<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

மு - முதல் சொற்கள்
முக்கண் 1
முக்கண்ணன் 1
முக்காலமும் 1
முகடும் 1
முகத்தை 1
முகபடாமும் 1
முகமும் 1
முகுந்தன் 1
முகுளமும் 1
முகையும் 2
முச்சி 1
முச்சீரும் 1
முசுவும் 2
முட்டிய 1
முட்டையும் 4
முடங்கல் 1
முடங்கலும் 1
முடமும் 1
முடலை 1
முடி 1
முடியினதுஉறுப்பும் 1
முடிவின்பெயரும் 1
முடிவும் 3
முடுகலும் 1
முடுகியல்கவிதையும் 1
முண்டகம் 1
முண்டமும் 1
முத்தம் 1
முத்தி 1
முத்தியும் 4
முத்திறப்பொருளும் 1
முத்தும் 1
முதல் 2
முதல்வனும் 1
முதலவும் 4
முதலாம் 3
முதலும் 2
முதலை 1
முதலையும் 2
முதன்மையும் 2
முதுகும் 1
முதுமையும் 1
முந்நீரும் 1
முயற்சியின்பெயரும் 1
முயற்சியும் 2
முரசமும் 3
முரசின்விகற்பமும் 1
முரசு 1
முரண் 1
முரண்பெறு 1
முரணும் 1
முரம்பு 1
முரிப்பும் 1
முருகக்கடவுளும் 1
முருகன் 1
முருகனும் 2
முருகு 1
முல்லை 1
முல்லைநன்னிலமும் 1
முலைக்கச்சும் 2
முலைக்கணின்பெயரும் 1
முலைக்கனமும் 1
முலைமேல் 1
முலையின் 1
முலையும் 6
முழந்தாள் 1
முழவின் 1
முழுதும் 1
முழையும் 1
முள்கோலும் 1
முள்மரமும் 1
முள்முருக்குடனே 1
முள்ளுடைமூலமும் 1
முள்ளும் 1
முளரி 1
முளை 1
முளையும் 2
முற்காரமும் 1
முற்காலத்தொடு 1
முற்றல் 1
முற்று 1
முற்றுதல் 1
முறம் 1
முறிகுளம் 1
முறிதலும் 1
முறியும் 1
முறுவல் 1
முறுவலும் 1
முறை 1
முறைப்பெயர்விகற்பமும் 1
முறைமையும் 1
முன்பிறந்தாளும் 4
முன்பிறந்தானும் 1
முன்பும் 1
முன்றிலும் 1
முன்னம் 1
முன்னல் 1
முன்னிலைஅசைச்சொலும் 1
முன்னிலைஏவலும் 1
முனி 1
முனியும் 1
முனிவர்வாசமும் 1
முனிவரும் 1
முனிவன் 1
முனிவும் 1
முனை 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 

    முக்கண் (1)
நக்கன் புகழ் நெல்லை நாயக முக்கண் நிறை - 10.வகர_வருக்கம்:0 4/2

 TOP
 
    முக்கண்ணன் (1)
மூதிரை எனும் பெயர் முக்கண்ணன் பெயரும் - 8.மகர_வருக்கம்:8 110/1

 TOP
 
    முக்காலமும் (1)
விடிந்த பிற்காலமும் முக்காலமும் ஆமாம் - 2.ககர_வருக்கம்:2 113/2

 TOP
 
    முகடும் (1)
முகடும் எனவே மொழிந்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 81/3

 TOP
 
    முகத்தை (1)
எல்லைநகர் வடிவு உகந்த வேய் முகத்தை பணிந்து உலகின் நெடுநாள் நிற்க - 10.வகர_வருக்கம்:0 1/3

 TOP
 
    முகபடாமும் (1)
சூழி எனும் பெயர் கரி முகபடாமும்
  வாவியும் எனவே வகுத்துரைத்தனரே - 3.சகர__வருக்கம்:3 123/1,2

