|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
கோ (2)
கொற்றி எனும் பெயர் கோ இளங்கன்றும் - 2.ககர_வருக்கம்:2 240/1
கோ எனும் பெயரே குலிசமும் தலைவனும் - 2.ககர_வருக்கம்:2 250/1
TOP
கோகிலமும் (1)
குயில் எனும் பெயரே கோகிலமும் துளையும் - 2.ககர_வருக்கம்:2 170/1
TOP
கோகுலம் (1)
கோகுலம் எனும் பெயர் குயிலொடு குரங்கும் - 2.ககர_வருக்கம்:2 265/1
TOP
கோசம் (1)
கோசம் எனும் பெயர் மதில்உறுப்பும் முட்டையும் - 2.ககர_வருக்கம்:2 256/1
TOP
கோசிகம் (1)
கோசிகம் எனும் பெயர் பட்டும் கூறையும் - 2.ககர_வருக்கம்:2 262/1
TOP
கோட்டம் (1)
கோட்டம் எனும் பெயர் கோயிலும் நாடும் - 2.ககர_வருக்கம்:2 253/1
TOP
கோட்டமும் (1)
கோட்டமும் வளைவும் உண்கலனும் ஆன்கொட்டிலும் - 2.ககர_வருக்கம்:2 253/2
TOP
கோட்டானும் (1)
கோட்டானும் கருங்குரங்கும் தருக்கமும் - 9.யகர_வருக்கம்:9 9/2
TOP
கோட்டி (1)
கோட்டி எனும் பெயர் கோபுரவாயிலும் - 2.ககர_வருக்கம்:2 257/1
TOP
கோட்டு (1)
கோட்டு மலர் பூந்தாதும் கூறுவர் - 2.ககர_வருக்கம்:2 151/2
TOP
கோடகம் (1)
கோடகம் எனும் பெயர் முடியினதுஉறுப்பும் - 2.ககர_வருக்கம்:2 260/1
TOP
கோடரம் (1)
கோடரம் எனும் பெயர் குரங்கும் குதிரையும் - 2.ககர_வருக்கம்:2 264/1
TOP
கோடலின்பெயரும் (1)
கோடலின்பெயரும் கூறுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 315/2
TOP
கோடி (1)
கோடி எனும் பெயர் தூசும் புதுமையும் - 2.ககர_வருக்கம்:2 269/1
TOP
கோடிகம் (1)
கோடிகம் எனும் பெயர் கூறையின்பெயரும் - 2.ககர_வருக்கம்:2 263/1
TOP
கோடீரமும் (2)
சடை எனும் பெயர் கோடீரமும் வேரும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 8/1
வேணி எனும் பெயர் விசும்பும் கோடீரமும் - 10.வகர_வருக்கம்:10 130/1
TOP
கோடு (1)
கோடு எனும் பெயரே மலையின்குவடும் - 2.ககர_வருக்கம்:2 255/1
TOP
கோடை (1)
கோடை எனும் பெயர் மேற்றிசைக்காற்றும் - 2.ககர_வருக்கம்:2 249/1
TOP
கோடைக்காலமும் (2)
கோடைக்காலமும் கூறப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 291/2
சுசி எனும் பெயரே கோடைக்காலமும்
சுத்தமும் கனலின்பெயரும் சொல்லுவர் - 3.சகர__வருக்கம்:3 103/1,2
TOP
கோண் (1)
கோண் எனும் பெயரே வளைவும் கூனும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 259/1
TOP
கோணம் (1)
கோணம் எனும் பெயர் குதிரையும் மூக்கும் - 2.ககர_வருக்கம்:2 268/1
TOP
கோணல் (1)
கோணல் எனும் பெயர் கூனலும் வளைதலும் - 2.ககர_வருக்கம்:2 270/1
TOP
கோத்திரம் (1)
கோத்திரம் எனும் பெயர் குடியும் மலையும் - 2.ககர_வருக்கம்:2 254/1
TOP
கோத்திரவிகற்பமும் (1)
குடி எனும் பெயரே கோத்திரவிகற்பமும்
குலத்தின்பெயரும் ஊர்ப்பொதுவும் புருவமும் - 2.ககர_வருக்கம்:2 176/1,2
TOP
கோதை (1)
கோதை எனும் பெயர் மடந்தையர்குழலும் - 2.ககர_வருக்கம்:2 258/1
TOP
கோதையர் (1)
கோதையர் குழலும் கூறப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 216/2
TOP
கோதையர்மயிரும் (2)
