<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

பா - முதல் சொற்கள்
பா 1
பாக்கிய 1
பாக்கின்பெயரும் 1
பாக்கு 1
பாக்கும் 1
பாகத்து 1
பாகப்படுத்தலின்பெயரும் 1
பாகம் 1
பாகமும் 1
பாகல் 1
பாகலும் 1
பாகனும் 1
பாகு 1
பாங்கனும் 1
பாங்கியும் 1
பாசமும் 1
பாசனம் 1
பாசு 1
பாட்டின் 1
பாட்டும் 1
பாடல் 1
பாடலம் 1
பாடி 1
பாடு 1
பாடையும் 2
பாண்டமும் 1
பாண்டவரன்னையும் 1
பாண்டில் 1
பாண்டிலும் 1
பாண்டுமைந்தனும் 1
பாணம் 1
பாணமும் 1
பாணி 1
பாத்தி 1
பாத்து 1
பாதமும் 2
பாதரதமும் 1
பாதாளமும் 1
பாதியும் 4
பாதிரி 1
பாதிரிமரமும் 1
பாதிரியும் 1
பாதுகாத்தலும் 1
பாம்பின் 1
பாம்பின்படமும் 2
பாம்பின்பணமும் 1
பாம்பின்பெயரும் 1
பாம்பினதுஉடம்பும் 1
பாம்பு 1
பாம்பும் 4
பாய்மா 1
பாயசம் 1
பாயலும் 3
பார் 2
பார்த்தல் 1
பார்ப்பு 1
பாரதி 3
பாரம் 1
பாரமும் 6
பாராவளையமும் 1
பாராவாரம் 1
பாரி 1
பாரிடப்பெயரும் 1
பாரின்பெயரும் 1
பாரும் 3
பால் 1
பால்குறண்டி 1
பால்சோற்றினுடனே 1
பாலம் 1
பாலிகை 1
பாலும் 7
பாலை 1
பாலைக்கதிபனும் 1
பாலைக்கிழத்தியும் 1
பாலைநிலமும் 2
பாலையாழ்த்திறத்தின் 1
பாலையாழ்த்திறத்து 1
பாலையாழ்த்திறமும் 2
பாவகப்பெயரும் 1
பாவம் 1
பாவமும் 5
பாவின்விகற்பமும் 1
பாவை 1
பாழ்படுபொருளும் 1
பாழி 1
பாளிதம் 1
பாளியும் 1
பாறையும் 4
பானல் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    பா (1)
பா எனும் பெயரே பரத்தலும் பனுவலும் - 7.பகர_வருக்கம்:7 106/1

 TOP
 
    பாக்கிய (1)
பாக்கிய இயல்பும் பயில் பூந்திருவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 171/2

 TOP
 
    பாக்கின்பெயரும் (1)
பாகு எனும் பெயரே பாக்கின்பெயரும்
  பகுத்தலும் குழம்பும் பாலும் பாகனும் - 7.பகர_வருக்கம்:7 93/1,2

 TOP
 
    பாக்கு (1)
பாக்கு எனும் பெயர் செம்பழுக்காய் பெயரும் - 7.பகர_வருக்கம்:7 102/1

 TOP
 
    பாக்கும் (1)
பாக்கும் பீர்க்கும் பன்றியும் அழகும் - 2.ககர_வருக்கம்:2 252/2

 TOP
 
    பாகத்து (1)
பிடி வடிவுடைய பெண்கொடி பாகத்து
  அடிகள் செம்பொன் அடிகளை வணங்கி - 10.வகர_வருக்கம்:0 2/4,5

 TOP
 
    பாகப்படுத்தலின்பெயரும் (1)
பலபொருள் பாகப்படுத்தலின்பெயரும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 112/2

 TOP
 
    பாகம் (1)
பாகம் எனும் பெயர் பாதியும் பிச்சையும் - 7.பகர_வருக்கம்:7 96/1

 TOP
 
    பாகமும் (1)
நாவலர் கவிதை பாகமும் நவிலுவர் - 7.பகர_வருக்கம்:7 96/2

 TOP
 
    பாகல் (1)
பாகல் எனும் பெயர் பலாவின்தருவும் - 7.பகர_வருக்கம்:7 97/1

 TOP
 
    பாகலும் (1)
கூலம் எனும் பெயர் பாகலும் பகவும் - 2.ககர_வருக்கம்:2 214/1

 TOP
 
    பாகனும் (1)
பகுத்தலும் குழம்பும் பாலும் பாகனும்
  சருக்கரை பெயரும் சாற்றப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 93/2,3

