<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

கா - முதல் சொற்கள்
கா 1
காக்கணம் 1
காக்கையின்பெயரும் 1
காக்கையும் 1
காகமும் 2
காகுளி 1
காசின்விகற்பமும் 1
காசு 1
காசை 1
காசைமரமும் 2
காஞ்சி 2
காஞ்சொறி 1
காட்டமும் 1
காடி 1
காடியும் 1
காடும் 20
காண்டத்தொகை 1
காண்டம் 1
காண்டமும் 3
காண்டை 1
காணம் 1
காத்த 1
காத்தண்டும் 1
காத்தலும் 3
காத்திரம் 1
காதணிப்பொதுவும் 1
காதல் 1
காதலன் 1
காதலும் 2
காதும் 3
காதை 1
காந்தாரம் 1
காந்தியும் 2
காப்பு 2
காம்பு 1
காமம் 1
காமமும் 1
காமர் 1
காமரம் 1
காமன் 1
காய்க்கும்மரமும் 1
காய்க்கொத்தும் 1
காய்ப்பிஞ்சும் 1
காயம் 1
கார் 1
கார்காலமும் 1
கார்த்திகைநாளும் 3
கார்த்திகையும் 1
காரணச்சொல்லும் 1
காரமும் 1
காரவல்லியும் 1
காராளரும் 1
காரி 1
காரிநிற 1
காரிப்புள்ளுடன் 1
காரீயமும் 1
கால் 1
காலணி 1
காலநுட்பமும் 3
காலம் 1
காலமும் 1
காலிலி 1
காலும் 2
காலைக்காலமும் 1
காவல்பரணும் 1
காவலும் 10
காவற்காடும் 1
காவி 1
காவிக்கல்லும் 2
காழ் 1
காழ்த்தலும் 1
காழகம் 1
காழியர் 1
காளம் 1
காளியும் 1
காளை 1
காளையும் 2
காற்றாடி 1
காற்றாடியுடனே 1
காற்றின்பெயரும் 1
காற்றும் 9
காற்றொடு 1
கான் 1
கான்யாறும் 1
கான்றலும் 1
கானம் 1
கானமும் 2
கானல் 1
கானையாறும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    கா (1)
கா எனும் பெயரே காடி மலர்ச்சோலையும் - 2.ககர_வருக்கம்:2 130/1

 TOP
 
    காக்கணம் (1)
காக்கணம் கருவிளை பெயரும் கருதுவர் - 1.உயிர்_வருக்கம்:1 254/2

 TOP
 
    காக்கையின்பெயரும் (1)
துவசமும் காக்கையின்பெயரும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 248/2

 TOP
 
    காக்கையும் (1)
கள்ளும் காக்கையும் கருதப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 48/2

 TOP
 
    காகமும் (2)
கருமையும் காகமும் கரிக்குருவியும் - 2.ககர_வருக்கம்:2 112/2
பதக்கொடு காகமும் சிலையும் பகருவர் - 5.தகர_வருக்கம்:5 84/2

 TOP
 
    காகுளி (1)
காகுளி எனும் பெயர் மந்தஇசையொடு - 2.ககர_வருக்கம்:2 128/1

 TOP
 
    காசின்விகற்பமும் (1)
குற்றமும் காசின்விகற்பமும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 124/2

 TOP
 
    காசு (1)
காசு எனும் பெயரே மணியின்கோவையும் - 2.ககர_வருக்கம்:2 124/1

 TOP
 
    காசை (1)
காசை எனும் பெயர் புற்பிடி பெயரும் - 2.ககர_வருக்கம்:2 131/1

 TOP
 
    காசைமரமும் (2)
அல்லி எனும் பெயர் காசைமரமும்
  வெள்ளாம்பலும் அகவிதழும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 68/1,2
நாணலும் காசைமரமும் நவிலுவர் - 2.ககர_வருக்கம்:2 131/2

