|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
தீஞ்சொல் (1)
தேற்று நகையாள் அன பார்ப்பு தீஞ்சொல் பழக வரும் கிள்ளை - 5.பெண்பருவம்:5 4/2
TOP
தீட்டாள் (1)
நலம் கொண்டு ஒளிர் அஞ்சனம் தீட்டாள் நயந்து திலக நுதற்கு அணியாள் - 13.விரகப்பெண்பகை:13 3/3
TOP
தீதின் (1)
தீதின் நான்கு ஆச்சிரம முறை செப்பும் அவர்க்கு அவ் விதி பேணி - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 2/3
TOP
தீது (1)
தீது இலாத சுழி உளதாய் திருக்கு இலா நல் குணத்தினதாய் - 3.இராசசின்னம்:3 11/2
TOP
தீபந்துவசம் (1)
சவரி நிறைந்த குடம் தோட்டி தருப்பணம் தீபந்துவசம்
இவரும் முரசம் இணைக்கயல் என்று இயம்பும் அட்டமங்கலம் ஆம் - 18.உதாரணமொழிபு:18 6/1,2
TOP
தீம் (1)
வாகின் உறு தீம் பால் செழும் தேன் வண்ண பசும் பூங்கிளி அமுதம் - 14.பாதாதியுவமை:14 19/1
TOP
தீமை (1)
தீமை புரிந்த அரக்கன் உடல் செகுத்தோன் தசரதன் புதல்வன் - 1.தேவசரித்திரம்:1 15/2
TOP
தீர் (3)
சூட்டு கவி நாவலர் பாடும் துகள் தீர் செய்யுட்கு உறுபயனா - 18.உதாரணமொழிபு:0 3/1
புரை தீர் மருப்பு ஒன்று ஒடித்து மலை புறத்திலே வெம் பாரத போர் - 1.தேவசரித்திரம்:1 17/2
சுனகன் நாக்கு செம்பஞ்சு துகள் தீர் அனிச்சம் இவை மடவார் - 14.பாதாதியுவமை:14 2/2
TOP
தீர (1)
கூர்ந்து பொதுக்கோடல் தீர குற்றம் நீக்கி குணம் பேணல் - 3.இராசசின்னம்:3 3/2
TOP
தீரன் (1)
செய வேந்தரும் வந்து எதிர் போற்றும் தீரன் ஏற்று உபேந்திரதுரை - 3.இராசசின்னம்:3 1/2
TOP
|
|
|