|
|
இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல்
சொடுக்கவும் தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
பிங்கலம் (1)
பிங்கலம் எனும் பெயர் செங்கனகத்தொடு - 7.பகர_வருக்கம்:7 121/1
TOP
பிச்சம் (1)
பிச்சம் எனும் பெயர் பீலிக்குடையும் - 7.பகர_வருக்கம்:7 114/1
TOP
பிச்சைகொள்கலனும் (1)
ஐயம் எனும் பெயர் பிச்சைகொள்கலனும்
பிச்சையும் வெண்ணெயும் சந்தேகமும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 320/1,2
TOP
பிச்சையும் (4)
பிச்சையும் வெண்ணெயும் சந்தேகமும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 320/2
பிச்சையும் பலித்தலும் பேசுவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 44/2
பாகம் எனும் பெயர் பாதியும் பிச்சையும்
நாவலர் கவிதை பாகமும் நவிலுவர் - 7.பகர_வருக்கம்:7 96/1,2
பிண்டம் எனும் பெயர் பிச்சையும் திரட்சியும் - 7.பகர_வருக்கம்:7 123/1
TOP
பிசி (1)
பிசி எனும் பெயரே பேசுதல்பொருளும் - 7.பகர_வருக்கம்:7 115/1
TOP
பிசிதம் (1)
பிசிதம் எனும் பெயர் நீறும் புலாலும் - 7.பகர_வருக்கம்:7 113/1
TOP
பிசினம் (1)
பிசினம் எனும் பெயர் பொய்யனும் கோளனும் - 7.பகர_வருக்கம்:7 130/1
TOP
பிடர்த்தலை (2)
பிடர்த்தலை பெயரும் பேசப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 64/2
பிடர்த்தலை பெயரும் பேசப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 109/3
TOP
பிடி (1)
பிடி வடிவுடைய பெண்கொடி பாகத்து - 10.வகர_வருக்கம்:0 2/4
TOP
பிடியானையும் (2)
பித்தளை பெயரும் பிடியானையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 231/2
பிடியானையும் என பேசப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 71/2
TOP
பிடியின்பெயரும் (1)
பிடியின்பெயரும் பேசுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 59/2
TOP
பிண்டம் (1)
பிண்டம் எனும் பெயர் பிச்சையும் திரட்சியும் - 7.பகர_வருக்கம்:7 123/1
TOP
பிண்டி (1)
பிண்டி எனும் பெயர் நெல்மா முதலவும் - 7.பகர_வருக்கம்:7 116/1
TOP
பிண்டியினுடன் (1)
நுணவை எனும் பெயர் நுண் பிண்டியினுடன்
எண்ணோலையும் என இயம்பப்பெறுமே - 6.நகர_வருக்கம்:6 57/1,2
TOP
பிண்டியும் (1)
நுவணை எனும் பெயர் தினையின் பிண்டியும்
நூலும் நுண்மையும் நுவன்றனர் புலவர் - 6.நகர_வருக்கம்:6 58/1,2
TOP
பிண்ணாக்கும் (2)
துவை எனும் பெயர் பிண்ணாக்கும் இறைச்சியும் - 5.தகர_வருக்கம்:5 91/1
அசோகமரமும் பிண்ணாக்கும் ஆமே - 7.பகர_வருக்கம்:7 116/2
TOP
பிணக்கமும் (1)
அரில் எனும் பெயர் சிறுதூறும் பிணக்கமும்
குற்றமும் பரலும் கூறுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 101/1,2
TOP
பிணக்கும் (1)
துவக்கு எனும் பெயரே தோலும் பிணக்கும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 81/1
TOP
பிணமும் (1)
அழனம் எனும் பெயர் அனலும் பிணமும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 46/1
TOP
பிணித்தலும் (2)
கட்டல் எனும் பெயர் களைதலும் பிணித்தலும்
தடுத்தலும் எனவே சாற்றினர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 86/1,2
தொடுத்தல் எனும் பெயர் பிணித்தலும் வளைத்தலும் - 5.தகர_வருக்கம்:5 127/1
TOP
பிணிமுகம் (1)
பிணிமுகம் எனும் பெயர் புள்பொது பெயருடன் - 7.பகர_வருக்கம்:7 120/1
TOP
பிணை (1)
பிணை எனும் பெயரே விலங்கின்பெண்பாலும் - 7.பகர_வருக்கம்:7 119/1
TOP
பித்தளை (1)
பித்தளை பெயரும் பிடியானையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 231/2
TOP
பித்திகை (1)
பித்திகை எனும் பெயர் சுவர்த்தலத்துடனே - 7.பகர_வருக்கம்:7 128/1
TOP
பிதா (1)
பிதா எனும் பெயர் சிவபெருமான் பெயரும் - 7.பகர_வருக்கம்:7 112/1
TOP
பிதாவும் (1)
ஈன்றான் எனும் பெயர் பிரமனும் பிதாவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 241/1
TOP
பிதிர் (1)
பிதிர் எனும் பெயரே தென்புலத்தெய்வமும் - 7.பகர_வருக்கம்:7 127/1
TOP
