<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

சு - முதல் சொற்கள்
சுக்கை 1
சுகம் 2
சுகமும் 2
சுங்கமும் 1
சுசி 1
சுசியும் 2
சுட்டியும் 1
சுடர் 1
சுடர்நிலைத்தண்டும் 3
சுடரும் 1
சுடிகை 1
சுண்டன் 1
சுண்டனும் 1
சுண்ணச்சாந்தும் 1
சுணங்கும் 3
சுத்தமும் 2
சுதரிசனமும் 1
சுதனும் 2
சுதை 1
சுந்தரி 1
சும்மை 1
சுமத்தலும் 2
சுமையோடு 1
சுரம் 1
சுரர்குரு 1
சுரிகை 1
சுரிகையும் 2
சுரியல் 1
சுருங்கை 1
சுருதி 1
சுரும்பும் 1
சுரும்பொடு 1
சுரை 1
சுரையும் 1
சுவர்க்கத்தின்பெயரும் 1
சுவர்க்கமும் 5
சுவர்த்தலத்துடனே 1
சுவல் 1
சுவவு 1
சுவாமி 1
சுவேதம் 1
சுழற்றுதலும் 1
சுளகும் 1
சுற்றமும் 3
சுறவும் 1
சுறா 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    சுக்கை (1)
சுக்கை எனும் பெயர் வான்மீனொடு - 3.சகர__வருக்கம்:3 102/1

 TOP
 
    சுகம் (2)
சுகம் எனும் பெயரே புள்ளின்பொதுவும் - 2.ககர_வருக்கம்:2 68/1
சுகம் எனும் பெயரே இன்பமும் கிளியும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 115/1

 TOP
 
    சுகமும் (2)
சுகமும் விருச்சிகராசியும் சொல்லுவர் - 6.நகர_வருக்கம்:6 2/2
நயம் எனும் பெயரே நன்மையும் சுகமும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 12/1

 TOP
 
    சுங்கமும் (1)
சாரிகை எனும் பெயர் சூறையும் சுங்கமும்
  நாகணவாய்ப்புள் பெயரும் நவிலுவர் - 3.சகர__வருக்கம்:3 50/1,2

 TOP
 
    சுசி (1)
சுசி எனும் பெயரே கோடைக்காலமும் - 3.சகர__வருக்கம்:3 103/1

 TOP
 
    சுசியும் (2)
தூ எனும் பெயரே சுசியும் இறைச்சியும் - 5.தகர_வருக்கம்:5 99/1
பவித்திரம் எனும் பெயர் தருப்பையும் சுசியும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 60/1

 TOP
 
    சுட்டியும் (1)
சுடிகை எனும் பெயர் சுட்டியும் மகுடமும் - 3.சகர__வருக்கம்:3 113/1

 TOP
 
    சுடர் (1)
சுடர் எனும் பெயரே சூரியன் மதி கனல் - 3.சகர__வருக்கம்:3 105/1

 TOP
 
    சுடர்நிலைத்தண்டும் (3)
கூகையும் சுடர்நிலைத்தண்டும் பட்டும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 272/2
சம்மட்டியினோடு சுடர்நிலைத்தண்டும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 24/2
சுடர்நிலைத்தண்டும் சொல்லுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 26/2

 TOP
 
    சுடரும் (1)
அரி எனும் பெயர் நித்திரையும் இரு சுடரும்
  பரியும் சிங்கமும் பகையும் தேரையும் - 1.உயிர்_வருக்கம்:1 4/1,2

