<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

சி - முதல் சொற்கள்
சிக்கம் 1
சிகண்டி 1
சிகரம் 1
சிகரமும் 1
சிகரி 1
சிகழிகை 1
சிகி 1
சிங்கம்தன்னை 1
சிங்கமும் 5
சிங்களதேசமும் 1
சிங்காசனமும் 1
சித்தம் 1
சித்திரகவிதையும் 1
சித்திரகாரர்தம்பெயரும் 1
சித்திரகாரரும் 1
சித்திரகாரனும் 1
சித்திரப்படமும் 1
சித்திரப்படாமும் 1
சித்திரப்பாவையும் 1
சித்திரபானு 1
சித்திரம் 1
சித்திரமாளிகை 1
சித்திரன் 1
சித்திரைநாளும் 2
சித்து 1
சிதடன் 1
சிதம் 1
சிதம்பரபாரதிசேய் 1
சிதர் 1
சிதலும் 1
சிதலை 1
சிந்து 1
சிந்துரம் 1
சிந்துவாரமும் 1
சிம்புள் 1
சிம்புளும் 2
சிமிலி 1
சிமையம் 1
சிரகம் 1
சிரம் 1
சிரிப்பும் 2
சில்லி 1
சில்லை 1
சிலதியும் 1
சிலம்பின் 1
சிலம்பு 1
சிலம்பும் 3
சிலர் 1
சிலீமுகம் 1
சிலை 1
சிலைநாண் 1
சிலையும் 4
சிவசத்தியினுடனே 1
சிவசமயத்தின்விகற்பமும் 1
சிவப்பு 1
சிவப்பும் 9
சிவபெருமான் 1
சிவம் 1
சிவனும் 4
சிவிகையின்பெயரும் 1
சிவிகையும் 3
சிவை 1
சிள்வீடும் 2
சிற்பநூல்வினைஞரும் 1
சிற்றாளும் 1
சிற்றிலும் 1
சிற்றுண்டியும் 1
சிற்றூர் 3
சிற்றூரும் 1
சிற்றேலமும் 1
சிறந்த 2
சிறந்தோன் 1
சிறப்புடன் 1
சிறப்பும் 6
சிறப்புறுமிடமும் 1
சிறிதும் 1
சிறு 2
சிறுகீரையும் 1
சிறுகொடி 1
சிறுசண்பகமும் 1
சிறுசெய்யும் 1
சிறுதுருத்தியும் 1
சிறுதூறும் 3
சிறுபறையும் 1
சிறுபேரிகையொடு 1
சிறுமலை 1
சிறுமை 1
சிறுமையும் 12
சிறுவனும் 2
சிறை 1
சின்னத்தின் 1
சின்னமும் 1
சினக்குறிப்பும் 3
சினம் 1
சினமும் 10
சினை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    சிக்கம் (1)
சிக்கம் எனும் பெயர் சீப்பும் குடுமியும் - 3.சகர__வருக்கம்:3 70/1

 TOP
 
    சிகண்டி (1)
சிகண்டி எனும் பெயர் பாலையாழ்த்திறத்தின் - 3.சகர__வருக்கம்:3 74/1

 TOP
 
    சிகரம் (1)
சிகரம் எனும் பெயர் திரையும் திவலையும் - 3.சகர__வருக்கம்:3 86/1

 TOP
 
    சிகரமும் (1)
சிமையம் எனும் பெயர் சிகரமும் குடுமியும் - 3.சகர__வருக்கம்:3 65/1

 TOP
 
    சிகரி (1)
சிகரி எனும் பெயர் மலையும் எலியும் - 3.சகர__வருக்கம்:3 79/1

 TOP
 
    சிகழிகை (1)
சிகழிகை எனும் பெயர் மயிர்முடி பெயரும் - 3.சகர__வருக்கம்:3 87/1

 TOP
 
    சிகி (1)
சிகி எனும் பெயரே மயிலும் கேதுவும் - 3.சகர__வருக்கம்:3 82/1

 TOP
 
    சிங்கம்தன்னை (1)
சிங்கம்தன்னை சிறப்புடன் ஈன்ற - 10.வகர_வருக்கம்:0 2/3

 TOP
 
    சிங்கமும் (5)
பரியும் சிங்கமும் பகையும் தேரையும் - 1.உயிர்_வருக்கம்:1 4/2
அறுகு எனும் பெயரே யாளியும் சிங்கமும்
  புலியும் யானையும் புல்லினோர்விகற்பும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 98/1,2
முடங்கலும் நோயுடன் ஊழியும் சிங்கமும் - 8.மகர_வருக்கம்:8 5/2
சிங்கமும் குறிப்பும் சீக்கிரமும் ஆமே - 8.மகர_வருக்கம்:8 100/2
சிங்கமும் புலியும் செப்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 50/2