 TOP
 
    காஞ்சி (2)
காஞ்சி எனும் பெயர் காஞ்சி நன்னகரமும் - 2.ககர_வருக்கம்:2 117/1
காஞ்சி எனும் பெயர் காஞ்சி நன்னகரமும் - 2.ககர_வருக்கம்:2 117/1

 TOP
 
    காஞ்சொறி (1)
கண்டூ எனும் பெயர் காஞ்சொறி தினவும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 55/1

 TOP
 
    காட்டமும் (1)
இந்தனம் எனும் பெயர் இசையும் காட்டமும்
  நெருப்பிடுகலனும் நிகழ்த்துவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 206/1,2

 TOP
 
    காடி (1)
கா எனும் பெயரே காடி மலர்ச்சோலையும் - 2.ககர_வருக்கம்:2 130/1

 TOP
 
    காடியும் (1)
கீலாலம் எனும் பெயர் நீரும் காடியும்
  உதிரமும் எனவே உரைக்கப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 162/1,2

 TOP
 
    காடும் (20)
காடும் கனகமும் கையும் பாதியும் - 1.உயிர்_வருக்கம்:1 9/3
சோலையின்பெயரும் நோயும் காடும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 30/2
மலையும் காடும் வழங்கப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 200/2
கவை எனும் பெயரே கவரும் காடும்
  எள்ளிளங்காயும் ஆயிலியநாளும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 6/1,2
ககனம் எனும் பெயர் காடும் சேனையும் - 2.ககர_வருக்கம்:2 25/1
கட்சி எனும் பெயர் காடும் கூடும் - 2.ககர_வருக்கம்:2 31/1
களரி எனும் பெயர் போர்க்களமும் காடும்
  கருமம்செய்யிடமும் கருதுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 88/1,2
கவனம் எனும் பெயர் காடும் கலக்கமும் - 2.ககர_வருக்கம்:2 96/1
காந்தாரம் எனும் பெயர் இசையும் காடும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 119/1
கானம் எனும் பெயர் காடும் இசையும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 127/1
கான் எனும் பெயரே காடும் மணமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 136/1
காண்டம் எனும் பெயர் காடும் தீர்த்தமும் - 2.ககர_வருக்கம்:2 140/1
காடும் எனவே கருதுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 179/2
செய்சொல்வடிவும் காடும் ஆமணக்கும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 83/4
சுரம் எனும் பெயரே வழியும் காடும்
  அருநெறி பெயரும் பாலைநிலமும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 120/1,2
சோலையும் நாடும் காடும் நீரும் - 7.பகர_வருக்கம்:7 79/2
கமலமும் காடும் கனலும் முள்மரமும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 109/2
நீரும் துழாயும் காடும் மிகுதியும் - 10.வகர_வருக்கம்:10 32/2
வன்மை எனும் பெயர் வன்மையும் காடும்
  விரைவும் எனவே விளம்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 44/1,2
கமரும் தவத்தோரிடமும் காடும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 79/2

 TOP
 
    காண்டத்தொகை (1)
சொற்பொருள் காண்டத்தொகை மூன்று ஆக்கி - 10.வகர_வருக்கம்:0 2/9

 TOP
 
    காண்டம் (1)
காண்டம் எனும் பெயர் காடும் தீர்த்தமும் - 2.ககர_வருக்கம்:2 140/1

 TOP
 
    காண்டமும் (3)
ஒருபெயர் ஒருபொருள் உரைக்கும் காண்டமும்
  ஒருபொருள் பலபெயர் ஓதும் காண்டமும் - 10.வகர_வருக்கம்:0 2/6,7
ஒருபொருள் பலபெயர் ஓதும் காண்டமும்
  பலபெயர்க்கூட்டத்து ஒருபெயர் காண்டமும் - 10.வகர_வருக்கம்:0 2/7,8
பலபெயர்க்கூட்டத்து ஒருபெயர் காண்டமும்
  சொற்பொருள் காண்டத்தொகை மூன்று ஆக்கி - 10.வகர_வருக்கம்:0 2/8,9