 TOP
 
    சுடிகை (1)
சுடிகை எனும் பெயர் சுட்டியும் மகுடமும் - 3.சகர__வருக்கம்:3 113/1

 TOP
 
    சுண்டன் (1)
சுண்டன் எனும் பெயர் சூரனும் சதையமும் - 3.சகர__வருக்கம்:3 107/1

 TOP
 
    சுண்டனும் (1)
புள்ளின்மூக்கும் சுண்டனும் புகலுவர் - 3.சகர__வருக்கம்:3 106/2

 TOP
 
    சுண்ணச்சாந்தும் (1)
சுதை எனும் பெயரே சுண்ணச்சாந்தும்
  மறி கடல் அமுதமும் புதல்வியும் வழங்குவர் - 3.சகர__வருக்கம்:3 104/1,2

 TOP
 
    சுணங்கும் (3)
திகை எனும் பெயரே திசையும் சுணங்கும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 62/1
துத்தி எனும் பெயர் முலையின் சுணங்கும்
  பாம்பின் படத்தின் பொறியும் ஓர் புதலும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 77/1,2
எழுத்தும் சுணங்கும் இன்னிசைப்பாடலும் - 10.வகர_வருக்கம்:10 31/2

 TOP
 
    சுத்தமும் (2)
சுத்தமும் கனலின்பெயரும் சொல்லுவர் - 3.சகர__வருக்கம்:3 103/2
வால் எனும் பெயரே பெருமையும் சுத்தமும்
  விலங்கின்வாலும் வெண்மைநிறமும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 63/1,2

 TOP
 
    சுதரிசனமும் (1)
சக்கரம் எனும் பெயர் சுதரிசனமும்
  சக்கரயூகமும் சகதலப்பெயரும் - 3.சகர__வருக்கம்:3 22/1,2

 TOP
 
    சுதனும் (2)
தோன்றல் எனும் பெயர் சுதனும் நாதனும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 131/1
முளை எனும் பெயரே மூங்கிலும் சுதனும்
  அங்குரத்தின்பெயர்தானும் ஆமே - 8.மகர_வருக்கம்:8 92/1,2

 TOP
 
    சுதை (1)
சுதை எனும் பெயரே சுண்ணச்சாந்தும் - 3.சகர__வருக்கம்:3 104/1

 TOP
 
    சுந்தரி (1)
சுந்தரி எனும் பெயர் உமையும் துர்க்கையும் - 3.சகர__வருக்கம்:3 101/1

 TOP
 
    சும்மை (1)
சும்மை எனும் பெயர் ஊர்ப்பொது பெயரும் - 3.சகர__வருக்கம்:3 108/1

 TOP
 
    சுமத்தலும் (2)
பொறுமையும் சுமத்தலும் பெலமும் பொய்யாமையும் - 1.உயிர்_வருக்கம்:1 165/2
பருத்தியும் சுமத்தலும் குதிரையும் பெருமையும் - 7.பகர_வருக்கம்:7 45/2

 TOP
 
    சுமையோடு (1)
சுமையோடு சத்தஒலியும் சொல்லுவர் - 3.சகர__வருக்கம்:3 108/3

 TOP
 
    சுரம் (1)
சுரம் எனும் பெயரே வழியும் காடும் - 3.சகர__வருக்கம்:3 120/1

 TOP
 
    சுரர்குரு (1)
சுரர்குரு எனும் பெயர் தேவர்மந்திரியும் - 3.சகர__வருக்கம்:3 116/1

 TOP
 
    சுரிகை (1)
சுரிகை எனும் பெயர் உடைவாளுடனே - 3.சகர__வருக்கம்:3 114/1

 TOP
 
    சுரிகையும் (2)
கண்டகம் எனும் பெயர் வாளும் சுரிகையும்
  முள்ளும் கானமும் மொழியப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 32/1,2
சுரிகையும் சிங்காசனமும் புள்இறகும் - 7.பகர_வருக்கம்:7 43/2

 TOP
 
    சுரியல் (1)
சுரியல் எனும் பெயர் ஆண்பால்மயிரும் - 3.சகர__வருக்கம்:3 111/1

 TOP
 
    சுருங்கை (1)
சுருங்கை எனும் பெயர் கரந்த கற்படையும் - 3.சகர__வருக்கம்:3 110/1

 TOP
 
    சுருதி (1)
சுருதி எனும் பெயர் வேதமும் ஒலியும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 119/1

