<<முந்திய பக்கம்

சிதம்பரக் கவிராயர் இயற்றிய உசிதசூடாமணி நிகண்டு - தொடரடைவு

வெ - முதல் சொற்கள்
வெட்சி 2
வெட்டல் 1
வெட்டிவேரும் 1
வெண் 11
வெண்குடை 1
வெண்டலை 1
வெண்ணெய் 1
வெண்தாமரையாள் 1
வெண்பஞ்சு 1
வெதிர் 1
வெம் 3
வெம்பு 1
வெய்யிலில் 1
வெயர்த்தல் 1
வெருவு 1
வெல்லும் 5
வெள்ளெருக்கு 1
வெளிறல் 1
வெளுப்பாய் 1
வெற்பு 3
வெற்றி 2
வெற்றிலை 1
வெறி 1
வென்றி 2
வென்று 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    வெட்சி (2)
வெட்சி வஞ்சி உழிஞை தும்பை வீர வாகை ஐம்புறம் ஆம் - 17.முப்பொருள்வகை:17 7/3
கரந்தை வெட்சி குறிஞ்சி வஞ்சி கான் ஆர் முல்லை புறன் ஆகும் - 17.முப்பொருள்வகை:17 8/1

 TOP
 
    வெட்டல் (1)
கொல்ல எதிர் நால்வகை சேனை குத்தல் வெட்டல் அரிதல் எய்தல் - 18.உதாரணமொழிபு:18 9/3

 TOP
 
    வெட்டிவேரும் (1)
மெச்ச பொலிவின் மணம் வீசும் வெட்டிவேரும் கார் வண்டும் - 4.காமசின்னம்:4 8/2

 TOP
 
    வெண் (11)
நாட்டும் நெடிய புழைக்கரத்து நால்வாய் ஒற்றை கிம்புரி வெண்
  கோட்டு முமத புகர்முகத்து கோமான் எம் முன் நிற்குகவே - 18.உதாரணமொழிபு:0 3/3,4
கிம்புரி வெண் கூர் மருப்பு கிளர் செங்கனல் கண் கறை அடி மால் - 3.இராசசின்னம்:3 10/3
மாவின் தளிர் போல் ஒளிர் நாக்கும் மலி வெண் நுரை பொங்கிய வாயும் - 3.இராசசின்னம்:3 12/1
கோடு பவளம் உவர் குக்குல் குலா வெண் முத்தம் கடலினவே - 3.இராசசின்னம்:3 13/4
நசையின் காம்பு கொய்து பெய்து நறு மெல்லிய வெண் மடியதன் மேல் - 9.புணர்தற்குரியவகை:9 5/2
தொடர்ந்து களபம் ஒழுக நறும் தொய்யில் இலக வெண் தரள - 14.பாதாதியுவமை:14 13/3
சித்து பொலியும் நகைக்கு உவமை திகழ் வெண் நிலவு ஆம் எயிறு சற்றே - 14.பாதாதியுவமை:14 18/3
விருது ஏ தெய்வம் அயிராணி வெண் முத்தாரம் மட அன்னம் - 15.பெண்ணுவமை:15 3/3
தரவு பெறு வெண் பரி பத்து ஆம் சங்கபாலன் சாரதியே - 18.உதாரணமொழிபு:18 3/4
வெற்பு நதி நாடு ஊர் விரை தார் வெண் மா களிறு கொடி முரசு - 18.உதாரணமொழிபு:18 8/1
கங்கை இரதம் பசு நிருபர் கன கோபுரம் வெண் கொடி மடவார் - 18.உதாரணமொழிபு:18 14/1

 TOP
 
    வெண்குடை (1)
உரவு மன்றில் வன காளம் உயர் வெண்குடை இந்து அனங்கனுக்கே - 4.காமசின்னம்:4 2/4

 TOP
 
    வெண்டலை (1)
திங்கள் பிறை வெண்டலை மாலை திகழ் வெள்ளெருக்கு ஆர் அறுகு வில்வம் - 1.தேவசரித்திரம்:1 2/1

 TOP
 
    வெண்ணெய் (1)
சென்று தயிர் பால் உறி வெண்ணெய் திருடி நுகர்ந்து கட்டுண்டோன் - 1.தேவசரித்திரம்:1 9/2

 TOP
 
    வெண்தாமரையாள் (1)
வெண்தாமரையாள் அவன் நாவில் விரும்பும் பாரி சதுர்வதனம் - 1.தேவசரித்திரம்:1 19/2

 TOP
 
    வெண்பஞ்சு (1)
பூட்டும் வெண்பஞ்சு அனத்தூவி புகலும் பஞ்சசயனம் ஐந்தாம் - 18.உதாரணமொழிபு:18 7/2

 TOP
 
    வெதிர் (1)
சேர் இந்து இக்கு வெதிர் பூகம் செந்நெல் கதலி தந்தி மருப்பு - 18.உதாரணமொழிபு:18 13/3