 TOP
 
    முகமும் (1)
கண்டமும் முகமும் மூக்கும் கருதுவர் - 5.தகர_வருக்கம்:5 78/2

 TOP
 
    முகுந்தன் (1)
மிக்க சீர் முகுந்தன் செக்கான் குயவன் ஆம் - 3.சகர__வருக்கம்:3 18/2

 TOP
 
    முகுளமும் (1)
மொக்குள் எனும் பெயர் பூவின் முகுளமும்
  குமிழியும் எனவே கூறுவர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 125/1,2

 TOP
 
    முகையும் (2)
கொப்புளும் முகையும் கூறப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 141/2
முறுவல் எனும் பெயர் தந்தமும் முகையும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 93/1

 TOP
 
    முச்சி (1)
முச்சி என் பெயர் மயிர்முடியும் உச்சியும் - 8.மகர_வருக்கம்:8 106/1

 TOP
 
    முச்சீரும் (1)
நதியும் குறளும் யாப்பின் முச்சீரும்
  ஓர் தேசமும் என உரைத்தனர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 63/2,3

 TOP
 
    முசுவும் (2)
ஓரி எனும் பெயர் முசுவும் நரியும் - 1.உயிர்_வருக்கம்:1 340/1
சோரனும் முசுவும் சொல்லுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 9/3

 TOP
 
    முட்டிய (1)
முட்டிய வண்டிலின் முலைக்கனமும் ஆமே - 2.ககர_வருக்கம்:2 22/3

 TOP
 
    முட்டையும் (4)
அண்டம் எனும் பெயர் முட்டையும் விசும்பும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 13/1
குடம்பை எனும் பெயர் முட்டையும் கூடும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 192/1
கோசம் எனும் பெயர் மதில்உறுப்பும் முட்டையும்
  பொத்தகமும் பொருள் பொருந்து பெட்டகமும் - 2.ககர_வருக்கம்:2 256/1,2
கருவின்பெயரும் முட்டையும் உறுப்பும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 67/2

 TOP
 
    முடங்கல் (1)
முடங்கல் எனும் பெயர் மடங்கலும் தாழையும் - 8.மகர_வருக்கம்:8 101/1

 TOP
 
    முடங்கலும் (1)
முடங்கலும் நோயுடன் ஊழியும் சிங்கமும் - 8.மகர_வருக்கம்:8 5/2

 TOP
 
    முடமும் (1)
முடமும் பாதியும் மொழிந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 4/2

 TOP
 
    முடலை (1)
முடலை எனும் பெயர் திரண்டவடிவும் - 8.மகர_வருக்கம்:8 99/1

 TOP
 
    முடி (1)
முடி எனும் பெயர் மயிர்முடியும் தலையும் - 8.மகர_வருக்கம்:8 105/1

 TOP
 
    முடியினதுஉறுப்பும் (1)
கோடகம் எனும் பெயர் முடியினதுஉறுப்பும்
  குதிரையும் புதுமையும் கூறப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 260/1,2

 TOP
 
    முடிவின்பெயரும் (1)
முதுமையும் முடிவின்பெயரும் மொழிகுவர் - 8.மகர_வருக்கம்:8 108/2

 TOP
 
    முடிவும் (3)
அந்தம் எனும் பெயர் அழகும் முடிவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 62/1
முடிவும் எனவே மொழியப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 79/2
கடை எனும் பெயரே கதவும் முடிவும்
  இடமும் எனவே இயம்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 36/1,2

 TOP
 
    முடுகலும் (1)
விளக்கமும் புதுவையும் மணமும் முடுகலும்
  பேயும் நெற்கரிப்பும் பேசுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 16/3,4

 TOP
 
    முடுகியல்கவிதையும் (1)
செந்நிறப்பெயரும் முடுகியல்கவிதையும்
  ஆசையின்பெயரும் ஆம் என வழங்குவர் - 1.உயிர்_வருக்கம்:1 51/2,3

 TOP
 
    முண்டகம் (1)
முண்டகம் எனும் பெயர் முள்ளுடைமூலமும் - 8.மகர_வருக்கம்:8 103/1

 TOP
 
    முண்டமும் (1)
கிளிகடிகருவியும் தினைத்தாளும் முண்டமும்
  மூங்கிலும் எனவே மொழிந்தனர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 18/2,3