 TOP
 
    சிங்களதேசமும் (1)
சிங்களதேசமும் நறவும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 235/2

 TOP
 
    சிங்காசனமும் (1)
சுரிகையும் சிங்காசனமும் புள்இறகும் - 7.பகர_வருக்கம்:7 43/2

 TOP
 
    சித்தம் (1)
சித்தம் எனும் பெயர் திடமும் உளமும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 80/1

 TOP
 
    சித்திரகவிதையும் (1)
சித்திரம் எனும் பெயர் சித்திரகவிதையும்
  மெய் போல் பொய்யை உரைத்தலும் அழகும் - 3.சகர__வருக்கம்:3 83/1,2

 TOP
 
    சித்திரகாரர்தம்பெயரும் (1)
சித்திரகாரர்தம்பெயரும் செப்புவர் - 9.யகர_வருக்கம்:9 1/2

 TOP
 
    சித்திரகாரரும் (1)
ஓவியர் எனும் பெயர் சித்திரகாரரும்
  சிற்பநூல்வினைஞரும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 341/1,2

 TOP
 
    சித்திரகாரனும் (1)
சித்திரன் எனும் பெயர் சித்திரகாரனும்
  தச்சனும் எனவே சாற்றப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 81/1,2

 TOP
 
    சித்திரப்படமும் (1)
சித்திரப்படமும் சிலையும் கொடியும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 53/2

 TOP
 
    சித்திரப்படாமும் (1)
பொத்தகம் எனும் பெயர் சித்திரப்படாமும்
  திருமுறை பெயரும் செப்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 145/1,2

 TOP
 
    சித்திரப்பாவையும் (1)
பாவை எனும் பெயர் சித்திரப்பாவையும்
  திருமகள்ஆடலும் செப்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 109/1,2

 TOP
 
    சித்திரபானு (1)
சித்திரபானு எனும் பெயர் நெருப்பும் - 3.சகர__வருக்கம்:3 84/1

 TOP
 
    சித்திரம் (1)
சித்திரம் எனும் பெயர் சித்திரகவிதையும் - 3.சகர__வருக்கம்:3 83/1

 TOP
 
    சித்திரமாளிகை (1)
சித்திரமாளிகை சேர்ந்ததோர் உறுப்பே - 1.உயிர்_வருக்கம்:1 243/2

 TOP
 
    சித்திரன் (1)
சித்திரன் எனும் பெயர் சித்திரகாரனும் - 3.சகர__வருக்கம்:3 81/1

 TOP
 
    சித்திரைநாளும் (2)
அறுவை எனும் பெயர் சித்திரைநாளும்
  தூசும் எனவே சொல்லப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 24/1,2
மச்சமும் சித்திரைநாளும் வழங்கும் - 8.மகர_வருக்கம்:8 83/2

 TOP
 
    சித்து (1)
சித்து எனும் பெயரே செயமும் ஞானமும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 91/1

 TOP
 
    சிதடன் (1)
சிதடன் எனும் பெயர் குருடனும் மூடனும் - 3.சகர__வருக்கம்:3 88/1

 TOP
 
    சிதம் (1)
சிதம் எனும் பெயரே செயமுறப்படுதலும் - 3.சகர__வருக்கம்:3 62/1

 TOP
 
    சிதம்பரபாரதிசேய் (1)
சிதம்பரபாரதிசேய் தினம் உமையாள் - 10.வகர_வருக்கம்:0 2/12

 TOP
 
    சிதர் (1)
சிதர் எனும் பெயரே சீலைத்துணியும் - 3.சகர__வருக்கம்:3 64/1

 TOP
 
    சிதலும் (1)
முன்னிலைஏவலும் சிதலும் மொழிந்தனர் - 3.சகர__வருக்கம்:3 130/2

 TOP
 
    சிதலை (1)
சிதலை எனும் பெயர் செல்லொடு துணியும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 73/1

