<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

தா - முதல் சொற்கள்
தா 1
தாங்குறு 1
தாசி 1
தாடு 1
தாண்டவம் 1
தாண்டுதல் 1
தாணு 1
தாதி 1
தாது 1
தாதைதன்பெயரும் 1
தாபரம் 1
தாம்பிரப்பெயரும் 1
தாம்பு 1
தாமணிக்கயிறும் 1
தாமம் 1
தாமரை 1
தாமரைப்பூவும் 1
தாமரையும் 1
தாயமும் 1
தாயும் 3
தார் 1
தாரம் 1
தாரமும் 1
தாராகணமும் 1
தாரும் 1
தாரை 1
தாலம் 1
தாவலும் 1
தாழ் 1
தாழ்வும் 2
தாழமரக்குலையும் 1
தாழியும் 3
தாழும் 2
தாழை 1
தாழையும் 3
தாள் 1
தாளத்தின் 1
தாளமும் 2
தாளவொத்துடன் 1
தாளவொத்தும் 1
தாளாண்மையும் 1
தாளி 1
தாளிப்புதலும் 1
தாளும் 3
தாறு 1
தானம் 1
தானை 1
தானையினுறுப்பும் 1
தானையும் 1

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
    தா (1)
தா எனும் பெயரே பகையும் கெடுதலும் - 5.தகர_வருக்கம்:5 55/1

 TOP
 
    தாங்குறு (1)
சகடமும் மூங்கிலும் தாங்குறு சிவிகையும் - 7.பகர_வருக்கம்:7 78/2

 TOP
 
    தாசி (1)
தாசி எனும் பெயர் இயமன்நாளும் - 5.தகர_வருக்கம்:5 58/1

 TOP
 
    தாடு (1)
தாடு எனும் பெயரே தலைமையும் வலியும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 59/1

 TOP
 
    தாண்டவம் (1)
தாண்டவம் எனும் பெயர் தாவலும் கூத்தும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 52/1

 TOP
 
    தாண்டுதல் (1)
பெலமும் வருத்தமும் தாண்டுதல் பெயரும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 55/2

 TOP
 
    தாணு (1)
தாணு எனும் பெயர் சங்கரன்பெயரும் - 5.தகர_வருக்கம்:5 41/1

 TOP
 
    தாதி (1)
தாதி எனும் பெயர் அடிமையும் பரணியும் - 5.தகர_வருக்கம்:5 42/1

 TOP
 
    தாது (1)
தாது எனும் பெயரே எழுவகைத்தாதும் - 5.தகர_வருக்கம்:5 51/1

 TOP
 
    தாதைதன்பெயரும் (1)
பிரமன் பெயரும் தாதைதன்பெயரும்
  பெருநாரைப்புள் பெயரும் பேசுவர் - 7.பகர_வருக்கம்:7 112/2,3

 TOP
 
    தாபரம் (1)
தாபரம் எனும் பெயர் மரமுடன் மலை போல் - 5.தகர_வருக்கம்:5 57/1

 TOP
 
    தாம்பிரப்பெயரும் (1)
கழுகும் தாம்பிரப்பெயரும் கருதுவர் - 1.உயிர்_வருக்கம்:1 294/2

 TOP
 
    தாம்பு (1)
தாம்பு எனும் பெயரே தாமணிக்கயிறும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 56/1

 TOP
 
    தாமணிக்கயிறும் (1)
தாம்பு எனும் பெயரே தாமணிக்கயிறும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 56/1

 TOP
 
    தாமம் (1)
தாமம் எனும் பெயர் தாரும் பூவும் - 5.தகர_வருக்கம்:5 45/1

 TOP
 
    தாமரை (1)
கமலம் எனும் பெயர் தாமரை புனலும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 20/1

 TOP
 
    தாமரைப்பூவும் (1)
இறும்பு எனும் பெயரே தாமரைப்பூவும்
  மலையும் காடும் வழங்கப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 200/1,2

 TOP
 
    தாமரையும் (1)
விந்தம் என் பெயர் தாமரையும் ஓர் கிரியும் ஆம் - 10.வகர_வருக்கம்:10 91/1

 TOP
 
    தாயமும் (1)
ஆதாயத்தொடு கவற்றின் தாயமும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 179/2

 TOP
 
    தாயும் (3)
தாயும் துணைவியும் சாற்றப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 38/2
அம்மை எனும் பெயர் தாயும் மறுபிறப்பும் - 1.உயிர்_வருக்கம்:1 39/1
தெளவை எனும் பெயர் தாயும் முன்பிறந்தாளும் - 5.தகர_வருக்கம்:5 137/1

 TOP
 
    தார் (1)
தார் எனும் பெயர் பூந்தாமமும் மலரும் - 5.தகர_வருக்கம்:5 48/1

 TOP
 
    தாரம் (1)
தாரம் எனும் பெயர் தராவும் நாவும் - 5.தகர_வருக்கம்:5 46/1

 TOP
 
    தாரமும் (1)
தலைவனும் தாரமும் சாற்றப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 322/3

 TOP
 
    தாராகணமும் (1)
தாராகணமும் விளம்புவர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 160/3

