<<முந்திய பக்கம்

ஈசுவர பாரதி இயற்றிய வட மலை நிகண்டு - தொடரடைவு

தே - முதல் சொற்கள்
தேக்கும் 2
தேகமும் 4
தேசத்துடன் 1
தேசமும் 3
தேசாந்திரியையும் 1
தேசிகம் 1
தேசிகன் 1
தேம் 1
தேமலும் 1
தேமா 1
தேமாவும் 1
தேய்தலும் 1
தேர் 1
தேர்க்காலும் 1
தேர்தல் 1
தேர்தலும் 1
தேர்ப்பாகனும் 3
தேர்மரச்சுற்றும் 1
தேராழியும் 1
தேராழிஉறுப்பும் 1
தேரின் 2
தேரின்தட்டும் 1
தேரினுருளும் 2
தேரும் 6
தேருருளும் 1
தேரையும் 2
தேவபூசையும் 1
தேவர்கோயிலும் 1
தேவர்மந்திரியும் 1
தேவராலையமும் 1
தேவரும் 2
தேவனும் 2
தேள் 1
தேளும் 1
தேற்றமும் 2
தேற்றாமரமும் 1
தேறலும் 1
தேன் 2
தேன்கூடும் 1
தேனின்பெயரும் 1
தேனீ 2
தேனீயும் 1
தேனும் 2

இடப்பக்கமுள்ள ஏதேனும் ஒரு சொல்லின் மேல் சொடுக்கவும்
தொடருக்குரிய முழுப்பாடலையும் காண, தொடரடைவு அடியில்
அடிக்கோடிடப்பட்டுள்ள பாடல் எண்ணைச் சொடுக்கவும்.
 
 
    தேக்கும் (2)
தேனும் தேக்கும் சிறுசண்பகமும் - 3.சகர__வருக்கம்:3 42/2
தேனீ பெயரும் வெள்ளாடும் தேக்கும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 47/2

 TOP
 
    தேகமும் (4)
ஆகம் எனும் பெயர் தேகமும் மார்பும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 157/1
தேகமும் எனவே செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 158/2
தேகமும் அடைகொடுத்தலும் செம்பொன்னும் - 2.ககர_வருக்கம்:2 22/2
தேகமும் என்ன செப்புவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 123/2

 TOP
 
    தேசத்துடன் (1)
கெளடம் எனும் பெயர் ஒரு தேசத்துடன்
  ஒரு கொடி பெயரும் உரைக்கப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 275/1,2

 TOP
 
    தேசமும் (3)
கண்டசர்க்கரையும் தேசமும் கழுத்தும் - 2.ககர_வருக்கம்:2 38/3
ஓர் தேசமும் என உரைத்தனர் புலவர் - 3.சகர__வருக்கம்:3 63/3
தேசமும் திசையும் இடமும் செப்புவர் - 5.தகர_வருக்கம்:5 110/2

 TOP
 
    தேசாந்திரியையும் (1)
தேசாந்திரியையும் செப்பப்பெறுமே - 5.தகர_வருக்கம்:5 109/2

 TOP
 
    தேசிகம் (1)
தேசிகம் எனும் பெயர் திசைச்சொல்லும் ஒளியும் - 5.தகர_வருக்கம்:5 111/1

 TOP
 
    தேசிகன் (1)
தேசிகன் எனும் பெயர் குருவும் வணிகனும் - 5.தகர_வருக்கம்:5 109/1

 TOP
 
    தேம் (1)
தேம் எனும் பெயரே தித்திப்பும் வாசமும் - 5.தகர_வருக்கம்:5 110/1

 TOP
 
    தேமலும் (1)
நுணங்கல் எனும் பெயர் நுண்மையும் தேமலும் - 6.நகர_வருக்கம்:6 55/1

 TOP
 
    தேமா (1)
ஆம்பிரம் எனும் பெயர் தேமா பெயரும் - 1.உயிர்_வருக்கம்:1 191/1

 TOP
 
    தேமாவும் (1)
சேதாரம் என பெயர் தேமாவும் வெட்சியும் - 3.சகர__வருக்கம்:3 156/1

 TOP
 
    தேய்தலும் (1)
தேய்தலும் மொழியும் செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 262/2

