<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

சோ - முதல் சொற்கள்
சோதி 1
சோதிடப்பெயரும் 1
சோதிடமும் 1
சோதிநாள் 1
சோதிநாளும் 1
சோம்பும் 5
சோரனும் 1
சோலையின்பெயரும் 1
சோலையும் 4
சோழன் 1
சோழன்குதிரையும் 1
சோழனும் 1
சோறும் 7
சோனகர் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    சோதி (1)
சோதி எனும் பெயர் ஒரு நாள்மீனும் - 3.சகர__வருக்கம்:3 160/1

 TOP
 
    சோதிடப்பெயரும் (1)
சோதிடப்பெயரும் விசாரமும் எளிமையும் - 1.உயிர்_வருக்கம்:1 302/2

 TOP
 
    சோதிடமும் (1)
அலகு எனும் பெயரே நுளம்பும் சோதிடமும்
  நெற்கதிராதியும் பலகறைப்பெயரும் - 1.உயிர்_வருக்கம்:1 67/1,2

 TOP
 
    சோதிநாள் (1)
சோதிநாள் பெயரும் சொல்லுவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 85/2

 TOP
 
    சோதிநாளும் (1)
சோதிநாளும் அளவையும் சொல்லுவர் - 8.மகர_வருக்கம்:8 3/2

 TOP
 
    சோம்பும் (5)
இளைத்தலும் அச்சக்குறிப்போடு சோம்பும் ஆம் - 4.ஞகர_வருக்கம்:4 10/2
தூங்கல் எனும் பெயர் துயிலும் சோம்பும்
  குறைவும் தந்தியும் கூத்தின்பெயரும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 102/1,2
சோம்பும் புடைவையும் துன்பநோயும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 22/2
எருமையும் இடபமும் சோம்பும் நெரிவும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 113/2
தழும்பும் சுரும்பொடு சோம்பும் காய்ப்பிஞ்சும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 38/2

 TOP
 
    சோரனும் (1)
சோரனும் முசுவும் சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 9/3

 TOP
 
    சோலையின்பெயரும் (1)
சோலையின்பெயரும் நோயும் காடும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 30/2

 TOP
 
    சோலையும் (4)
பாயலும் சிலம்பின் பரலும் சோலையும்
  கண்ணில் வரியும் கடலும் உரகமும் - 1.உயிர்_வருக்கம்:1 4/8,9
சோலையும் நாடும் காடும் நீரும் - 7.பகர_வருக்கம்:7 79/2
பொழில் எனும் பெயரே உலகமும் சோலையும்
  பெருமையும் எனவே பேசப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 136/1,2
வனம் எனும் பெயரே ஊர் சூழ் சோலையும்
  நீரும் துழாயும் காடும் மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 32/1,2

 TOP
 
    சோழன் (1)
கோழி எனும் பெயர் சோழன் உறையூரும் - 2.ககர_வருக்கம்:2 267/1

 TOP
 
    சோழன்குதிரையும் (1)
சோழன்குதிரையும் சொல்லப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 261/2

 TOP
 
    சோழனும் (1)
காரிநிற வலாரியும் காற்றொடு சோழனும்
  கண்குத்திப்பாம்பும் கருமையும் பெருமையும் - 8.மகர_வருக்கம்:8 58/2,3

 TOP
 
    சோறும் (7)
அன்னம் எனும் பெயர் சோறும் ஓதிமமும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 44/1
ஓதனம் எனும் பெயர் உணவும் சோறும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 343/1
பதம் எனும் பெயரே பாதமும் சோறும்
  வரிசையும் விழாவும் வழியும் வார்த்தையும் - 7.பகர_வருக்கம்:7 6/1,2
பொய்யும் சோறும் புகலப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 115/2
பொம்மல் எனும் பெயர் பொலிவும் சோறும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 142/1
மிதவை எனும் பெயர் தெப்பமும் சோறும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 82/1
சோறும் எனவே சொல்லுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 112/2

 TOP
 
    சோனகர் (1)
யவனர் எனும் பெயர் சோனகர் பெயரும் - 9.யகர_வருக்கம்:9 1/1

 TOP