|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
நீக்கமும் (3)
நீக்கமும் இரக்கக்குறிப்பின்வார்த்தையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 344/2
வரைதல் எனும் பெயர் நீக்கமும் கொளலும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 48/1
வீ எனும் பெயரே வீதலும் நீக்கமும்
பூவும் புள்ளின்பொதுவும் ஆமே - 10.வகர_வருக்கம்:10 113/1,2
TOP
நீதியும் (2)
நீதியும் கும்பமும் நெடு மலைச்சாரலும் - 2.ககர_வருக்கம்:2 28/4
நெறி எனும் பெயரே நீதியும் வழியும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 63/1
TOP
நீபம் (1)
நீபம் எனும் பெயர் உத்திரட்டாதியும் - 6.நகர_வருக்கம்:6 52/1
TOP
நீர் (3)
நீர் பெய் பசானமும் நிகழ்த்துவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 60/2
நீர் எனும் பெயரே நீர்மையும் புனலும் - 6.நகர_வருக்கம்:6 51/1
நீர் தூவும் சிறுதுருத்தியும் நிகழ்த்துவர் - 7.பகர_வருக்கம்:7 51/2
TOP
நீர்க்கரையும் (3)
கரை எனும் பெயர் நீர்க்கரையும் சேர்க்கையின் - 2.ககர_வருக்கம்:2 110/1
வரம்பும் விலங்கின்வாலும் நீர்க்கரையும்
தெருவும் பலபண்டமும் அங்காடியும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 214/2,3
கடலும் நீர்க்கரையும் கரு ஏழ்கிழமையும் - 10.வகர_வருக்கம்:10 51/2
TOP
நீர்க்காக்கையும் (1)
நீர்க்காக்கையும் என நிகழ்த்துவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 44/2
TOP
நீர்ச்சாலும் (2)
துலையும் நீர்ச்சாலும் அழியாநிலைமையும் - 6.நகர_வருக்கம்:6 42/2
வட்டவடிவும் தடாகமும் நீர்ச்சாலும்
துகிலும் ஊர்கோளும் சொல்லுவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 16/3,4
TOP
நீர்ச்சுழியும் (1)
உந்தி எனும் பெயர் நீரும் நீர்ச்சுழியும்
தேரின்தட்டும் நாபியும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:1 247/1,2
TOP
நீர்செறி (1)
நீர்செறி ஆரையின்பெயரும் நிகழ்த்துவர் - 1.உயிர்_வருக்கம்:1 154/2
TOP
நீர்த்தகைகதவும் (1)
ஓ எனும் பெயரே நீர்த்தகைகதவும்
நீக்கமும் இரக்கக்குறிப்பின்வார்த்தையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 344/1,2
TOP
நீர்த்திரையும் (1)
அறல் எனும் பெயரே நீரும் நீர்த்திரையும்
விழவும் நுண்மணலும் விளம்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 94/1,2
TOP
நீர்த்துளி (1)
உறை எனும் பெயரே நீர்த்துளி முதலாம் - 1.உயிர்_வருக்கம்:1 249/1
TOP
நீர்நாடும் (1)
நெல் முதல் போரும் நிறைந்த நீர்நாடும்
சுமையோடு சத்தஒலியும் சொல்லுவர் - 3.சகர__வருக்கம்:3 108/2,3
TOP
நீர்நாயும் (1)
கவரிமாவும் நீர்நாயும் புளியின்தருவும் புகலப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 297/2
TOP
நீர்நிலை (1)
நீர்நிலை பெயரும் நிகழ்த்தினர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 25/2
TOP
நீர்நிலையும் (1)
அவல் எனும் பெயர் நீர்நிலையும் பள்ளமும் - 1.உயிர்_வருக்கம்:1 102/1
TOP
நீர்நுழையிடமும் (1)
நீர்நுழையிடமும் மரக்காலும் மூங்கிலும் - 5.தகர_வருக்கம்:5 97/2
TOP
நீர்நோய்தொலைத்திடுமருந்தும் (1)
துளியும் நீர்நோய்தொலைத்திடுமருந்தும்
பெருமையும் பாலும் பிரையும் விழுமமும் - 1.உயிர்_வருக்கம்:1 249/2,3
TOP
நீர்ப்பந்தலும் (1)
கதலித்தண்டும் நீர்ப்பந்தலும் தூம்பும் - 1.உயிர்_வருக்கம்:1 58/2
TOP
நீர்ப்பறவையும் (1)
யாழின்பெயரும் நீர்ப்பறவையும் ஆந்தையும் - 2.ககர_வருக்கம்:2 149/2
TOP
நீர்ப்புட்டில் (1)
இறைவை எனும் பெயர் ஏணி நீர்ப்புட்டில் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 209/1