பிப்பிலம் (1)
பிப்பிலம் எனும் பெயர் திப்பிலி அரசும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 125/1
TOP
பிரசம் (1)
பிரசம் எனும் பெயர் தேனீ பெயரும் - 7.பகர_வருக்கம்:7 117/1
TOP
பிரம்பும் (1)
சாதி எனும் பெயர் பிரம்பும் தேறலும் - 3.சகர__வருக்கம்:3 42/1
TOP
பிரமசாரியும் (1)
நெருப்பும் கிளியும் பிரமசாரியும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 3/2
TOP
பிரமம் (1)
பிரமம் எனும் பெயர் சிவனும் மாயனும் - 7.பகர_வருக்கம்:7 124/1
TOP
பிரமன் (2)
சொர்க்கமும் பிரமன் வாழ்நாளும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 90/2
பிரமன் பெயரும் தாதைதன்பெயரும் - 7.பகர_வருக்கம்:7 112/2
TOP
பிரமனும் (7)
ஈன்றான் எனும் பெயர் பிரமனும் பிதாவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 241/1
கம்மெனும் பெயரே ககனமும் பிரமனும்
தலைவனும் வெளுப்பும் புலனும் வாயுவும் - 2.ககர_வருக்கம்:2 18/1,2
கஞ்சன் எனும் பெயர் பிரமனும் குறளனும் - 2.ககர_வருக்கம்:2 108/1
நான்முகன் எனும் பெயர் அருகனும் பிரமனும் - 6.நகர_வருக்கம்:6 41/1
பிரமனும் அருகனும் குருவும் புத்தனும் - 7.பகர_வருக்கம்:7 12/2
பிரமனும் இரவியும் மதியும் கனலும் - 7.பகர_வருக்கம்:7 124/2
விதி எனும் பெயரே பிரமனும் தொழிலும் - 10.வகர_வருக்கம்:10 96/1
TOP
பிரியமும் (1)
முத்தம் எனும் பெயர் அதரமும் பிரியமும்
முத்தும் மருதநிலமும் மொழிகுவர் - 8.மகர_வருக்கம்:8 102/1,2
TOP
பிரிவதுரைத்தலும் (1)
அந்நிலப்பாடலும் பிரிவதுரைத்தலும்
பொருள்மேல்பிரிதலும் புணர்ந்துடன்போதலும் - 7.பகர_வருக்கம்:7 107/2,3
TOP
பிரிவும் (1)
பகல் எனும் பெயர் பகல்போதும் பிரிவும்
நடுவும் பரணிநாளும் இயம்புவர் - 7.பகர_வருக்கம்:7 2/1,2
TOP
பிரையும் (1)
பெருமையும் பாலும் பிரையும் விழுமமும் - 1.உயிர்_வருக்கம்:1 249/3
TOP
பிலவங்கம் (1)
பிலவங்கம் என் பெயர் தேரையும் குரங்கும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 126/1
TOP
பிழைத்தல் (1)
இழுக்கம் எனும் பெயர் பிழைத்தல் பொல்லாங்கும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 210/1
TOP
பிள்ளை (1)
பிள்ளை எனும் பெயர் வடுகக்கடவுளும் - 7.பகர_வருக்கம்:7 111/1
TOP
பிள்ளையும் (1)
பெலமும் மலர்க்காம்பும் இடமும் பிள்ளையும்
முளையும் எனவே மொழிந்தனர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 114/4,5
TOP
பிற்காலமும் (1)
விடிந்த பிற்காலமும் முக்காலமும் ஆமாம் - 2.ககர_வருக்கம்:2 113/2
TOP
பிற்றைப்பொழுதும் (1)
பின்னை எனும் பெயர் பிற்றைப்பொழுதும்
தங்கையும் கண்ணன்மனைவியும் சாற்றுவர் - 7.பகர_வருக்கம்:7 122/1,2
TOP
பிறகாலும் (1)
பிறகாலும் என பேசுவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 132/2
TOP
பிறங்கல் (1)
பிறங்கல் எனும் பெயர் பெருமையும் நிறைவும் - 7.பகர_வருக்கம்:7 118/1
TOP
பிறப்பின்பெயரும் (1)
சூதகம் எனும் பெயர் பிறப்பின்பெயரும்
ஆசூசப்பெயர்தானும் ஆமே - 3.சகர__வருக்கம்:3 124/1,2
TOP
பிறப்பும் (3)
தேரினுருளும் பெருமையும் பிறப்பும்
நேமிப்புள்ளும் கடலும் சகடமும் - 3.சகர__வருக்கம்:3 22/3,4
தோற்றம் எனும் பெயர் ஏற்றமும் பிறப்பும்
ஆற்றலும் உண்டாக்குதலும் உயர்ச்சியும் - 5.தகர_வருக்கம்:5 133/1,2
பவம் எனும் பெயரே பாவமும் பிறப்பும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 56/1
TOP
பிறவியில்குற்றமும் (1)
அரிட்டம் எனும் பெயர் பிறவியில்குற்றமும்
கள்ளும் காக்கையும் கருதப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 48/1,2
TOP
பிறழ்தல் (1)
பிறழ்தல் எனும் பெயர் பெயர்தலும் ஒளிர்தலும் - 7.பகர_வருக்கம்:7 129/1
TOP
பிறஇனஒப்பும் (1)
பிறஇனஒப்பும் ஓர் இராசியும் பேசுவர் - 2.ககர_வருக்கம்:2 74/3
TOP
பின்னமும் (1)
பின்னமும் தீவினை பெயரும் பேசுவர் - 7.பகர_வருக்கம்:7 26/2
TOP
பின்னை (1)
பின்னை எனும் பெயர் பிற்றைப்பொழுதும் - 7.பகர_வருக்கம்:7 122/1
TOP
|
|
|