 TOP
 
    தேர் (1)
பல்கலை தேர் வடமலை நல் நிகண்டினை ஈசுரகவிஞன் பகர்ந்திட்டானே - 10.வகர_வருக்கம்:0 1/4

 TOP
 
    தேர்க்காலும் (1)
கடலும் வட்டவடிவும் தேர்க்காலும்
  சக்கராயுதமும் மோதிரமும் கரையும் ஆம் - 1.உயிர்_வருக்கம்:1 148/2,3

 TOP
 
    தேர்தல் (1)
தேர்தல் எனும் பெயர் கொள்கையின்பெயரும் - 5.தகர_வருக்கம்:5 112/1

 TOP
 
    தேர்தலும் (1)
ஆய்தல் எனும் பெயர் தேர்தலும் நுணுக்கமும் - 1.உயிர்_வருக்கம்:1 181/1

 TOP
 
    தேர்ப்பாகனும் (3)
அருணன் எனும் பெயர் அருக்கனும் அவன் தேர்ப்பாகனும்
  புதனும் பகர்ந்தனர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 7/1,2
சூதுசேருளத்தனும் தேர்ப்பாகனும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 126/2
தேர்ப்பாகனும் என செப்புவர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 27/2

 TOP
 
    தேர்மரச்சுற்றும் (1)
கிடுகு எனும் பெயரே தேர்மரச்சுற்றும்
  பரிசையும் எனவே பகரப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 150/1,2

 TOP
 
    தேராழியும் (1)
திகிரி எனும் பெயர் தேரும் தேராழியும்
  மலையும் மூங்கிலும் வட்டவடிவும் - 5.தகர_வருக்கம்:5 66/1,2

 TOP
 
    தேராழிஉறுப்பும் (1)
தேராழிஉறுப்பும் நிறைவும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 163/2

 TOP
 
    தேரின் (2)
கூவிரம் எனும் பெயர் தேரின் கொடிஞ்சியும் - 2.ககர_வருக்கம்:2 217/1
பார் எனும் பெயரே தேரின் பரப்பும் - 7.பகர_வருக்கம்:7 82/1

 TOP
 
    தேரின்தட்டும் (1)
தேரின்தட்டும் நாபியும் கடலும் - 1.உயிர்_வருக்கம்:1 247/2

 TOP
 
    தேரினுருளும் (2)
வழியும் தேரினுருளும் வாய்க்காலும் - 2.ககர_வருக்கம்:2 114/3
தேரினுருளும் பெருமையும் பிறப்பும் - 3.சகர__வருக்கம்:3 22/3

 TOP
 
    தேரும் (6)
தேரும் ஐம்மையும் சேகும் வரியும் - 1.உயிர்_வருக்கம்:1 4/5
இரதம் எனும் பெயர் தேரும் இன்சுவையும் - 1.உயிர்_வருக்கம்:1 204/1
ஊர்தி எனும் பெயர் விமானமும் தேரும்
  யானையும் பரியும் சிவிகையும் பாண்டிலும் - 1.உயிர்_வருக்கம்:1 290/1,2
தேரும் எனவே செப்புவர் புலவர் - 2.ககர_வருக்கம்:2 217/2
திகிரி எனும் பெயர் தேரும் தேராழியும் - 5.தகர_வருக்கம்:5 66/1
பாரும் தேரும் பகரப்பெறுமே - 10.வகர_வருக்கம்:10 150/3

 TOP
 
    தேருருளும் (1)
தேருருளும் சிறுகீரையும் செப்புவர் - 3.சகர__வருக்கம்:3 75/2

 TOP
 
    தேரையும் (2)
பரியும் சிங்கமும் பகையும் தேரையும்
  பொன்னும் காற்றும் புரந்தரனும் மாலும் - 1.உயிர்_வருக்கம்:1 4/2,3
பிலவங்கம் என் பெயர் தேரையும் குரங்கும் ஆம் - 7.பகர_வருக்கம்:7 126/1

