<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

கீ - முதல் சொற்கள்
கீசகம் 1
கீதம் 1
கீர்த்தி 1
கீர்த்தியும் 3
கீரம் 1
கீரமும் 1
கீரையின்விகற்பமும் 1
கீலாலம் 1
கீழ் 1
கீழ்ப்படுசாதியும் 1
கீழ்மையும் 1
கீழ்வீடும் 1
கீழும் 1


இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    கீசகம் (1)
கீசகம் எனும் பெயர் மூங்கிலும் குரங்கும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 160/1

 TOP
 
    கீதம் (1)
கீதம் எனும் பெயர் இசையுடன் வண்டும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 161/1

 TOP
 
    கீர்த்தி (1)
கீர்த்தி பெயரும் கிளத்தப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 85/2

 TOP
 
    கீர்த்தியும் (3)
விதுவும் கனலும் விளக்கொடு கீர்த்தியும்
  கேட்டையும் ஒளிப்பினிடமும் கிரணமும் - 1.உயிர்_வருக்கம்:1 325/2,3
சீர் எனும் பெயரே செல்வமும் கீர்த்தியும்
  பாரமும் அழகும் பகர்ந்திடு சீர்மையும் - 3.சகர__வருக்கம்:3 96/1,2
சொல் எனும் பெயரே கீர்த்தியும் வார்த்தையும் - 3.சகர__வருக்கம்:3 158/1

 TOP
 
    கீரம் (1)
கீரம் எனும் பெயர் கிளியும் பாலும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 159/1

 TOP
 
    கீரமும் (1)
கீரமும் இயல்பும் இடமும் கிளத்துவர் - 7.பகர_வருக்கம்:7 89/2

 TOP
 
    கீரையின்விகற்பமும் (1)
கீரையின்விகற்பமும் கிளத்தப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 48/2

 TOP
 
    கீலாலம் (1)
கீலாலம் எனும் பெயர் நீரும் காடியும் - 2.ககர_வருக்கம்:2 162/1

 TOP
 
    கீழ் (1)
கீழ் எனும் பெயரே கிழக்கும் கீழ்மையும் - 2.ககர_வருக்கம்:2 163/1

 TOP
 
    கீழ்ப்படுசாதியும் (1)
கீழ்ப்படுசாதியும் இடமும் கிளத்துவர் - 2.ககர_வருக்கம்:2 163/2

 TOP
 
    கீழ்மையும் (1)
கீழ் எனும் பெயரே கிழக்கும் கீழ்மையும்
  கீழ்ப்படுசாதியும் இடமும் கிளத்துவர் - 2.ககர_வருக்கம்:2 163/1,2

 TOP
 
    கீழ்வீடும் (1)
சிமிலி எனும் பெயர் உறியும் கீழ்வீடும்
  குடுமியும் எனவே கூறுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 69/1,2

 TOP
 
    கீழும் (1)
அதம் எனும் பெயர் பாதாளமும் கீழும்
  இறங்குதல் பெயரும் இயம்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 69/1,2

 TOP