<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

மி - முதல் சொற்கள்
மிக்க 1
மிகு 1
மிகுத்தலும் 1
மிகுதலும் 1
மிகுதி 1
மிகுதியும் 13
மிகும் 1
மிகையும் 1
மிச்சை 1
மிசை 1
மிடலும் 1
மிடாவும் 4
மிடித்தலும் 1
மிடியும் 1
மிடைதலும் 1
மிதவை 1
மிதுனமும் 1
மிதுனராசியும் 2
மிருகசீரிடமும் 1
மிருகப்பொதுவின்பெயரும் 1
மிருகமும் 1
மின்னும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    மிக்க (1)
மிக்க சீர் முகுந்தன் செக்கான் குயவன் ஆம் - 3.சகர__வருக்கம்:3 18/2

 TOP
 
    மிகு (1)
வெண்ணிறக்குதிரையும் மிகு பெருநாரையும் - 6.நகர_வருக்கம்:6 13/2

 TOP
 
    மிகுத்தலும் (1)
இறத்தல் எனும் பெயர் மிகுத்தலும் கடத்தலும் - 1.உயிர்_வருக்கம்:1 228/1

 TOP
 
    மிகுதலும் (1)
கழித்தல் எனும் பெயர் மிகுதலும் சாதலும் - 2.ககர_வருக்கம்:2 97/1

 TOP
 
    மிகுதி (1)
நிலைபேறும் மிகுதி பெயரும் நிகழ்த்துவர் - 8.மகர_வருக்கம்:8 49/2

 TOP
 
    மிகுதியும் (13)
ஆற்றல் எனும் பெயர் ஆண்மையும் மிகுதியும்
  பொறுமையும் சுமத்தலும் பெலமும் பொய்யாமையும் - 1.உயிர்_வருக்கம்:1 165/1,2
இறப்பு எனும் பெயரே இறத்தலும் மிகுதியும்
  நடத்தலும் இல்லிறப்பும் நவிலுவர் - 1.உயிர்_வருக்கம்:1 211/1,2
ஊக்கம் எனும் பெயர் உள்ளத்தின் மிகுதியும்
  பெலமும் உச்சாகமும் பேசப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 283/1,2
மிகுதியும் ஒழுங்கும் அறிவும் விளம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 330/2
மிகுதியும் கழிமுகப்பெயரும் விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 4/2
கூர் எனும் பெயரே கூர்மையும் மிகுதியும் - 2.ககர_வருக்கம்:2 220/1
தவவு எனும் பெயரே மிகுதியும் குறைவும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 36/1
மிகுதியும் தலைப்படல் விலையும் ஆமே - 6.நகர_வருக்கம்:6 69/3
பொங்கல் எனும் பெயர் மிகுதியும் கொதித்தலும் - 7.பகர_வருக்கம்:7 143/1
மதவு எனும் பெயரே வன்மையும் மிகுதியும் - 8.மகர_வருக்கம்:8 52/1
நீரும் துழாயும் காடும் மிகுதியும்
  ஈரமும் எனவே இயம்பப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 32/2,3
தருமக்கருமமும் சால்பும் மிகுதியும்
  ஆள்வினை முதலாம் செய்கைநலமும் - 10.வகர_வருக்கம்:10 72/2,3
விதப்பு எனும் பெயரே மிகுதியும் பெலமும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 86/1

 TOP
 
    மிகும் (1)
குமுதம் எனும் பெயர் மிகும் பேரோசையும் - 2.ககர_வருக்கம்:2 168/1

 TOP
 
    மிகையும் (1)
பண்பும் மிகையும் பகரப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 72/6

 TOP
 
    மிச்சை (1)
மிச்சை எனும் பெயர் மிடித்தலும் பொய்த்தலும் - 8.மகர_வருக்கம்:8 81/1

 TOP
 
    மிசை (1)
மிசை எனும் பெயரே மீமிசை சொல்லும் - 8.மகர_வருக்கம்:8 80/1

 TOP
 
    மிடலும் (1)
மீளி எனும் பெயர் மிடலும் பெருமையும் - 8.மகர_வருக்கம்:8 84/1

 TOP
 
    மிடாவும் (4)
அகளம் எனும் பெயர் தாழியும் மிடாவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 85/1
கரீரம் எனும் பெயர் மிடாவும் அகத்தியும் - 2.ககர_வருக்கம்:2 84/1
தசும்பு எனும் பெயரே குடமும் மிடாவும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 33/1
வம்பு எனும் பெயரே மணமும் மிடாவும்
  நிலையின்மையும் முலைக்கச்சும் புதுமையும் - 10.வகர_வருக்கம்:10 22/1,2

 TOP
 
    மிடித்தலும் (1)
மிச்சை எனும் பெயர் மிடித்தலும் பொய்த்தலும் - 8.மகர_வருக்கம்:8 81/1

 TOP
 
    மிடியும் (1)
மிடியும் பயமும் விளம்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 280/2

 TOP
 
    மிடைதலும் (1)
அமரல் எனும் பெயர் மிடைதலும் பொலிவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 110/1

 TOP
 
    மிதவை (1)
மிதவை எனும் பெயர் தெப்பமும் சோறும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 82/1

 TOP
 
    மிதுனமும் (1)
தண்டு எனும் பெயரே தடியும் மிதுனமும்
  சிவிகையின் பெயரும் செருமிகு தானையும் - 5.தகர_வருக்கம்:5 3/1,2

 TOP
 
    மிதுனராசியும் (2)
மிதுனராசியும் விளம்புவர் புலவர் - 9.யகர_வருக்கம்:9 3/3
விழவு எனும் பெயரே மிதுனராசியும்
  உத்சவப்பெயரும் உரைக்கப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 77/1,2

 TOP
 
 
    மிருகசீரிடமும் (1)
அருக்கனும் மிருகசீரிடமும் மானே - 3.சகர__வருக்கம்:3 32/2

 TOP
 
    மிருகப்பொதுவின்பெயரும் (1)
மிருகப்பொதுவின்பெயரும் விளம்புவர் - 2.ககர_வருக்கம்:2 210/2

 TOP
 
    மிருகமும் (1)
விலங்கு எனும் பெயரே மிருகமும் தளையும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 109/1

 TOP
 
    மின்னும் (1)
வயலொடு மின்னும் வகுத்தனர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 8/3

 TOP