 TOP
 
    பாகு (1)
பாகு எனும் பெயரே பாக்கின்பெயரும் - 7.பகர_வருக்கம்:7 93/1

 TOP
 
    பாங்கனும் (1)
சேடன் எனும் பெயர் அனந்தனும் பாங்கனும்
  இளையோன் பெயருடன் அடிமையும் இயம்புவர் - 3.சகர__வருக்கம்:3 150/1,2

 TOP
 
    பாங்கியும் (1)
இகுளை எனும் பெயர் சுற்றமும் பாங்கியும் - 1.உயிர்_வருக்கம்:1 203/1

 TOP
 
    பாசமும் (1)
நானம் எனும் பெயர் ஞானமும் பாசமும்
  பூசுவனவும் புனலாடுதலும் - 6.நகர_வருக்கம்:6 35/1,2

 TOP
 
    பாசனம் (1)
பாசனம் எனும் பெயர் பாண்டமும் சுற்றமும் - 7.பகர_வருக்கம்:7 90/1

 TOP
 
    பாசு (1)
பாசு எனும் பெயரே பசுமையும் மூங்கிலும் - 7.பகர_வருக்கம்:7 81/1

 TOP
 
    பாட்டின் (1)
பாட்டின் பண்ணும் பகரப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 36/2

 TOP
 
    பாட்டும் (1)
பாடல் பல்லியமும் பாட்டும் ஓர் இசையும் - 7.பகர_வருக்கம்:7 79/3

 TOP
 
    பாடல் (1)
பாடல் பல்லியமும் பாட்டும் ஓர் இசையும் - 7.பகர_வருக்கம்:7 79/3

 TOP
 
    பாடலம் (1)
பாடலம் எனும் பெயர் சிவப்பும் பாதிரியும் - 7.பகர_வருக்கம்:7 103/1

 TOP
 
    பாடி (1)
பாடி எனும் பெயர் ஊரும் நாடும் - 7.பகர_வருக்கம்:7 85/1

 TOP
 
    பாடு (1)
பாடு எனும் பெயரே பக்கமும் படுதலும் - 7.பகர_வருக்கம்:7 91/1

 TOP
 
    பாடையும் (2)
அணிலும் பாடையும் தயிர்கடைதறியும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 121/2
வெள்ளில் எனும் பெயர் விளவும் பாடையும் - 10.வகர_வருக்கம்:10 124/1

 TOP
 
    பாண்டமும் (1)
பாசனம் எனும் பெயர் பாண்டமும் சுற்றமும் - 7.பகர_வருக்கம்:7 90/1

 TOP
 
    பாண்டவரன்னையும் (1)
கெளந்தி எனும் பெயர் பாண்டவரன்னையும்
  அருந்தவப்பெண் பெயரும் ஆமே - 2.ககர_வருக்கம்:2 274/1,2

 TOP
 
    பாண்டில் (1)
பாண்டில் எனும் பெயர் இடபராசியும் - 7.பகர_வருக்கம்:7 78/1

 TOP
 
    பாண்டிலும் (1)
யானையும் பரியும் சிவிகையும் பாண்டிலும் - 1.உயிர்_வருக்கம்:1 290/2

 TOP
 
    பாண்டுமைந்தனும் (1)
அருகனும் புத்தனும் பாண்டுமைந்தனும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 23/2

 TOP
 
    பாணம் (1)
பாணம் எனும் பெயர் பட்டின்விகற்பமும் - 7.பகர_வருக்கம்:7 95/1

 TOP
 
    பாணமும் (1)
பல்லம் எனும் பெயர் பாணமும் கரடியும் - 7.பகர_வருக்கம்:7 69/1

 TOP
 
    பாணி (1)
பாணி எனும் பெயர் பதியொடு சேர்ந்த - 7.பகர_வருக்கம்:7 79/1

 TOP
 
    பாத்தி (1)
பாத்தி எனும் பெயர் பகுத்தலும் வீடும் - 7.பகர_வருக்கம்:7 87/1

 TOP
 
    பாத்து (1)
பாத்து எனும் பெயரே பகுத்தூண் பெயரும் - 7.பகர_வருக்கம்:7 104/1

 TOP
 
    பாதமும் (2)
கவிதையின் பாதமும் செண்டும் வெளியும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 42/2
பதம் எனும் பெயரே பாதமும் சோறும் - 7.பகர_வருக்கம்:7 6/1

 TOP
 
    பாதரதமும் (1)
அரைநாண் புணர்ச்சி பாதரதமும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 204/2

