதாரணமொழிபு:18 3/1
TOP
ஒன்றும் (3)
பாவு தரளம் தாமரை பொன் பச்சை நீல நிறத்து ஒன்றும்
ஓவுஇல் இடபம் மத்தளம் சங்கு உவரி திரை மேகம் தொனியில் - 3.இராசசின்னம்:3 12/2,3
பொருந்தா காம செயல் நான்கும் பொருந்தும் காம செயல் ஒன்றும்
திருந்தா ஒருதலைக்காம செயல் ஓர் மூன்றுமாய் விதந்து - 7.மணவிவரம்:7 1/2,3
ஒன்றும் இருப்பு தண் மருதம் ஊடல் நெய்தல் இரங்கல் ஐந்தும் - 17.முப்பொருள்வகை:17 5/2
TOP
ஒன்றை (1)
நிலையில்லாத பொருள் ஒன்றை நிறுவி எடுத்து நிலையினவாய் - 17.முப்பொருள்வகை:17 9/1
TOP
ஒன்னார் (1)
நேர்ந்து குடி காத்து உலகு ஓம்பல் நெறியின் ஒன்னார் குறும்பு அகற்றல் - 3.இராசசின்னம்:3 3/3
TOP
|
|
|