 TOP
 
    முத்தம் (1)
முத்தம் எனும் பெயர் அதரமும் பிரியமும் - 8.மகர_வருக்கம்:8 102/1

 TOP
 
    முத்தி (1)
மந்திரமும் வேதமும் முத்தி தருமமும் - 7.பகர_வருக்கம்:7 124/3

 TOP
 
    முத்தியும் (4)
அமுதம் எனும் பெயர் முத்தியும் பெருமையும் - 1.உயிர்_வருக்கம்:1 131/1
ஒன்று எனும் பெயர் ஓர் எண்ணும் முத்தியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 332/1
கேவலம் எனும் பெயர் தனிமையும் முத்தியும் - 2.ககர_வருக்கம்:2 230/1
சிவம் எனும் பெயரே முத்தியும் பெருமையும் - 3.சகர__வருக்கம்:3 90/1

 TOP
 
    முத்திறப்பொருளும் (1)
முத்திறப்பொருளும் முலையும் ஆன்கன்றும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 14/2

 TOP
 
    முத்தும் (1)
முத்தும் மருதநிலமும் மொழிகுவர் - 8.மகர_வருக்கம்:8 102/2

 TOP
 
    முதல் (2)
எள்ளும் சுறா முதல் இவற்றின் ஆண்பாலும் - 2.ககர_வருக்கம்:2 8/2
நெல் முதல் போரும் நிறைந்த நீர்நாடும் - 3.சகர__வருக்கம்:3 108/2

 TOP
 
    முதல்வனும் (1)
தந்தையும் முதல்வனும் அந்தணன் பெயரும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 323/2

 TOP
 
    முதலவும் (4)
நெல்பயிர் முதலவும் கனகமும் நிகழ்த்துவர் - 2.ககர_வருக்கம்:2 219/2
வட்டமும் பூத்தட்டு முதலவும் வழங்கும் - 5.தகர_வருக்கம்:5 24/3
பிண்டி எனும் பெயர் நெல்மா முதலவும்
  அசோகமரமும் பிண்ணாக்கும் ஆமே - 7.பகர_வருக்கம்:7 116/1,2
நெல்மா முதலவும் நிகழ்த்தப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 59/5

 TOP
 
    முதலாம் (3)
உறை எனும் பெயரே நீர்த்துளி முதலாம்
  துளியும் நீர்நோய்தொலைத்திடுமருந்தும் - 1.உயிர்_வருக்கம்:1 249/1,2
ஆள்வினை முதலாம் செய்கைநலமும் - 10.வகர_வருக்கம்:10 72/3
கைவலம் முதலாம் கல்வியாண்மையும் - 10.வகர_வருக்கம்:10 72/4

 TOP
 
    முதலும் (2)
அருகனும் முதலும் நேரோடலும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:1 143/3
முதலும் நிமித்தமும் வேரும் மொழிந்தனர் - 8.மகர_வருக்கம்:8 111/2

 TOP
 
    முதலை (1)
முதலை என் பெயர் செங்கிடையும் இடங்கரும் - 8.மகர_வருக்கம்:8 90/1

 TOP
 
    முதலையும் (2)
நண்டு முதலையும் ஆமையும் மீனும் - 1.உயிர்_வருக்கம்:1 78/2
முதலையும் எனவே மொழிந்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 234/2

 TOP
 
    முதன்மையும் (2)
அடி எனும் பெயரே முதன்மையும் காலும் - 1.உயிர்_வருக்கம்:1 42/1
விசும்பும் முதன்மையும் விளம்பப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 35/2

 TOP
 
    முதுகும் (1)
மேகமும் பணியும் வேழத்தின் முதுகும்
  எழிலும் எனவே இயம்பினர் புலவர் - 8.மகர_வருக்கம்:8 8/2,3

 TOP
 
    முதுமையும் (1)
முதுமையும் முடிவின்பெயரும் மொழிகுவர் - 8.மகர_வருக்கம்:8 108/2

 TOP
 
    முந்நீரும் (1)
கட்டிலின்பெயரும் நல் ஆடையும் முந்நீரும்
  மனைவி பெயரும் ஓர் வள்ளலும் ஆமே - 7.பகர_வருக்கம்:7 84/2,3