 TOP
 
    சிந்து (1)
சிந்து எனும் பெயரே நீரும் கடலும் - 3.சகர__வருக்கம்:3 63/1

 TOP
 
    சிந்துரம் (1)
சிந்துரம் எனும் பெயர் திலகமும் வெட்சியும் - 3.சகர__வருக்கம்:3 71/1

 TOP
 
    சிந்துவாரமும் (1)
நொச்சி எனும் பெயர் சிந்துவாரமும்
  சிற்றூரும் மதிலும் எயில்காத்தலும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 70/1,2

 TOP
 
    சிம்புள் (1)
சரபம் எனும் பெயர் சிம்புள் வரையாடும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 27/1

 TOP
 
    சிம்புளும் (2)
துரோணம் எனும் பெயர் தும்பையும் சிம்புளும்
  பதக்கொடு காகமும் சிலையும் பகருவர் - 5.தகர_வருக்கம்:5 84/1,2
தும்பு எனும் பெயரே தோடும் சிம்புளும் - 5.தகர_வருக்கம்:5 90/1

 TOP
 
    சிமிலி (1)
சிமிலி எனும் பெயர் உறியும் கீழ்வீடும் - 3.சகர__வருக்கம்:3 69/1

 TOP
 
    சிமையம் (1)
சிமையம் எனும் பெயர் சிகரமும் குடுமியும் - 3.சகர__வருக்கம்:3 65/1

 TOP
 
    சிரகம் (1)
சிரகம் எனும் பெயர் கரகமும் வட்டிலும் - 3.சகர__வருக்கம்:3 72/1

 TOP
 
    சிரம் (1)
சிரம் எனும் பெயர் நெடுங்காலமும் சென்னியும் - 3.சகர__வருக்கம்:3 89/1

 TOP
 
    சிரிப்பும் (2)
அமரும் சிரிப்பும் ஆகும் என்ப - 1.உயிர்_வருக்கம்:1 162/2
எயிறும் சிரிப்பும் இயம்புவர் புலவர் - 6.நகர_வருக்கம்:6 8/2

 TOP
 
    சில்லி (1)
சில்லி என பெயர் சிள்வீடும் வட்டமும் - 3.சகர__வருக்கம்:3 75/1

 TOP
 
    சில்லை (1)
சில்லை எனும் பெயர் பகண்டைப்புள்ளும் - 3.சகர__வருக்கம்:3 78/1

 TOP
 
    சிலதியும் (1)
சிலதியும் எனவே செப்பப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 148/2

 TOP
 
    சிலம்பின் (1)
பாயலும் சிலம்பின் பரலும் சோலையும் - 1.உயிர்_வருக்கம்:1 4/8

 TOP
 
    சிலம்பு (1)
சிலம்பு எனும் பெயரே மலையும் ஓசையும் - 3.சகர__வருக்கம்:3 85/1

 TOP
 
    சிலம்பும் (3)
சிலம்பும் எனவே செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 12/2
தீயுடன் அனல் பொறி சிலம்பும் ஆமே - 4.ஞகர_வருக்கம்:4 9/2
தொடரொடு சிலம்பும் தொடையலும் சொல்லுவர் - 5.தகர_வருக்கம்:5 13/3

 TOP
 
    சிலர் (1)
சிலர் அறிந்து தம்முள் புறங்கூறல் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 63/2

 TOP
 
    சிலீமுகம் (1)
சிலீமுகம் எனும் பெயர் அம்பும் வண்டும் - 3.சகர__வருக்கம்:3 68/1

 TOP
 
    சிலை (1)
சிலை எனும் பெயரே மலையும் பாறையும் - 3.சகர__வருக்கம்:3 66/1

 TOP
 
    சிலைநாண் (1)
பெண்ணும் சிலைநாண் பெயரும் பேசுவர் - 6.நகர_வருக்கம்:6 33/2

 TOP
 
    சிலையும் (4)
சாபம் எனும் பெயர் சபித்தலும் சிலையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 46/1
பதக்கொடு காகமும் சிலையும் பகருவர் - 5.தகர_வருக்கம்:5 84/2
சித்திரப்படமும் சிலையும் கொடியும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 53/2
ஒளியும் வார் சிலையும் உரைக்கப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 95/2

 TOP
 
    சிவசத்தியினுடனே (1)
அருள் எனும் பெயர் சிவசத்தியினுடனே
  கருணையின்பெயரும் கருதப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 1/1,2