 TOP
 
    காண்டை (1)
காண்டை எனும் பெயர் கற்பாழியினொடு - 2.ககர_வருக்கம்:2 118/1

 TOP
 
    காணம் (1)
காணம் எனும் பெயர் பொன்னும் பொற்காசும் - 2.ககர_வருக்கம்:2 132/1

 TOP
 
    காத்த (1)
கண்ணனும் கண்ணனை காத்த நெல்வேலி - 10.வகர_வருக்கம்:0 3/1

 TOP
 
    காத்தண்டும் (1)
தாளவொத்தும் தடியும் காத்தண்டும்
  சொற்சீர் எனவும் சொல்லுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 96/3,4

 TOP
 
    காத்தலும் (3)
அளித்தல் எனும் பெயர் கொடுத்தலும் காத்தலும்
  செறிவும் எனவே செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 59/1,2
துலாமும் காத்தலும் தோள்சுமை பெயரும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 130/2
காத்தலும் எனவே கருதுவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 63/2

 TOP
 
    காத்திரம் (1)
காத்திரம் எனும் பெயர் களிற்றின்முற்காலும் - 2.ககர_வருக்கம்:2 123/1

 TOP
 
    காதணிப்பொதுவும் (1)
கடிப்பம் எனும் பெயர் காதணிப்பொதுவும்
  அணிகலச்செப்பும் அக்கமணியும் - 2.ககர_வருக்கம்:2 41/1,2

 TOP
 
    காதல் (1)
காதல் எனும் பெயர் விருப்பமும் கோறலும் - 2.ககர_வருக்கம்:2 138/1

 TOP
 
    காதலன் (1)
விறலோன் காதலன் பெயரும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 12/2

 TOP
 
    காதலும் (2)
ஆசை எனும் பெயர் திசையும் காதலும்
  பொன்னும் எனவே புகன்றனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 147/1,2
காதலும் அரிவையர் பெயரும் கருதுவர் - 8.மகர_வருக்கம்:8 69/2

 TOP
 
    காதும் (3)
அள் எனும் பெயரே காதும் கூர்மையும் - 1.உயிர்_வருக்கம்:1 75/1
செவி எனும் பெயரே கேள்வியும் காதும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 142/1
கூர்மையும் காதும் வகிர்தலும் கூறுவர் - 10.வகர_வருக்கம்:10 14/2

 TOP
 
    காதை (1)
காதை எனும் பெயர் கதையொடு சொல்லும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 141/1

 TOP
 
    காந்தாரம் (1)
காந்தாரம் எனும் பெயர் இசையும் காடும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 119/1

 TOP
 
    காந்தியும் (2)
செந்நெற்கதிரும் கிளியும் காந்தியும்
  தேரும் ஐம்மையும் சேகும் வரியும் - 1.உயிர்_வருக்கம்:1 4/4,5
காந்தியும் எனவே கருதுவர் புலவர் - 6.நகர_வருக்கம்:6 47/2

 TOP
 
    காப்பு (2)
கண்ணனும் செந்தமிழ் காப்பு ஆகுவரே - 10.வகர_வருக்கம்:0 3/2
காப்பு எனும் பெயர் வெண்ணீறும் காவலும் - 2.ககர_வருக்கம்:2 137/1

 TOP
 
    காம்பு (1)
காம்பு எனும் பெயர் மலர்க்காம்பும் மூங்கிலும் - 2.ககர_வருக்கம்:2 133/1

 TOP
 
    காமம் (1)
காமம் எனும் பெயர் விரகமும் விருப்பும் - 2.ககர_வருக்கம்:2 144/1

 TOP
 
    காமமும் (1)
இளமை எனும் பெயர் தண்மையும் காமமும்
  இளமையின் பருவமும் இயம்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 230/1,2