கோதையர்மயிரும் யாழ்நரம்பிலொன்றும் - 2.ககர_வருக்கம்:2 186/3
கொந்தளம் எனும் பெயர் கோதையர்மயிரும்
குருளையும் கருங்குழல்கொத்தும் ஆமே - 2.ககர_வருக்கம்:2 242/1,2
TOP
கோபமும் (3)
ஆக்கையும் கனமும் கோபமும் ஆமே - 2.ககர_வருக்கம்:2 123/2
சலம் எனும் பெயரே பொய்யும் கோபமும்
புள்ளின்பெயரும் நடுக்கமும் புகலுவர் - 3.சகர__வருக்கம்:3 25/1,2
கோபமும் வரியும் கூறுவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 92/2
TOP
கோபுரமும் (1)
கருநாரையும் கோபுரமும் கருதுவர் - 3.சகர__வருக்கம்:3 79/2
TOP
கோபுரவாயிலும் (1)
கோட்டி எனும் பெயர் கோபுரவாயிலும்
ஈட்டு பலசபையும் இயம்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 257/1,2
TOP
கோயிலின்பெயரும் (1)
கோயிலின்பெயரும் கூறப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 18/3
TOP
கோயிலும் (5)
வருணவிகற்பமும் மனையும் கோயிலும் - 2.ககர_வருக்கம்:2 165/2
கோட்டம் எனும் பெயர் கோயிலும் நாடும் - 2.ககர_வருக்கம்:2 253/1
தளி எனும் பெயரே துளியும் கோயிலும்
தளம் நடத்திய சமர்த்தலமும் புகலுவர் - 5.தகர_வருக்கம்:5 26/1,2
இராசியும் கோயிலும் நாடும் இல்லமும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 52/2
கோயிலும் விசாரமும் மதுவும் இல்லமும் - 8.மகர_வருக்கம்:8 13/2
TOP
கோரம் (1)
கோரம் எனும் பெயர் கொடுமையும் வட்டிலும் - 2.ககர_வருக்கம்:2 261/1
TOP
கோல் (1)
கோல் எனும் பெயரே யாழின்நரம்பும் - 2.ககர_வருக்கம்:2 271/1
TOP
கோலம் (1)
கோலம் எனும் பெயர் கொழுந்தும் நீரோட்டமும் - 2.ககர_வருக்கம்:2 252/1
TOP
கோலும் (1)
அம்பும் கோலும் அணிகலச்செப்பும் - 2.ககர_வருக்கம்:2 140/3
TOP
கோவேறுகழுதையும் (1)
வேசரி எனும் பெயர் கோவேறுகழுதையும்
மூதேவிஊர்தியும் மொழியப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 142/1,2
TOP
கோவையும் (1)
ஆதொண்டையினொடு கோவையும் ஆமே - 5.தகர_வருக்கம்:5 124/2
TOP
கோழி (1)
கோழி எனும் பெயர் சோழன் உறையூரும் - 2.ககர_வருக்கம்:2 267/1
TOP
கோழியும் (2)
கோழியும் கைவளையும் குருக்கத்தியும் - 2.ககர_வருக்கம்:2 173/2
சங்கும் கவசமும் தடுத்தலும் கோழியும்
கடலும் எனவே கருதப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 64/2,3
TOP
கோழையும் (1)
எழிலும் இருமலும் இடைச்சொல்லும் கோழையும்
தலைவனும் தாரமும் சாற்றப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 322/2,3
TOP
கோள் (1)
கோள் எனும் பெயரே ஒன்பான்கிரகமும் - 2.ககர_வருக்கம்:2 251/1
TOP
கோளனும் (1)
பிசினம் எனும் பெயர் பொய்யனும் கோளனும் - 7.பகர_வருக்கம்:7 130/1
TOP
கோளி (1)
கோளி எனும் பெயர் கொளிஞ்சிமரமும் - 2.ககர_வருக்கம்:2 266/1
TOP
கோறலும் (3)
காதல் எனும் பெயர் விருப்பமும் கோறலும் - 2.ககர_வருக்கம்:2 138/1
குற்றல் எனும் பெயர் கோறலும் பறித்தலும் - 2.ககர_வருக்கம்:2 205/1
நூழில் எனும் பெயர் யானையும் கோறலும்
கொடியின்பெயரும் கொடிக்கொற்றானும் - 6.நகர_வருக்கம்:6 60/1,2
TOP
|
|
|