 TOP
 
    சிவசமயத்தின்விகற்பமும் (1)
சிவசமயத்தின்விகற்பமும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 157/2

 TOP
 
    சிவப்பு (1)
சிவப்பு எனும் பெயரே செம்மையும் சினமும் - 3.சகர__வருக்கம்:3 77/1

 TOP
 
    சிவப்பும் (9)
அரத்தம் எனும் பெயர் அரத்தமும் சிவப்பும்
  அரக்கும் கடம்புமரத்த உற்பலமும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 41/1,2
அத்து எனும் பெயரே அசைச்சொல்லும் சிவப்பும்
  இசைப்பும் துன்னமும் அரைப்பட்டிகையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 49/1,2
மானும் எலுமிச்சும் சிவப்பும் வழங்குக - 1.உயிர்_வருக்கம்:1 61/2
சிவப்பும் சென்னிறமெழுகும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 89/2
குருதி எனும் பெயர் குசனும் சிவப்பும்
  உதிரமும் எனவே உரைக்கப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 164/1,2
செந்து எனும் பெயரே சீவனும் சிவப்பும்
  ஓரியும் அணுவும் நரகத்தில்ஒன்றும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 131/1,2
செம்மை எனும் பெயர் சிவப்பும் செவ்வையும் - 3.சகர__வருக்கம்:3 143/1
சே எனும் பெயரே சிவப்பும் செவ்வேளும் - 3.சகர__வருக்கம்:3 147/1
பாடலம் எனும் பெயர் சிவப்பும் பாதிரியும் - 7.பகர_வருக்கம்:7 103/1

 TOP
 
    சிவபெருமான் (1)
பிதா எனும் பெயர் சிவபெருமான் பெயரும் - 7.பகர_வருக்கம்:7 112/1

 TOP
 
    சிவம் (1)
சிவம் எனும் பெயரே முத்தியும் பெருமையும் - 3.சகர__வருக்கம்:3 90/1

 TOP
 
    சிவனும் (4)
அனந்தன் என்னும் பெயர் சிவனும் மாதவனும் - 1.உயிர்_வருக்கம்:1 2/1
இறை எனும் பெயரே சிவனும் இல்லிறப்பும் - 1.உயிர்_வருக்கம்:1 197/1
நக்கன் எனும் பெயர் சிவனும் அருக்கனும் - 6.நகர_வருக்கம்:6 25/1
பிரமம் எனும் பெயர் சிவனும் மாயனும் - 7.பகர_வருக்கம்:7 124/1

 TOP
 
    சிவிகையின்பெயரும் (1)
சிவிகையின்பெயரும் செருமிகு தானையும் - 5.தகர_வருக்கம்:5 3/2

 TOP
 
    சிவிகையும் (3)
யானையும் பரியும் சிவிகையும் பாண்டிலும் - 1.உயிர்_வருக்கம்:1 290/2
சகடமும் மூங்கிலும் தாங்குறு சிவிகையும்
  காளையும் கட்டிலும் விளக்கின் தகளியும் - 7.பகர_வருக்கம்:7 78/2,3
ஆனேறும் சகடஊர்தியும் சிவிகையும்
  பாரும் தேரும் பகரப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 150/2,3

 TOP
 
    சிவை (1)
சிவை எனும் பெயரே நவையிலா உமையுடன் - 3.சகர__வருக்கம்:3 61/1

 TOP
 
    சிள்வீடும் (2)
சில்லி என பெயர் சிள்வீடும் வட்டமும் - 3.சகர__வருக்கம்:3 75/1
சிள்வீடும் கிலுகிலுப்பையும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 78/2

 TOP
 
    சிற்பநூல்வினைஞரும் (1)
சிற்பநூல்வினைஞரும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 341/2

 TOP
 
    சிற்றாளும் (1)
பயல் எனும் பெயர் சிற்றாளும் பள்ளமும் - 7.பகர_வருக்கம்:7 48/1

 TOP
 
    சிற்றிலும் (1)
சிற்றிலும் மொழியும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 100/2

 TOP
 
    சிற்றுண்டியும் (1)
முளையும் நெல் பெறு சிற்றுண்டியும் மொழிகுவர் - 1.உயிர்_வருக்கம்:1 102/2

