<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

கே - முதல் சொற்கள்
கேகயம் 1
கேசம் 1
கேசரம் 1
கேசவன் 1
கேட்டை 1
கேட்டையும் 1
கேடகப்பலகையும் 1
கேடகம் 1
கேடும் 7
கேண்மையும் 1
கேது 1
கேதுவின்பெயரும் 1
கேதுவும் 1
கேவலம் 1
கேழ் 1
கேள்வி 1
கேள்வியும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    கேகயம் (1)
கேகயம் எனும் பெயர் மயிலும் ஓர் பண்ணும் - 2.ககர_வருக்கம்:2 233/1

 TOP
 
    கேசம் (1)
கேசம் எனும் பெயர் பெண்பால்மயிரும் - 2.ககர_வருக்கம்:2 226/1

 TOP
 
    கேசரம் (1)
கேசரம் எனும் பெயர் மகிழமரப்பெயரும் - 2.ககர_வருக்கம்:2 228/1

 TOP
 
    கேசவன் (1)
கிருட்டினன் எனும் பெயர் கேசவன் பெயரும் - 2.ககர_வருக்கம்:2 154/1

 TOP
 
    கேட்டை (1)
கேட்டை எனும் பெயர் புரந்தரன்நாளும் - 2.ககர_வருக்கம்:2 231/1

 TOP
 
    கேட்டையும் (1)
கேட்டையும் ஒளிப்பினிடமும் கிரணமும் - 1.உயிர்_வருக்கம்:1 325/3

 TOP
 
    கேடகப்பலகையும் (1)
கேடகப்பலகையும் கிளத்திடு சருமமும் - 5.தகர_வருக்கம்:5 132/2

 TOP
 
    கேடகம் (1)
கேடகம் எனும் பெயர் ஊர்ப்பொது பெயரும் - 2.ககர_வருக்கம்:2 225/1

 TOP
 
    கேடும் (7)
இரங்கலும் கேடும் இசைக்கப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 93/2
கூத்தின்பெயரும் கேடும் கூறுவர் - 1.உயிர்_வருக்கம்:1 208/2
தபுதல் எனும் பெயர் சாதலும் கேடும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 28/1
நந்தல் எனும் பெயர் ஆக்கமும் கேடும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 18/1
நட்டம் எனும் பெயர் நடனமும் கேடும் ஆம் - 6.நகர_வருக்கம்:6 22/1
வட்கல் எனும் பெயர் நாணமும் கேடும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 47/1
விளிவு எனும் பெயரே வீதலும் கேடும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 99/1

 TOP
 
    கேண்மையும் (1)
நவம் எனும் பெயரே ஒன்பதும் கேண்மையும்
  புதுமையும் கார்காலமும் என புகலுவர் - 6.நகர_வருக்கம்:6 3/1,2

 TOP
 
    கேது (1)
கேது எனும் பெயர் ஒன்பான்கிரகமும் - 2.ககர_வருக்கம்:2 229/1

 TOP
 
    கேதுவின்பெயரும் (1)
கேதுவின்பெயரும் கிளர்த்தப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 243/2

 TOP
 
    கேதுவும் (1)
சிகி எனும் பெயரே மயிலும் கேதுவும்
  நெருப்பும் நூபுரமும் நிகழ்த்தப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 82/1,2

 TOP
 
    கேவலம் (1)
கேவலம் எனும் பெயர் தனிமையும் முத்தியும் - 2.ககர_வருக்கம்:2 230/1

 TOP
 
    கேழ் (1)
கேழ் எனும் பெயரே நிறமும் ஒளியும் - 2.ககர_வருக்கம்:2 227/1

 TOP
 
    கேள்வி (1)
கேள்வி எனும் பெயர் கல்வியும் செவியும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 232/1

 TOP
 
    கேள்வியும் (1)
செவி எனும் பெயரே கேள்வியும் காதும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 142/1

 TOP