 TOP
 
    தேவபூசையும் (1)
பலி எனும் பெயரே தேவபூசையும்
  பிச்சையும் பலித்தலும் பேசுவர் புலவர் - 7.பகர_வருக்கம்:7 44/1,2

 TOP
 
    தேவர்கோயிலும் (1)
ஆலையம் எனும் பெயர் தேவர்கோயிலும்
  நகரமும் யானைக்கூடமும் நவிலுவர் - 1.உயிர்_வருக்கம்:1 153/1,2

 TOP
 
    தேவர்மந்திரியும் (1)
சுரர்குரு எனும் பெயர் தேவர்மந்திரியும்
  இந்திரன் பெயரும் இயம்பப்பெறுமே - 3.சகர__வருக்கம்:3 116/1,2

 TOP
 
    தேவராலையமும் (1)
தெருவும் அங்காடியும் தேவராலையமும்
  நிச்சயப்பெயரும் நிகழ்த்துவர் புலவர் - 6.நகர_வருக்கம்:6 45/2,3

 TOP
 
    தேவரும் (2)
தேவரும் எனவே செப்புவர் புலவர் - 1.உயிர்_வருக்கம்:1 73/2
தேவரும் விசும்பும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 268/2

 TOP
 
    தேவனும் (2)
தீர்த்தன் எனும் பெயர் தேவனும் குருவும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 74/1
பண்ணவன் எனும் பெயர் முனியும் தேவனும்
  குருவும் திறலோன் பெயரும் கூறுவர் - 7.பகர_வருக்கம்:7 13/1,2

 TOP
 
    தேள் (1)
தேள் எனும் பெயரே தெறுக்காலுடனே - 5.தகர_வருக்கம்:5 108/1

 TOP
 
    தேளும் (1)
விடம் எனும் பெயரே நஞ்சும் தேளும்
  ஒரு மரப்பெயரும் உரைத்தனர் புலவர் - 10.வகர_வருக்கம்:10 78/1,2

 TOP
 
    தேற்றமும் (2)
தேற்றமும் எனவே செப்பப்பெறுமே - 2.ககர_வருக்கம்:2 73/2
மன்ற எனும் பெயர் தேற்றமும் இடைச்சொலும் - 8.மகர_வருக்கம்:8 57/1

 TOP
 
    தேற்றாமரமும் (1)
வாழையும் துவசமும் தேற்றாமரமும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 60/2

 TOP
 
    தேறலும் (1)
சாதி எனும் பெயர் பிரம்பும் தேறலும்
  தேனும் தேக்கும் சிறுசண்பகமும் - 3.சகர__வருக்கம்:3 42/1,2

 TOP
 
    தேன் (2)
கள் எனும் பெயர் தேன் மதுவும் களவும் ஆம் - 2.ககர_வருக்கம்:2 11/1
தேன் எனும் பெயரே வண்டும் மதுவும் ஆம் - 5.தகர_வருக்கம்:5 113/1

 TOP
 
    தேன்கூடும் (1)
தேன்கூடும் ஒரு மீனும் செப்புவர் - 1.உயிர்_வருக்கம்:1 199/2

 TOP
 
    தேனின்பெயரும் (1)
தேனின்பெயரும் இறாலும் செப்புவர் - 7.பகர_வருக்கம்:7 117/2

 TOP
 
    தேனீ (2)
தேனீ பெயரும் வெள்ளாடும் தேக்கும் ஆம் - 3.சகர__வருக்கம்:3 47/2
பிரசம் எனும் பெயர் தேனீ பெயரும் - 7.பகர_வருக்கம்:7 117/1

 TOP
 
    தேனீயும் (1)
தேனீயும் அழகும் செப்பப்பெறுமே - 1.உயிர்_வருக்கம்:1 6/3

 TOP
 
    தேனும் (2)
தேனும் தேக்கும் சிறுசண்பகமும் - 3.சகர__வருக்கம்:3 42/2
இனிமையும் நறவொடு தேனும் இயம்புவர் - 8.மகர_வருக்கம்:8 41/2

 TOP