 TOP
 
    முயற்சியின்பெயரும் (1)
உள்ளம் எனும் பெயர் முயற்சியின்பெயரும்
  நெஞ்சின்பெயரும் நிகழ்த்துவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 279/1,2

 TOP
 
    முயற்சியும் (2)
பதமும் முயற்சியும் பகரப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 49/2
யோகம் எனும் பெயர் உபாயமும் முயற்சியும்
  தியானமும் கூட்டமும் செல்வமும் சிறப்பும் ஆம் - 9.யகர_வருக்கம்:9 10/1,2

 TOP
 
    முரசமும் (3)
எறிதரும் முரசமும் எண்படைக்கலமும் - 1.உயிர்_வருக்கம்:1 4/13
முரசமும் எனவே மொழியப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 100/2
மருதநிலமும் வயலும் முரசமும்
  குதிரையின்பந்தியும் மரத்தின்கொம்பும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 22/2,3

 TOP
 
    முரசின்விகற்பமும் (1)
முரசு எனும் பெயரே முரசின்விகற்பமும்
  உத்திரட்டாதியும் உரைக்கப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 88/1,2

 TOP
 
    முரசு (1)
முரசு எனும் பெயரே முரசின்விகற்பமும் - 8.மகர_வருக்கம்:8 88/1

 TOP
 
    முரண் (1)
முரண் எனும் பெயரே பெலமும் பகையும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 96/1

 TOP
 
    முரண்பெறு (1)
முனை எனும் பெயரே முரண்பெறு பகையும் - 8.மகர_வருக்கம்:8 95/1

 TOP
 
    முரணும் (1)
மூரி எனும் பெயர் முரணும் பெருமையும் - 8.மகர_வருக்கம்:8 113/1

 TOP
 
    முரம்பு (1)
முரம்பு எனும் பெயரே மேடும் பாறையும் - 8.மகர_வருக்கம்:8 91/1

 TOP
 
    முரிப்பும் (1)
ஏற்றின் முரிப்பும் எலும்பும் இயம்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 50/2

 TOP
 
    முருகக்கடவுளும் (1)
முருகு எனும் பெயரே முருகக்கடவுளும்
  இளமையும் விழாவும் எழிலும் வாசமும் - 8.மகர_வருக்கம்:8 97/1,2

 TOP
 
    முருகன் (1)
செட்டி எனும் பெயர் முருகன் பெயரும் - 3.சகர__வருக்கம்:3 140/1

 TOP
 
    முருகனும் (2)
கந்தன் எனும் பெயர் முருகனும் அருகனும் - 2.ககர_வருக்கம்:2 87/1
சுவாமி எனும் பெயர் முருகனும் வியாழமும் - 3.சகர__வருக்கம்:3 118/1

 TOP
 
    முருகு (1)
முருகு எனும் பெயரே முருகக்கடவுளும் - 8.மகர_வருக்கம்:8 97/1

 TOP
 
    முல்லை (1)
முல்லை எனும் பெயர் முல்லைநன்னிலமும் - 8.மகர_வருக்கம்:8 104/1

 TOP
 
    முல்லைநன்னிலமும் (1)
முல்லை எனும் பெயர் முல்லைநன்னிலமும்
  மல்லிகை பெயரும் வெற்றியும் கற்பும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 104/1,2

 TOP
 
    முலைக்கச்சும் (2)
நிலையின்மையும் முலைக்கச்சும் புதுமையும் - 10.வகர_வருக்கம்:10 22/2
வார் எனும் பெயர் முலைக்கச்சும் நெடுமையும் - 10.வகர_வருக்கம்:10 70/1

 TOP
 
    முலைக்கணின்பெயரும் (1)
முலைக்கணின்பெயரும் மொழியப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 68/2

 TOP
 
    முலைக்கனமும் (1)
முட்டிய வண்டிலின் முலைக்கனமும் ஆமே - 2.ககர_வருக்கம்:2 22/3

 TOP
 
    முலைமேல் (1)
துயிரும் முலைமேல் தொய்யிலும் உழவும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 119/2