 TOP
 
    காமர் (1)
காமர் எனும் பெயர் கட்டழகுடனே - 2.ககர_வருக்கம்:2 143/1

 TOP
 
    காமரம் (1)
காமரம் எனும் பெயர் இசைப்பொது பெயரும் - 2.ககர_வருக்கம்:2 120/1

 TOP
 
    காமன் (1)
காமன் எனும் பெயர் கணைவேள் பெயரும் - 2.ககர_வருக்கம்:2 142/1

 TOP
 
    காய்க்கும்மரமும் (1)
ஆதாரநிலையும் காய்க்கும்மரமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 40/3

 TOP
 
    காய்க்கொத்தும் (1)
குலை எனும் பெயர் காய்க்கொத்தும் செய்கரையும் - 2.ககர_வருக்கம்:2 190/1

 TOP
 
    காய்ப்பிஞ்சும் (1)
தழும்பும் சுரும்பொடு சோம்பும் காய்ப்பிஞ்சும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 38/2

 TOP
 
    காயம் (1)
காயம் எனும் பெயர் கறியின்கரிப்பும் - 2.ககர_வருக்கம்:2 122/1

 TOP
 
    கார் (1)
கார் எனும் பெயரே மாரிக்காலமும் - 2.ககர_வருக்கம்:2 116/1

 TOP
 
    கார்காலமும் (1)
புதுமையும் கார்காலமும் என புகலுவர் - 6.நகர_வருக்கம்:6 3/2

 TOP
 
    கார்த்திகைநாளும் (3)
கடலும் புடவியும் கார்த்திகைநாளும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 8/2
கார்த்திகைநாளும் கடி மதில்உறுப்பும் - 1.உயிர்_வருக்கம்:1 144/2
கார்த்திகைநாளும் மயிர்வினைஞனும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 30/2

 TOP
 
    கார்த்திகையும் (1)
இறால் எனும் பெயர் கார்த்திகையும் இடபமும் - 1.உயிர்_வருக்கம்:1 199/1

 TOP
 
    காரணச்சொல்லும் (1)
கதை எனும் பெயரே காரணச்சொல்லும்
  தண்டாயுதமொடு வார்த்தையும் சாற்றுவர் - 2.ககர_வருக்கம்:2 49/1,2

 TOP
 
    காரமும் (1)
ஊழியும் காரமும் உவர்நீரும் நீளமும் - 1.உயிர்_வருக்கம்:1 249/5

 TOP
 
    காரவல்லியும் (1)
மூவகை காரவல்லியும் மொழிகுவர் - 7.பகர_வருக்கம்:7 97/2

 TOP
 
    காராளரும் (1)
தியாகியர் பெயருடன் சிறந்த காராளரும் - 10.வகர_வருக்கம்:10 135/2

 TOP
 
    காரி (1)
காரி எனும் பெயர் சனியும் சாத்தனும் - 2.ககர_வருக்கம்:2 112/1

 TOP
 
    காரிநிற (1)
காரிநிற வலாரியும் காற்றொடு சோழனும் - 8.மகர_வருக்கம்:8 58/2

 TOP
 
    காரிப்புள்ளுடன் (1)
காரிப்புள்ளுடன் இளமரக்கன்றும் - 7.பகர_வருக்கம்:7 111/2

 TOP
 
    காரீயமும் (1)
வெற்பும் கடவுளருலகும் காரீயமும்
  ஒரு மரப்பெயரும் குரங்கும் பாம்பும் - 6.நகர_வருக்கம்:6 29/2,3