 TOP
 
    சிற்றூர் (3)
சிற்றூர் பெயரும் துகிலும் செப்புவர் - 7.பகர_வருக்கம்:7 17/2
துயில்தலும் பாயலும் சிற்றூர் பெயரும் - 7.பகர_வருக்கம்:7 18/2
சிற்றூர் பெயரையும் செப்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 54/2

 TOP
 
    சிற்றூரும் (1)
சிற்றூரும் மதிலும் எயில்காத்தலும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 70/2

 TOP
 
    சிற்றேலமும் (1)
சிற்றேலமும் ஏழ்மாதர்நிருத்தமும் - 5.தகர_வருக்கம்:5 76/2

 TOP
 
    சிறந்த (2)
சேரனும் உடும்பும் சிறந்த கைக்கட்டியும் - 2.ககர_வருக்கம்:2 258/2
தியாகியர் பெயருடன் சிறந்த காராளரும் - 10.வகர_வருக்கம்:10 135/2

 TOP
 
    சிறந்தோன் (1)
மகிமையில் சிறந்தோன் பெயரும் வழங்கும் - 8.மகர_வருக்கம்:8 34/2

 TOP
 
    சிறப்புடன் (1)
சிங்கம்தன்னை சிறப்புடன் ஈன்ற - 10.வகர_வருக்கம்:0 2/3

 TOP
 
    சிறப்பும் (6)
அச்சமும் கூர்மையும் வரைவும் சிறப்பும்
  விளக்கமும் புதுவையும் மணமும் முடுகலும் - 2.ககர_வருக்கம்:2 16/2,3
கதழ்வு எனும் பெயரே சிறப்பும் வேகமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 77/1
சேடு எனும் பெயரே சிறப்பும் நன்மையும் - 3.சகர__வருக்கம்:3 152/1
திரு எனும் பெயரே சிறப்பும் செல்வமும் - 5.தகர_வருக்கம்:5 68/1
தியானமும் கூட்டமும் செல்வமும் சிறப்பும் ஆம் - 9.யகர_வருக்கம்:9 10/2
விழுமம் எனும் பெயர் சீர்மையும் சிறப்பும்
  இடும்பையும் எனவே இயம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 104/1,2

 TOP
 
    சிறப்புறுமிடமும் (1)
சிறப்புறுமிடமும் செப்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 11/2

 TOP
 
    சிறிதும் (1)
சிறிதும் அறியாமையும் அருகலும் செப்புவர் - 10.வகர_வருக்கம்:10 21/2

 TOP
 
    சிறு (2)
ஒல்லை எனும் பெயர் சிறு பொழுதும் விரைவும் - 1.உயிர்_வருக்கம்:1 333/1
பொறி எனும் பெயரே பொடித்து எழு நுண் சிறு
  கலனோடு மரக்கலம் செல்வம் இலாஞ்சினை - 7.பகர_வருக்கம்:7 134/1,2

 TOP
 
    சிறுகீரையும் (1)
தேருருளும் சிறுகீரையும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 75/2

 TOP
 
    சிறுகொடி (1)
கத்திகை எனும் பெயர் சிறுகொடி பெயரும் - 2.ககர_வருக்கம்:2 79/1

 TOP
 
    சிறுசண்பகமும் (1)
தேனும் தேக்கும் சிறுசண்பகமும்
  சாதியின்விகற்பமும் சாற்றப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 42/2,3

 TOP
 
    சிறுசெய்யும் (1)
சிறுசெய்யும் என்ன செப்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 87/2

 TOP
 
    சிறுதுருத்தியும் (1)
நீர் தூவும் சிறுதுருத்தியும் நிகழ்த்துவர் - 7.பகர_வருக்கம்:7 51/2

 TOP
 
    சிறுதூறும் (3)
அரில் எனும் பெயர் சிறுதூறும் பிணக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 101/1
சிறுதூறும் குழையும் தகைமையும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 233/2
சிறுதூறும் என செப்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 20/2

 TOP
 
    சிறுபறையும் (1)
சிறுபறையும் கூதாளமும் செப்புவர் - 5.தகர_வருக்கம்:5 76/3

 TOP
 
    சிறுபேரிகையொடு (1)
சிறுபேரிகையொடு செக்கான்பெயரும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 1/2

 TOP
 
    சிறுமலை (1)
சிறுமலை பெயர் பெருமலையும் செப்புவர் - 2.ககர_வருக்கம்:2 174/2

 TOP
 
    சிறுமை (1)
தன்னம் எனும் பெயர் சிறுமை ஆன்கன்றும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 30/1

