இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
யாகத்தின் (1)
முந்து தவத்தோர் யாகத்தின் முயன்று வருந்தி பொர விடுத்த - 1.தேவசரித்திரம்:1 3/1
TOP
யாமம் (1)
உகு மாலை யாமம் வைகறை உற்ற காலை உச்சி எற்பாடு - 17.முப்பொருள்வகை:17 3/3
TOP
யாமமும் (1)
மனு கூதிரும் முன்பனியும் யாமமும் ஆம் குறிஞ்சி வேனிலும் பின்பனி - 17.முப்பொருள்வகை:17 4/1
TOP
யாரையும் (1)
சிலையான் மலரால் யாரையும் தன் செயலில் படுக்கும் ஆணையினான் - 4.காமசின்னம்:4 13/4
TOP
யாவருக்கும் (1)
பருவ முகில் போல் யாவருக்கும் பரிசில் உதவு சீர்த்தியினான் - 18.உதாரணமொழிபு:0 11/1
TOP
யாவும் (2)
திதியின் யாவும் தன்முகமாய் திட்டம்செய்வோன் பிரதானி - 3.இராசசின்னம்:3 5/4
உலகம் யாவும் ஒரு பொருளாய் உயிருக்குயிராய் நிறைந்து ஓங்கும் - 11.பெண்விரகம்:11 1/1
TOP
யாழ் (2)
பாகு கரும்பு கற்கண்டு பாடும் யாழ் முக்கனி சீனி - 14.பாதாதியுவமை:14 19/2
தகவுஇல் உணவு பண்ணொடு யாழ் தகைசெய் தொழில் என்று ஈரேழும் - 17.முப்பொருள்வகை:17 6/2
TOP
யாழ்ங்கோடு (1)
வளம் சேர் அங்கை பெறும் உவமை மானும் முன்கை யாழ்ங்கோடு
விளங்கும் எழில் பூரணகும்பம் இசையில் தரித்த மாலிகை வேய் - 14.பாதாதியுவமை:14 15/2,3
TOP
யானை (4)
வெம்பு சினம் கொல் உயர்வு எனலாம் விதித்த யானை கடைசொல்லே - 3.இராசசின்னம்:3 10/4
இரதம் வசந்தம் மத யானை இரவு ஆம் பூவை பசுங்கிள்ளை - 4.காமசின்னம்:4 2/1
கன்னி கமுகின் பூம் பாளை கரிய பிடி யானை துதிக்கை - 14.பாதாதியுவமை:14 27/1
அங்கம் சிவிகை கன்னி பரி யானை வில்வவனம் பதுமம் - 18.உதாரணமொழிபு:18 14/2
TOP