 TOP
 
    கால் (1)
கால் எனும் பெயரே காற்றும் கூற்றும் - 2.ககர_வருக்கம்:2 114/1

 TOP
 
    காலணி (1)
காலும் காலணி பெயரும் கருதுவர் - 2.ககர_வருக்கம்:2 98/2

 TOP
 
    காலநுட்பமும் (3)
ஆண்முசுப்பெயரும் காலநுட்பமும்
  புடைவையும் செகு மேகலையும் புகலுவர் - 2.ககர_வருக்கம்:2 1/4,5
கணம் எனும் பெயரே காலநுட்பமும்
  உடுவும் கூட்டமும் நோயும் வட்டமும் - 2.ககர_வருக்கம்:2 13/1,2
துடி எனும் பெயரே காலநுட்பமும்
  சிற்றேலமும் ஏழ்மாதர்நிருத்தமும் - 5.தகர_வருக்கம்:5 76/1,2

 TOP
 
    காலம் (1)
காலம் எனும் பெயர் விடியற்காலமும் - 2.ககர_வருக்கம்:2 113/1

 TOP
 
    காலமும் (1)
பெருமையும் காலமும் வறிதும் அச்சமும் - 2.ககர_வருக்கம்:2 239/2

 TOP
 
    காலிலி (1)
காலிலி எனும் பெயர் அருணனும் சனியும் - 2.ககர_வருக்கம்:2 139/1

 TOP
 
    காலும் (2)
அடி எனும் பெயரே முதன்மையும் காலும்
  கவிதையின் பாதமும் செண்டும் வெளியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 42/1,2
காலும் காலணி பெயரும் கருதுவர் - 2.ககர_வருக்கம்:2 98/2

 TOP
 
    காலைக்காலமும் (1)
கழி எனும் பெயரே காலைக்காலமும்
  மிகுதியும் கழிமுகப்பெயரும் விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 4/1,2

 TOP
 
    காவல்பரணும் (1)
கழுது எனும் பெயரே காவல்பரணும்
  வண்டும் பேயும் வழங்கப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 17/1,2

 TOP
 
    காவலும் (10)
வேலும் காவலும் மதிலும் கவசமும் - 1.உயிர்_வருக்கம்:1 57/2
காவலும் இரவும் கருதுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 306/3
கடி எனும் பெயரே காவலும் விரைவும் - 2.ககர_வருக்கம்:2 16/1
கதவு எனும் பெயரே கபாடமும் காவலும் - 2.ககர_வருக்கம்:2 51/1
கதவம் எனும் பெயர் கபாடமும் காவலும் - 2.ககர_வருக்கம்:2 92/1
காப்பு எனும் பெயர் வெண்ணீறும் காவலும்
  தூசும் கதவும் சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 137/1,2
காவலும் ஓர்பால் இடமும் கரையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 76/2
காவலும் எனவே கருதப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 134/2
காவலும் சேறும் சாவலும் கருதுவர் - 3.சகர__வருக்கம்:3 154/2
வேலி எனும் பெயர் ஊரும் காவலும்
  விளைநிலமும் பயிர்வேலியும் மதிலும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 132/1,2

 TOP
 
    காவற்காடும் (1)
அரணம் எனும் பெயர் காவற்காடும்
  வேலும் காவலும் மதிலும் கவசமும் - 1.உயிர்_வருக்கம்:1 57/1,2

 TOP
 
    காவி (1)
காவி எனும் பெயர் கள்ளும் குவளையும் - 2.ககர_வருக்கம்:2 125/1

 TOP
 
    காவிக்கல்லும் (2)
காவிக்கல்லும் கருதப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 125/2
காவிக்கல்லும் கருதப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 51/3

 TOP
 
    காழ் (1)
காழ் எனும் பெயரே மணியின்கோவையும் - 2.ககர_வருக்கம்:2 134/1

 TOP
 
    காழ்த்தலும் (1)
காழ்த்தலும் எனவே கருதுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 94/2

 TOP
 
    காழகம் (1)
காழகம் எனும் பெயர் கருநிறம் தூசும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 126/1