 TOP
 
    சிறுமையும் (12)
கருங்கலும் இரவும் சிறுமையும் சொல்லுவர் - 1.உயிர்_வருக்கம்:1 21/2
அற்பம் எனும் பெயர் சிறுமையும் நாயும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 136/1
புள்ளிறகும் கைவரையும் சிறுமையும்
  குடியிறை பெயரும் சொல்லும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 197/3,4
கன்றும் இளமரக்கன்றும் சிறுமையும்
  கைவளைவிகற்பமும் கருதப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 42/2,3
கஞறல் எனும் பெயர் பொலிவும் சிறுமையும் - 2.ககர_வருக்கம்:2 58/1
கை எனும் பெயர் அலங்கரித்தலும் சிறுமையும்
  தானையினுறுப்பும் தங்கையும் செங்கையும் - 2.ககர_வருக்கம்:2 234/1,2
தனு எனும் பெயரே சடமும் சிறுமையும்
  வில்லின்பெயரும் ஓர் இராசியும் விளம்புவர் - 5.தகர_வருக்கம்:5 12/1,2
பஞ்சம் எனும் பெயர் ஐந்தும் சிறுமையும் - 7.பகர_வருக்கம்:7 66/1
பையுள் எனும் பெயர் நோயும் சிறுமையும் - 7.பகர_வருக்கம்:7 132/1
சிறுமையும் குற்றமும் செப்பப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 68/2
முளரி எனும் பெயர் விறகும் சிறுமையும்
  கமலமும் காடும் கனலும் முள்மரமும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 109/1,2
வடு எனும் பெயரே குற்றமும் சிறுமையும்
  தழும்பும் சுரும்பொடு சோம்பும் காய்ப்பிஞ்சும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 38/1,2

 TOP
 
    சிறுவனும் (2)
தலைவனும் சிறுவனும் வீரனும் பெருமையும் - 3.சகர__வருக்கம்:3 135/2
செவ்வாய்க்கிரகமும் சிறுவனும் நீளமும் - 3.சகர__வருக்கம்:3 147/2

 TOP
 
    சிறை (1)
சிறை எனும் பெயரே புள்ளின்இறகும் - 3.சகர__வருக்கம்:3 76/1

 TOP
 
    சின்னத்தின் (1)
ஊது சின்னத்தின் வருக்கமும் உரைப்பர் - 2.ககர_வருக்கம்:2 115/2

 TOP
 
    சின்னமும் (1)
ஒழுங்கும் சின்னமும் உரைக்கப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 44/2

 TOP
 
    சினக்குறிப்பும் (3)
வெறுத்திடு சினக்குறிப்பும் என விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 52/2
சினக்குறிப்பும் என செப்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 77/2
வியப்பு எனும் பெயர் சினக்குறிப்பும் சினமும் - 10.வகர_வருக்கம்:10 88/1

 TOP
 
    சினம் (1)
சினம் தவிர் அருகனும் நாலிருதெய்வமும் - 1.உயிர்_வருக்கம்:1 2/2

 TOP
 
    சினமும் (10)
உருத்தல் எனும் பெயர் தோன்றுதல் சினமும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 266/1
கறுப்பு எனும் பெயரே கருமையும் சினமும்
  வெறுத்திடு சினக்குறிப்பும் என விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 52/1,2
கலாம் எனும் பெயரே கொடுமையும் சினமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 82/1
தவிரா சினமும் நீரும் கருங்குரங்கும் - 2.ககர_வருக்கம்:2 116/3
கைத்தல் எனும் பெயர் கைப்பும் சினமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 235/1
சிவப்பு எனும் பெயரே செம்மையும் சினமும்
  சினக்குறிப்பும் என செப்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 77/1,2
செயிர் எனும் பெயரே சினமும் குற்றமும் - 3.சகர__வருக்கம்:3 146/1
சினமும் எனவே செப்பப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 27/2
சினமும் கூர்மையும் செப்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 20/3
வியப்பு எனும் பெயர் சினக்குறிப்பும் சினமும்
  அதிசயப்பெயரும் ஆகும் என்ப - 10.வகர_வருக்கம்:10 88/1,2

 TOP
 
    சினை (1)
சினை எனும் பெயரே செழும் மரக்கோடும் - 3.சகர__வருக்கம்:3 67/1

 TOP