 TOP
 
    தாரும் (1)
தாமம் எனும் பெயர் தாரும் பூவும் - 5.தகர_வருக்கம்:5 45/1

 TOP
 
    தாரை (1)
தாரை எனும் பெயர் வழியும் விழியும் - 5.தகர_வருக்கம்:5 44/1

 TOP
 
    தாலம் (1)
தாலம் எனும் பெயர் கூந்தல்கமுகொடு - 5.தகர_வருக்கம்:5 43/1

 TOP
 
    தாவலும் (1)
தாண்டவம் எனும் பெயர் தாவலும் கூத்தும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 52/1

 TOP
 
    தாழ் (1)
தாழ் எனும் பெயரே கதவிடு தாழும் - 5.தகர_வருக்கம்:5 49/1

 TOP
 
    தாழ்வும் (2)
ஆழமும் கொலையும் தாழ்வும் ஆமே - 2.ககர_வருக்கம்:2 169/2
தண்மை எனும் பெயர் தாழ்வும் எளிமையும் - 5.தகர_வருக்கம்:5 20/1

 TOP
 
    தாழமரக்குலையும் (1)
சாறு எனும் பெயரே தாழமரக்குலையும்
  வேரியும் உயர் திருவிழாவும் ஆமே - 3.சகர__வருக்கம்:3 43/1,2

 TOP
 
    தாழியும் (3)
அகளம் எனும் பெயர் தாழியும் மிடாவும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 85/1
தளம் எனும் பெயரே தாழியும் சாந்தமும் - 5.தகர_வருக்கம்:5 16/1
பதலை எனும் பெயர் மலையும் தாழியும்
  ஒருகண் பரந்தவாய் பறையும் ஓதுவர் - 7.பகர_வருக்கம்:7 21/1,2

 TOP
 
    தாழும் (2)
சீப்பு எனும் பெயரே கதவின் தாழும்
  மயிர் வார் சீப்பும் வழங்கப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 97/1,2
தாழ் எனும் பெயரே கதவிடு தாழும்
  பதமும் முயற்சியும் பகரப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 49/1,2

 TOP
 
    தாழை (1)
தாழை எனும் பெயர் நாளிகேரமும் - 5.தகர_வருக்கம்:5 54/1

 TOP
 
    தாழையும் (3)
மடி எனும் பெயரே வயிறும் தாழையும்
  சோம்பும் புடைவையும் துன்பநோயும் ஆம் - 8.மகர_வருக்கம்:8 22/1,2
முடங்கல் எனும் பெயர் மடங்கலும் தாழையும்
  மூங்கிலும் நோயும் மொழியப்பெறுமே - 8.மகர_வருக்கம்:8 101/1,2
கமலமும் தாழையும் கள்ளும் நீர்முள்ளியும் - 8.மகர_வருக்கம்:8 103/2

 TOP
 
    தாள் (1)
பாரதி தாள் வாழ்த்தி நினைப்பாம் - 10.வகர_வருக்கம்:0 4/4

 TOP
 
    தாளத்தின் (1)
தாளத்தின் இரு மாத்திரையும் ஓர் நோயும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 175/3

 TOP
 
    தாளமும் (2)
கஞ்சம் எனும் பெயர் கமலமும் தாளமும்
  வெண்கலசமும் அப்பவிகற்பமும் கஞ்சாவும் - 2.ககர_வருக்கம்:2 65/1,2
தாளமும் எனவே சாற்றுவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 148/2

 TOP
 
    தாளவொத்துடன் (1)
சதி எனும் பெயரே தாளவொத்துடன்
  உரோகிணி பெயரும் கற்பாட்டியும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 4/1,2

 TOP
 
    தாளவொத்தும் (1)
தாளவொத்தும் தடியும் காத்தண்டும் - 3.சகர__வருக்கம்:3 96/3

 TOP
 
    தாளாண்மையும் (1)
தாளாண்மையும் என சாற்றினர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 281/2

 TOP
 
    தாளி (1)
தாளி எனும் பெயர் தாளிப்புதலும் - 5.தகர_வருக்கம்:5 60/1

 TOP
 
    தாளிப்புதலும் (1)
தாளி எனும் பெயர் தாளிப்புதலும்
  பனையும் எனவே பகர்ந்தனர் புலவர் - 5.தகர_வருக்கம்:5 60/1,2

 TOP
 
    தாளும் (3)
கடிகை எனும் பெயர் கதவொடு தாளும்
  துண்டமும் நாழிகை பெயரும் சொல்லுவர் - 2.ககர_வருக்கம்:2 15/1,2
தாளும் பொழுதும் தறியும் அளவையும் - 2.ககர_வருக்கம்:2 114/2
சரணம் எனும் பெயர் தாளும் கரமும் - 3.சகர__வருக்கம்:3 7/1

 TOP
 
    தாறு (1)
தாறு எனும் பெயர் மரக்குலையும் அளவும் - 5.தகர_வருக்கம்:5 50/1

 TOP
 
    தானம் (1)
தானம் எனும் பெயர் தருமக்கொடையும் - 5.தகர_வருக்கம்:5 53/1

 TOP
 
    தானை (1)
தானை எனும் பெயர் சேனையும் துகிலும் - 5.தகர_வருக்கம்:5 47/1

 TOP
 
    தானையினுறுப்பும் (1)
தானையினுறுப்பும் தங்கையும் செங்கையும் - 2.ககர_வருக்கம்:2 234/2

 TOP
 
    தானையும் (1)
சிவிகையின்பெயரும் செருமிகு தானையும்
  வரம்பும் வீணையும் குழாயும் வழங்குவர் - 5.தகர_வருக்கம்:5 3/2,3

 TOP