 TOP
 
    பாதாளமும் (1)
அதம் எனும் பெயர் பாதாளமும் கீழும் - 1.உயிர்_வருக்கம்:1 69/1

 TOP
 
    பாதியும் (4)
காடும் கனகமும் கையும் பாதியும்
  கண்ணாடியும் என கருதுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 9/3,4
நேர் எனும் பெயரே கொடுத்தலும் பாதியும்
  தனிமையும் நிகரும் நுட்பமுடன் பரஞ்சமமும் - 6.நகர_வருக்கம்:6 69/1,2
முடமும் பாதியும் மொழிந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 4/2
பாகம் எனும் பெயர் பாதியும் பிச்சையும் - 7.பகர_வருக்கம்:7 96/1

 TOP
 
    பாதிரி (1)
பாதிரி எனும் பெயர் பாதிரிமரமும் - 7.பகர_வருக்கம்:7 98/1

 TOP
 
    பாதிரிமரமும் (1)
பாதிரி எனும் பெயர் பாதிரிமரமும்
  மூங்கிலும் எனவே மொழியப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 98/1,2

 TOP
 
    பாதிரியும் (1)
பாடலம் எனும் பெயர் சிவப்பும் பாதிரியும்
  குதிரையும் எனவே கூறப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 103/1,2

 TOP
 
    பாதுகாத்தலும் (1)
பரி எனும் பெயரே பாதுகாத்தலும்
  பருத்தியும் சுமத்தலும் குதிரையும் பெருமையும் - 7.பகர_வருக்கம்:7 45/1,2

 TOP
 
    பாம்பின் (1)
பாம்பின் படத்தின் பொறியும் ஓர் புதலும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 77/2

 TOP
 
    பாம்பின்படமும் (2)
பணம் எனும் பெயரே பாம்பின்படமும்
  அரவும் செம்பொற்காசும் ஆமே - 7.பகர_வருக்கம்:7 76/1,2
பாம்பின்படமும் கூறையின்விகற்பும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 131/2

 TOP
 
    பாம்பின்பணமும் (1)
படம் எனும் பெயரே பாம்பின்பணமும்
  சித்திரப்படமும் சிலையும் கொடியும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 53/1,2

 TOP
 
    பாம்பின்பெயரும் (1)
பாம்பின்பெயரும் பகரப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 148/2

 TOP
 
    பாம்பினதுஉடம்பும் (1)
பாம்பினதுஉடம்பும் பகரப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 152/2

 TOP
 
    பாம்பு (1)
பாம்பு எனும் பெயரே பன்னகவிகற்பமும் - 7.பகர_வருக்கம்:7 83/1

 TOP
 
    பாம்பும் (4)
அரவம் எனும் பெயர் ஓசையும் பாம்பும்
  சிலம்பும் எனவே செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 12/1,2
பாம்பும் எனவே பகரப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 139/2
ஒரு மரப்பெயரும் குரங்கும் பாம்பும்
  நல் தூசும் புன்னை பெயரும் நவிலுவர் - 6.நகர_வருக்கம்:6 29/3,4
பணி எனும் பெயரே பணம் உடை பாம்பும்
  தொழிலும் தொழில்படுகலனும் சொல்லுவர் - 7.பகர_வருக்கம்:7 7/1,2

 TOP
 
    பாய்மா (1)
பாய்மா எனும் பெயர் பரியொடு புலியும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 101/1

 TOP
 
    பாயசம் (1)
பாயசம் எனும் பெயர் பால்சோற்றினுடனே - 7.பகர_வருக்கம்:7 110/1

 TOP
 
    பாயலும் (3)
பாயலும் சிலம்பின் பரலும் சோலையும் - 1.உயிர்_வருக்கம்:1 4/8
துயில்தலும் பாயலும் சிற்றூர் பெயரும் - 7.பகர_வருக்கம்:7 18/2
படுக்கையும் பாயலும் பாழ்படுபொருளும் - 7.பகர_வருக்கம்:7 88/3

 TOP
 
    பார் (2)
பார் புகழ் திருநெல்வேலி அம் பதி வாழ் - 10.வகர_வருக்கம்:0 2/1
பார் எனும் பெயரே தேரின் பரப்பும் - 7.பகர_வருக்கம்:7 82/1

 TOP
 
    பார்த்தல் (1)
பார்த்தல் என்னும் பெயர் பரப்புதலும் - 7.பகர_வருக்கம்:7 108/1

 TOP
 
    பார்ப்பு (1)
பார்ப்பு எனும் சாதியும் நிலவும் பகருவர் - 1.உயிர்_வருக்கம்:1 223/2

 TOP
 
    பாரதி (3)
பாரதி தாள் வாழ்த்தி நினைப்பாம் - 10.வகர_வருக்கம்:0 4/4
பாரதி எனும் பெயர் பனுவலாட்டியும் - 7.பகர_வருக்கம்:7 77/1
பாரதி பெயரும் பகழியும் நடமும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 58/2