 TOP
 
    வெம் (3)
இடபம் உயர் வெம் களிறு அடர்த்தோன் இணை சேர் மருதம் பிளந்து எறிந்தோன் - 1.தேவசரித்திரம்:1 11/3
புரை தீர் மருப்பு ஒன்று ஒடித்து மலை புறத்திலே வெம் பாரத போர் - 1.தேவசரித்திரம்:1 17/2
கதனம் உறும் வெம் பரி தொகையை கானல் உழலும் நரி தொகையாய் - 17.முப்பொருள்வகை:17 1/1

 TOP
 
    வெம்பு (1)
வெம்பு சினம் கொல் உயர்வு எனலாம் விதித்த யானை கடைசொல்லே - 3.இராசசின்னம்:3 10/4

 TOP
 
    வெய்யிலில் (1)
வியல் கொள் வெய்யிலில் கனலும் வித்தின் முளையும் அடங்குதல் போல் - 5.பெண்பருவம்:5 3/3

 TOP
 
    வெயர்த்தல் (1)
மூசும் விரகாக்கினியின் நுதல் வெயர்த்தல் அணி முத்தம் பொரிதல் - 11.பெண்விரகம்:11 5/1

 TOP
 
    வெருவு (1)
வெருவு நடையாள் மழை கான்று விட்ட எழிலி சிகழிகையாள் - 5.பெண்பருவம்:5 21/2

 TOP
 
    வெல்லும் (5)
வெல்லும் அந்தணாளர் படைவீரர் நிமித்தகாரருடன் - 3.இராசசின்னம்:3 2/3
களத்தில் அரசை பேணி முனை காட்டி செருநர்தமை வெல்லும்
  வளத்தில் படைத்தலைவரொடு நால் வகை சேனையும் சூட்சித்து இனிது - 3.இராசசின்னம்:3 4/2,3
வெல்லும் மதனவேள் மார்பில் விளங்கும் மாலை இலைஞ்சி மஞ்சள் - 4.காமசின்னம்:4 4/1
வெல்லும் தண்டாயுதம் ஆகும் வேட்கும் தேவதாரியொடு - 4.காமசின்னம்:4 6/2
வெல்லும் கொடிய போர்த்தொழிற்கு வேண்டும் கருவி நால் கூறே - 18.உதாரணமொழிபு:18 9/4

 TOP
 
    வெள்ளெருக்கு (1)
திங்கள் பிறை வெண்டலை மாலை திகழ் வெள்ளெருக்கு ஆர் அறுகு வில்வம் - 1.தேவசரித்திரம்:1 2/1

 TOP
 
    வெளிறல் (1)
கரவாய் நினைத்தல் மெய் வெளிறல் கருத்து உள் அடங்கா துயருற கண் - 11.பெண்விரகம்:11 3/1

 TOP
 
    வெளுப்பாய் (1)
கை வால் கோசம் நிலத்து உற நால் காலும் பொருவுஇல் உகிர் வெளுப்பாய்
  தவ்வாது ஏழு முழம் உயர்ந்து தருபன் மூன்று முழ சுற்றின் - 3.இராசசின்னம்:3 9/1,2

 TOP
 
    வெற்பு (3)
அண்டர் அண்டம் பூத்தவள் வெற்பு அரையன் மடந்தை அறம் வளர்த்தல் - 1.தேவசரித்திரம்:1 16/1
சொல் வெற்பு இளநீர் கதலிப்பூ சொன்ன தாளம் சிவலிங்கம் - 14.பாதாதியுவமை:14 11/3
வெற்பு நதி நாடு ஊர் விரை தார் வெண் மா களிறு கொடி முரசு - 18.உதாரணமொழிபு:18 8/1

 TOP
 
    வெற்றி (2)
வெற்றி தருதற்கு உறுபடையும் விரும்பு செல்வ குடி செறிவும் - 2.வருணாச்சிரமவொழுக்கம்:2 9/1
நீதி வேள்வி வெற்றி கொடை நிலைமை செல்வம் கல்வி தனம் - 16.புருடஉவமை:16 4/1

 TOP
 
    வெற்றிலை (1)
தூ விளக்கு சங்கநிதி கள்ளன் தளிர் வெற்றிலை விண்ணில் - 14.பாதாதியுவமை:14 7/2

 TOP
 
    வெறி (1)
கதிர் பூம் பச்சை தண்டும் வெறி கமழும் பசிய மாந்தண்டும் - 4.காமசின்னம்:4 7/1

 TOP
 
    வென்றி (2)
வென்றி மதவேளாலும் இசை வீணையாலும் நொந்து மனம் - 13.விரகப்பெண்பகை:13 5/3
வென்றி தரு நூல் இயல்பு உணர்ந்த மேலோர் விரும்பும் உரிப்பொருளே - 17.முப்பொருள்வகை:17 5/4

 TOP
 
    வென்று (1)
அட்டகிரியும் வென்று அடக்கி அப்பால் விந்தை கிரியினையும் - 5.பெண்பருவம்:5 20/1

 TOP