 TOP
 
    முலையின் (1)
துத்தி எனும் பெயர் முலையின் சுணங்கும் - 5.தகர_வருக்கம்:5 77/1

 TOP
 
    முலையும் (6)
குயம் எனும் பெயரே இளமையும் முலையும்
  கொடுவாள் எனவும் கூறப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 197/1,2
சேக்கை எனும் பெயர் முலையும் சயனமும் - 3.சகர__வருக்கம்:3 149/1
சொர்க்கம் எனும் பெயர் சுவர்க்கமும் முலையும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 159/1
முத்திறப்பொருளும் முலையும் ஆன்கன்றும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 14/2
பயோதரம் எனும் பெயர் மேகமும் முலையும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 10/1
பறம்பு எனும் பெயரே மலையும் முலையும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 54/1

 TOP
 
    முழந்தாள் (1)
மலையும் முழந்தாள் பெயரும் வழங்கும் - 3.சகர__வருக்கம்:3 36/2

 TOP
 
    முழவின் (1)
மண் எனும் பெயரே முழவின் மார்ச்சனையும் - 8.மகர_வருக்கம்:8 40/1

 TOP
 
    முழுதும் (1)
முற்று எனும் பெயரே முழுதும் வளைத்தலும் - 8.மகர_வருக்கம்:8 107/1

 TOP
 
    முழையும் (1)
விடர் எனும் பெயரே வெற்பின் முழையும்
  கமரும் தவத்தோரிடமும் காடும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 79/1,2

 TOP
 
    முள்கோலும் (1)
வில்குதை பெயரும் முள்கோலும் விளம்புவர் - 5.தகர_வருக்கம்:5 50/2

 TOP
 
    முள்மரமும் (1)
கமலமும் காடும் கனலும் முள்மரமும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 109/2

 TOP
 
    முள்முருக்குடனே (1)
கிஞ்சுகம் எனும் பெயர் முள்முருக்குடனே
  சென்னிறப்பெயரும் செப்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 152/1,2

 TOP
 
    முள்ளுடைமூலமும் (1)
முண்டகம் எனும் பெயர் முள்ளுடைமூலமும்
  கமலமும் தாழையும் கள்ளும் நீர்முள்ளியும் - 8.மகர_வருக்கம்:8 103/1,2

 TOP
 
    முள்ளும் (1)
முள்ளும் கானமும் மொழியப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 32/2

 TOP
 
    முளரி (1)
முளரி எனும் பெயர் விறகும் சிறுமையும் - 8.மகர_வருக்கம்:8 109/1

 TOP
 
    முளை (1)
முளை எனும் பெயரே மூங்கிலும் சுதனும் - 8.மகர_வருக்கம்:8 92/1

 TOP
 
    முளையும் (2)
முளையும் நெல் பெறு சிற்றுண்டியும் மொழிகுவர் - 1.உயிர்_வருக்கம்:1 102/2
முளையும் எனவே மொழிந்தனர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 114/5

 TOP
 
    முற்காரமும் (1)
உமையும் துவசமும் குடை முற்காரமும் - 3.சகர__வருக்கம்:3 2/2

 TOP
 
    முற்காலத்தொடு (1)
முன்னம் எனும் பெயர் முற்காலத்தொடு
  சிங்கமும் குறிப்பும் சீக்கிரமும் ஆமே - 8.மகர_வருக்கம்:8 100/1,2

 TOP
 
    முற்றல் (1)
முற்றல் எனும் பெயர் சூழ்போதலும் வெறுத்தலும் - 8.மகர_வருக்கம்:8 108/1

 TOP
 
    முற்று (1)
முற்று எனும் பெயரே முழுதும் வளைத்தலும் - 8.மகர_வருக்கம்:8 107/1

 TOP
 
    முற்றுதல் (1)
முற்றுதல் எனவும் மொழியப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 39/2

 TOP
 
    முறம் (1)
முறம் எனும் பெயரே வியாகமும் சுளகும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 86/1