 TOP
 
    பாரம் (1)
பாரம் எனும் பெயர் கவசமும் பொறையும் - 7.பகர_வருக்கம்:7 105/1

 TOP
 
    பாரமும் (6)
கனம் எனும் பெயரே மேகமும் பாரமும்
  தேகமும் அடைகொடுத்தலும் செம்பொன்னும் - 2.ககர_வருக்கம்:2 22/1,2
அரசனும் வியாழமும் பாரமும் பெருமையும் - 2.ககர_வருக்கம்:2 175/2
பாரமும் அழகும் பகர்ந்திடு சீர்மையும் - 3.சகர__வருக்கம்:3 96/2
ஞாட்பு எனும் பெயரே பாரமும் கூட்டமும் - 4.ஞகர_வருக்கம்:4 3/1
மெய்யும் மெய்புகுகருவியும் பாரமும்
  முன்பும் மேலும் மொழிந்தனர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 39/2,3
வன் பாரமும் மரக்கலமும் வழங்கும் - 7.பகர_வருக்கம்:7 105/3

 TOP
 
    பாராவளையமும் (1)
வட்டம் எனும் பெயர் பாராவளையமும்
  பரிசையும் திகிரியும் பரந்த கைமணியும் - 10.வகர_வருக்கம்:10 16/1,2

 TOP
 
    பாராவாரம் (1)
பாராவாரம் எனும் பெயர் கடலும் - 7.பகர_வருக்கம்:7 80/1

 TOP
 
    பாரி (1)
பாரி எனும் பெயர் பாரின்பெயரும் - 7.பகர_வருக்கம்:7 84/1

 TOP
 
    பாரிடப்பெயரும் (1)
பாரிடப்பெயரும் குறுமையும் பகருவர் - 2.ககர_வருக்கம்:2 203/2

 TOP
 
    பாரின்பெயரும் (1)
பாரி எனும் பெயர் பாரின்பெயரும்
  கட்டிலின்பெயரும் நல் ஆடையும் முந்நீரும் - 7.பகர_வருக்கம்:7 84/1,2

 TOP
 
    பாரும் (3)
பவனம் எனும் பெயர் பாரும் காற்றும் - 7.பகர_வருக்கம்:7 52/1
கலனையும் பாரும் நீரின் கரையும் - 7.பகர_வருக்கம்:7 105/2
பாரும் தேரும் பகரப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 150/3

 TOP
 
    பால் (1)
பால் எனும் பெயரே பகுத்தலும் பக்கமும் - 7.பகர_வருக்கம்:7 89/1

 TOP
 
    பால்குறண்டி (1)
பால்குறண்டி என் பெயர்தானும் பகருவர் - 7.பகர_வருக்கம்:7 110/2

 TOP
 
    பால்சோற்றினுடனே (1)
பாயசம் எனும் பெயர் பால்சோற்றினுடனே
  பால்குறண்டி என் பெயர்தானும் பகருவர் - 7.பகர_வருக்கம்:7 110/1,2

 TOP
 
    பாலம் (1)
பாலம் எனும் பெயர் நெற்றியும் மழுவும் - 7.பகர_வருக்கம்:7 99/1

 TOP
 
    பாலிகை (1)
பாலிகை எனும் பெயர் பட்டவாள்முட்டும் - 7.பகர_வருக்கம்:7 92/1

 TOP
 
    பாலும் (7)
அமுது எனும் பெயரே பாலும் இன்சுதையும் - 1.உயிர்_வருக்கம்:1 140/1
பெருமையும் பாலும் பிரையும் விழுமமும் - 1.உயிர்_வருக்கம்:1 249/3
கீரம் எனும் பெயர் கிளியும் பாலும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 159/1
சீதம் எனும் பெயர் மேகமும் பாலும்
  குளிர்ச்சியும் புனலும் கூறுவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 92/1,2
பாலும் ஓர் மருந்தும் பகரப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 82/3
பயம் எனும் பெயரே பாலும் சலிலமும் - 7.பகர_வருக்கம்:7 8/1
பகுத்தலும் குழம்பும் பாலும் பாகனும் - 7.பகர_வருக்கம்:7 93/2

 TOP
 
    பாலை (1)
பாலை எனும் பெயர் பாலைநிலமும் - 7.பகர_வருக்கம்:7 107/1

 TOP
 
    பாலைக்கதிபனும் (1)
காளை எனும் பெயர் பாலைக்கதிபனும்
  இளமையோன் பெயரும் எருதும் இயம்புவர் - 2.ககர_வருக்கம்:2 121/1,2