 TOP
 
    காழியர் (1)
காழியர் எனும் பெயர் கடற்கழி பரதரும் - 2.ககர_வருக்கம்:2 135/1

 TOP
 
    காளம் (1)
காளம் எனும் பெயர் கருமையும் நஞ்சும் - 2.ககர_வருக்கம்:2 115/1

 TOP
 
    காளியும் (1)
அருந்தவப்பெண்ணும் அரசாளும் காளியும்
  புதல்வியும் என்ன புகன்றனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 321/2,3

 TOP
 
    காளை (1)
காளை எனும் பெயர் பாலைக்கதிபனும் - 2.ககர_வருக்கம்:2 121/1

 TOP
 
    காளையும் (2)
காளையும் கட்டிலும் விளக்கின் தகளியும் - 7.பகர_வருக்கம்:7 78/3
விடபம் எனும் பெயர் மரக்கொம்பும் காளையும்
  இடபராசியும் இயம்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 102/1,2

 TOP
 
    காற்றாடி (1)
கறங்கு எனும் பெயரே காற்றாடி வட்டமும் - 2.ககர_வருக்கம்:2 57/1

 TOP
 
    காற்றாடியுடனே (1)
கதலி எனும் பெயர் காற்றாடியுடனே
  வாழையும் துவசமும் தேற்றாமரமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 60/1,2

 TOP
 
    காற்றின்பெயரும் (1)
மாலையும் காற்றின்பெயரும் வழங்குவர் - 2.ககர_வருக்கம்:2 258/3

 TOP
 
    காற்றும் (9)
பொன்னும் காற்றும் புரந்தரனும் மாலும் - 1.உயிர்_வருக்கம்:1 4/3
ஆசுகம் எனும் பெயர் அம்பும் காற்றும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 187/1
விலங்கின்மருப்பும் காற்றும் தழையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 246/2
உயிர் எனும் பெயரே சீவனும் காற்றும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 264/1
ஒலி எனும் பெயரே ஓசையும் காற்றும்
  இடியும் எனவே இயம்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 326/1,2
கால் எனும் பெயரே காற்றும் கூற்றும் - 2.ககர_வருக்கம்:2 114/1
பவனம் எனும் பெயர் பாரும் காற்றும்
  இராசியும் கோயிலும் நாடும் இல்லமும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 52/1,2
வாதம் எனும் பெயர் தர்க்கமும் காற்றும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 68/1
மாயனும் காற்றும் மலையும் விளம்புவர் - 10.வகர_வருக்கம்:10 74/2

 TOP
 
    காற்றொடு (1)
காரிநிற வலாரியும் காற்றொடு சோழனும் - 8.மகர_வருக்கம்:8 58/2

 TOP
 
    கான் (1)
கான் எனும் பெயரே காடும் மணமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 136/1

 TOP
 
    கான்யாறும் (1)
கலுழி எனும் பெயர் கான்யாறும்
  கலங்கியநீரும் கருதப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 95/1,2

 TOP
 
    கான்றலும் (1)
கான்றலும் அடைத்திடல் பெயரும் கருதுவர் - 5.தகர_வருக்கம்:5 106/2

 TOP
 
    கானம் (1)
கானம் எனும் பெயர் காடும் இசையும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 127/1

 TOP
 
    கானமும் (2)
மற்று அதன் கொடிறும் மதமும் கானமும்
  யாக்கையும் அருஞ்சுரப்பெயரும் கயிறும் - 2.ககர_வருக்கம்:2 28/2,3
முள்ளும் கானமும் மொழியப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 32/2

 TOP
 
    கானல் (1)
கானல் எனும் பெயர் கடற்கரைச்சோலையும் - 2.ககர_வருக்கம்:2 129/1

 TOP
 
    கானையாறும் (1)
உயவை எனும் பெயர் கானையாறும்
  காக்கணம் கருவிளை பெயரும் கருதுவர் - 1.உயிர்_வருக்கம்:1 254/1,2

 TOP