TOP
நீர்மிகுதியும் (2)
வாரி எனும் பெயர் கடலும் நீர்மிகுதியும்
நீரும் விளைவும் கதவின்விகற்பமும் - 10.வகர_வருக்கம்:10 55/1,2
வெள்ளம் என் பெயர் நீர்மிகுதியும் கடலும் - 10.வகர_வருக்கம்:10 118/1
TOP
நீர்முள்ளி (1)
கண்டல் எனும் பெயர் கைதை நீர்முள்ளி ஆம் - 2.ககர_வருக்கம்:2 75/1
TOP
நீர்முள்ளியும் (1)
கமலமும் தாழையும் கள்ளும் நீர்முள்ளியும்
நெற்றியும் எனவே நிகழ்த்தப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 103/2,3
TOP
நீர்மேலோடுவனவும் (1)
நீர்மேலோடுவனவும் நிகழ்த்துவர் - 1.உயிர்_வருக்கம்:1 114/2
TOP
நீர்மையும் (2)
நீர்மையும் இனிமையும் நிகழ்த்தினர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 29/2
நீர் எனும் பெயரே நீர்மையும் புனலும் - 6.நகர_வருக்கம்:6 51/1
TOP
நீராடலும் (1)
பல்வகையுதவியும் மதமும் நீராடலும்
சுவர்க்கமும் புலவோர் சொல்லப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 53/2,3
TOP
நீராவியும் (1)
இரவியும் மலரும் ஓர் மரமும் நீராவியும்
தேனீயும் அழகும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 6/2,3
TOP
நீரிடை (1)
நீரிடை பரப்பு கற்பாலமும் நிகழ்த்துவர் - 7.பகர_வருக்கம்:7 99/2
TOP
நீரின் (1)
கலனையும் பாரும் நீரின் கரையும் - 7.பகர_வருக்கம்:7 105/2
TOP
நீரும் (12)
அறல் எனும் பெயரே நீரும் நீர்த்திரையும் - 1.உயிர்_வருக்கம்:1 94/1
உந்தி எனும் பெயர் நீரும் நீர்ச்சுழியும் - 1.உயிர்_வருக்கம்:1 247/1
நீரும் பேயும் நிகழ்த்துவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 21/2
தவிரா சினமும் நீரும் கருங்குரங்கும் - 2.ககர_வருக்கம்:2 116/3
கீலாலம் எனும் பெயர் நீரும் காடியும் - 2.ககர_வருக்கம்:2 162/1
சிந்து எனும் பெயரே நீரும் கடலும் - 3.சகர__வருக்கம்:3 63/1
நீரும் சேறும் எயிலதுஉறுப்பும் - 5.தகர_வருக்கம்:5 129/2
சோலையும் நாடும் காடும் நீரும்
பாடல் பல்லியமும் பாட்டும் ஓர் இசையும் - 7.பகர_வருக்கம்:7 79/2,3
நீரும் துழாயும் காடும் மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 32/2
வாருணம் எனும் பெயர் நீரும் கடலும் - 10.வகர_வருக்கம்:10 53/1
நீரும் விளைவும் கதவின்விகற்பமும் - 10.வகர_வருக்கம்:10 55/2
நீரும் நேர்மையும் வகிர்தலும் நிகழ்த்துவர் - 10.வகர_வருக்கம்:10 70/2
TOP
நீரூற்றும் (1)
நீரூற்றும் உறவும் எறும்பும் உணர்த்துவர் - 1.உயிர்_வருக்கம்:1 272/2
TOP
நீரோட்டமும் (1)
கோலம் எனும் பெயர் கொழுந்தும் நீரோட்டமும்
பாக்கும் பீர்க்கும் பன்றியும் அழகும் - 2.ககர_வருக்கம்:2 252/1,2
TOP
நீலி (1)
நீலி எனும் பெயர் பாலைக்கிழத்தியும் - 6.நகர_வருக்கம்:6 50/1
TOP
நீவி (1)
நீவி எனும் பெயர் ஆடையும் துடைத்தலும் - 6.நகர_வருக்கம்:6 53/1
TOP
நீளமும் (4)
ஊழியும் காரமும் உவர்நீரும் நீளமும்
படையுறையுடனே நன்னிலஊரும் - 1.உயிர்_வருக்கம்:1 249/5,6
செவ்வாய்க்கிரகமும் சிறுவனும் நீளமும்
தூரமும் இளமையும் சொல்லுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 147/2,3
சேண் எனும் பெயரே அகலமும் நீளமும்
உயரமும் எனவே உரைக்கப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 151/1,2
நீளமும் எனவே நிகழ்த்துவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 31/4
TOP
நீறும் (2)
பிசிதம் எனும் பெயர் நீறும் புலாலும் - 7.பகர_வருக்கம்:7 113/1
விபூதி எனும் பெயர் செல்வமும் நீறும்
கொடுமையும் தசையும் குற்றமும் நரகும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 101/1,2
TOP
|
|
|