 TOP
 
    பாலைக்கிழத்தியும் (1)
நீலி எனும் பெயர் பாலைக்கிழத்தியும்
  கருநிறமும் ஒரு புதலும் கருதுவர் - 6.நகர_வருக்கம்:6 50/1,2

 TOP
 
    பாலைநிலமும் (2)
அருநெறி பெயரும் பாலைநிலமும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 120/2
பாலை எனும் பெயர் பாலைநிலமும்
  அந்நிலப்பாடலும் பிரிவதுரைத்தலும் - 7.பகர_வருக்கம்:7 107/1,2

 TOP
 
    பாலையாழ்த்திறத்தின் (1)
சிகண்டி எனும் பெயர் பாலையாழ்த்திறத்தின்
  ஓசையும் அலியும் மயிலும் ஆமே - 3.சகர__வருக்கம்:3 74/1,2

 TOP
 
    பாலையாழ்த்திறத்து (1)
அந்தி எனும் பெயர் பாலையாழ்த்திறத்து ஓர் - 1.உயிர்_வருக்கம்:1 22/1

 TOP
 
    பாலையாழ்த்திறமும் (2)
அராகம் எனும் பெயர் பாலையாழ்த்திறமும்
  செந்நிறப்பெயரும் முடுகியல்கவிதையும் - 1.உயிர்_வருக்கம்:1 51/1,2
பாலையாழ்த்திறமும் பகரப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 23/2

 TOP
 
    பாவகப்பெயரும் (1)
பாவம் எனும் பெயர் பாவகப்பெயரும்
  தீவினை பெயரும் செப்பப்பெறுமே - 7.பகர_வருக்கம்:7 100/1,2

 TOP
 
    பாவம் (1)
பாவம் எனும் பெயர் பாவகப்பெயரும் - 7.பகர_வருக்கம்:7 100/1

 TOP
 
    பாவமும் (5)
இல்லமும் மனமும் இடமும் பாவமும்
  ஐந்திணைப்பொருளுடன் உள்ளும் ஆமே - 1.உயிர்_வருக்கம்:1 35/2,3
பாவமும் குணமின்மை பெயரும் பகர்ந்தனர் - 3.சகர__வருக்கம்:3 138/2
தீவினை எனும் பெயர் பாவமும் கொடுமையும் - 5.தகர_வருக்கம்:5 72/1
பவம் எனும் பெயரே பாவமும் பிறப்பும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 56/1
மறம் எனும் பெயரே பாவமும் கொடுமையும் - 8.மகர_வருக்கம்:8 27/1

 TOP
 
    பாவின்விகற்பமும் (1)
பாவின்விகற்பமும் போர்மேல்செலவும் - 10.வகர_வருக்கம்:10 17/2

 TOP
 
    பாவை (1)
பாவை எனும் பெயர் சித்திரப்பாவையும் - 7.பகர_வருக்கம்:7 109/1

 TOP
 
    பாழ்படுபொருளும் (1)
படுக்கையும் பாயலும் பாழ்படுபொருளும்
  மலைமுழை விலங்குதுயிலிடமும் ஆமே - 7.பகர_வருக்கம்:7 88/3,4

 TOP
 
    பாழி (1)
பாழி எனும் பெயர் தவத்தோர்சாலையும் - 7.பகர_வருக்கம்:7 88/1

 TOP
 
    பாளிதம் (1)
பாளிதம் எனும் பெயர் கண்டசர்க்கரையும் - 7.பகர_வருக்கம்:7 94/1

 TOP
 
    பாளியும் (1)
உம்மையும் பாளியும் மோர் இன்மை பெயரும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 95/2

 TOP
 
    பாறையும் (4)
அறை எனும் பெயர் மலைமுழையும் பாறையும்
  சிற்றிலும் மொழியும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 100/1,2
சிலை எனும் பெயரே மலையும் பாறையும்
  வில்லும் எனவே விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 66/1,2
பதுக்கை எனும் பெயர் பாறையும் மேடும் - 7.பகர_வருக்கம்:7 20/1
முரம்பு எனும் பெயரே மேடும் பாறையும்
  பரலடுத்துயர்ந்தநிலமும் பகருவர் - 8.மகர_வருக்கம்:8 91/1,2

 TOP
 
    பானல் (1)
பானல் எனும் பெயர் கருநிறக்குவளையும் - 7.பகர_வருக்கம்:7 86/1

 TOP