 TOP
 
    சுரும்பும் (1)
பூசமும் சுரும்பும் புரியும் வெண்பணிலமும் - 10.வகர_வருக்கம்:10 15/2

 TOP
 
    சுரும்பொடு (1)
தழும்பும் சுரும்பொடு சோம்பும் காய்ப்பிஞ்சும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 38/2

 TOP
 
    சுரை (1)
சுரை எனும் பெயரே உள்துளைவடிவும் - 3.சகர__வருக்கம்:3 112/1

 TOP
 
    சுரையும் (1)
தும்பி எனும் பெயர் சுரையும் யானையும் - 5.தகர_வருக்கம்:5 86/1

 TOP
 
    சுவர்க்கத்தின்பெயரும் (1)
சுவவு எனும் பெயர் சுவர்க்கத்தின்பெயரும்
  புள்ளின்மூக்கும் சுண்டனும் புகலுவர் - 3.சகர__வருக்கம்:3 106/1,2

 TOP
 
    சுவர்க்கமும் (5)
சுவர்க்கமும் புத்தியும் சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 18/3
சுவர்க்கமும் விழியும் சூழ் பெருந்திசையும் - 2.ககர_வருக்கம்:2 250/3
சொர்க்கம் எனும் பெயர் சுவர்க்கமும் முலையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 159/1
சுவர்க்கமும் புலவோர் சொல்லப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 53/3
விசும்பு எனும் பெயரே விண்ணும் சுவர்க்கமும்
  மேகமும் திசையும் விளம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 75/1,2

 TOP
 
    சுவர்த்தலத்துடனே (1)
பித்திகை எனும் பெயர் சுவர்த்தலத்துடனே
  கொத்து அவிழ் கருமுகை பெயரும் கூறுவர் - 7.பகர_வருக்கம்:7 128/1,2

 TOP
 
    சுவல் (1)
சுவல் எனும் பெயரே தோளின்மேலும் - 3.சகர__வருக்கம்:3 109/1

 TOP
 
    சுவவு (1)
சுவவு எனும் பெயர் சுவர்க்கத்தின்பெயரும் - 3.சகர__வருக்கம்:3 106/1

 TOP
 
    சுவாமி (1)
சுவாமி எனும் பெயர் முருகனும் வியாழமும் - 3.சகர__வருக்கம்:3 118/1

 TOP
 
    சுவேதம் (1)
சுவேதம் எனும் பெயர் வெண்மையும் வெயர்வும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 117/1

 TOP
 
    சுழற்றுதலும் (1)
கறங்கல் எனும் பெயர் சுழற்றுதலும் ஒலியும் - 2.ககர_வருக்கம்:2 89/1

 TOP
 
    சுளகும் (1)
முறம் எனும் பெயரே வியாகமும் சுளகும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 86/1

 TOP
 
    சுற்றமும் (3)
இகுளை எனும் பெயர் சுற்றமும் பாங்கியும் - 1.உயிர்_வருக்கம்:1 203/1
கிளை எனும் பெயரே மூங்கிலும் சுற்றமும்
  கிளைத்தலும் ஓர் பண் பெயரும் கிளத்துவர் - 2.ககர_வருக்கம்:2 147/1,2
பாசனம் எனும் பெயர் பாண்டமும் சுற்றமும்
  உண்கலப்பெயரும் உரைக்கப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 90/1,2

 TOP
 
    சுறவும் (1)
சுறவும் மகரஇராசியும் சொல்லுவர் - 8.மகர_வருக்கம்:8 29/2

 TOP
 
    சுறா (1)
எள்ளும் சுறா முதல் இவற்றின் ஆண்பாலும் - 2.ககர_வருக்கம்:2 8/2

 TOP