 TOP
 
    முறிகுளம் (1)
முறிகுளம் எனும் பெயர் பூராடநாளும் - 8.மகர_வருக்கம்:8 87/1

 TOP
 
    முறிதலும் (1)
ஞெமிர்தல் எனும் பெயர் முறிதலும் பரத்தலும் - 4.ஞகர_வருக்கம்:4 8/1

 TOP
 
    முறியும் (1)
துவலையும் முறியும் வண்டும் சொல்லுவர் - 3.சகர__வருக்கம்:3 64/2

 TOP
 
    முறுவல் (1)
முறுவல் எனும் பெயர் தந்தமும் முகையும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 93/1

 TOP
 
    முறுவலும் (1)
மூரல் எனும் பெயர் முறுவலும் தந்தமும் - 8.மகர_வருக்கம்:8 112/1

 TOP
 
    முறை (1)
முறை எனும் பெயரே முறைப்பெயர்விகற்பமும் - 8.மகர_வருக்கம்:8 98/1

 TOP
 
    முறைப்பெயர்விகற்பமும் (1)
முறை எனும் பெயரே முறைப்பெயர்விகற்பமும்
  இயல்பும் பொத்தகப்பெயரும் இயம்புவர் - 8.மகர_வருக்கம்:8 98/1,2

 TOP
 
    முறைமையும் (1)
அடைப்பதும் முறைமையும் ஆம் என இயம்புவர் - 7.பகர_வருக்கம்:7 64/2

 TOP
 
    முன்பிறந்தாளும் (4)
அன்னை எனும் பெயர் முன்பிறந்தாளும்
  தாயும் துணைவியும் சாற்றப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 38/1,2
செவிலி எனும் பெயர் முன்பிறந்தாளும்
  வளர்த்த கைத்தாயும் வகுத்தனர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 136/1,2
தத்தை எனும் பெயர் முன்பிறந்தாளும்
  கிளியும் எனவே கிளத்துவர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 11/1,2
தெளவை எனும் பெயர் தாயும் முன்பிறந்தாளும்
  மூதேவியும் சாற்றப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 137/1,2

 TOP
 
    முன்பிறந்தானும் (1)
தன்னை எனும் பெயர் முன்பிறந்தானும்
  அன்னையும் செவிலியும் ஆகும் என்ப - 5.தகர_வருக்கம்:5 40/1,2

 TOP
 
    முன்பும் (1)
முன்பும் மேலும் மொழிந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 39/3

 TOP
 
    முன்றிலும் (1)
முன்றிலும் சேறும் மொழிந்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 36/2

 TOP
 
    முன்னம் (1)
முன்னம் எனும் பெயர் முற்காலத்தொடு - 8.மகர_வருக்கம்:8 100/1

 TOP
 
    முன்னல் (1)
முன்னல் எனும் பெயர் நெஞ்சமும் நினைவும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 94/1

 TOP
 
    முன்னிலைஅசைச்சொலும் (1)
மதி எனும் பெயரே முன்னிலைஅசைச்சொலும்
  உடுபதி பெயரும் உணர்வும் மாதமும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 2/1,2

 TOP
 
    முன்னிலைஏவலும் (1)
முன்னிலைஏவலும் சிதலும் மொழிந்தனர் - 3.சகர__வருக்கம்:3 130/2

 TOP
 
    முனி (1)
முனி எனும் பெயர் தவமுனிவன் பெயரும் - 8.மகர_வருக்கம்:8 89/1

 TOP
 
    முனியும் (1)
பண்ணவன் எனும் பெயர் முனியும் தேவனும் - 7.பகர_வருக்கம்:7 13/1

 TOP
 
    முனிவர்வாசமும் (1)
மடம் எனும் பெயரே முனிவர்வாசமும்
  அறியாமையும் சத்திரமனையும் மென்மையும் - 8.மகர_வருக்கம்:8 33/1,2

 TOP
 
    முனிவரும் (1)
வேள்வியும் முனிவரும் விளம்பப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 124/4

 TOP
 
    முனிவன் (1)
முனிவன் பெயரும் மொழியப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 61/2

 TOP
 
    முனிவும் (1)
பைத்தல் எனும் பெயர் பசுத்தலும் முனிவும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 133/1

 TOP
 
    முனை (1)
முனை எனும் பெயரே முரண்பெறு பகையும் - 8.மகர_வருக்கம்:8 95/1

 TOP